Advertisement

தெலுங்கானாவில் காங்.,குடன் சந்திரபாபு கூட்டணி

ஐதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்,தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.
தெலுங்கானா மாநில அமைச்சரவை பரிந்துரையை ஏற்று, கடந்த 6-ம் தேதி அம்மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. . மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இந்தாண்டுஇறுதியில் தேர்தல் நடக்க உள்ளது, அப்போது தெலுங்கானா மாநிலத்திற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள நிலையை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் குழுவை அமைத்துள்ளது. தற்போது காபந்து முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார்.
இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் காங். மற்றும் இந்திய கம்யூ. என புதிய கூட்டணியை அமைத்துள்ளது. இந்த மூன்று கட்சியைச்சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.அப்போது தெலுங்கானா சட்டசபையை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (76)

 • RAMESH - CHENNAI,இந்தியா

  காங்கிரஸ் மூழ்கின்ற கப்பல் என்றாலும் ஓகே பட் அது அல்றேஅடி மூழ்கிப்போன கப்பல் ..சோ சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கிறார் என்றால் என்னத்த சொல்ல .....

 • bal - chennai,இந்தியா

  வெட்கமற்ற அரசியல்வாதிகள்.

 • I love Bharatham - chennai,இந்தியா

  ஹெலோ இந்து நண்பர்களே .... ....ஏன் பிஜேபி ஐ எதிர்க்கிறார்கள் ? பிஜேபி அவர்களுக்கு என்ன துரோகம் செய்து விட்டது ...1.இந்துக்களை இந்த நாட்டின் மைந்தர்கள் என்று சொன்னதற்கு 2. இரவு பகல் பாராமல் நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைப்பது ...இரண்டும் அவர்களுக்கு பிடிக்காது ...இனியாவது உலகத்தில் நம் பெயரை சொல்ல ஒரு நாடு இருக்கட்டும் ....இந்தியா இந்து தேசம் .....

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  சற்று நாட்களுக்கு முன்பு வரை திரு சந்திரபாபு நாயுடு அவர்களை புத்திசாலி , நல்லவர் என்று நினைத்திருந்தோம் இவர்மீது எதிர் கட்சிகள் கூறிய ஊழல் புகார்களை அலட்சிய படுத்தினோம். அமராவதி தலைநகர் நிர்மாணத்தில் ஊழல் , த்யிஉற்பத்தி உண்டியல் வசூலில் ஊழல் என்று அடுக்கியபோதெல்லாம் நம்பவில்லை. ஆனால் இப்போது பப்புவுடன் கூட்டு என்றதும் சற்று சுதாரிக்க வைத்துள்ளது.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தமிழ் நாடு , கேரளா , பாண்டிச்சேரி , கர்நாடக , தெலுக்கான, ஆந்திர எங்கும் பிஜேபி க்கு பெரும் ஆப்பு வைத்துவிட்டார்கள் . வடக்கில் குஜராத் , ராஜஸ்தான் , மத்யபிரதேஷ் , பீஹார் , உ பி , மேற்கு வாங்கம் கூட பிஜேபி கூடாரம் காலியாகிவருகிறது . ஆக கோவா , ஜார்கண்ட் போன்ற சிறு மாநிலம்கள் பிஜேபி வசம் கூத்தாடும் , சீரழியும் நிலை. கூட்டி கழித்து பார்த்தல் மோடிக்கு 2019 அப்பும் தேசத்திற்கு பிஜேபி இடமிருந்து விடுதலை தான் .

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தற்போது திருடமுடியவில்லை என்று இனியாவது திருடவேண்டும் என்று திருடுவதற்காக திருடர்களின் கூட்டணி...

 • Htanirdab S K - Hyderabad,இந்தியா

  பிரதமர் ஆகும் ஆசை யாரை விட்டது .. நாய்டுவும் கடைசியில் யாரை எதிர்த்து NTR கட்சி ஆரம்பித்தாரோ அவர்களுடனே கூட்டணி .. அழிவு காலம் ஆரம்பம் நாய்டுவிற்கு

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  இந்த கூட்டணி என்.டி . ராமராவின் கொள்கைக்கு எதிரானது வாழ்க் பாரதம்

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  மத வெறி புடிச்ச பிஜே பி? அப்ப பெயரிலேயே மதத்தை வைத்து இருக்கும் கட்சிகளெல்லாம் பொது உடைமை கட்சிகள்? அதனுடன் இத்தாலி காங்கிரஸ், திருட்டு கழகம் கூட்டு? வெக்கமா இல்லை சொல்றதுக்கு? இப்போதைக்கு நம் நாட்டில் மண்ணின் துரோகிகளை, அந்நிய கைக்கூலிகளை , வந்தேறிகளை, கலாச்சாரத்தை நாசமாக்குபவர்களை ஒழிக்க பிஜே பி யை தவிர வேறு கட்சி இல்லை.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காங்கிரஸ் சவாரி செய்ய குதிரை கிடைத்து விட்டது .காங்கிரஸ் தெலுங்கு தேசம் என்றால் பாஜக ராஷ்டிரிய சமிதி உடன் தான்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற கதை தான்

 • mindum vasantham - madurai,இந்தியா

  amk iis in hdden alliance with dmk in same way,

 • Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  செம செக்

 • hindustani - beijing,சீனா

  Lord Venkatewara will punish him in the upcoming election, looted everything in the temple premises and now hands with Anti-Hindu party. AP people will teach him a lesson - Jai Hind.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  These politicians don't have any self respect or policies and can go any ext for their political survival,posts and power in our country So as this man .Nowadays this type of change over politics has become common and order during election time.Nothing to wonder on this.

 • tamil - coonoor,இந்தியா

  அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை, யாருக்கும் வெட்கம் மானம் என்று எதுவும் இல்லை,

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அந்தெ மதவெறி புடிச்ச BJP ய எல்லா state ட்டுங்கள்லயும் இந்தமாரி "கட்டம் கட்டி" வெரெட்டி அடிக்கணும்....

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  "சபாஷ் நாய்டு..."

 • s t rajan - chennai,இந்தியா

  சந்தர்ப்ப பாபு..... பப்பு இந்திய அரசியலின் வைகோ ன்னு தெரியாம கைக்கோக்குறீங்க.... இருக்கற இடம் தெரியாமப் போகப்போறீங்க.

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  Poor Chandrababu Naidu garu.

 • பச்சைதமிழன் -

  இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும் அப்போது இங்கே எதிர் மறை கருத்து எழுதுவோர் எங்க போய்முஞ்சியை வைத்து கொள்வார்கள் அய்யோ பாவம்

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  ஆந்திரா பிரிவினைக்கு ஒப்புதல் தந்தால் காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைப்பதாக சொன்ன சந்திரசேகர ராவ் எதிரணி... எலியும் பூனையுமாக இருந்த TDP ,காங்கிரஸ் ஓரணி... மொத்தத்தில் இத்தனை கட்சிகள் அதுவும் கொள்கையே இல்லாத கட்சிகள் நாட்டில் இருப்பதால் மக்களுக்கு ஜனநாயகம் மற்றும் கட்சிகள் மீது நம்பிக்கை இழக்க அதிக வாய்ப்பு உள்ளது...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  காங்கிரஸுக்கு குதிரை ஏற வசமாக சிக்கிட்டான் ஒருத்தன்

 • siriyaar - avinashi,இந்தியா

  I hope naidu wont do this mistake, if so next time perumal will not save him.

 • sridhar - Chennai,இந்தியா

  Khancross , கம்யூனிஸ்ட் இவர்கள் இருவரும் ஹிந்து விரோதிகள் என்று தெரியாதா. இவர்களோடு கூட்டு என்றால் பக்தியை விட சுயநலம் தான் முக்கியம்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஹெரால்ட் வழக்கில் கிடுக்கிப்பிடியில் மாட்டிக் கொண்டிருக்கும் ராகுலுக்கு சந்திரபாபு என்ன உதவி செய்துவிடமுடியும்? ஆனால் சந்திரபாபுவின் ஊழல்கள் பற்றிய கோப்புகள் ராஜ்நாத்திடம் சிக்கியுள்ளதன் விளைவுதான் இது

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சந்திர(பாபு) னுக்கு தேய்பிறை துவக்கம்

 • kulandhaiKannan -

  NTR started Telugu Desam on a strong anti Congress platform. By aligning with Congress, Naidu has once again proved his opportunistic politics

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உமது மாமனாருக்கு செய்யும் அடுத்த துரோகம் நாயுடுகாரு

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  குடும்ப கட்சி இன்னொரு குடும்ப கட்சியுடன் தானே கூட்டு வைக்கும். விஜயசாந்தி எங்கே?

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  உங்களுக்கு மட்டும் சந்திரசேகர ராவ் தெலுங்கானா சட்டசபையை கலைத்தவுடன் ஜனாதிபதி ஆட்சி வரணும். மற்ற இடங்களிலெல்லாம் சட்டசபையை கலைத்துவிட்டு காபந்து ஆட்சி வரணும்.என்னடா உங்க பச்சோன்த்தி பொழைப்பு. நீங்க உருப்பிடுவீங்களா? நாயுடுவிற்கு புத்தி பேதலித்து விட்டது. இல்லாவிடில் பப்புவுடன் கூட்டணி சேருவாரா. சந்திரசேகர ராவ் நூற்று ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவார். இது திண்ணம்.

 • Agni Kunju - Singapore,சிங்கப்பூர்

  கோவிந்தா... கோவிந்தா....

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  நான்கு வருடங்கள் முன்பு இதே சந்திரபாபு நாயுடு கான்-கிரெஸ்ஸை என்ன திட்டு திட்டினார்? இப்ப மீண்டும் சேருகிறார். அவர் மீதான கொஞ்ச நஞ்ச மதிப்பும் இப்ப போய்விட்டது. இவரும் ஒரு அரசியல் பச்சோந்தி.

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  வந்தேரிகாவிகளை நாட்டை விட்டு விரட்டுங்கள்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  நாயுடு காரு பப்புவிடம் சேருவது இருவருக்கு கெட்ட காலம் வந்துவிட்டது என்பதை உறுதி செய்கிறது... நாயுடு பிரதமர் பதவிக்கு அடிப்போடுகிறார்... 0 சீட் உள்ள திமுகவின் ஆதரவில் அமோகமாக வருவார்கள்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement