Advertisement

கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி

கடலுார்,:திருவள்ளுவர் பல்கலைக்கழக கடலுார் மண்டல கல்லுாரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடலுாரில் நேற்று, நடந்தது.ஆண்கள் பிரிவில் வாலிபால், கூடைபந்து போட்டியும், பெண்கள் பிரிவில் கால்பந்து, கோ கோ போட்டியும் நடந்தது.

இதில், கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் 400 பேர் விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement