Advertisement

சென்னை: போலி ஐபிஎஸ் அதிகாரி கைது

சென்னை : அபிராமபுரத்தில் போலி ஐ.பி.எஸ்., அதிகாரி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கார் மற்றும் 6 கஞ்சா பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.பி.எஸ்., அதிகாரி போல சைரன் வைத்த வாகனத்தில் சென்று, இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக சிவனேசனை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • S.prakash - Palakkarai,இந்தியா

    போலி போலீஸ் ஐபிஎஸ் அதிகாரி கைது. உண்மையான போலீஸ் நல்ல கவனிப்புக்கு பின் பணியிட மாறுதல் கிடைக்கும். திருட்டு காரா ?

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    போலி ப்ரெசிடெண்ட், போலி பி எம் போலி சி எம் தான் இல்லை போல் இருக்கிறது..

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    நிஜ ஐ.பி.எஸ் அதிகாரிகளும் கைது செய்து லாடம் கட்டவேண்டிய குற்றவாளிகளாத் தான் இருக்காய்ங்க..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement