Advertisement

கருணாநிதி மீது சத்திய பிரமாணம்

புதுக்கோட்டை: 'அ.தி.மு.க., அமைச்சர் மற்றும் நிர்வாகிகளிடம், தி.மு.க.,வினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது' என, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதுக்கோட்டையில், தெற்கு மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், எம்.எல்.ஏ., ரகுபதி தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில், 'தி.மு.க.,வினர், அ.தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், சொந்த காரியங்களுக்காக, எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என, கருணாநிதி மீது சத்ய பிரமாணம் எடுத்துக் கொள்வது' என்ற, தீர்மானம் நிறை
வேற்றப்பட்டது.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இவுனுகளுக்கு சத்தியம் சர்க்கரைபொங்கலாச்சே மனசுக்குள் அ சேர்த்து சொல்லிடுவாங்கோ

  • Muruga Vel - Chennai,இந்தியா

    பெரியார் இல்லாம போயிட்டார் ...வீரமணி சுய நினைவுடன் இருக்காரா

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    ஏன் கொதிக்கும் எண்ணையில் கையை விடச் சொல்லி அல்லது சூடம் அனைத்து சத்தியம் வாங்கிக் கொள்ளலாமே?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement