Advertisement

பரவையில் முற்றுகை

வாடிப்பட்டி, பரவை சோணையா கோயில் தெருவில் தனிநபர் ஆக்கிரமிப்பை நீதிமன்ற உத்தரவுபடி அகற்றகோரி அப்பகுதியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். செயல் அலுவலர் தனபால் பேச்சு நடத்தினார். வருவாய்துறையினர் உதவியுடன் விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement