Advertisement

அபிராமியின் கணவர் விஜய்க்கு நடிகர் ரஜினி ஆறுதல்

சென்னை : குன்றத்தூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகளை கொன்றார் அபிராமி என்ற கொடூர தாய். இந்நிலையில், அபிராமியின் கணவர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தார். போயஸ் கார்டன் இல்லத்தில் விஜய்யை நேரில் சந்தித்த ரஜினி, அவரது கைகளை பற்றி ஆறுதல் கூறினார்.டப்ஸ்மாஸ்:
இந்நிலையில் அபிராமி டப்ஸ்மாஸ் செய்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. ஆப் ஒன்றில் தனது கள்ளக்காதலனுடன் அபிராமி செய்த டப்ஸ்மாசும் இதில் அடக்கம்.

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • Karun Muruga - banglore,இந்தியா

  எல்லாருரையும் இப்படி கூப்புட்டு ஆறுதல் சொல்லுவாரா அப்பறம் ஆயுசு பூரா இதே வேலைய இருப்பாரு... வேற வேலையே இல்ல...இப்படி ஒரு கேவலமான அரசியல் பொழப்பு .....வாழ்க தலை வேறு

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  இதெல்லாம் ஒரு செய்தின்னு போட்டு தினமலர் தன்னை தானே தரம்தாழ்த்திக் கொள்ள்கிறது.

 • Sivak - Chennai,இந்தியா

  //கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகளை கொன்றார் // இப்படியா போடுவது .... காமத்திற்க்காக தான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை கொன்றாள்... அதென்ன 'கொன்றார்'?? மானம் கெட்டவளுக்கு மரியாதை எதற்கு?

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  மிகப்பெரும் துக்கத்தைச் சந்தித்தவரை அது நடந்து ஒரு வாரத்திற்குள்ளாகவே சந்தித்து (தானே போய் அல்ல, தனது வீட்டுக்கு அழைத்து) ஆறுதல் சொல்லும் அவசியம் என்ன ? மர்மம் என்ன ?

  • Sankar - Madurai,இந்தியா

   ரஜினி குன்றத்தூர் போவது என்பது நிறைய பிரச்சனைகளையும், போலீசுக்கு தலைவலியும் உண்டாக்கும். பிரபலங்களுக்கு இவ்வாறான சங்கடங்கள் நிறைய உண்டு. நான் ரஜினி செய்வதெல்லாம் சரி என்று சொல்பவனல்ல. ஆனால் இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் ஆறுதல் அளிக்க இது ஒன்றே வழி. சமீபத்தில் துக்கத்திற்கு போன வீட்டில் ரசிகர்களுடன் செல்பி எடுக்க நேர்ந்த மலையாள நடிகரை நினைத்துப்பாருங்கள்.

 • AlexJegan-singapore -

  rajini is a good human being

 • nicolethomson - bengalooru,இந்தியா

  விஜயின் நிலை மிகவும் கடினமானது, எவ்வளவு அழகாக உள்ளார்கள் இரண்டு குழந்தைகளும் , எப்படி தான் தாங்கிக்கொள்ள முடியும் தகப்பனால்?

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   செய்யாத தவறுக்கு வாழ்நாள் முழுவதும் துன்பப்படப் போகும் அவலம் .....

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  அந்த டுப்ஸ்மாஷில் ரஜினி காலா வசனம் பேசுகிறாள் அபிராமி, அதனால தான் இந்த சந்திப்பு

  • karupanasamy - chennai,இந்தியா

   மாற்றான் மனைவியுடன் புணர்வேன் என்று சொன்ன தமிழ் கலாச்சாரத்தின் எதிரிகளை பாட்டுவேந்தன் எனவும் தந்தை எனவும் பட்டம் கொடுத்ததை சிறிதும் எதிர்க்காமல் இருந்ததன் விளைவை எனது தமிழ் சமூகம் தற்சமயம் சந்தித்துக் கொண்டு இருக்கிறது.

 • R Sanjay - Chennai,இந்தியா

  Vijay need some moral support now. Rajini is trying to give that moral support to Vijay. Thanks Rajini is appreciated here.

 • G.SatheeshKumar -

  இதுதான் உண்மையான மனிதநேயம்

 • மாயவரம்சேகர் -

  ஆஹாஹா அந்த ஓடிப்போன குழந்தைகளை கொன்ற கொடுரக்காரிக்கு, ரஜனி எதிர்ப்பு என்ற பெயரில் வக்காலத்து வாங்கி வீரத்தமிழச்சி பட்டம் கொடுக்க வந்து விடுவார்கள் சீமான் பாரதிராஜா இன்னும் பல பேர் !

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement