Advertisement

வாராக் கடன் பிரச்னைக்கான காரணம் அம்பலம்!

புதுடில்லி : ''காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, அள்ளி அள்ளி கொடுக்கப்பட்ட கடன்களே, வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது,'' என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.


நாட்டின் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் அளவு, மிகவும் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்து, பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான, பார்லிமென்ட் மதிப்பீட்டு குழு விசாரித்து வருகிறது.


'வாராக் கடன்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தீவிர முயற்சி மேற்கொண்டார்' என, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன், சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.


அதன்படி, வாராக் கடன் பிரச்னை குறித்து விளக்கம் அளிக்கும்படி, ரகுராம் ராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த, 2016 செப்டம்பர் வரையில், மூன்று ஆண்டுகள், ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், தற்போது அமெரிக்க பல்கலையில் பேராசிரியராக உள்ளார்.

நிர்வாக குறைபாடுகள் :



பார்லிமென்ட் மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ரகுராம் ராஜன்
கூறியுள்ளதாவது: அரசுகளின் நிர்வாக குறைபாடுகள்; வழக்குகள் வந்துவிடுமோ என்ற பயத்தில், திட்டங்கள் குறித்து முடிவெடுப்பதில் தாமதம் என, பல்வேறு விவகாரங்களே, வாராக் கடன் அளவு அதிகரித்துள்ளதற்கு காரணம்.


முந்தைய, காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது வழங்கப்பட்ட கடன்களே, பிரச்னைக்கு காரணம். பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிலும், இது தொடர்ந்தது. இவற்றுடன் பொருளாதார வளர்ச்சி குறைந்தது, பிரச்னையை சிக்கலாக்கியது.

ஐ.மு., கூட்டணி ஆட்சி :



இந்த வாராக் கடன் பிரச்னை தற்போது அதிகரித்தாலும், காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில் தான், இது துவங்கியது. குறிப்பாக, 2006 - 2008 காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கடன் வழங்கப்பட்ட விவகாரமுமே, பிரச்னை இவ்வளவு தீவிரமாவதற்கு காரணமாக அமைந்தது.


அந்த காலகட்டத்தில்தான், மின்சார உற்பத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, அதிகப்படியான கடன்கள் வழங்கப்பட்டன. சாதாரணமாக, பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருக்கும் நிலையில்; அடுத்ததாக பொருளாதார மந்த நிலை; அதற்கடுத்து பொருளாதார வீழ்ச்சி என்பது ஒரு சுழற்சியாகவே இருக்கும்.


ஆனால், இதை வங்கிகள் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. திட்டம் என்று யார் செயல்படுத்தினாலும், எந்த விசாரணையும் இல்லாமல், திட்ட அறிக்கையை வைத்தே, கடன்களை வழங்கி உள்ளனர். அந்த திட்டங்கள் குறித்து எந்தவித ஆய்வையும், நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுகளையும், பெரும்பாலான வங்கிகள் மேற்கொள்ளவில்லை.


ஊழல் புகார் :



இந்நிலையில், ஐ.மு., கூட்டணி அரசின் மீது, பல்வேறு ஊழல் புகார்கள் எழத் துவங்கின. நிலக்கரி சுரங்க முறைகேடு போன்றவற்றால், புதிய திட்டங்கள் குறித்து முடிவெடுக்காமல், அரசு தள்ளி போட்டது. அந்த காலகட்டத்தில், மின்சார உற்பத்தி மிகவும் குறைவாக இருந்தபோதும், புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் சுணக்கம் காட்டப்பட்டது.


இந்த நேரத்தில் தான், ஏற்கனவே திட்டங்களை செயல்படுத்த, கடன் வாங்கிய நிறுவனங்கள், கடனை அடைக்க முடியாமல் திணறின. இவ்வாறு பல்வேறு நிர்வாகக் கோளாறுகளே, வாராக் கடன்கள் அதிகரிப்பதற்கு காரணமாயின. இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

என்ன செய்யலாம்? வாராக் கடன்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு என்ன செய்ய வேண்டும் என, ரகுராம் ராஜன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்; அவர் மேலும் கூறியுள்ளதாவது: எந்த திட்டமாக இருந்தாலும், அதற்கு கடன் வழங்குவதற்கு முன், வங்கிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும். அந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் மற்றும் கடன் திரும்ப வருமா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். திட்டங்களை மதிப்பிடுவதுடன், திட்டத்தின் முன்னேற்றம் குறித்து, வங்கிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக, பொதுத் துறை வங்கிகளின் நிர்வாக செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். கடன்களை திரும்ப வசூலிக்கும் முறைகளை வலுப்படுத்த வேண்டும். வங்கியின் நிர்வாக செயல்பாடுகளில், அரசின் தலையீடு இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (69)

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    Further to my earlier posting as regards unsuitability of Basel Norms for developing nation, I give below how some genuine big ticket loans get stuck up and become NPA. A project is funded by a consortium of Banks say for Rs 1000 Crores. The success of the industry/project depends on the following factors. 1. The ability of the promoters to bring in their share of funds in addition to loan at the ning of the project. 2.The ability of the promoters to find sui and efficient work contractors to ensure timely completion of the project, Before that obtaining necessary permissions from the governmental agencies such as Industry Department, Pollution Control department, building plan approval authorities and other related agencies take unbelievably long time in spite of greasing the palms of politicians and corrupt govt officials. The promoters in their anxiety to stick to the schedule and present a rosy picture to the Bank that they will be able to start production give an unimaginative stages of progress and awaiting govt's permission start the work and the banks start releasing the funds/loan. The Bank does not go deep into the correctness of the schedule of implementation whether the same is achievable. AS a result there there is time overrun and this has cascading effect on cost. The break even analysis that is being done by the lead bank does not do their home work diligently and simply accept the schedule of implementation as break even is done only for the estimated increase in cost of inputs and does not reckon time overrun. In the present case the entire loan is disbursed and repayment is to start as per schedule, it is observed that at least 12- 15 months delay is there which results in interest burden increasing. So in the initial stage itself the Bank is forced to restructure the loan repayment, which again takes time. This restructure can not be done repeatedly due to restrictions of norms of R B I. So the sickness of the industry s and the amount is d as NPA only when no more restructure could be made. ( King Fisher Air Lines ). It is also a pity that Banks are hesitant to ask the promoters to mortgage their individual/personal assets even though they have substantial assets. This leads to higher credit risk. When the Banks are lending 75% of the cost of the project why not they insist on the personal guarantee and mortgaging of their assets apart from the margin they have to bring. The Banks are overawed by the so called status of the promoters and also to boost their credit portfolio substantially by a single transaction than sanctioning large number of loans/sharing the risk. The follow up and monitoring of these big loans is also lackadaisical. Many of the monitoring officers have inadequate knowledge of the prudent credit lending and the Managers are also carried away the status of the promoters and when some Managers raise red flag they are simply overlooked and shunted out. Thirdly the auditors do a lot of damage by giving certificates of end use of funds without giving a careful scrutiny and the banks simply file their certificates and take camoflauge under these certificates and no verification is made. I want to end this post with an actual incident. We filed a case in DRT chennai in 1996 against a trading company for recovery of dues of more than 2 crores and we had filed a host of loan documents which included among others hypothecation of stock and moveable/assignment of debts etc. The presiding officer casually asked what is the value of stock covered under the hyp agreement and I sheepishly said there is no stock and there is list of debtors since we did not have the latest balance sheet of the company. The judge then said what is the fun in producing reams of paper when they have no value. He asked whether there is pro note and acknowledge of debt which are sufficient to decide the case. I used to tell my senior officers and junior officers that if a loan is not repaid in time giving a moratorium of 12 months then it is as good as gone and initiate steps for recovery. .

  • Tamilnesan - Muscat,ஓமன்

    இதற்கு முப்பதாயிரம் கோடி போலி முத்திரைத்தாள் மன்னர் சிவகங்கை செவத்த பையன் என்ன சொல்ல போகிறார்?

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

    எங்கே போனார்கள் நம் நடுநிலையாளர்கள் ?? இதுவரை வாராக்கடன் நமோ அரசினால் வந்தது, எல்லோரும் ஓடிவிட்டார்கள் என்று குற்றம் கூறிய வாய் எங்கே ? அது வேற வாய் ??

    • Chennaiite - Chennai,இந்தியா

      அய்யா, அவங்க சரியில்லைன்னு நீங்க ஆட்சியை புடிச்சி நாட்டுக்கு நல்லது செய்வேன்னு சொன்னீங்க. நீங்க ஆட்சிக்கும் வந்தீங்க, 5 வருஷம் ஆச்சு. காங்கிரஸ் ஆட்சில கடன் குடுத்தாங்க, ஆனா கடன்காரன் கடனை கட்டாம நாட்டை விட்டு ஓடிப்போக துணை புரிந்தது நீங்கதானே சார். காங்கிரஸ் ஆட்சில அவனுங்க நாட்லயாவது இருந்தானுங்க, நீங்க தனி விமானம் வெச்சி அவனுங்கள பார்ஸல் பண்ணிடீங்களே. இப்ப விஜய் மல்லையா அவர்களை சரணடைய சொல்லி அவருக்கு வெளிநாட்டு சிறையில் போல் வசதிகள் செய்து குடுக்கறீங்களே? இதெல்லாம் காங்கிரஸ் சொல்லி தான் நீங்க செய்றீங்களா? விஜய் மல்லையா உங்க ஆட்சில MP ஆனார் ( In 2010, he was re-elected for a second term, this time with the backing of the Bharatiya Janata Party (BJP) and the JD(S) wikiepdia.), ஊற விட்டு போகிறதுக்கு முன்னாடி இந்த நாட்டோட நிதி அமைச்சரை சந்திசிட்டு போனதாக சொல்றாங்க. இதுக்கெல்லாம் உங்க பதில் என்ன????

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    வாராக் கடன்களுக்கான காரணம் இரண்டே இரண்டுதான். பணத்தை கடனாக பெற்று கொண்டு ஏற்கனவே கடன் உள்ள பிரச்சினைகளை தீர்த்து விட்டு கடன் வாங்கியதற்கான தொழில் மேலான லாபம் பார்க்க முடியும் என்ற தவறான நம்பிக்கையை செயல்படுத்தி பார்ப்பது முடியவில்லையென்றால் அதில் மீதுகின்ற பகுதியை தனது குடும்ப எதிர்காலத்திற்கு என்று சுருட்டி கோட்னு ஓடிவிடலாம் என்ற நோக்கத்தில் பெற்றவர்கள், இவர்கள் கடன் பெற்றதற்கான காரணத்தில் கடன் கொடுத்தோர் இடைத்தரகர்கள் லஞ்சத்திற்காக வேலைசெய்ததனால். அந்த கடனை பெறுவதற்கு தேவையான டாக்குமெண்ட்ஸ் தயார் செய்வதற்கு சில வருடங்கள் முயற்சி செய்து கடன் பெறுவதில் வெற்றி பெற்றவர்கள். இவர்கள் பெட்ரா கடனும் அதனால் வராத கடனும் இருபது சதவீதம் இருக்கும் உத்தேசமாக. இரண்டாவது வகை வியாபாரம் மிகவேகமாக வளருகின்ற பொருளாதாரம். கூடுதலாக முதலீடு செய்து வியாபாரத்தை பெரியளவில் அபிவிருத்தி செய்து அதனால் பலருக்கும் வேலை நாட்டும் நலம் என்று அரசின் திட்டங்கள் வபெரும்போது தங்கள் வியாபாரத்தை விருத்தி செய்ய திட்டமிட்டு நன்கு சிந்தித்து கூடவே அவர்களின் ஆரவா கோளாறின் தூண்டுதல்கள் உந்துதல்களாக கொண்டு வியாபாரத்தை வேகமாக வளரும் பொருளாதார நேரத்தில் கடன் பெற்று அதை வியாபார விருத்தி என்று நிறைய முதலீடுகளை செய்திருப்பார்கள் கடன்பெற்ற பணத்தில். அந்த வியாபாரம் அவர்கள் ஏற்கனவே மிக லாபகரமாக செய்து வந்தது தான். வியாபார நோக்கத்தை விருத்தி செய்து கடன் பெற்று அதை லாபகரமாக நடத்துவதற்கான நம்பிக்கையான மீட்டில் மற்றும் உயர் அதிகாரிகளும் கூடுதல் தொழிலார்களும் இருந்திருக்க மாட்டார்கள். அரசோ தொடர்ந்து எடுத்திருக்கவேண்டிய செயல்படவேண்டிய திட்டங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கொள்கைமுடிவுகள் அறிவிக்காமல் அறிவித்த முடிவுகள் செயல்படுத்தாமல் நிர்வாகம் ரிலாக்ஸ் ஆகி சென்றிருந்ததால், வியாபாரத்தை எடுத்து மேலே சிறப்பாக நடத்த முடியாமல் பொய்யிற்குக்கும். இந்தவகையில் தான் கிங் பிசிர் நிறுவனம். code ஷாரிங், வெளிநாட்டு நேரடி மூலதனத்தை உயர்த்துவது போன்ற கொள்கை முடிவுகளை அறிவித்து செயல்படுத்துவதில் ஏற்பட்ட ஐந்து வருட தாமதம் தான் அந்த நிறுவனம் முழுவதுமாக படுத்ததற்கு காரணமாயிற்று. பின் வந்த நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்றன, உதான் திட்டத்தால் பயன் பெறுகின்றன. வாராக் கடனை எப்படி வசூலிப்பது. கடன் பெற்றோரில் சொத்துக்களை ஜப்தி செய்தே அதை வசூலித்து விடலாம் என்ற எண்ணம் வங்கிகளுக்கு இருக்கிறது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு உதவி செய்து லாபம் எட்டுவதற்கு உண்டான தடைகளை தவிர்த்து அவர்கள் லாபகரமாக செயல் படும் பொது வட்டியுடன் கடனை திருப்பி செலுத்த வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். கடனில் மூழிகினால் அனைவரும் ஒன்று சேர்ந்து தொல்லைக்கு மேல் தொல்லை கொடுத்து உயிர் மாய்த்து கோல் அல்லது நாட்டை விட்டு ஓடி விடு. என்று கங்கணம் கட்டி கொண்டு வரும் நிலை. அரசின் நோக்கங்கள் அதை செயல்படுத்துவோருக்கு தெளிவாக புரையவைத்து அதில் உள்ள சாதக பாதகங்களை விளக்கி ஊக்கு வைத்திருக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவு ஒருபக்கம், வங்கிகள் அவர்களின் நோக்கில் செயல்படும் செயல் வேறுபக்கம். உதராணமாக கல்வி கடன் வழங்கிய முறைகளை தாராளமாக சொல்லலாம். கல்வி கடன் மேளா நடத்திநார்கள் அதை கலக்டர்கள் தங்கள் சாதனையாக கருதி கொண்டார்கள். ஈரோட்டு பக்கம் வியாசரித்து பாருங்கள் தெரியும்.

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    The concept of so called NPA has two dimensions. 1. Genuine failure in business and subsequent losses due to market forces and failure of other industries. 2. Wilful default and and criminal intention to defraud the bank. As a bank officer who has handled loan portfolio for quite a long time, I can say unhesitatingly that a good borrower will do all his best in case of failure of his industry/business to repay the dues at least the principal and would request for only a portion of waiver of interest. Let us see how the failure in business happens. The definition of NPA as defined by our RBI sticking to the norms of Basel III recommendations will make any industry especially MSMEs turn NPA at the slightest disturbance in the market conditions. Let us take small scale units who were doing business with NOKIA. This NOKIA was unable to continue the activity due to the belligerent attitude of employees union and hence closed down the unit. The units which were making parts for the Co got stuck up and ultimately the investments made these MSMEs at very high cost due to the insistence of NOKIA QUALITY CONTROL could not the desired return/profit to pay off the loans taken from bank. Many of the plant and machinery are tailor made for NOKIA requirement and hence has become a junk upon the closure of NOKIA. This is a genuine problem. There is a standing order that all big industries should pay the small scale units/ancillary unit for their purchases within 90 days/or as per purchase order terms on receipt of materials. But this rarely happens and these small units are unable to pressurise these big industries since they will lose their business once and for all. But without actually settling the dues of SSI units as mentioned above these big industries that payment of dues to SSI units are being adhered to as per Govt Norms. Secondly the interest/instalment as per terms if not paid within 7 days from the due date, the entire amount is d as NPA by banks as per Basel Norms which is ridiculous. Now a days interest on loans are charged on a monthly basis and the interest becomes payable within 7 days. These norms may be sui for developed nations but not for developing nations. So a drastic/imaginative definition of NPA should be formed. I suggest that if a big unit fails to pay/credit under ECS/RTGS the dues to the small MSME units on the due date, then penalty and stringent punishment should be imposed on those units, if those units are unable to give satisfactory reason for delay. This will definitely address to some extent for reduction of NPA in industrial sector since the business cycle of MSMEs will be protected to a good extent. Now let us look at another form of loans which are going to become difficult for recovery. Loans to Self Help Groups were highly successful in the late nineties and in the first decade of this century. These self help groups were infiltrated by so called NGO activists who slowly and steadily brainwashed the groups to default in the payment saying these loans will also be written off/waived by Govt like agricultural loans and also told them that the Banks are let going big borrowers by writing off their loans and hence they also need not pay. As regards the role of utives of Banks the less said better. They have mortgaged their intelligence and common sense while processing big ticket loan proposals to irresponsible politicians in stead of standing up for probity.

    • Appan - London,யுனைடெட் கிங்டம்

      They have mortgaged their intelligence and common sense while processing big ticket loan proposals to irresponsible politicians in stead of standing up for probity.....This the crux of the problem..

    • ravi - chennai,இந்தியா

      மத்திய அரசு உடனடியாக அள்ளி அள்ளி கடன் கொடுத்த எல்லா அதிகாரிகளையும் ஊழியர்களையும் விசாரணைக்கு உட்படுத்தி உண்மை என்று தெரியவந்தால் உடனே சிறையில் அடைக்கவேண்டும் - எல்லா ஊதியத்தையும் நிறுத்தவேண்டும் - பென்ஷன் கொடுக்காமல் இருக்க வழி செய்யவேண்டும் - இது ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும் பொருந்தும் - இன்று காலை சைதாப்பேட்டை மனஜரிடம் பேசியபோது அவரே சொல்கிறார் எல்லா சீனியர்களும் திருடர்கள் - அள்ளி அள்ளி கொடுத்து நாட்டை நாசம் செய்துவிட்டார்கள் என்கிறார்.....முட்டாள் ஊழல் திருட்டு கான்-கிராஸ் கிறிஸ்து-கம்யூனிஸ்ட் ஆட்சிக்காலத்தில் தான் இவை வெகு விமரிசையாக நடைபெற்றிருக்கிறது - இதற்கெல்லாம் அந்த பசங்க வாயை திறக்கமாட்டானுங்க...

    • AXN PRABHU - Chennai ,இந்தியா

      சபாஷ் ரகுநாதன் சார் ... மிக மிக அருமையான, அறிவுபூர்வமான, மிக மிக நுட்பமான பதிவு. " பேசல் நார்ம் " NPA வை வரையறை செய்த விதம் தான் " அடிப்படை'" கோளாறு என்று மிக மிக துல்லியமாக சொல்லியிருக்கிறீர்கள். கோடிக்கணக்கில் கடன் வாங்கியவர் 5 ஆண்டுகளில் கடனை மாத தவணையில் சிறிது சிறிதாக அடைப்பார். அதுவரை மாதா மாதம் சில ஆயிரங்கள் அல்லது ஒரு சில லட்சங்களை வட்டியாக செலுத்துவார். அப்படி சில ஆயிரனல் அல்லது ஒரு சில லட்சங்கள் வட்டி செலுத்துபவர். ஒரு மூன்று மாதங்களுக்கு வட்டி கட்ட வில்லை என்றால் அவரது முழுகடன் தொகையும் பல கோடிகள் NPA ஆகிவிடும் என்கிற அபத்தமான வரையறை தான் , இந்த பேசல் நார்ம் சொல்வது. இது இந்திய சூழலுக்கு உகந்தது அல்ல. இப்படி ஒரே இரவில் , நல்ல வாடிக்கையாளர்களை வாராக்கடன்கள் என்கிற பெயரில் இமாலய தொகை செலுத்தவேண்டியர்களாக ஆக்குவது வங்கிகளின் போக்கு. இந்த NPA விதிமுறை தான் . பெரும் தொகை வாராக்கடன் என்று ஆகி நம்மை பயமுறுத்துவதற்கு மிக மிக முக்கியமான அடிப்படை காரணம். இப்படி மூன்று மாதங்கள் வட்டி தராத கடனாளியை , 91 ம் நாளில் ஒரே நாளில் நீ வாங்கிய கடன் மொத்தத்தையும் கட்டு. உனக்கு இனி ஒரு பைசா தர மாட்டேன். வேறு எந்த வங்கியும் ஒரு பைசா தராது என்று ஒரு வாடிக்கையாளரை பண நெருக்கடிக்கு உள்ளாக்கி . நீ மூன்று மாதம் வட்டி கட்டாததால் உன் முழு கடன் தொகையும் வாராகி கடன் ஆகிவிட்டது. நீ பெற்ற, முழுக்கடனையும் ஒரே நாளில் கட்டாததால் , கடனை திரும்ப செலுத்தாத கடனாளி ஆகிவிட்டாய். என்று முத்திரை குத்துவது தான் இந்த NPA நார்ம். எந்த ஒரு இந்திய கடனாளியும் 90 க்கு பிறகு அவன் வட்டியை , ஏன் வட்டிக்கு வட்டியை கூட செலுத்திவிடுவான். ஆனால் அவனை ஒரே நாளில் முழு தொகையும் செலுத்து. அப்படி செலுத்தாவிட்டால் நீ வாராக்கடன் ஆன நிரந்தர கடனாளி. என்கிறது இந்த npa நார்ம். இது தான் இந்த அபத்தங்களுக்கு மூல காரணம். வெளி நாடுகளில் கடனை 10 , 20 நாளில் கொடுத்துவிடும் வழக்கம் உண்டு. அங்கு 90 நாள் வட்டி காட்டவில்லை என்றால் NPA என்பது சரி. ஆனால் நமது நாட்டில் சூழல் வேறு . இங்கு ஒரு கம்பனிக்கு அதன் வாடிக்கையாளர்கள், தரவேண்டிய பணத்தை ஒரு சில மாதங்கள் , தாமதம் செய்வது பலருக்கும் வாடிக்கையான ஒன்று. NPA என்பதன் வரையறை இந்திய சூழலுக்கு ஒவ்வாத அபத்தம். இதனை சிறப்பாக சுட்டி காட்டி இருக்கிறீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்.

  • ganapathy - khartoum,சூடான்

    ஆரம்பித்தது காங்கிரஸ்...இப்போ வாரா கடன் அதிகரித்தற்கும் அவர்கள் முன்னர் கொடுத்துவிட்டு சென்றவர்கள் இப்போது திரும்ப செலுத்தாமல் இருப்பதனாலும் இருக்கலாம்... ஆக இப்போ ராகுல் காந்தி திருவாய் திறந்து பதில் சொல்லணும்... பப்புவுக்கு எதுவும் புரியுமா...THERIYALAI

    • Htanirdab S K - Hyderabad,இந்தியா

      பப்புவுக்கு நன்னா பொண்ணுங்களோட சுத்த தெரியும் ... வேற எதுவும் தெரியாது விளங்காது ...

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    மாட்டிண்டு வரிகளையும் தண்டிக்காமல் தப்பிவிடுறாங்க என்பது உண்மை மெய்யாலுமே தன் மனைவியின் நகைகளை அடகுக்கு வங்கிலே பணம் வாங்கி எப்படியாச்சும் தவணைகள் கட்டி மேட்க்கிறாங்க என்பது உண்மை மல்லையா நீரவ்மோடி போன்ற மலைமுழுங்கிகளுக்கு வாரி வழங்கிட்டு தப்பியதும் ஐயோ போச்சேன்னு ஒப்பாரி வைக்குறீங்களே எதனால் நாலுவருஷமலே மோடி எதனால் இந்தகோல்மாலுக்கு தீர்வு வாங்களேன்னு கேக்குறாங்களே பல்கோடிலே கடன் வாங்கினானுகளே எப்போ சோனியா (மன்மோகனசிங்)காலத்துலே தான்ஆனால் இவ்ளோ அக்கிரமம் அரங்கேறியது மாறின செய்தது என்ன ரொம்பவே நல்லகாரியமா கனிமொழி கிரேட் ராசா இருபாலரும் மோசடிகளேதான் சுடாலினை கட்டிப்பிடிச்சு உம்மை தருது தங்கச்சி ,தமிழனுக்கள் மட்டும் இந்த திமுக ஆர் அதிமுகவுக்கே ஆட்சியை தந்தா தமிழா உனக்கு கஞ்சிதான் கிட்டும்

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    நாட்டை பிடித்த புற்றுநோய் காங்கிரஸ். தமிழர்களின் இன விரோதி. அது முற்றிலுமாக இந்தியாவிலிருந்து அழித்தொழிக்கப்பட வேண்டும். ரகுராம் ராஜனும் இதை வழிமொழிந்திருக்கிறார் அவ்வளவுதான்.

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

    காங்கிரஸ் காரன் 2014 இல் போனபோது 2 லக்ஷம் கோடி வார கடன் இப்போது 11 லக்ஷம் வாரா கடன் அப்போ 9 லக்ஷம் அதிகம் ஆனது பண்டாரங்கள் ஆட்சியில் தானே இவர்களை காங்கிரஸ் ஐ குறை கூறி அவன் செய்த விஷயங்களை அப்படியே காப்பிய அடித்ததால் வந்த வினை சொந்தமா எதுவும் இல்லாள் GST முதல் ADDAR வரை சுயமா இல்லாமல் அவன் திட்டத்தை அப்படியே காப்பிய அடித்தார்கள் அதே நிலை தான் வாரா கடனுக்கும் அவன் தொடங்கி வைத்தான் இவர்கள் முடித்துவிட்டார்கள் அவர்கள் போய் நான்கு வருடம் ஆகிறது ஒரு ஏழை கடன் என்றால் உடனே ஏலம் என்று முடித்துவிடுவார்கள் கார்போரேட்டட் காரன் என்றால் ஓடவிடுவார்கள் இந்த நான்கு வருடம் கடன் வசூலிக்க என்ன நடவடிக்கை

    • Htanirdab S K - Hyderabad,இந்தியா

      , எடுத்து வரும் நடவடிக்கையினால் தான் முன்னாள் RBI கவர்னர் வாய் திறக்கிறார் ... நீங்கள் எல்லாரையும் பணம் குடுத்து அனுப்பி விட்டு, ஏன் புடிக்கவில்லை கேள்வி கேட்க வந்திருச்சு .. போய் வேலைய பாரும்

    • Vijay - Bangalore,இந்தியா

      , வட்டி கணக்கு போட்டு பாரு ....

    • nanbaenda - chennai,இந்தியா

      வாராக்கடன் என்றாலும் வட்டி உண்டுதானே.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பட்டியலும் இந்த அரசிடம், அதாவது பிரதமர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டதாக ரகுராம் ராஜன் கூறியுள்ளார் ..... மோதி அரசு அதன்மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வேண்டுமென்றே தப்பிவிட்டதாகத் தானே ஆகிறது ? எந்த ஒரு அரசு அலுவலகத்திலும், ஏன் தனியார் நிறுவனத்திலும் கூட, follow up செய்யப்படவேண்டிய விஷயங்களை தனது ரிலீவரிடம் (இங்கே உர்ஜித் பட்டேல்) அளிப்பார்கள் .... உர்ஜித் பட்டேலும் கூட அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ?

    • Manian - Chennai,இந்தியா

      தற்போதுள்ள அரசியல் நிலையில் மோடிக்கு இரண்டு அவைகளிலும் பலம் இல்லை. எனவே, எந்த முடிவு எடுத்தாலும் , அது பிஜேபிக்கு எதிராக திரும்பும். மேலும் லஞ்சவாதிகள் அரசாங்கத்திலும் பரவி இருப்பதால் , அவர்களும் எடுக்க போகும் முடியகளை கசிய விடுவார்கள். ஜனநாயகம் ஒரு புறம், லஞ்சம் ஒரு புறம். எனவே முள் பட்ட துணியை மெதுவாகவே எடுக்க முடியும். இது மேலை நாடுகளும் உள்ள உண்மையே. மேலும், ஆதாரம் தேடும்போது, அதிலும் லஞ்சம் புகுந்து விடுகிறதே எனவே, நான் மோடியின் அடிமை இல்லை, ஆனால் இந்த இக்காடான இன்னலையை பல தொழில்களில் கண்டதால், நிலைமையை, உணர்ச்சியை தள்ளிவிட்டு பார்க்க முடிகிறது.

  • Karthi Keyan Palanisamy - erode,இந்தியா

    எல்லோருமே கொள்ளைக்காரர்கள் தான் அதில் காங்கிரஸ் என்ன ? பி.ஜெ.பி என்ன ? இரண்டு பேருமே அரசியல் கட்சி நடத்த பணம் வேணும் அதனால் கடன் கொடுக்கின்றார்கள் அதற்கு கமிஷன் வாங்குகின்றனர்.

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

    இதை வங்கிகள் சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. திட்டம் என்று யார் செயல்படுத்தினாலும், எந்த விசாரணையும் இல்லாமல், திட்ட அறிக்கையை வைத்தே, கடன்களை வழங்கி உள்ளனர். அந்த திட்டங்கள் குறித்து எந்தவித ஆய்வையும், நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுகளையும், பெரும்பாலான வங்கிகள் மேற்கொள்ளவில்லை.

    • Manian - Chennai,இந்தியா

      காங்கிரஸ் காரன்கள், ஒட்டு வங்கிக்காக ஜாதி-மத- இட ஒதுக்கீட்டில் "ஆமாம்" போடும் சைமகளையே பேங்குகளில் அனுமதித்திருக்கிறார்கள். அவர்களே கள்ளப் பணத்தை வெள்ளைப்பணமாகவும் மாறினார்கள். சோ ராமசாமி சொன்னபடி, லஞ்சத்துக்கு குடும்பத்தோடு நாடு கடத்தல், எல்லா சொத்துகளையும் அரசாங்கம் எடுத்துக்கொள்வது போன்ற வலுவான தண்டனை இல்லாதவரை இதுவே திருந்தாது.

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

    இந்நிலையில், ஐ.மு., கூட்டணி அரசின் மீது, பல்வேறு ஊழல் புகார்கள் எழத் துவங்கின. நிலக்கரி சுரங்க முறைகேடு போன்றவற்றால், புதிய திட்டங்கள் குறித்து முடிவெடுக்காமல், அரசு தள்ளி போட்டது. அந்த காலகட்டத்தில், மின்சார உற்பத்தி மிகவும் குறைவாக இருந்தபோதும், புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் சுணக்கம் காட்டப்பட்டது. , எங்கே புது திட்டம் போட்டால் அதிலும் ஊழல் குற்ற சாட்டு வந்திடுமோ என்ற பயம் தான் கரணம்

    • Htanirdab S K - Hyderabad,இந்தியா

      குற்றச்சாட்டு இல்லீங்னா .. ஊழலே தான் .. பயம் இல்லீங்னா ..கமிஷன் கரெக்ட்டா வருமான்ற சந்தேகம் தான்

  • Anbarasan Kandasamy - muscat,ஓமன்

    நிதி அமைச்சராக இருந்த பந்தா ப. சிதம்பரம் இதுக்கு என்ன பதில் சொல்ல போகிறார். கண்ட மேனிக்கு கடனை கொடுத்து விட்டு இப்போ வசூல் செய்ய முடியாமல் வங்கிகள் திண்டாடுகின்றன. திருடனை விட திருட்டுக்கு வழி வகுத்தவன் தான் மூல காரணம். இவர்களை எல்லாம் சும்மா விடவே கூடாது. ஒரு அன்னாடம் காய்ச்சி தினமும் 200 ரூபாய் சம்பாதிப்பதற்கே திணறுகிறான். ஆனால் நாட்டின் முக்கிய பதவியில் இருப்பவர்கள் முட்டாள் தனமாக கோடி கோடியாக கடன் வழங்கி விட்டு கஜானாவை காலி செய்து விட்டார்கள். இது சாமானியன் தலையில் ஏதாவது ஒரு வரியாய் மாறுகிறது இதனாலேயே விலைவாசியும் உயருகிறது. பிரச்சினைகளின் ஆணிவேர் நிதி நிலைமையை திறம்பட கையாலாததே மூல காரணம். மன்மோகன் சிங் 2009 லிருந்து 2014 வரை எங்கே வாயை தொறந்து பேசினார்.? 2g ஊழல் நிலக்கரி ஊழல் எதுக்கும் வாயை திறக்காமல் மௌனமாகவே காலத்தை ஓட்டினார். (ஒரு காலத்து பொருளாதார மேதை)அவர் இந்த காங்கிரஸ் கூடாரத்தில் சேர்ந்து பாழாய் போனது தான் மிச்சம்.எல்லாவற்றிற்கும் இவர்கள் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

  • DN -

    பாஜக இந்த வாராக்கடன் பிரச்னையைத்தீர்க்கவே சட்டம் கொண்டுவந்தது. ஆனால் சோனியா சிபாரிசில் கடன்பெற்றவர்கள் பெரிய வக்கீல்களைவைத்து  வாதாடி  வசூல் வேகத்தைக்கெடுக்கின்றனர். சிலர் வாய்தா வாங்குவதை பார்த்து கடனைகட்டும் வசதியுள்ளவர்களும் கட்டாமல் டபாய்க்கின்றனர்.   அவர்களது ஆதரவாளர்கள் நீதித்துறையிலும் ஆட்டம் போடுகின்றனர். என்று நீதிபதிகள் சட்டத்தைவிட நாட்டின் நலமே  முக்கியம் என நினைத்து  செயல்படுகின்றனரோ அன்றுதான் இதற்கு தீர்வுவரும்.

  • NeelakandanNatanasabhapathi -

    காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியில் பொருளாதார நடவடிக்கைகள் சரியான பாதையில் செல்லவில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிருபிக்கபட்டுள்ளது

  • tamil - coonoor,இந்தியா

    காங்கிரஸ் தான் காரணம் என்றாலும், நான்கு வருடங்களாக நாட்டை ஆளுபவர்கள் பி.ஜெ.பி யினர் தானே அன்று இரண்டு லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன் இன்று பத்து லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது அதை ஏன் இவர்கள் தடுத்து நிறுத்த முடியவில்லை, மிகப்பெரிய மோசடியாளர்கள் லிஸ்ட் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியும் ஏன் நடவடிக்கையே இல்லை, எல்லாத்துக்கும் காங்கிரஸ் தான் காரணம் என்று இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லிக்கொண்டிருக்க முடியும்.

    • DN - ,

      UPA வசூலிக்காமல் விட்ட வட்டிகுட்டிபோட்டு அபராதத்துடன் இப்போது பன்மடங்காகி விட்டது ஒருபுறம். வாராக்கடன்களின் தொடர் விளைவாக கடன்கேட்டு விண்ணப்பிக்கும்(நேர்மையாக திரும்பச்செலுத்துபவர் உட்பட) அனைவரையும் சந்தேகத்துடன் அணுகி நேரத்துக்கு கடன்தராமல் தொழில் துறையையே வங்கிகள் முடக்குகின்றன. காங்கிரஸ் வாராக் கடனை வசூலிக்காமல் இருந்ததால் தைரியம் பெற்ற மற்ற கடனாளிகளும் கடன்பாக்கிகளை கட்டுவதை நிறுத்திவிட்டனர். வங்கி நடத்துவதே சிரமமாகிவிட்டது. 2014-2016 மூன்றாண்டுகள் பருவமழை பொய்த்ததும் உலக வர்த்தக சரிவால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் கடன் வசூல் பாதித்துள்ளது. ஜி எஸ் டி அறிமுகத்துக்குப்பின் போலி ஏற்றுமதியும் கட்டுப்படுத்தப்பட்டு அதனால் செயற்கையான டாலர் வரவும் நின்றுவிட்டது.  இவைதான்  நிலுவை அதிகரித்ததற்கு காரணம்.

    • Raghuraman S - bangalore,இந்தியா

      அப்போது கொடுக்கப்பட்ட பணம், இப்போது திரும்ப வரவில்லை. அதனால், வராக்கடன் அதிகரித்துள்ளது. இந்த ஆட்சியை குறை சொல்வது வேண்டுமென்றே காங்கிரஸ் ஆட்கள் பரப்புகின்ற தவறான பிரச்சாரம். தங்கள் தவற்றை மறைக்க அவர்கள் போடும் வேஷம்.

    • Chennaiite - Chennai,இந்தியா

      சரியான கேள்வி. எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் என்றால் அப்புறம் நீங்கள் 4 வருடமாக என்ன செய்தீர்கள்? இதை சொன்னால் நீ ஹிந்து அல்ல அதனால் இப்படி பேசுகிறாய், நீ anti Indian என்று முத்திரை குத்துவார்கள்

    • Fernando - Male,மாலத்தீவு

      பாஸு இன்கம் டாக்ஸ் ரெய்டுக்கு பயந்து ஏதாவது உளறிருப்பாரு. கூவுறவன் எல்லாம் குயில் ஆக முடியாது. கத்துறவன் எல்லாம் கழுதை ஆக முடியாது,

    • Manian - Chennai,இந்தியா

      தகுதி இல்லாதவர்களை பேங்கில் ஜாதி-மத- இட ஒதுக்கீட்டில் வேலைக்கு அமர்த்தினால் யாராலும் இந்த பிரச்சினையை உடனே தீர்க்க முடியாது. கள்ளப்பணமும் இதுபோலவே பேங்கில் வேலை செய்பவர்களின் உள்ளடியால் வேலையால் வெள்ளையாக மாற்றப்பட்டது. எதிர் கட்சிகளின் ஒத்துழைப்பில்லாமல் எதையுமே யாராலும் மாற்ற முடியாது. ரகுராம் ராஜனின் பதிலில் அதை kaanalaam

    • shankar - chennai,இந்தியா

      அதுவும் கொடுக்க பட்டது காங்கிரஸ் காலத்தில் தான். ஏன் பாஜக மேல் மட்டும் அவதூறு

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    அப்போ காங்கிரஸ் சோனியா -மன்மோகன் சிங் அரசு எவ்வளவு பணத்தை கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று பார்க்கவும்..வராக்கடன் 6 லட்சம் கோடி, அலைவரிசை 2ஜி 1 லட்சம் கோடி, நிலக்கரி ஊழல் 4 லட்சம் கோடி....மொத்தம் 12 லட்சம் கோடி..இவ்வளவு அரசு பணத்தை வரி வழங்கி உள்ளார்கள்..எதற்கு அதில் கிடைக்கும் கமிஷனுக்கு...அப்போ சிதம்பரம் எவ்வளவு பணம் பண்ணி இருப்பார்..சோனியா சொல்லவே வேண்டாம்..இது தான் வெளிநாட்டு காரரை அதிகாரத்த்தில் வைக்க கூடாது என்பார்கள்..காங்கிரஸ் நாட்டை அழித்து விட்டது..உயிரை கொடுத்து வாங்கிய சுதந்திரத்தை வைத்து காங்கிரஸ் நாட்டை சூறையாடி விட்டார்கள். மக்கள் தான் விழிப்புணர்வு பெபட வேண்டும்..

    • Abraham David - Tuticorin ,இந்தியா

      உன்னை எல்லாம் எப்படி இங்கிலாந்து வேலைக்கு எடுத்தது? ரகுராம் ராஜன் அறிக்கையை தெளிவாக படிக்கவும். கச்சா எண்ணெய் 105 டாலராக இருந்த நேரத்தில் பெட்ரோல் என்ன விலை, தற்போது 76 டாலராக இருக்கும்போது என்ன விலை ? கொஞ்சம் அறிவு வேணும். கட்சி, ஜாதி, மதம் பார்க்காதீர்கள். காங்கிரஸும் தவறுகள் நிறைய செய்திருக்கிறது. ஆனால் நாட்டின் பொருளாதாரம் மற்ற நாடுகள் அழிவை சந்தித்த பொது நம் நாட்டில் திடமாக இருந்ததுக்கு திரு மன்மோகன் தான் கரணம். ஓன்றும் திருத்தத்தை ஆனால் மதத்தை மட்டும் தூக்கி பிடிக்கிற நபர்களை பொறுப்பில் வைத்தால் இப்படித்தான்.

    • Htanirdab S K - Hyderabad,இந்தியா

      டேவிட் அண்ணாங்க, அப்போது பெட்ரோல் மட்டுமல்ல காய் கறிகள், பருப்பு வகைகள் விலை என்ன ? இப்போது பெட்ரோல் விலை அதிகமாகியும் இவற்றின் விலை என்ன ? கொஞ்சம் inflation பற்றாக்குறை விகிதம், விலைவாசி கட்டுப்பாடு போன்ற பொருளாதாரம் basics தெரிஞ்சுக்கிட்டு கருத்து போடுங்க .. உங்கள சொல்லி தப்பில்லை .. உங்கள் பொருளாதார மேதைக்கே இது புரியாத நால தான் விலைவாசி ஏறி இருந்துச்சு ..

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      முன்பு மானியம் கொடுத்தார்கள் , இப்போது மானியம் கொடுக்கவில்லை. மானியம் என்பது வறுமை கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு கொடுப்பது , வெளிநாட்டுகாரில் போய் மதமாற்றம் செய்வதற்கு பெட்ரோல் மானியம் எதற்கு. அதைவைத்து நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவக்கிறார்கள்.

    • Vijay - Bangalore,இந்தியா

      உன் மத போதத்தை வேறு எங்காவது போதிக்கவும் .... உன்னை போல் அரசை ஏமாற்றி வருமான வரி செலுத்தாமல் , கருப்பு பணம் பதுக்கியதால் மக்களின் மீது பெட்ரோல் டீசல் என்று விழுகிறது ...

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    நுனிப்புல் மேய்பவர்களுக்கு தலைப்பு. உள்ளே போய் பார்த்தால் காங்கிரஸ் ஆரம்பித்தது பாஜக தொடர்ந்ததுன்னு தெளிவாக சொல்லியிருக்கார்.

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      அது சரி ஒங்க ஆர்ஆர் சொன்னது போல பொருளாதாரம் ஏன் குப்புற விழாமல் இருக்கிறது? அதற்கு உன் பட்டாணி மூளையை வைத்து பதில்போடு...

    • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

      நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. BASEMENT WEAK

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    உண்மையை உடைக்கிறார்... ஆனால் ஏமாற்றியவன் எல்லாம் பி ஜெ பி காரன்,.,,

    • Srinivas Venkat - keeranur,இந்தியா

      வாழ்த்துக்கள் பாஸ் மிகப் பெரிய புலனாய்வு புலியாக இருக்கிறீர்கள்.

    • Ramesh Nagarajan - chennai,இந்தியா

      கன்னையா சார் உங்களது மூளையை உபயோகப்படுத்தி ஓமன் நாட்டு சுல்தானுக்கு அந்த நாட்டு பொருளாதார முன்னேற்றம் சரிவதற்கு உருப்படியா ஏதாவது ஐடியா கொடுங்க சார். அத விட்டுட்டு சும்மா காங்கிரஸ்க்கு கூஜா தூக்கிட்டு லோ லோனு அலையாதீங்க. தாமரை வேற 2019 ஆம் ஆண்டு மறுபடியும் மலர போவுது. இப்படியே புலம்பி புலம்பி உங்க உடல் நிலை பாதிக்கபோறதேன்னு கவலையா இருக்கு சார்.

  • kundalakesi - VANCOUVER,கனடா

    பொருளாதார பேதை மௌனமோஹத்தின் தெரிந்து அறிந்து செய்த அட்டூழியம். வாய் திறக்காம நாட்டை சுரண்ட விட்டது குற்றமே.

  • Sanjay - Chennai,இந்தியா

    Robert Vadra main defaulter

  • jagan - Chennai,இந்தியா

    தண்ணீரில் எப்போது வாழும் மீன் தண்ணீரை குடித்ததா இல்லையா என்று எப்பிடி சொல்ல முடியாதோ அதே போல் தான் அரசாங்க ஊழியர் முறை கேடு செய்தாரா இல்லையா என்பது - சாணக்கியன் ...........எனவே வங்கி தனியார் மயமே ஒரே தீர்வு... அரசு என்றால் அரசியல் கட்சி இடையூறு இருக்கும் .....

  • Ivan -

    Ippa evanum vaya thoraka matanunga.

  • PathyUSA - Houston-Texas state-USA,யூ.எஸ்.ஏ

    Privatise atleast 10 ed banks which all have highest NON PERFORMING ASSETS,give 5 years time to collect legally the over dues and finally if could not secure back entire loan repayments with interest,recommend to President of India for NATIONALISING those borrower's company and personal guarenteed properties and auction them out and write off. Nationalising large scale assets n companies could be done in line with National textiles corporation by the then President/Indiraji would be the most ideal way.Even an announcement of such a step by the Central Government would churn the stomachs of Defaulting Borrowers and in 5 years they will turn hell into heaven as no scoundral will like their company and Personal assets to be put in stake and 5 year time shall be a spring board time for them to extricate themselves out from this threat of life or death issue Let BJP and Mr.Modi the P.M honestly try PathyUSA

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    அடடே...... காங்கிரஸ்காரர்கள் கவரிமான் இனமாயிற்றே...... ரகுராம் ராஜன் கூறியுள்ளதை கேட்டு என்ன செய்து கொள்வார்களோ.....

    • KSK - Coimbatore,இந்தியா

      அப்படியே தரையில் சுருண்டு விழுந்து விடுவார்கள், அவ்வளவு மானம், ரோஷம்.. உள்ளவர்களாக்கும் ..

  • HSR - Chennai,இந்தியா

    இப்போ இவரை மேதை என முன்பு சொன்ன வாய் பேதை என்று கூக்குரலிட சொல்லியா தரணும். .

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நேரத்துக்கு தகுந்தது போல பேசும் பச்சோந்திகளை நம்பக்கூடாது... ஆனால் காங்கிரஸ் களவாணிகள் மெகா கூட்டணி... லாலுவுடன் கூட்டணி வைத்தவர்கள் எப்படி யோக்கியர்களாக இருக்கமுடியும்?

    • பாமரன் - ,

      ரகுராம் கேஜ்ரிவால் ராகுல் சிதம்பரம்.... இவங்களை பற்றி எதாவது நியூஸ் வந்தால் சம்பந்தமில்லாமல் உளறுவது உனக்கு வேலையாக போச்சு.... இது கடைசியில் ங்ஙே ங்ஙே...ஐங் ங்ஙேஙே...ஐங்ஙெங்ஙே... ஆகப்போகுது.... பி கேர் ஃபுல் காசி...

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      நாலு முட்டாள்களுக்கு குடை பிடிக்கும் உன்னை என்ன சொல்லுவது? அறிவாளின்னா?

  • Manian - Chennai,இந்தியா

    இங்கே மோடியை பற்றி குறை கூறியவர்கள் இப்போது சிறிது மண்ணை தின்னலாம். எதோ காகித படிப்பு படித்ததால், எல்லா விவரங்களும் தெரிந்த மாதிரி கூக்குரல் இடுபவர்களால் எந்த பலனும் இல்லை. இவரை போன்றவர்களை "அவாள்" என்று கேலிசெய்யும் கடை மடையர்கள் பாகிஸ்தானின் அடிமைகளாக மாற்ற படுவார்கள். இவரை இந்தியாவின் பொருளாதாரத்தை புரிந்து கொள்ளாதவர் என்று ஒரு முடடாள் பிஜேபிக்காரன் உளறினான். ஒரு நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரிந்தவர்கள் சிலரே. அவர்கள் நாட்டுப் பற்றால் சேவை செய்ய வந்தால் அதற்கு தேவையற்ற காரணங்கள் கற்பிக்கும் கூடடமே அதிகம். நாட்டை முன்னேற்ற எந்த அறிவுப்பூர்வமான, ஆக்கப் பூர்வ வழியும் சொல்ல தெரியாதவர்கள் பிதற்றுவதே அதிகம். மேல் நாடுகளில் அறிவாளிகளுக்கு மரியாதை உண்டு, இங்கோ லஞ்ச வாளிகளுக்கே மரியாதை. திருடர்கள் கழகமே இன்னும் பல ஆண்டுகள் ஆளும்.

  • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

    வாராக் கடன்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு என்ன செய்ய வேண்டும்? பிஜேபி அரசை வீட்டுக்கு அனுப்பினால் எல்லா கடனும் வந்து விடும். மக்களும் நிம்மதி அடைவார்கள்

    • sridhar - Chennai,இந்தியா

      உங்கள மாதிரி அறிவாளிகளை, பொருளாதார வல்லுநர்களைத்தான் உலக வங்கி தேடிக்கொண்டிருக்கிறது. நீ நிம்மதி அடையணும்னா பாதிரியாரா ஆயிடு. ஜாலியா இருக்கலாம்.

    • Chennaiite - Chennai,இந்தியா

      நீங்க சாமியாரா போங்க, செம ஜாலியா இருக்கலாம். ரஞ்சிதா போன்ற சீடர்களை வைத்து கொள்ளலாம்

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      Chennaiite - சாமியார் என்றால் ரொம்ப கடினம் , 100 கோடி இந்துக்களில் ஏதாவது ஒன்றிரண்டு சாமியார்கள் தான் அப்படி இருக்கிறார்கள் , சாமியார்கள் எண்ணிக்கையும் குறைவு , ஆனால் உங்கள் பாத்தியார்கள் தெருவிற்கு தெரு இருக்கிறார்கள் , வருடத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிகிறது, பதியாதது எவ்வளவோ? ஆகவே பாதிரி வேலை தான் சிறந்தது.

    • Vijay - Bangalore,இந்தியா

      ஆம் தானாக வரும் சீடர்களை வைத்துக்கொள்ளலாம் , பாவ மன்னிப்பு தருகிறேன் என்று கூறி மட்டும் வைத்து கொள்ளக்கூடாது ...

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    மன்மோகன் சிங்கின் முதலாம் ஆட்சியில் கொடுக்க பட்ட கடன்கள் பெரும்பாலும் வரவில்லை. இது மன்மோகனின் ரெண்டாம் ஆட்சியிலும், மோடியின் ஆட்சியிலும் தொடர்ந்தது. இப்போது கொடுக்கப்படுகின்ற முத்ரா கடன்களும் திரும்பி வரபோவதில்லை. விவசாயக்கடன் தள்ளுபடியும் தவறு. இவைகள் எல்லாம் மந்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இது தான் அவரது பேச்சின் சாராம்சம். இதில் அவர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆட்சி ரெண்டையும் சரிசமமாக குறை சொல்லி உள்ளது. காங்கிரஸ் சரி இல்லை என்று தான் பிஜேபியை தேர்ந்தெடுத்தோம். ஆட்சிக்கு வந்தவுடன், பிஜேபி அரசு அடானிக்கு ஐயாயிரம் கோடி ரூபாய் ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்க கொடுத்தது. அந்த பணம் திரும்பி வருமா? காங்கிரஸ் மற்றும் பிஜேபி அரசால், இந்தியா முன்னேறபோவதில்லை. இரண்டிற்கும் ஒரே கொள்கைகள் தான். GST , நீட், ஹைட்ரொ கார்பன், ஆதார், ஒரே தேர்தல், ஒரே மொழி... காங்கிரஸ் மற்றும் பிஜேபி க்கு ஏதாவது வித்தியாசம் உள்ளதா?

    • பாமரன் - ,

      சரியாக சொன்னீர்கள் அன்பு...

    • AR - ,

      அதானிக்கு 5000  கோடி கடன் கொடுக்கப்படவேயில்லை. நிலக்கரியெடுக்கும் அனுமதி கிடைத்தால் அதற்கான கடனைக் கொடுக்க கொள்கைப்பூர்வமாக ஸ்டேட்வங்கி ஒப்புக்கொண்டதேயொழிய ஒரு ரூபாய்கூட கடன்தரவில்லை.பிறகு மாநில அரசின் ஆட்சேபித்தால் ஆஸ்திரேலியா ஒப்பந்தம்போட மறுத்துவிட்டது. .கிறிஸ்தவர்களுக்கு என்னே பிரச்னைன்னா  ஒரு கிறித்தவ நாட்டில் ஒரு இந்து நிலக்கரி சுரங்கம் அமைப்பது பொறுக்கவில்லை. 

    • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

      ஒனக்கும், ஒனக்கு ஜிங்ஜிங் போடுறவனுக்கும் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் தெரியாது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement