Advertisement

திருவாரூரில் அழகிரிக்கு செல்வாக்கு எப்படி...

திருவாரூர் தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு, எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை அறிய, 'சர்வே' நடத்தப்படுகிறது.



அழகிரியின் மகன் தயாநிதி ஏற்பாட்டில், அந்த தொகுதியில், 'சர்வே டீம்' களமிறக்கப்பட்டு, ரகசிய கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இடைத்தேர்தலில், அழகிரியை நிறுத்துவதன் வாயிலாக, ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க.,வுக்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என, வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.


திருவாரூர் தொகுதியில், மறைந்த கருணாநிதி, இரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க., தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடக்கவுள்ள, திருவாரூர் இடைத்தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றாக வேண்டும் என, சென்னை, அறிவாலயத்தில் நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர், பூண்டி கலைவாணனை, வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு நெருக்கடி
கொடுக்கவும், கருணாநிதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறவும், அழகிரி விரும்புகிறார். அதனால், திருவாரூரில், அழகிரிக்கு உள்ள செல்வாக்கு மற்றும் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய, அழகிரியின் மகன் தயாநிதி ஏற்பாட்டில், சர்வே நடத்தப்படுகிறது.



இதுகுறித்து, அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது:



திருவாரூர் தொகுதியில், அழகிரி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால், 12 சதவீத ஓட்டுகள் தான் கிடைக்கும். ஆனால், அழகிரியே போட்டியிட்டால், கருணாநிதி மகன், நட்சத்திர வேட்பாளர், ஒரு தலைவர் உருவாகுகிறார் என்ற முறையில், 45
சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுபற்றி, அழகிரியிடம் எடுத்துக் கூறினோம். அவரும், தந்தையின் தொகுதியில் போட்டியிடுவதில், ஆர்வமாகவும், உறுதியாகவும் உள்ளார். எந்த பின்பலமும் இல்லாமல், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரனால் ஜெயிக்க முடிந்துள்ளது என்றால், அழகிரியால் முடியாதா?திருவாரூர் தொகுதியில், வெள்ளாளர் சமுதாய ஓட்டுகள், 20 சதவீதம் உள்ளன. இந்த சமுதாயத்தில் பெரும்பான்மையினர், நடிகர் ரஜினிக்கு ஆதரவாக உள்ளனர். அழகிரியும், ரஜினியும் நண்பர்கள் என்பதால், அழகிரி போட்டியிட்டால், அச்சமுதாய ஓட்டுகள், அவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆதிதிராவிடர் சமுதாய ஓட்டுகள், 33 சதவீதம் உள்ளன.


அழகிரியின் மனைவி காந்தி, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆதி திராவிடர் ஓட்டுகளும் கிடைக்கலாம். வன்னியர் சமுதாயத்தினருக்கு, 10 சதவீத ஓட்டுகள் உள்ளன. தி.மு.க., வேட்பாளருக்கு தான், வன்னியர் சமுதாய ஓட்டுகள் கிடைக்கும். ஆனால், வன்னியர் சமுதாயத்திற்கு எதிரான, இதர சமுதாயத்தினரின் ஓட்டுகள், அழகிரிக்கு கிடைக்கும். முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள், 10 சதவீதம் இருந்தாலும், அந்த ஓட்டுகள், அ.தி.மு.க., வேட்பாளர் அல்லது தினகரன் கட்சி வேட்பாளருக்கு தான் கிடைக்கும். எனவே, ஜாதி ரீதியிலான ஓட்டுகள் அடிப்படையில் பார்த்தாலும், அழகிரிக்கு கணிசமாக ஆதரவு கிடைக்கும் என, நம்புகிறோம்.மேலும், தி.மு.க.,வில், ஸ்டாலினுக்கு தலைவர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அவரது மகனுக்கு, தி.மு.க., அறக்கட்டளையில் பதவி என, அதிகாரம் முழுவதும், ஸ்டாலின் குடும்பத்தினரிடம் உள்ளது. ஆனால், அழகிரி, நிராயுதபாணியாக உள்ளார். எனவே, அவருக்கு, கட்சியினரிடம் அனுதாபம் ஏற்படலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து (149)

  • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    தேர்தலில் போட்டியிடுவது அழகிரிக்கு நன்மை தரும். இவரது பலம் நிரூபிக்கப்பட்டால் திமுகவில் இவரது இடம் நிச்சயமாகும். திரும்பவும் திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் வரும். யார்வேண்டுமானாலும் தலைமைக்கு போட்டியிடலாம் என்கிற நம்பிக்கை தொண்டர்களுக்கு உற்சாகம் தரும்.

    • Arasu - Ballary,இந்தியா

      முற்றிலும் உண்மை. அதைவிட பெரியது கடவுள் நம்பிக்கை உண்டாயவர்களது ஆதரவு இவர்களுக்கு கிட்டும். இவர் அந்த ஓசி சோறு கூட்டத்தை தூர வைப்பார்

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    ஒரு வேலை அழகிரி தோற்றுவிட்டால் அவரது அரசியல் பயணத்தில் அது பெரும் சருக்கலாக இருக்கும். பிஜேபி இன் பிரச்சார பீரங்கி சரியான முறையில் செயல்பட்டால் மற்ற கட்சிகளுக்கு பிஜேபி மிக பெரிய சவாலாக இருக்கும்.

  • IBRAHAM - RIYADH,சவுதி அரேபியா

    ஸ்டாலினுக்கு கலைஞர் மகன் என்ற செல்வாக்கு மட்டும் இல்லை கட்சிக்காக கடுமையாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்தவர்.

    • Arasu - Ballary,இந்தியா

      தொண்டர்களுக்கு அழகிரியை பிடித்த அளவுக்கு சுடலையை பிடிக்காது

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இவரின் பார்முலாதான் வெற்றி பெரும் என்று அதை பின்பற்றியே ஆர் கே நகரில் சுயேச்சையாக கூட எந்த சின்னம் என்றால் என்ன வெற்றி பெறுவதற்கு உள்ள வெற்றி போர்முலா பயன்படுத்தி வெற்றி பெறவில்லையா. இன்னும் இவர்கள் மதிப்பு கூட்டப்பட்ட போர்முலா கொண்டு அதிக ஓட்டுக்கள் பெறலாமே. லட்சுமி கடாட்சம் இருந்தால் எல்லாம் சுபம். நன்கு அறிந்தவர்கள் தான் இவர்கள்.

  • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

    மக்கள், மறைந்த கலைஞருக்கே அவரது உதய சூரியன் சின்னத்தில் வாக்களிப்பார்கள்.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    அழகிரி என்ற தனி நபருக்கு வாக்கு கிடைக்கப்போவதில்லை, கலைஞரின் மகன் என்று கூறி கேட்பதற்கும் அரசியல் ரீதியாக உரிமை இல்லை. பெரியவரின் மேல் உள்ள பாசத்தால் வாக்கு கிடைத்தாலும் அது எந்த வகையிலும் தி மு காவிற்கு சங்கடத்தை ஏற்படுத்த முடியாது, அங்கு ஒருகால் வெற்றி பெற்றுவிட்டாலும் அழகிரிக்கு பெருமை வந்து சேர வாய்ப்பில்லை.

  • kumar.s. - bangalore,இந்தியா

    அழகிரி கொஞ்ச காலம் பொறுத்திருந்து தான் தந்தை மு.க.கட்டிக்காத்த கட்சிக்காகத்தான் என்பதை நிரூபிக்கவேண்டும். ஏனென்றால் மு.க. உயிருடன் இருக்கும்போதே அழகிரியை கட்சிக்குள் மீண்டும் சேர்க்கவில்லை. எனவே மு.க. மறைந்து ஒரே ஒரு மாதம்தான் ஆகிய சூழ்நிலையில் இவளவு அவசரம் காட்டுவது என்பது டி.எம்.கே.வை தான் பாதிக்கும். அதற்கு உதாரணம் ஜெ.ஜெ.மறைவுக்குப்பின் ஏ.டி.எம்.கே.என்ன ஆயிற்று என்பதை எல்லோரும் பார்க்கிறோம். அதுவும் டி.எம்.கே.வில் அழகிரிக்கென்று பெரிதாக ஒன்றும் ஆதரவு இல்லை என்பதை அவர் நடத்தி காட்டிய மௌன ஊர்வலம் காட்டியது. இன்னும் தன அடாவடி அரசியலை காட்டமுற்படுவாரானால் செல்லாக்காசு ஆகிவிடுவார் என்பதே நிதர்சனமான உண்மை. மற்றும் டி.எம்.கே. விசுவாசிகள் ஸ்டாலின் பின்னால் ஒருமித்து கலையாமல் இருப்பதை பார்க்கிறோம். அதுவும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்பதை, தமிழ்நாடும் மற்ற ஒத்த கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ள இந்த சமயத்தில் கோமாளி ஆகிடாமல் அமைதி காத்தால் அழகிரிக்குதான் நல்லது.

    • Arasu - Ballary,இந்தியா

      தமிழ்நாடு ஏற்றுக்கொண்டுள்ளதா என்ன சார் கலர் கலரா ரீல் விடறீங்க.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    எது எப்படியோ ,இந்த ஜாதி வியாதி ion காமராஜர் காலத்திலே சின்னதா ஆரம்பிச்சது ,இப்போ தலை விரித்து ஆடுது.RK நகர் விதி விலக்கு,இருபது ரூபா நோட்டு அனைத்தையும் சமன் செயது விட்டது.

  • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

    Stalin is refusing to give DMK membership to his elder brother Alagiri. This can give a set back to DMK party in this election. Krunanidhi was winning in Thiruvarur and mostly now there are more chances for Alagiri to win in Thiruvarur just for the reason that Alagiri is the son of Karunanidhi and he is deprived of by Stalin. Stalin if he stands in this election then only DMK may think of victory.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    எப்படியோ இவங்க இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டு, ஊழல் பண்ணுவதற்கு ஒரு அகராதியை உருவாக்கிய திமுக அழியுமானால், அதைவிட சந்தோசம் நடுநிலையாளருக்கு வேறு இருக்காது.

  • Shekar Raghavan - muscat,ஓமன்

    பண பலம் மட்டுமே வெல்லும்

  • SB.RAVICHANDRAN -

    அழகிரி நிச்சயம் வெல்வார்

    • தலைவா - chennai

      பாஜக அல்லக்கை அழகிரி மீது பாசம் காட்டுவது ஏனோ?

    • Arasu - Ballary

      அது உங்களுக்கு தெரியும் தலைவா. ஏதாவது நடக்காதா என்று தான். உங்களுக்குள்ளேயே நடந்தால் பார்ப்பதற்கு சுவராஸ்யமாக இருக்கும்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    எப்படியோ ரெண்டுபேரும் சண்டைபோட்டமாதிரிகாட்டிக்கொண்டு ஊரை ஏமாத்தறாங்க சாக்கிரதை தமிழ் மக்களே

  • dandy - vienna,ஆஸ்திரியா

    பல்லக்கு தூக்க "குடி" மக்கள் தயார் .........பிரியாணி ..குவார்ட்டர் ..20 ரூபாய் வேலைசெய்யும் ..கோல் -மால்-புரத்திற்கு பல்லக்கு தூக்க என்றும் தயார்

  • mindum vasantham - madurai,இந்தியா

    alagiri aattathai arambithaal staln atharavaalarkal patharividukiindranar

  • C.Elumalai - Chennai,இந்தியா

    பலஜாதி,மதகட்சிகளுடன்,தேர்தல் கூட்டணி கண்டவர் கட்டுமரம். கூட்டணிக்கு,ஜாதி மதம் வேண்டும், மற்ற நோரங்களில்,ஜாதிமத துவேசம் பேசவேண்டியது,கட்டுமரத்தின் கொள்கை.

  • கைப்புள்ள ரசிகன் - Nj,இந்தியா

    இதனால் சகலமானவர்களுக்கும் குறிப்பா என்னைப் போன்ற பாஜக அதிமுக கூவல் திலகங்களுக்கு என் தல 'அரசியல் சாணக்கியன்' கைப்புள்ள சொல்ல வரும் சேதி என்னன்னா, திமுகவுக்கு எப்படி போலியா ரவுடி அராஜக முத்திரை குத்தி, திமுகவை அடியோடு சாய்த்தாரோ, அதே மாதிரி இப்போ ஜாதி முத்திரை குத்திடணும்னு தல கைப்புள்ள முடிவு பண்ணிட்டாரு.. சோ, நம்மாளுங்க எல்லாம் இதை அப்படியே நூலு புடிச்சா மாதிரி புடிச்சிகிட்டு கூவணும். இனி நம்மள பொறுத்தவரைக்கும் 'திமுக தான் ஜாதியை கொண்டு வந்தது'.. 'கருணாநிதி தான் மக்களை 4 வகையா பிரிச்சு ஆளுக்கொரு ஜாதினு பேரும் வச்சாரு'.. 'தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர், J V Iyer, நாராயணன் ஐயர்னு இன்னிக்கும் ஜாதி பேரை கட்டிகிட்டு திர்ற கேவலமான நிலைமைக்கு காரணம் கருணாநிதி தான்' இதை நல்லா ஞாபகம் வச்சிக்கணும்... திரும்ப திரும்ப இந்த பொய்களை கூவிகிட்டே இருக்கணும்.. சம்பந்தா சம்பந்தம் இருக்கோ இல்லையோ, 'கருணாநிதி தான் ஜாதியை கண்டுபிடிச்சார்னு' அடிச்சி விட்டுகிட்டே இருக்கணும்.. நாசா ராக்கெட் விட்ட செய்தியானாலும் சரி, கூடுவாஞ்சேரில ஆயா தடுக்கி விழுந்த செய்தியானாலும் சரி.. 'கருணாநிதி தான் ஜாதியை கண்டுபிச்சாருனு' பைத்தியம் புடிச்சா மாதிரி கூவிகிட்டே இருக்கணும்... ஆடு புழுக்கை போடுற மாதிரி அதாவது நம்ம தல கைப்புள்ள கருத்து போடற மாதிரி போட்டுகிட்டே இருக்கணும்.. இதை சொல்லி சொல்லி கதறணும், கண்ணீர் வடிக்கணும். அப்போ தான்திமுககிட்ட இருந்து தமிழக மக்களை தல கைப்புள்ளையாலயே காப்பாத்த முடியும். இல்லேன்னா அவ்ளோ தான் போச்சு.. சொல்லிட்டேன். தல கைப்புள்ளயா கொக்கா.. தலடா..

    • வெகுளி - Maatuthaavani,இந்தியா

      திமுகவின் ஜாதி வெறிதானே அழகிரியின் தலைமையை ஏற்க தடையாக இருக்கிறது?.... அதை ஒழிக்க குரல் கொடுங்களய்யா.......

    • Arasu - Ballary,இந்தியா

      உங்கள் புலம்பல் எங்களுக்கு சந்தோஷத்தை தருகிறது. இதுவும் வினை பயன் தான். இன்னும் வரும். கொஞ்சம் கண்ணீரை பாக்கி வையுங்க சார்

    • தலைவா - chennai,இந்தியா

      கைப்புள்ள ரசிகன்தான் ஒரிஜினல்...கைப்புள்ள என்ற பெயரில் வருபவன் வெறும் அல்லக்கை.

  • Arasu - Ballary,இந்தியா

    வெற்றி என்பது அப்புறம் இருக்கட்டும் இவர் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் மொத்தமாக ஒரு 2 லிருந்து 4 சதவிகிதம் வரை திமுகவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தினால் முடிவு வேறு மாதிரி இருக்கும். இல்லையென்றால் இன்னொரு தேமுதிக தான். திமுகவை விரும்பாதவர்கள் இவருக்கு ஆதரவு அளிக்கலாம் (இப்போதைக்கு)

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

    நல்ல காமெடி . பிஜேபியே ஒரு ஜாதி கணக்கை போட்டுவிட்டு இப்படி தான் மக்கள் செயல்படுவார்கள் என்று சொல்வது சின்ன புள்ள தனமா இருக்கு .

    • Muradan Muthu - Madurai,இந்தியா

      நல்ல காமெடி ... அழகிரி எப்போ பிஜேபி இல் சேர்ந்தார்?

    • sankar - trichy,இந்தியா

      தினமலருக்கு பொழுது போகவில்லை

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    அதிமுக ஜெயிப்பது உறுதியாகிவிட்டது. வாழ்த்துக்கள். எந்த நிலையிலும் தமிழின விரோதி கட்சி திமுக ஜெயிக்க கூடாது.

    • Arasu - Ballary,இந்தியா

      இப்போதைக்கு அழகிரி வெற்றிபெறுவது அவசியம், அது திமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். திமுக வை விரும்பாதவர்கள் அதற்க்கு ஆதரவு கொடுக்கவேண்டும்

    • தலைவா - chennai,இந்தியா

      அதான் பார்த்தோமே வேலையில்லாத பத்து பதினைந்து பேர்..

    • Arasu - Ballary,இந்தியா

      இவ்வளவு உங்களை புலம்பவைத்ததே சந்தோஷத்தை தருகிறது தலைவா

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    திமுக அதிமுக இந்த கட்சிகள் சாராத ஒருவருக்கு ஆதரவு கொடுங்கள், தினகரன் அழகிரியையும் புறக்கணியுங்கள் .

    • தலைவா - chennai,இந்தியா

      தலை வைகோவை களத்தில் இறக்கிடுவோமா புலி..செம்ம டைம் பாசிங்கா இருக்கும்.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    அழகிரி திமுகவில் இருந்தாலும் சிக்கல் தான் வெளியில் இருந்தாலும் சிக்கல் தான் , தான் ஜெயிக்க வில்லை என்றாலும் திமுகவை ஜெயித்து கொள்ளாமல் பார்த்து கொள்வார்.

    • Arasu - Ballary,இந்தியா

      அதுதான் இப்போதைக்கு தேவை

    • தலைவா - chennai,இந்தியா

      அழகிரி ஒரு பியூஸ் போன பல்பு அதை வைத்து .....

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    ஜாதியை ஒழிக்க அனைவரும் குரல் கொடுப்போம்.

    • வெகுளி - Maatuthaavani,இந்தியா

      திமுகவின் அடிமடியில் கை வைக்கிறீர்களே.... ஜாதியின் பெயரால் தமிழனை பிரித்தாளுவது தானே திமுகவின் அரசியல் ஆணிவேர்?...... ஒரு தலித்தை தங்கள் தலைவனாக ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள்.....

    • தலைவா - chennai,இந்தியா

      நீங்க முதல்ல மனுஷனா மதிங்க அப்புறம் தலைவனா ஏத்துகிறதா பத்தி பேசலாம்.

  • சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்

    அழகிரியை பெரிதாக்க நினைக்கும் ஊடகங்களே ..உங்களை மதுரையில் அழகிரி ஓடவிட்டது ஞாபகம் இல்லையா ?

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

    திருவாரூர் தொகுதி மக்களுக்கு தமிழின தலீவரு 95 வயசு வரை செய்யமுடியாத நற்பலன்களை (??), தனக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த இடைத்தேர்தலை ஏற்படுத்தி தந்ததன் மூலம் செய்துள்ளார். என்ஜாய் திருவாரூர் மக்களே..

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    பொக்கு வாய்க்கு பொரிமாவு கிட்டியது போல இந்த செய்தி வந்துள்ளது .. அழகிரிக்கு வாய்ப்பு வைத்தால் வரட்டுமே ஒரு தொகுதியில் தான் அவர் நிற்க முடியும் .. இரண்டு தொகுதிகளில் திமுக வென்றால் ஆட்சி அமைக்க முடியாது .. எனவே இது போன்ற செய்திகளினால் யாருக்கு ஆதாயம் என்னே வாய்ப்புக்கள் என்பதெல்லாம் திமுக காரர்களுக்கு தெரியும் ....

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    உதயநிதியும், தயாநிதியும் திருவாரூர் தொகுதி வேட்பாளர்களாகி நேருக்கு நேர் களத்தில் மோதிக்கலாமே. கருணாநிதி மறைந்தாலும், மக்களுக்கு தேர்தல் சமயத்தில் ஏதோ ஒரு விதத்தில் நிதி கிடைக்கும்.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    அடிச்சி காட்டுங்கப்பா..அப்ப தானே யாரு பெரியவன் ன்னு தெரியும்

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    திருவாரூர் மக்கள் அஜால்குஜால் பார்ட்டிகளா? சூப்பர்

  • Oliver valan - Nagercoil,இந்தியா

    AS FOR AS DMK ALAGIRI =0 & PRESS IS GIVING BUILDUP TO THIS MAN FINALLY I REMEMBER THE CHARACTER OF VADIVELU AS KAIPULA

  • Oliver valan - Nagercoil,இந்தியா

    why dinamalar is doing this kind of activites & from when it started ?????

  • suresh - chennai,இந்தியா

    அழகிரி பற்றி ஏதேனும் செய்தி வேண்டும் என்றால்,,,தினமலரை தான் படிக்க வேண்டும்,,,,தூக்கி வீச பட்டவர் தினமலரில் ஜொலிக்கிறார்..

  • gilji - tanjore,இந்தியா

    அட போங்கப்பா லோயலா சர்வேய யாராலயும் அடிச்சிக்க முடியாது........

  • ramesh - chennai,இந்தியா

    திருவாரூர் வாக்காளர்கள் எல்லாம் தாங்கள் நினைப்பதை போல் முட்டாள்கள் அல்ல. அழகிரி எங்கே நின்றாலும் முடிவு பூஜ்யம் தான்.

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    அழகிரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் தி.மு.க தலைவர் பதவிக்கு வந்து விடுவார்

  • muttam Chinnapathas - Chennai,இந்தியா

    நோக்கம் அழகிரியை உசுப்பெத்தி திமுகவுக்கு எதாவது சேதாரம் ஏற்படாதா என்ற நப்பாசை... இதுபோன்ற ஆயிரம் புல்லுருவிகளையும் பார்த்து வளர்ந்ததுதான் திமுக... என்ன வித்தியாசம் எப்போதும் நேருக்கு நேரா வருவான் ... இப்ப முதுகுக்கு பின்னால் வருது...பரவாயில்லை...

    • Kabilan E - Chennai,இந்தியா

      //...இதுபோன்ற ஆயிரம் புல்லுருவிகளையும் பார்த்து வளர்ந்ததுதான் திமுக...// அதேபோல் உங்களை போன்ற பல அல்லக்கைகளால், அடிவருடிகளால், அடிமைகளால் வளர்க்கப்படுவது தான் திருட்டு குடும்ப கட்சி...

    • Karthik - Chennai,இந்தியா

      எல்லாம் கட்சியும் அப்படியே. உங்கள் கட்சியும் கூட.

  • A.Robet - chennai,இந்தியா

    நடக்கவே முடியாத ஒருவருக்கு என் இவ்வளவு பில்டப் முதலில் அடித்தளமிட்டதும் அப்புறம் கட்டம் கட்டலாம்

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    ......பேச்சு விடிஞ்சா போச்சு என்பார்களே அப்படிதான் ,ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒவ்வொரு பேச்சு,, வந்தே மாதரம்

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    அழகிரி தேர்தல் களத்தில் அனுபவம் உள்ளவர். ஆனால் ஸ்டாலின் அனுபவமற்றவர். அழகிரிக்கு தொண்டர்கள் பலம் உள்ளது ஸ்டாலினுக்கு குண்டர்கள் பலம் உள்ளது. தினகரனுக்கு தொண்டர்கள், பண பலம் உள்ளது அ.இ.தி.மு.கவுக்கு இரட்டை இலை சின்னம் மட்டுமே உள்ளது. இப்போது மக்களின் முன் உள்ள ஒரே கேள்வி மக்களுக்கு கெடுதல், அராஜகம், நில மோசடி இல்லாத கட்சியா, அல்லது ஊழல், அராஜகம், சொத்துக்களை அபகரிப்பு செய்தல், களவாணித் தனம், காவிரி நீர் பிரச்சனையில் ஏமாற்றுதல் தமிழன் என்று சொல்லும் தெலுங்கரா, குடும்ப ஆட்சியா, கொள்ளையடிப்பதை குறிக்கோளயாக கொண்ட கட்சியா என்பதுதான்

    • suresh - chennai,இந்தியா

      <அழகிரிக்கு தொண்டர்கள் பலம் உள்ளது ஸ்டாலினுக்கு குண்டர்கள் பலம் உள்ளது. > மதுரை அருகே திண்டுக்கல்லில் இருந்து கொண்டு அழகிரியிடம் குண்டர் பலம் இல்லை என சொன்ன தமிழ் மைந்தனுக்கு பாராட்டுக்கள்.

  • நக்கல் -

    திருவாரூர் மக்களுக்கு தீபாவளி...

    • Nakkal Nadhamuni - Chennai

      MGR சொன்ன தீய சக்தி ஒழிந்ததால்...

    • Karthik - Chennai

      அப்படியே மத்திய அரசும் ஒழிந்தால்

    • Arasu - Ballary

      அது எப்போதோ ஒழிந்துவிட்டது திரு கார்த்திக் இத்தாலிக்கு போய்விட்டது .

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

    நமக்கு நல்லா பொழுது போகறதுக்கு உண்டான செய்தி ...ஹி...ஹி..ஹி... ஜாலிலோ ஜிம்கானா ...ஆங் ..அவ்வ் ..

  • tamil - coonoor,இந்தியா

    அழகிரியை ஞாபகப்படுத்தியதற்கு முதலில் நன்றி கூறவேண்டும், இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே அழகிரியை ரணகளமாக்க திட்டம் நன்றாக இருக்கிறது

  • Varun Ramesh - Chennai,இந்தியா

    அழகிரி சுயேட்சையாக போட்டியிடுகிறாரா? அல்லது இடைத்தேர்தலுக்கு முன் புதிய கட்சி தொடங்க இருக்கிறாரா? அல்லது நான் தான் தி.மு.க என்று கூறப்போகிறாரா?

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    யார் வந்தாலும் பணம் பதவிக்குதான்... மக்கள் சேவைக்கு கிடையாது...

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    மிகச்சிறந்த கற்பனை கட்டுரை. ரகசிய சர்வே, இதில் எங்கே திமுக வருகிறது? ஜாதியைப் பற்றி அந்த கட்சி எதுவுமே சொல்ல வில்லை யே. அப்புறம் ஏன் என்னமோ திமுக தமிழக த்தை ஜாதிவாரியாகப் பிரிப்பதாக புலம்புகிறார்?? அழகிரி என்பவருக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அமரர் கலைஞராலேயே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்.

    • Oliver valan - Nagercoil,இந்தியா

      BECAUSE DINAMALR IS SUPPORTING BJP & THEY WANT TO DIVIDE DMK SO VADAGARI ???? BUT THIS CHEAP PRESS POLITICES WILL NOT GIVE GOOD NAME TO DINAMALAR & HOPE STILL IT IS NETURAL

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    இந்த மாதிரி நியூஸ் போட்டு தன் தரத்தை தாழ்த்திக்கொள்ளத்தான் வேண்டுமா....??? மலர் ஏன் சுயபரிசோதனை செய்ய கூடாது...???

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நீங்க இரண்டு பேருமே காத்து போன பலூன்கள்

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    அப்போ இனி தமிழ்நாட்டுல திமுகவோட கச்சை கட்டப் போவது அண்ணா திமுக கிடையாது. அழகிரி திமுக தான். இது கூட நல்லா இருக்கே.........

    • வெகுளி - Maatuthaavani,இந்தியா

      திமுகவோட கச்சை அவுந்து கன்றாவியா சுத்துறது உங்களுக்கு நல்லா இருக்கா?..... ஏன் சார் உங்க ரசனை இப்படி இருக்கு?.... அவுந்த திமுகவோட கச்சையை அழகிரி கட்டினால் என்ன, அண்ணா திமுக கட்டினால் என்ன?....

    • Arasu - Ballary,இந்தியா

      அருமை வெகுளி, மிக அருமை

  • kumar - nandhivaram,இந்தியா

    இந்த முட்டாள் தமிழ் மக்கள் இருக்கும் வரை இந்த மாதிரி ரௌடி அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் தான்.

  • Maheswaran Mariyapan - tenkasi,இந்தியா

    தங்களுடைய பத்திரிக்கையில் தலைப்பு செய்தி எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று தேர்வு செய்வதுற்கு சரியான நிபுணத்துவம் இல்லை .ஆகவே கவனம் செலுத்தவும்

  • Maheswaran Mariyapan - tenkasi,இந்தியா

    thangalaudaiya

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    இந்த ஆளு ஒரு டுபாக்கூர்..இவருக்கு சரியா தமிழே பேசவராது..பின் எப்படி தலைமை தாங்க முடியும்../. மதுரை ரவுடிகளை சேர்த்து கொண்டு மிரட்டலாம்..பணம் பிரிக்கலாம்..அதுவும் அதிகாரத்தால்..இதெல்லாம் இல்லாமல் எதற்கு இவை இப்படி குதிக்கிறார்...

    • Kabilan E - Chennai,இந்தியா

      @ஆப்பம் அவர்களே....பெரியவனுக்கும் சின்னவனுக்கு 7 வித்தியாசம் தான்.... பெரியவன் சரியா பேச மாட்டான் ....சின்னவன் அனிதாவை சரிதா என்பான்....சுதந்திர தினம் குடியரசு தினம் எப்பொழுது வரும் என்று தெரியாது அது ரெண்டுத்துக்கும் வித்தியாசமும் தெரியாது.....மேடைகளில் உளறுவான்...எழவு வீட்டில், கல்யாண வீட்டில் மைக்கை பிடிப்பான்...பிரியாணி கடையில் பஞ்சாயத்து பண்ணுவான்....இப்படி சொல்லிண்டே போகலாம்..

    • Karthik - Chennai,இந்தியா

      சிலருக்கு தேசிய கீதம் வாசிக்கும்போது மரியாதை செலுத்த வேண்டும் என்று கூட தெரியாது. ஒருவருக்கு தேசிய கொடி ஏத்த கூட தெரியாது. நீங்கள் எல்லாம் மற்றவரை குறை சொல்ல வந்துடீங்க. முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுகை எடுக்கவும்.

    • Kabilan E - Chennai,இந்தியா

      முதுகில் இருக்கிற அழுக்கை நாங்க பாத்துக்குறோம்...ஆனா நீங்க கோபாலபுரத்த சுத்தம் செய்யிற வேலைய எப்போ நிறுத்த போறீங்க?

    • Karthik - Chennai,இந்தியா

      எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை உங்களை போல. காசுக்காக கூவும் கூட்டம் நாங்கள் அல்ல. எக்கட்சியும் சாராதவர்கள். உங்கள் ஆட்சியின் அட்டகாசத்தை எதிர்ப்பவன்.

    • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

      இந்த ஆட்சி அட்டகாசம்ண்ணா அப்போ காங்கிரஸ் ஆட்சி அமர்க்களமோ? காமடி பண்ணிக்கிட்டு...

    • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

      ////சிலருக்கு தேசிய கீதம் வாசிக்கும்போது மரியாதை செலுத்த வேண்டும் என்று கூட தெரியாது. ஒருவருக்கு தேசிய கொடி ஏத்த கூட தெரியாது. நீங்கள் எல்லாம் மற்றவரை குறை சொல்ல வந்துடீங்க. முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுகை எடுக்கவும்...////. இப்படி செயல கலாய்ச்சி சேம் சைடு கோல் போடலாமா? ஐயோ ..ஐயோ....முடியல...

    • Karthik - Chennai,இந்தியா

      ஹாய் எங்களுக்கு சேம் சைடு கோல் போடலாமா? காங்கிரஸ் அமர்க்களம் இல்லை உங்கள் ஆட்சி அதை விட கேவலமானது அதனால் தானே இப்படி காசு கொடுத்து விற்காத பொருளை விற்க இதனை பேர் இறங்கியுள்ளீர்கள்

    • Arasu - Ballary,இந்தியா

      திரு கார்த்திக் , பிரியாணி, செல் போன் கடை, பியூட்டி parlour இதெல்லாம் salable idea வா. சுய பரிசோதனை வேண்டும். முதலில் அழகிரியை கட்சியில் சேர்த்து சேருங்கள், போலி மத சார்பின்மை ஒதுக்கி வையுங்கள். ஓசி சோறுடனான சாவகாசமா கைவிடுங்கள். அதுவே திமுகவிற்கு நல்லது

  • jagan - Chennai,இந்தியா

    நமுத்து போன ஊசி பட்டாசு.....ஹ ஹா ஹா ...

  • mindum vasantham - madurai,இந்தியா

    நான் இவரை ஒருமுறை நேரில் பார்த்துள்ளேன் , ஆள் அவ்வளவு உயரம் இல்லை ஆனால் அவரை பார்த்தால் தானாக ஒரு பயம் பணிவு வந்து விடம் எதோ ஒரு கம்பீரம் இயற்க்கையை இருந்தது , வேறு சில அதிமுக ,திமுக ஆட்களையும் பார்த்துள்ளேன் அவ்வாறு பீல் இருந்ததில்லை

    • Kabilan E - Chennai,இந்தியா

      உங்கள மாதிரி ஆளுங்களுக்கு சாதகமா தான் போன வாரம் தீர்ப்பு சொல்லிட்டாங்களே...உங்க feelings தொடரட்டும்....

    • Karthik - Chennai,இந்தியா

      கபிலன் அவர்கள் ஒரு வேண்டுகோள். உங்கள் தரம் தாழ்ந்த கருத்துக்கள் மூலம் நீங்கள் யாரு என்று புரிகிறது. அந்த வார்த்தைகளை தவிர்க்கலாம்

    • mindum vasantham - madurai,இந்தியா

      அப்பா ஸ்டாலின் பிடிக்குதுன்னு உனக்கு அந்த மாரி பிடிக்குதுனு அர்த்தமா கபிலன் சார் , நெறய பேர் ஸ்டாலின் aatharavalar ippid thaana

    • Arasu - Ballary,இந்தியா

      நான் திரு கார்த்தியின் சகல கருத்துக்களையும் எதிர்ப்பவன். ஆனால் இந்த கருத்தை ஆதரிக்கிறேன். தரம் தாழ்ந்த விமர்சனம் தவறு.

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    எது எப்படியோ ,தயாநிதியோடே என்ட்ரி சாங் -_வீரமணி இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி ஓசி சோறு துன்கிறாரு -'பஞ்ச் அவரை தமிழக்தின் அரசியல் வாதிகளில் ஒருவராக இடம் பெற செயது விட்டது.மேலும் ',இதை ,இதை thane மக்களும் விரும்புகிறார்கள்.'

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க.,வுக்கு எதிராக திருவாரூர் தொகுதியில் அழகிரியும் திருப்பரங்குன்றம் தொகுதியில் தயாநிதியும் போட்டியிட்டால், திமுக இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்.....

    • Karthik - Chennai,இந்தியா

      உண்மையில் நீ ஒரு வெகுளி. உங்கள் ஆசை என்றுமே நிறைவேறாது. .

    • வெகுளி - Maatuthaavani,இந்தியா

      ஏன் எங்கள் ஆசை நிறைவேறாது?...... அழகிரி அட்டக்கத்தியை விட எந்தவிதத்தில் குறைந்து போனார்?......தாழ்த்தப்பட்ட இனத்தில் கட்டியது பெரும் குற்றமா?...... திமுகவினர் சாதி வெறியை கைவிட வேண்டும்.....

    • Arasu - Ballary,இந்தியா

      சபாஷ் வெகுளி சார்

  • Pannadai Pandian - wuxi,சீனா

    எனக்கு திருவாரூரை பத்தி நல்லா தெரியும். அங்குள்ளவன் எல்லாம் ஒரு வித அஜால் குஜால் பேர்வழி. நல்லவனுக்கு வோட்டு போடா மாட்டான். காலிப்பயலுக்கு, முடிச்சவுக்கி பயலுங்களுக்கு முதல் சான்ஸ். அந்த வகையில் திருட்டு திமுகவுக்கு நிறைய வோட்டு கிடைக்கும்.

    • Karthik - Chennai,இந்தியா

      நீ சீனாவில் இரு.. இங்கே வராதே? அது தான் நீ இந்த நாட்டுக்கு செய்யும் நல்ல காரியம்.

    • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

      நீ சீனாவில் இரு.. இங்கே வராதே? அது தான் நீ இந்த நாட்டுக்கு செய்யும் நல்ல காரியம்.... ///// "கபிலன் அவர்கள் ஒரு வேண்டுகோள். உங்கள் தரம் தாழ்ந்த கருத்துக்கள் மூலம் நீங்கள் யாரு என்று புரிகிறது. அந்த வார்த்தைகளை தவிர்க்கலாம்' ///// உபதேசம் வழக்கம் போல ஊருக்கு தான் போல.. நமக்குன்னா ரத்தம்...மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னி .....செறப்பு....

    • Karthik - Chennai,இந்தியா

      புரூஸ் உங்களுக்கு தமிழ் புரியாது போல. என்ன எழுவது என்று தெரியாத மனுசர் போல தெரியுது

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    வாவ்... சுடலையை வீழ்த்துவத்தில் பலருக்கு ஆர்வம் இருக்கிறது...

    • Karthik - Chennai,இந்தியா

      எப்படி உங்க மஸ்தானை வீழ்த்துவதில் பலருக்கு ஆர்வம் இருக்கிறது அது போலவே?

  • Ray - Chennai,இந்தியா

    அழுகிரின்னாலே மதுரைதான் அவரை அதிரடியா திருவாரூருக்கு ட்ரான்ஸ்பேர் போட்டா எப்படி

  • mindum vasantham - madurai,இந்தியா

    சபரீசன் அடிமையை மாறி வரும் திமுக வை எதிர்த்து கிளம்பி உள்ளார்

  • mindum vasantham - madurai,இந்தியா

    ஸ்டாலின் குடும்ப வெறியை எதிர்த்து கிளம்பி உள்ளார்

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    தி.மு.க இருக்கிற வரைக்கு ஜாதி வெறி ஒழியாது... ஒழியாது... ஒழியாது... நன்றாக சொன்னீர்கள்.

    • ramesh - chennai,இந்தியா

      சிங்கப்பூர் ஐயர் அவர்களே தங்கள் கருத்தில் தான் ஜாதி வெறி இருக்கிறது.

    • Karthik - Chennai,இந்தியா

      பெயரை வைத்து கொண்டு கருத்து சொல்லுவது கேவலம்.

    • Baranitharan - Chennai,இந்தியா

      J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்...ஒரு சில கேள்விகள். ஜாதியை அறவே ஒழிக்க அப்போதே தன் ஆணித்தரமான கவிதைகளால், கருத்துக்களால் சமுதாயத்தை மாற்ற முயற்சித்த மஹாகவி பாரதியாரை உங்கள் சமூகம் ஒதுக்கி வைத்ததே ஏன்? மதத்தில் புரட்சி செய்த மஹான் ராமானுஜரை உங்கள் சமூகம் ஒதுக்கி வைத்ததே ஏன்? இப்படி தங்கள் கருத்துக்களால், கவிதைகளால் ஜாதியை களைய பல மஹான்கள், சமுக சீர்திருத்தவாதிகள் முயன்றனர். அவ்வளவு ஏன்? தங்கள் பெயருடன் சேர்ந்து ஐயர் என்பதையும் சேர்த்து சொல்வது எதனால்? ஐயர், ஐயங்கார், நாய்டு, நாடார், செட்டியார், முதலியார் என இன்னும் பல....தனது ஜாதியின் அடையாளத்தை பெயருடன் இணைத்துக்கொள்வது என்று முற்றிலுமாக நிற்கிறதோ அன்றுதான் நமக்கு மற்றவற்றை குறை சொல்ல தகுதி உண்டு.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    இவனுக இப்புடி ஜாதி வெறியை தூண்டி விடுறானுகளே இதை எல்லாம் யாரும் கேக்க மாட்டீங்களா? இப்போ எல்லாம் அப்புடியே ரொம்ப நல்லவன் மாறி நடிப்பீங்களே, என்னமோ பா.ஜ.க தான் ஜாதி வெறியை தூண்டி விடுது, மத வெறியை தூண்டி விடுதுன்னு கதை கட்டி விட்டு எப்போ பார்த்தாலும் தூண்டி தூண்டி விட்டு மனசுல நெருப்பை மூட்டி விடுறீங்களே, அப்போ இதுவெல்லாம் என்னவாம்? நீங்க ஜாதி வெறியனுகளா, இல்ல அவனுகளா? ஏன் இதை எல்லாம் ஒண்ணுமே கண்டுக்காத மாறி மறச்சு மறச்சு பேசிக்கிறீங்க. ஒண்ணுமே கேக்கிறதில்ல?

    • கைப்புள்ள ரசிகன் - Nj,இந்தியா

      தல கைப்புள்ள.. என் பாஜகவோட அருமை பெருமையும் தெரில சூட்சுமங்களை உனக்கு புரியல. தேவர் தேவர்னு தமிழ்நாட்டுல ஒரு ஜாதி இருக்கு. தெரியுமா? அவங்க பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்தும் கட்சி எதுன்னு தெரியுமா? சொல்லு. பார்க்கலாம். நாடார் நாடார்னு ஒரு ஜாதி இருக்கு அவங்க பெரும்பான்மையா யாரை ஆதரிப்பாங்கன்னு தெரியுமா? இருந்த இடத்தை பத்தியும் தெரியல, வந்த இடத்தை பத்தியும் புரியல,, சரியா தான்யா சொன்னானுங்க உன் கருத்தெல்லாம் ஆட்டுப்புழுக்கைனு, உன்னை போய் தல தலன்னேன் பாரு.

    • Baranitharan - Chennai,இந்தியா

      @கைப்புள்ள....உங்கள் பொன்னான கருத்துக்களை... அங்க... கொஞ்சம்.... அங்கதான்... இப்படிக்கா...ரைட்ல....திரும்புங்க...இங்கதான்....பெட்ரோல், டீசல், சமையல் வாயு விலை ஏற்றம் கடுமையாக இருக்கிறதென்று மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்...அவர்களை சாந்தப்படுத்த உங்கள் கருத்துக்களை கொஞ்சம் அவிழ்த்துவிடுங்களேன்....புண்ணியமாப்போகும்...

  • கைப்புள்ள - nj,இந்தியா

    ஜாதி ஜாதி ஜாதி..... ஜாதி வெறி அவ்வளவு தூரம் ஊறி போய் இருக்கு இவனுகளோட ஒவ்வொரு செல்லுலையும். ஜாதி பேரை சொல்லி சொல்லியே உசுப்பேத்தி சாவடிக்கிறானுக. தலித்துக்களும், தாழ்ந்த ஜாதிகாரர்களும் நாசமாய் போய் கொண்டு இருப்பதற்கு இவனுகள் தான் முக்கியமான காரணம். தயவு செய்து ஜாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள். ஒரே ஜாதி காரணம் இருந்தாலும் முன்னேறியவன் ஏன் பின்னாடி இருப்பவனை தூக்கி விட மாட்டேங்கிறான்? கல்யாணம் பண்ணுறப்போ கூட ஜாதி பார்க்கலாம், மதம் பார்க்கலாம், அது உங்களோட இஷ்டம். ஆனா ஓட்டு போடுறதுக்கோ, நாட்டை முன்னேற்றுவதற்க்கோ, அறிவு பூர்வமா சிந்திச்சு ஒரு குழுவை வழி நடத்தி செல்வதற்கு ஜாதி மதம் தேவை இல்லை. நம்ம அய்யா அப்துல்கலாம், எவ்வளவு அறிவு, எவ்வளவு ஒரு ஞானம். முஸ்லிம்ன்னு என்னிக்காச்சும் யோசிச்சு இருக்கோமா? அதுபோல தயவு செய்து இது போன்ற காரியங்களில் ஜாதி பேசி தூண்டி விட்டால் உசாராக இருங்கள். ப்ளீஸ் இனிமேலும் இந்த ஜாதி வாரி அரசியல் வேண்டாம்.

    • Karthik - Chennai,இந்தியா

      சில பேரு மதம் மதம் என்று சொரியறாங்க.

    • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

      ஜாதியினால் பிரச்னைகள்தான்... ஜாதிகளுக்கு கோட்பாடுகள் கிடையாது... மதம் நல்வழியில் இட்டு செல்லும், மத கோட்பாடுகளை ஒழுங்காக பின்பற்றினால்... சனாதன தர்மத்தை விட சிறந்தது ஒன்று கிடையாது...

    • Karthik - Chennai,இந்தியா

      கடந்த 2000 ஆண்டுகால ஜாதி பற்றி பேசியவர் யார் ?

  • s t rajan - chennai,இந்தியா

    சாதியை ஒழிக்கணும் என்று சொல்லிகிட்டு அதை வைத்தே காலம் தள்ளுகிறீர்களே..... நீங்கதாண் பெரிய தேசத்ரோகிகள் ?

  • INDIAN🇮🇳ராஜா🇮🇳 -

    சரியாக சொன்னீர்கள் கைப்புள்ள!. தி மு க மதம்,ஜாதி வாரியாக பிரித்து தமிழ்நாட்டை நாசமாக்கும் விஷச்செடி.இதை வேறோடு அழிக்க பா ஜ க / ரஜினி போன்றவர்களால் தான் முடியும்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    பாருங்க மக்களே. பா.ஜ.க மத வெறியை தூண்டுது, ஜாதி வெறியை தூண்டுதுன்னு எவ்வளவு பொய் பேசுறானுக. இந்த ஒரே ஒரு செய்தியை உன்னிப்பா பாருங்க. இந்த தி.மு.க காரனுக பொழப்பே ஜாதி வெறியில் தான் ஓடுதுன்னு தெள்ள தெளிவா எப்படி புரியுது பாருங்க. தி.மு.க காரன் பொழப்பே இந்த ஜாதிக்கு அத்தனை ஓட்டு, அந்த ஜாதிக்கு இத்தனை ஓட்டு, தலித்துக்கு இத்தனை ஓட்டு, உயர்ந்த சாதிக்கு இத்தனை ஓட்டுன்னு மக்களை பூரா ஜாதி வாரியா பிரிச்சு மேய்வது தான். ஐயர்ல நிறைய ஓட்டு கிடைக்கும்னா அவங்க கால்லயும் விழ தயங்கமாட்டானுக இந்த தி.மு.க காரனுக. பாக்க போனா பா.ஜ.க என்பது இவனுக பண்ணுற பாவத்தை சுமக்கிற சுமைதாங்கி மாறி ஆகிடுச்சு. பண்ணுற கேவலத்தை பூரா இவனுக பண்ணிட்டு பா.ஜ.க மேல பழியை போட்டு விடுகிறானுகள். தி.மு.க இருக்கிற வரைக்கு ஜாதி வெறி ஒழியாது... ஒழியாது... ஒழியாது...

    • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

      இங்கு சாதி பற்றி அழகிரியோ திமுகவோ பேசவில்லை ஒரு யூகத்திற்காக நமது நிருபர் போட்டுருக்கிறார்.. உங்க பிஜேபியை முதலில் நோட்டாவை ஜெயிக்க சொல்லுங்கள்

    • கைப்புள்ள - nj,இந்தியா

      ஆங் இப்ப மட்டும் அதை பற்றி பேசவில்லை என்று சொல்லி சமாளிக்க பாருங்கள், சப்பை கட்டு கட்டுங்கள், மெதுவாக மயிலிறகால் நீவி விடுங்கள். ஆனால் பா.ஜ.க என்றால் மட்டும் பாய்ந்து பாய்ந்து பிரண்டுங்கள். ரொம்ப நன்றாக இருக்கிறது நீங்கள் எல்லாம் செய்வது. ஒரு யூகத்துக்காக போட்டு இருக்காராம். ச்சை, என்ன மனிதர்கள்.... இவர்களை நினைக்கையில்...

    • கைப்புள்ள - nj,இந்தியா

      இந்த செய்தியில் அழகிரி, தி.மு.க மற்றும் ஜாதி, இதை தவிர வேறு என்ன எழுதி இருக்கு? ஏன் இப்படி சப்பை கட்டு கட்டுறீங்க? இல்ல தி.மு.க ன்னா வழக்கம் போல பயமா?

    • Karthik - Chennai,இந்தியா

      நீ திமுகவை பற்றி ஏன் பேச வேண்டும்.

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      கைப்புள்ள...இவனுக்கெல்லாம் பதில் போட்டு நேரத்தை வீணடிக்காதீங்க...இவன் .. சின்னம்மா ரசிகர் மன்ற தலைவன்.. ஹா ஹா..

    • Arasu - Ballary,இந்தியா

      திரு கார்த்திக் நேரிடையாக கேட்கிறேன். ஜே தன் ஆயுசு முழுவது திமுகவை எதிர்த்தார். திருமதி சசிகலாவும் பல சர்ச்சைக்கு இடையிலும் அதையே தொடர்ந்தார். ஆனால் இப்போது உங்கள் குரூப் அத எதிர்த்து உண்டகுழப்பங்களுக்காக திமுகவுடன் சேர்கிறீர்கள் போலிருக்கின்றது. நேரிடையான பதில் தேவை

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    தமிழக அரசை விட முக்கியமானவர் அழகிரியின் மகன் தயாநிதி அதான் தலைப்பு செய்திலையே வரார் , எப்படியும் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் தமிழக பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி கருணாநிதி மறைந்த பின்பும் மத்தவர்கள் எல்லாம் டம்மி பீஸ்கள் தமிழ்நாட்டில்

    • வண்டு முருகன் - வண்டலூர் ,இந்தியா

      ராஜீவ் கொலையாளிகள் பற்றியும் தலைப்பு செய்தி ...

    • mindum vasantham - madurai,இந்தியா

      நம்பள ஜாதி வாரியா பிரிச்சா தான் வசதி

  • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பன்னீர் செல்வத்தை அதிமுக கட்சியில் இருந்து பிரித்து தர்மயுத்தம் நடத்த வைத்தீர்கள்.. கடைசியில் அதிமுக என்னும் கட்சியே இல்லாமல் போய்விட்டது.. அடுத்து அழகிரியை உசுப்பேத்தகிரிகளா பாவம்

    • Kabilan E - Chennai,இந்தியா

      ராசகோமாறு மேல போனார் உன்னோட திருட்டு தலைவரு...அவரு போன election ல மேடை மேடையா ஏறி போயி ஒப்பாரி வச்சாரே என்ன ஆச்சி ? புட்டுக்கிச்சில...அதே தான் இந்த முறையும்....இந்த முறை கொஞ்ச வித்தியாசம்...எல்லா தொகைதியிலும் டெபாசிட் கூட வாங்க முடியாது...

    • Karthik - Chennai,இந்தியா

      உங்கள் ஆளு தேசிய திருட்டு தலைவரு. விரைவில் அவரும் கீழே எறக்கப்படுவாரு

    • Kabilan E - Chennai,இந்தியா

      @carthee தம்பி கொஞ்ச அப்பால போங்க..

    • Karthik - Chennai,இந்தியா

      நாங்க அப்பால போறும். மத்திய அரசை அப்பால போவ சொல்லுவாங்க.

    • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

      அவன் தீம்கா இல்லை ஒரு மன்னார்குடி அல்லக்கை. ...சாதிய அடிப்படையில் முட்டு கொடுக்கிறான்.

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    வடிவேலு படத்தின் முதல் சீனிலே வந்தால், அளப்பறையாக இருக்கும்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    அழகிரிக்கு 45% ஓட்டு கிடைக்கும்னா நின்னு காட்டலாமே.. பூச்சாண்டி எல்லாம் மதுரையிலேயே என்றைக்கோ காலாவதி ஆகிவிட்டது..

    • Kabilan E - Chennai,இந்தியா

      அது இருக்கட்டும் ...உனக்கு ஏன் இப்பவே பேண்ட்டு நனைஞ்சு இருக்கு? கீ...கீ..கீ...

    • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

      அப்படியே ஸ்டாலினுக்கு எவ்வளவு ஆதரவுன்னு தனியா நின்னு பார்த்தா தெரியும்... தில்லு இருக்கா அவருக்கு?? அவங்க அப்பாவுக்கே இல்லையே, இவருக்கு எங்கே...

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    //அழகிரியும், ரஜினியும் நண்பர்கள் என்பதால்,// அப்படியா? இது ரஜினிக்கு தெரியுமா?

    • Kabilan E - Chennai,இந்தியா

      சுடலைக்கு கூட ஒரு டஜன் கட்சிகாரணங்க நண்பர்கள் தான்...ஆர் கே நகர் தேர்தலில் என்ன ஆச்சி புட்டுக்கிச்சில...டெபாசிட் கூட வாங்க முடியாம படு கேவலமா நாறி போச்சுல்ல...

    • Karthik - Chennai,இந்தியா

      அதை யாரு சொல்லுவது நோட்டா கீழே இருக்கும் கட்சி சொல்லுது. என்ன ஒரு காமெடி. எவன் காலையும் வாரிவிட்டு இங்கு வரலாம் என்று நினைக்கும் நீங்கள் தலை கீழே நின்றலும் தாமரை வளரவே வளராது.

    • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

      ஸ்டாலின் தனியா நின்னிருந்தா அவரு பிஜேபிக்கு கீழ போயிருப்பார்...

    • Karthik - Chennai,இந்தியா

      நக்கல் உங்களுக்கு மறதி அதிகம். நோட்டாவை தாண்ட பாருங்கள்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    நெருக்கடியா, இல்லை வெறும் மூட்டைப்பூச்சி கடியான்னு கொஞ்ச நாளில் தெரியும்.

    • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

      நெருக்கடியை விட மூட்டைப்பூச்சி ரொம்ப கொடுமையானது... சில நேரங்களில் வீட்டையே (கட்சியையே) கொளுத்த வேண்டியிருக்கும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement