Advertisement

அலங்காநல்லூரில் பஸ் மறியல், 40 பேர் கைது.

அலங்காநல்லுார்;அலங்காநல்லுார் கேட்டுக்கடை , மற்றும் சிக்கந்தர்சாவடி பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பஸ் மறியல் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர்கள் ராசு, குமரேசன், திருப்பதி உட்பட 40 பேர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர். மேலும் இப்பகுதி வர்த்தகர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கடையடைப்பு செய்திருந்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement