Advertisement

கங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

புதுச்சத்திரம்:ஆண்டார்முள்ளிப்பள்ளம் கங்கையம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.


விழாவையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 6:00 மணிக்கு மகா சங்கல்பம், அனுக்ஞை, வருணபூஜை, 7:30 மணிக்கு அக்னிகார்யம், 8:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.தொடர்ந்து 8:45 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:00 மணிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement