Advertisement

சிந்தனையாளர் முத்துக்கள்!

இந்த பிரபஞ்சம் எங்கிருந்து வந்தது? உயிர்கள் எங்கிருந்து வந்தன? நாம் எங்கிருந்து வந்தோம்? இந்த மூன்று கேள்விகளும் தான் நம் அறிவியல் தேடலின் சாரம்.
டிம் ராட்போர்ட்
பிரிட்டனின் அறிவியல் இதழியலாளர்

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Mani Kandan - TIRUPUR,இந்தியா

    நல்ல மிக முக்கியமான கேள்வி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement