Advertisement

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார்?

சென்னை : சொத்து வரிக்கணக்கு தொடர்பான வழக்கில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு யார் என அறிக்கை அளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில், வாரிசு குறித்து ஜெயலலிதா உயில் எழுதியுள்ளாரா என்பது குறித்து வருமான வரித்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்ட ஐகோர்ட், வழக்கை செப்.,26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • vaishnavi - nainital,இந்தியா

    எம் ஜி யார் மாதிரி இனி யாராலும் இருக்கமுடியாது .அவரின் சொத்துக்களை சரியாக பிரித்து விட்டு யார் தயவையும் எதிர்பார்க்காமல் தன் நினைவு இல்லத்தை நடத்தவும் , காது கேளாதோர் வாய் பேசமுடியாதோர் பள்ளிக்கூடம் அதை நடத்துவதற்கு நிதி ஆதாரம் , சத்யா ஸ்டுடியோவில் ஒரு பள்ளிக்கூடம் வடபழனியில்எம் ஜி ர் -ஜானகி அம்மாள் ஸ்கூல் மற்றும் சத்யா ஸ்டுடியோவின் ஒரு பகுதி அங்கு அவருக்கு உழைத்த தொழிலாளிகளுக்கு என்று உயில் எழுதி விட்டார் .எதற்காகவும் அவர் அரசிடம் கையேந்தவில்லை . கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் தான் அவருக்கு இந்த மாதிரி செய்யுங்கள் என்று அறிவுரை கூறினார் .அதன்படியே செய்தார் .கடைசி காலத்தில் அவர் இறைவனை நெருங்க நெருங்க கடவுள் அவரை ஏற்றுக்கொண்டுவிட்டார் .அவர் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    சுப்ரீம் கோர்ட்டே தீர்ப்பே சொல்லிடிச்சு. சசிகலா தான் வாரிசு.

  • Solvathellam Unmai - Chennai,இந்தியா

    A1 கொள்ளையடித்தது மக்களுக்கே.. "மக்களால் நான் - மக்களுக்காவே நான்" கொள்ளை அடித்தேன்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    எம்ஜியார் செய்ததுபோல் அநாதை இல்லக்குழந்தைகளுக்கு சொந்தமாகவேண்டும் தீபா தீபக் இருவருக்கும் ஒருபைசா கூட கொடுக்க கூடாது

  • K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா

    சபாஷ் சரியான உத்தரவு.

  • ஆப்பு -

    உடன்பிறவா சகோதரிக்கே எல்லா சொத்தும்.

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    ஜெயாவின் சொத்துக்கள் எல்லாம் நிறுவனங்களில் உள்ளது . அதன் டைரக்டர், சசி மற்றும் சோ குடும்பத்தார் .

    • Sudarsanr - Muscat,ஓமன்

      பூச்சி, பூச்சி மருந்தை குடிச்சிட்டு உலராத... சசி குடும்பம் - சரி. சோ குடும்பத்துக்கும் இதுக்கும் என்ன சம்மதம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement