Advertisement

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி ஒரு நாளில் 49 காசு சரிவு

மும்பை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டது.


அன்னிய செலாவணி சந்தையில் ஒரே நாளில் 49 காசு குறைந்து முதன்முறையாக 70.59 ஆக சரிவடைந்தது.வர்த்தகத்தின் இடையே சரிவு 70.65 வரை சென்றது.அதுபோல இரண்டு நாட்களாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.


மேலும் மாதஇறுதி என்பதால் வர்த்தக கணக்கை முடிக்க, இறக்குமதியாளர்கள் அதிக அளவில் டாலர் களை வாங்கி வருகின்றனர்.இதனால் டாலருக் கான தேவை அதிகரித்து, இதர செலாவணிகளுக் கான அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது.


மேலும் பலகாரணங்களால் வளரும் நாடுகளில் இருந்து,அதிக அளவில் அன்னியமுதலீடுகள் வெளி யேறிவருகின்றன. இது, டாலருக்கு நிகரான ரூபாய் உள்ளிட்ட சர்வதேச கரன்சிகளில் தாக்கத்தைஏற்படுத்திஉள்ளது.எனவே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 70.20 - 70.75 வரை ஏற்ற, இறக்கமாக இருக்கும் என சந்தையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (98)

 • sardar papparayudu - nasik,இந்தியா

  தி ப்ரைஸ் ஆப் லைப் இன் singapore படியுங்கள். பணம் உயர் மதிப்பு அங்கு ஆனால் தினமும் வாழும் வாழ்க்கை ரொம்ப தொல்லை . அதே நமக்கு இந்த ரூபாய் மதிப்பிழக்கம் ஒரு ஜுஜுபி மேட்டர் . பணமதிப்பிழப்பு , காபரா நியூஸ் இந்தியாவில் வேலைக்கு ஆவாது .

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  இந்தி பேசும், கற்பழிக்கும் காட்டுமிராண்டிகள், அனுமார் பெயரால், தெருவில் கஞ்சா உருட்டி 'பாங்' விழுங்கும் பிமாரு மாநிலக்காட்டான்கள் இருக்கும் வரை இந்தியா உருப்படாது. இவர்களை தென்னமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்கா நாடுகளுக்கு, மற்றும் வளைகுடா அரபிகளுக்கு அடிமைகளாக விற்றுவிடலாம். இந்திய பொருளாதாரம் சீரடையும்.....பாலியல் வன்முறைகள், வர்ணாசிரம வெறி அழியும்........

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அழகான கருத்து by sundaram - Kuwait. கடந்த 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட அமெரிக்க விசா தரப்பட்டது. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் அமெரிக்க கச்சா எண்ணெய் "மங்கலா க்ரூட் ஆயில்" வாங்க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //மீத்தேன் திட்டம் வேண்டாம், ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என்று நாம் புறக்கணிக்கிறோமே// எங்கே.. மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்தது என்று திமுகவை திட்டுகிறார்கள். ஹைட்ரோகார்பன் திட்டத்தை வரவேற்றதும் திமுக தானே. பெட்ரோலிய இறக்குமதி க்கும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி க்கும் சம்பந்தமில்லை. முன்பு $1200 டெக்சாஸ் யுனிவ். காலேஜ் ஃபீஸ் ₹71,500 அனுப்பி னால் போதும், இந்த டெர்ம் க்கு ₹85,000 ஆகிறது. இது போலத்தான் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். கச்சா எண்ணெய் பேரல் $85 விற்றபோது ரூபாய் மதிப்பு $64 தான். இப்போது கச்சா எண்ணெய் $65 தான். மற்றவை இணைய தளங்களில்.

  • Anandan - chennai,இந்தியா

   இப்படி எல்லாம் விவராமை கருத்து போட்டால் பொருளாதாரம் தெரியாத மரமண்டை, பட்டாணி அளவு மூளை அப்படினு பாய்ந்து குதறுவோம்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இந்த ஆண்டு இறுதியில் ரூ.100 ஐ தொடும் என்று 6 மாதத்திற்கு முன்னரே வல்லுநர்கள் சொல்லிவிட்டனர். ஓ.கே. இது மிகப்பெரும் சவால்? இதற்கு தீர்வை சொல்லுங்கள்???ஐயோ குய்யோ என்று வெறும் உளறிக்கொண்டிராமல். Be Solution oriented and Not Problem Oriented Indians (if you feel so). இதற்கு ஒரே தீர்வு. கறுப்புப்பணம் எல்லா இந்தியரிடமிருந்தும் திருப்பி எடுத்துக்கொள்ள என்கவுன்ட்டர் நடவடிக்கை, நமது இந்தியாவிற்கு திரும்ப வரும் குறைந்தது ரூ. 150 லட்சம் கோடி (US $ 2142 பில்லியன் டாலர்) நமது உலக கடன் உடனே அடைக்கப்படும்???மிக மிக அதிகமான பணம் பிறகு மிஞ்சும் நம்மிடம் ஒரு அரசியல் தலை செய்யுமா??செய்யாது???

 • Jokar - CHENNAI,இந்தியா

  பிரதமர் மோடி கூறியுள்ள 'தூய்மை நோக்கம்.. சரியான வளர்ச்சி' என்ற கோஷம் அடுத்த தேர்தலில், பா.ஜ.,வின் பிரதான கோஷமாக இருக்கும் :) ஜெய் ஹிந்த் . Still BJP things everything's under control (petrol, rupees value, diesel ....)

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  முதல் ஐந்து வருடம் ட்ரைனிங் ல இருக்காரு..நம்ம பிரதமர்... ட்ரைனிங் முடிந்து அடுத்த முறை வந்தவுடன் பாருங்கள்... 100 ரூபாயை தாண்ட வைக்காமல் விட மாட்டார்.. ரூபாய் மதிப்பு மட்டும் அல்ல.. பெட்ரோல் டீசல் விலையும் சேர்த்து தான்... 5000 நோட்டு கூட அடித்து விடுவார்..

  • Anandan - chennai,இந்தியா

   காங்கிரஸ் சீரழித்த 70 வருட இழப்பை 5-10 வருடத்தில் சரி செய்ய முடியுமா? அப்புறம் என்ன வழி. இன்னும் 65-70 வருடங்களுக்கு மோடி மட்டுமே பிரதமர் என்று அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டால் சுத்தம்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  விரைவில் 100 ஐ எட்ட வாழ்த்துக்கள்..பெற்றோ டீசல் விலையோடு.........

 • Nathan - Bengaluru,இந்தியா

  மிகச் சரியாக சொன்னீர்கள் திரு கோபி... இதனை நாட்டை வளர்ச்சி பாதையில் முன்னெடுத்து செல்ல வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டுமே...

 • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மகிழ்ச்சி தற்போதைய நிலவரம் 70.79. எமிரகத்தின் திரம்( aed ) 19.27. மழை வெள்ள துன்பங்களை மறந்து மலையாளிகள் பட்டாசு வெடித்து கொண்டாடும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இங்கே குறை கூறி பதிவு செய்தவர்களுக்கு எங்கே தெரியும் இங்கே உள்ள இந்திய தொழிலாளர்கள் படும் கஷ்டம்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   மகிழ்ச்சியால் பட்டாசு வெடிப்பவர்களுக்கு இந்திய பொருளாதாரம் நலிந்தது தெரியுமா ?

  • Anandan - chennai,இந்தியா

   ஆட்சியாளர்களுக்கு பொருளாதாரம் நெளிந்தது தெரிந்தது போல் தெரியவில்லை. சென்ற ஆட்சியில் கூக்குரல் இட்டவர்கள் இப்போ சமாதி அமைதி கடைபிடிக்கின்றனர்.

 • Kalam - Salem,இந்தியா

  குறுகிய காலத்தில் ரூபாய் மதிப்பை ஏற்ற US$ bond issue செய்து சமாளித்து விடலாம். நீண்ட கால அடிப்படையில் பெட்ரோலியம் இறக்குமதி குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   . அரசியல் வேறு பொருளாதாரம் வேறு. இந்தியா எத்தனை கோடிகளுக்கு பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது என்று தெரியுமா? எக்கனாமிக் டைம்ஸ் பேப்பர் பாருங்கள் : //India's petroleum exports in value increased by 3.18 percent to $25.9 billion in 2017 // .என்று செய்தி வந்திருக்கிறது. பெட்ரோலிய இறக்குமதியைக் குறைத்தால் இப்படி finished petrolium products உற்பத்தி செய்கிற ஆலைகள், தொழிலகங்கள், அவற்றில் பணியாற்றும் இந்தியர்கள், அவற்றை ஏற்றுமதி செய்வதால் நம் நாடு அடைகிற வருமானம், அரசுகள் அடைகிற வட்டி வருமானம் எல்லாம் காலி ஆயிடும்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   அரசியல் வேறு பொருளாதாரம் வேறு. இந்தியா எத்தனை கோடிகளுக்கு பெட்ரோலிய உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது என்று தெரியுமா? எக்கனாமிக் டைம்ஸ் பேப்பர் பாருங்கள் : //India's petroleum exports in value increased by 3.18 percent to $25.9 billion in 2017 // .என்று செய்தி வந்திருக்கிறது. பெட்ரோலிய இறக்குமதியைக் குறைத்தால் இப்படி finished petrolium products உற்பத்தி செய்கிற ஆலைகள், தொழிலகங்கள், அவற்றில் பணியாற்றும் இந்தியர்கள், அவற்றை ஏற்றுமதி செய்வதால் நம் நாடு அடைகிற வருமானம், அரசுகள் அடைகிற வட்டி வருமானம் எல்லாம் இழக்கப்பட்டு இந்திய பொருளாதாரம் இன்னொரு பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். இதை அறிந்திருப்பது நல்லது.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   @Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா, அதனால்தான் எரிவாயு, எண்ணெய் உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெற்றால் இறக்குமதியைக் குறைக்கலாம் என்று பாஜக முடிவு செய்து, உற்பத்திக்கு முயன்றால் மீத்தேன் திட்டம் வேண்டாம், ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என்று நாம் புறக்கணிக்கிறோமே ?? நான் பொதுவாகச் சொல்கிறேன் ....

  • Anandan - chennai,இந்தியா

   மீத்தேன், ஹைடிரோகார்பன் செழிப்பான விளை நிலங்களில் எடுப்பதைத்தான் எதிர்க்கிறோம். நாளை அந்த நிலங்கள் பாழ்பட்டுவிடும் இப்போதே பல உணவு பொருட்கள் இறக்குமதி செய்கிறோம் இன்னும் கொஞ்ச நாட்களில் உணவு உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படலாம்.நெடுநாளைய பலன் பற்றி சிந்தித்தால் இந்த மீத்தேன், ஹைடிரோகார்பன் திட்டங்கள் எந்த அளவிற்கு பலன் மக்களுக்கும், அரசுக்கும். இவர்கள் போட்டுள்ள ஒப்பந்தம் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே லாபம்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இதே நிலைதான் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் இருந்துவந்தது .... அதை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட நிலை என்று அப்பொழுது பாஜக விமர்சித்தது ..... இன்று அதே விமர்சனங்கள் தன்னை நோக்கி வருவதை பாஜக -வால் சகிக்க இயலவில்லை ....

  • sundaram - Kuwait,குவைத்

   விமரிசனம் செய்வோரை மடையன் கபோதி என்றெல்லாம் கட்சி கொள்கைப்படி விமரிசிக்கிறார்களே. வேறு என்ன வேண்டும்?

  • கைப்புள்ள - nj,இந்தியா

   மரியாதை என்பது இரு வழி பாதை. நாம என்ன கொடுக்கிறமோ அது கிடைக்கும். பந்து மாறி.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   கைப்புள்ள, சுந்தரத்தைப் பொறுத்தவரையில் அவர் மரியாதையின்றி எவரையும் விமர்சித்தது கிடையாது ....

  • sundaram - Kuwait,குவைத்

   பாஜக காரர்களை தவிர்த்து மற்ற மாற்று கருத்து எழுதுவோர் அனைவருமே மரியாதையுடன்தான் கருத்து எழுதுகிறார்கள் நண்பரே.

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   பெட்ரோல், டீசல், சமையல் வாயு விலையை குறைக்க துப்பில்லை....2014 சவால் விட்டதுபோல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை 60 வைக்கமுடியவில்லை....கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளிலிருந்து கொண்டுவரமுடியவில்லை....முக்கியமாக லஞ்சத்தை, ஊழலை, கொள்ளையை ஒழிக்க முடியவில்லை....லோக் ஆயுக்தா, லோக் அதாலத் போன்ற ஊழல் ஒழிப்பு நீதிமன்றங்களை நாடு முழுவதும் கொண்டுவர முடியவில்லை. மாறாக கொள்ளை, லஞ்சத்தை, கொள்ளையை, ஊழலை வெகு ஜோராக நடத்தும் தமிழக அரசுக்கு முழு ஆதரவு....அந்த கொள்ளையில் பங்கு...எப்படி நாடு விளங்கும்? வந்தே மாதரம்....ஜெய்ஹிந்த்.....

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

   ரகுராம்ராஜன் முட்டாள்தனமாக 2014 இல் செய்தது போல் USD யில் கடன் வாங்கி தற்போதைய நிலைமையை சமாளிக்கலாம். ஆனால் வட்டி அதிகம் கொடுத்து நம் நிதிநிலைமையை வரும் காலங்களில் மேலும் பாழாகும். வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி இல்லாமல் போகும். மேலும் செலாவணி மதிப்பு அந்தந்த நாடுகளின் பணவீக்க அளவுகளை பொறுத்து அமையும்.அதன்படி பார்த்தோம் என்றால், ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 71 என்று இருக்கவேண்டும்.அதை நாம் வேண்டுமென்றே உயர்த்தி வைத்தோமானால், அதனால் ஏற்றுமதி வியாபாரம் பாதிக்கப்படும். இப்போது ரூபாய் மதிப்பு இவ்வளவு குறைந்ததற்க்கே IT கம்பெனிக்காரன் எவ்வளவு குதியாட்டம் போடுகிறான்? ஒருபுறம் எண்ணெய் விலை அதிகமானாலும், மறுபுறம், அதிக ஏற்றுமதிகளால்,பொருளாதாரம் வலுப்பெறும்.ஆகவே, இந்த நிலைமை ஒன்றும் கவலைக்குரியதல்ல.மன்மோகன் அரசில் ஒரு திட்டமும் இல்லாமல் கொள்ளை அடிப்பதே ஒரே கொள்கை என்று இருந்ததால் வந்த நிலைமையையும் இப்போதுள்ள நிலைமையையும் ஒரே போல் பார்க்கமுடியாது.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   பா.ஜ.க வை தவிர எல்லோரும் ன்னு சொன்னப்பவே புரிஞ்சு போச்சு. காவி, வக்கிர காவி, மாட்டு மூத்திரம், கோமியம் குடுக்கி இன்னும் பிற பிற. இதெல்லாம் உங்களுக்கு நாகரிகமா தெரியுது, ரொம்ப மரியாதையா இருக்கு? இதையெல்லாம் நீங்க சுட்டி காட்டினா மாறி நான் பார்த்ததே இல்லையே.

  • Gopi - Chennai,இந்தியா

   இங்கு ஒரு காரணியை மட்டுமே கருத்து பரிமாறியவர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது ரூபாய் மதிப்பு.. நம் நாட்டு ரூபாயை விட மதிப்பு தாழ்ந்த கரன்சிகள் கொண்ட நாடுகளும் உள்ளன. ஆனால் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் நம்மிடம் உள்ள அதி மனித வளம், தொழில்துறை (ஏற்றுமதி என்ற அளவில் ), அதிகப்படியான விவசாய விளைபொருட்கள் , மற்ற காரணிகளான முதலீடுகள், பணவீக்கம், அந்நிய செலாவணி போன்றவைகள். ஒரு பேச்சுக்கு அமெரிக்க கண்டம் கடலில் போனாலும், அமெரிக்காவே திவாலானாலும் உலகில் உள்ளோர் உணவு பண்டங்கள் பின்னால் தான் சென்றாக வேண்டும், பெட்ரோல் டீசல் பின் அல்ல. இந்தியாவை ஆளும் ஆளப்போகும் நபர்கள் பெட்ரோல் டீசல் மீதான சார்பை குறைத்தாலே நாம் அனைத்திலும் தன்னிறைவு அடையலாம்

  • Yezdik Damo - Ch2Ch,இந்தியா

   Mr.Sundaram is a perfect gentleman. Kaipulla deserves the nickname what Mr.பாமரன் said in his last comment.

  • sundaram - Kuwait,குவைத்

   கைப்புள்ள அவர்களே, இதுவரை நான் பதிவிட்ட சுமார் இருபதாயிரம் கருத்துக்களில் ( தினமலர் நீக்கியது உட்பட) உங்களால் ஒரு கருத்தை கூட மரியாதைக் குறைவான கருத்தை எடுத்துக்காட்ட முடியாது.

  • sundaram - Kuwait,குவைத்

   , தினமலர் இணைய பதிப்பில் ஒருமையில் வசைபாடுதலும் அசிங்கமாக வசை பாடுவதும் மரியாதையின்றி விளித்தலும் துவங்கியது 2014 க்குப்பின்னர்தான். அதற்கு முன்னர் மிகவும் அரிதாக இருந்தது.

  • Anandan - chennai,இந்தியா

   //இதே நிலைதான் காங்கிரஸ் கூட்டணி அரசிலும் இருந்துவந்தது .... அதை அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட நிலை என்று அப்பொழுது பாஜக விமர்சித்தது ..... இன்று அதே விமர்சனங்கள் தன்னை நோக்கி வருவதை பாஜக -வால் சகிக்க இயலவில்லை ....// மிக நேர்மையான கருத்து. அனைவரும் இப்படி இருந்தால் இந்த அரசியல்வாதிகள் பயம் கொள்ள ஆரம்பித்த விடுவார்.

  • Anandan - chennai,இந்தியா

   ஸ்ரீதர், ரகுராம் ராஜனை இன்னும் எவ்வளவு நாள் குறை சொல்வீர்கள். சுவாமி கூட ரகுராம் ராஜன் வட்டிவிகிதத்தை குறைத்தால் பொருளாதாரம் உயரும் என்றார் நடந்ததா? ரகுராம் ராஜனுக்கு பின் வந்த கவர்னர் என்ன செய்தார் பொருளாதாரம் உயர. பணவீக்கம் பொறுத்து ஒரு நாட்டின் நாணயமதிப்பு இருக்கும்னு சொல்றீங்க ஆனால் உங்க கட்சி பணவீக்கம் குறைவுனு சொல்லுது எது உண்மை? பொய் சொன்னால் அதில் நீங்களே மாட்டி கொள்வீர். இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மோடியின் யாரையும் கலந்தாலோசிக்காத குணம், திறமையற்ற அமைச்சர்கள்தான் காரணம்.

 • ஆப்பு -

  இதப்பத்தியெல்லாம் மன் கீ பாத்துலே பேசவே இல்லையே....அதனால் என்ன? தமிள் வாள்க ந்னு சொன்னாரே அதுவே போதும் நமக்கு.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  பெரும்பாலான வளைகுடா நாடுகளின் நாணயங்கள் அமெரிக்க டாலரை பின்பற்றி அமைகின்றன. எனவே கச்சா எண்ணெய்க்கு அதிக ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. ஜேகே, காசிமணி யின் கருத்துக்கள் சரியே. சீனாவின் கரன்சியும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்த 5 மாதங்களில் 8 சதவீதம் குறைந்துள்ளது. எண்ணெய் விலையை ஏற்றம் இன்னொரு தனி விஷயம்.

  • sundaram - Kuwait,குவைத்

   கச்சா எண்ணெய்க்கு அமெரிக்க டாலரை கொடுத்தே வாங்குகிறோம். ஆனால் அதையே காங்கிரஸ் ஆட்சியில் செய்த போது உலக சந்தை விலை ஏற்றத்தால் உள்ளூர் விலை ஏறியபோது பாராளுமன்றத்தில் அன்றைய பாஜக கூச்சலிட்டு ரகளை செய்ததே. இப்போது அதைவிட விலை குறைவுதான். எதற்காக விலையை குறைக்காமல் கொள்ளையடிக்க வேண்டும்.

  • Anandan - chennai,இந்தியா

   //கச்சா எண்ணெய்க்கு அமெரிக்க டாலரை கொடுத்தே வாங்குகிறோம். ஆனால் அதையே காங்கிரஸ் ஆட்சியில் செய்த போது உலக சந்தை விலை ஏற்றத்தால் உள்ளூர் விலை ஏறியபோது பாராளுமன்றத்தில் அன்றைய பாஜக கூச்சலிட்டு ரகளை செய்ததே. இப்போது அதைவிட விலை குறைவுதான். எதற்காக விலையை குறைக்காமல் கொள்ளையடிக்க வேண்டும்....// பாஜகவின் அந்த செயல் நல்ல அரசியல் அல்ல. இப்போது பிரச்சினையே பாஜகவிற்கு முட்டு கொடுக்கும் நபர்களைத்தான் - பாதிப்பு நமக்கும் என்று தெரிந்தும் இவர்கள் செய்யும் செயல் பற்றி சொல்ல ஒன்னும் இல்லை.

 • Meenu - Chennai,இந்தியா

  பெட்ரோல் விலை 82 ரூபாய். டாலருக்கு இந்திய மதிப்பு 70 ரூபாய்க்கு மேல். பா ஜ கவின் திறமை இதிலிருந்து தெரிகிறது.

 • sundaram - Kuwait,குவைத்

  அச்சீ தின் இன்னும் இருக்கிறது. மோடியின் சீரிய திட்டங்களால் பெட்ரோல் லிட்டர் நூறு ரூபாய்க்கும் ஒரு டாலர் 74 ரூபாய்க்கும் விரைவில் கிடைக்கும்

 • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

  இதை இந்திய ரூபாயின் வீழ்ச்சி என்பதை விட, அமெரிக்க டாலரின் எழுச்சி என்று கூறுவதே பொருந்தும். ஏன் சரி ஏன் அமெரிக்க டாலர் வலுவாக வேண்டும். துருக்கி தடுமாறியதால் லிரா சரிந்தது, துருக்கி வங்கிகளும், வியாபாரிகளும் லிராவில் வர்த்தகம் புரிகின்றனர், அதே வேளையில் துருக்கி அரசாங்கம் அந்நிய கடனை யூரோவில் வாங்கி குவித்துள்ளது, லிரா 40% வரை வீழ்ச்சி அடைந்ததினால் வட்டி தவணை தொகை அதிகரிக்கிறது. இந்த தீடீர் வீழ்ச்சியால் பெருநிறுவனங்கள் திவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது, மேலும் வங்கிகளுக்கு இது பெரும் பாரமாக இருக்கிறது, இதனால் துருக்கியின் பொருளாதாரம் மேலும் படுக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் துருக்கியில் முதலீடு செய்ய தயங்குவது மட்டுமல்லாமல், முதலீடு செய்துவந்த அணைத்து லிராவையும் அமெரிக்க டாலராக மாற்றி துருக்கியிலிருந்து வெளியே எடுத்துவந்து விடுவார்கள். மேலும் துருக்கி தனது அந்நிய கடனை அடைக்க முடியாது என்று முதலீட்டாளர்கள் கருதுவதால் இது ஐரோப்பிய வங்கிகளை பாதித்துள்ளது, இதனால் யூரோவும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதனால் இந்தியாவும் பாதிக்கிறது. அடுத்ததாக அமெரிக்காவும் தனது பணவியல் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அமெரிக்க தனது பண விநியோக வளர்ச்சியை குறைத்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கும், சென்ற ஆண்டு அமெரிக்க கருவூல பத்திரங்கள் மீதான வட்டி 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்ந்தது, இதனால் வளர்ந்து வரும் நாட்டில் முதலீடு செய்திருந்தவர்கள், முதலீடுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி அமெரிக்காவில் முதலீடு செய்வர். அதாவது வளர்ந்து வரும் நாடுகளின் நாணயம் அதிகமாக வெளியேறும் (supply அதிகரிக்கும்), அதே வேளையில் அமெரிக்க டாலரின் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் (demand அதிகமாகும்). இதனாலேயே அமெரிக்க டாலர் தற்பொழுது வலுமாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமே ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் மற்ற நாடுகளுக்கு எதிரான exchange rate சீராகவே உள்ளது. உதாரணமாக ஜூன் 7ஆம் தேதி படி நாணய விகிததை இன்றுடன் ஒப்பிட்டால் ஆஸ்திரேலியா டாலர் முன்பு 51.16ரூபாய் இன்று 51.58 ரூபாய் (மாற்றம் 42 காசுகள்) நியூஸிலாந்து டாலர் முன்பு 47.07 இன்று 47.39 (மாற்றம் 32 காசுகள்) சிங்கப்பூர் டாலர் அன்று 50.17 இன்று 51.46 (மற்றம் 129 காசுகள்) அமெரிக்க டாலர் அன்று 64.41 இன்று 70.61 (மற்றம் 620 காசுகள்) அமெரிக்கவுடன் மட்டுமே மற்றம் அதிகஅளவில் உள்ளது.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   தென்னை மரத்துக்கு தேள் கொட்டுனா பனை மரத்துலே எதுக்கு நெரி கட்டுது?

  • கைப்புள்ள - nj,இந்தியா

   இதெல்லாம்புரிஞ்சுக்கிற அளவுக்கு உனக்கு அறிவு பத்தலை. உன்னோட ரேஞ்சு எல்லாம் பழமொழி சொல்றதுக்கு மேல தாண்டல.

  • Suri - Chennai,இந்தியா

   இதுல ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். துருக்கி என்ற ஒரு நாட்டின் ராஜாங்க விவகாரத்தினால் மட்டும் இந்த இழப்பு காரணம் இல்லை.அப்படிப்பட்ட வலிமை இழந்த நிலையில், வெளி காரணிகளின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க இயலாத வலிமை இழந்த நிலையில் தான் நம் நாட்டின் ரூபாய் மதிப்பு இப்பொழுது உள்ளது. அதற்க்கு காரணம் நம் உள்நாட்டு பொருளாதார சீர்கேடு மட்டுமே காரணம். இதை விட பெரிய பொருளாதார நெருக்கடியான நிலை 2008 - 2009 காலகட்டத்தில் நிகழ்ந்த போது மற்ற எல்லா நாட்டு செலாவணிகளும் கடும் வீழ்ச்சி அடைந்த போது நம் நாட்டு செலாவணி நின்று தாக்கு பிடித்தது அந்த வீழ்ச்சியில் இருந்து. துருக்கி நோக்கி , அமெரிக்கா நோக்கி கை காட்டி தப்பிக்க யோசிப்பது வெட்கக்கேடான விஷயம். மிக தவறான பொருளாதார கொள்கையும், reserve வங்கியின் சார்பின்மை சீர்கெட்ட காரணமும், பணமதிப்பிழக்கமும், தவறான முறையில் GST அமுலாக்கமும் தான் அதி முக்கிய காரணங்கள்.

  • Nathan - Bengaluru,இந்தியா

   மிக வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் ஒரு நாடு (விளம்பர படுத்தியது) எப்படி மற்ற (உங்கள் புள்ளி விவரங்கள் படி இங்கே குறிப்பிடப்பட்ட) நாடுகளின் நாணய மதிப்பிற்கும் குறைவாக சென்றது....

  • Gopi - Chennai,இந்தியா

   ஜெய் ஹிந்து புரம் அவர்களே , எல்லா நாடுகளும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. நம் நாடு கச்சா என்னை அதிகமான சார்புடையநாடு . அதனால் டாலரில் விலைபேசப்படும் வஸ்து நமக்கு அதிகமாக இப்பொழுது தெரிகிறது . இதே போன்று வெனிஸுவேலா நாட்டிலும் நடந்தது , அவர்கள் கச்சா எண்ணையை ஏற்றுமதி சார்புடைய நாடு . அதனால் கச்சா என்னை மதிப்பு குறையும் போது அவர்களும் இன்னலுக்கும் உள்ளாயினர் . அடிப்படையில் விவாசாய நாடான நாம் அமெரிக்கா அகலபாதாளத்தில் சென்றாலும் அசரவேண்டியதில்லை. ஒன்றே ஒன்று கச்சா எண்ணெய் சார்பை படிப்படியாக குறைத்து தன்னிறைவு அடைந்தால் நம்ம நாட்டின் ரூபாய் மதிப்பு தானே உயரும்.

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

   சரி 2008 ஆம் ஆண்டு பண வீக்கம் 11% இன்றைய பண வீக்கம் 5% வித்தியாசம் புரிகிறதா

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

   நாதன் ஜி, டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்வதைவிட பணவீக்கம் அதிகமாகும் போது தான் உள்நாட்டில் பாதிப்புகள் அதிகமாகும். ஒரு நாட்டின் வளர்ச்சியை டாலருக்கு எதிரான மதிப்பை வைத்து கணக்கிட முடியாது. பண மதிப்பு குறைவதால் ஏற்றுமதி பெருகும். சில நாடுகள் திட்டமிட்டு தனது மதிப்பை சில நேரங்களில் டாலருக்கு எதிராக குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளும்.

  • Suri - Chennai,இந்தியா

   Jey Kay அவர்களே, நம் நாடு அப்படிப்பட்ட திட்டமிட்டு நம் நாட்டின் மதிப்பை குறைத்தால் இப்படிப்பட்ட அவதூறே வராது. நாம் அப்படி எதுவும் சரியாக திட்டமிடவே இல்லை . அது தான் இங்கு சுட்டி காட்டப்படுகிறது. அது போன்ற ஒரு தொலை நோக்கு பொருளாதார பார்வை இங்கு இப்பொழுது உள்ள தலைமையிடம் இல்லை. இங்கு புள்ளி விவரங்களை வலைப்பதிலும், அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பொருளாதார மதிப்பீட்டு புள்ளிகளை தனக்கு ஏற்றார் போல் மாற்றி காட்டி ஒரு மாயைக்குள் மக்களை ஆழ்த்தும் முயற்சியில் காட்டும் அக்கறையை சரியான தீர்வு நோக்கி காட்டுவதில்லை. வெறும் மீடியா வெளிச்சத்திற்க்காகவும், புகை படத்திற்கு வகை வகையாய் போஸ் கொடுப்பதற்கும்,ஊர் ஊராய் சுற்றுவதற்கும், குஜராத்தை சார்ந்த தொழிலதிபர்களுக்கு முட்டு கொடுப்பதற்கும் மட்டுமே இந்த அரசு செயல்படுகிறது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பி எம் அவர்களை கேட்டால் இல்லை என்பார்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   கான்கிராஸ் தான் காரணம் என்பார். சொம்படிக்க ஓடி வரும் பஜனை கூட்டம்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   ஆமா நீ பா.ஜ.க தான் காரணம்ப சொம்படிக்க உனக்கு ஒரு பஜனை கோஸ்ட்டி வரும் நீயும் அவங்க கூட சேர்ந்து பஜனை பாடுவ

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  கச்சா எண்ணெய் விலை அதிகம்கிறதால தான் இந்திய ரூபாய் மதிப்பு சரியுதுன்னு தயவு செய்து கதை அடிச்சு உடாதீங்க.......கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 56 டாலர் தான்....அமெரிக்க வர்த்தக போரினால் பண மதிப்பில் பாதிப்பு என்பது தான் உண்மை.... ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு தான் மிகவும் மோசமாக பாதிக்க படுகிறது மற்ற நாடுகளின் பண மதிப்பை ஒப்பிடும்போது............இது எதனால் என்று கண்டறிந்து களைய வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்.....மற்ற படி மோடியையும் பா.ஜெ.க வையும் திட்ட வேண்டும் என்று விரும்பவில்லை...அந்த பிரச்சினையை கலையவில்லை என்றால் விமர்சனத்தை சந்தித்து தான் ஆக வேண்டும்...........

  • R Sanjay - Chennai,இந்தியா

   பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் வைக்க மோடியம் பிஜேபியும் கடந்த நான்கு வருடத்தில் ஒரு ஆணிகூட பிடுங்கவில்லை. அது பரவா இல்லை கடந்த நான்கு வருடங்களில் கச்சா எண்ணெய் குறையும் போதெல்லாம் அதன் மேல் வரி மேல் வரி போட்டு உச்சத்திலேயே வைத்தது பிஜேபி அரசு. தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது அதன் மேல் விதித்த வரியை குறைக்க ஒரு முயற்சியும் பிஜேபி அரசு எடுக்கவில்லை. பிறகு யாரை குறை சொல்வது? பிஜேபி ஆட்சியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மற்றும் பெட்ரோல் டீசல் விலை நூரைத்தோடும். ஏற்றம் என்பது பிஜேபி ஆட்சியில் இதில் மட்டும் தான் இருக்கிறது

  • Anandan - chennai,இந்தியா

   அவர்களுக்கு பொருளாதாரம் பற்றிய தெளிவு அவ்வளவு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. ஒரு வழக்கறிஞர் நிதி துறை மந்திரி அவர் பொருளாதாரத்தில் எவ்வளவு திறன் வாய்ந்தவர் அது பற்றி எந்த விதத்திலும் அவர் நிரூபிக்கவில்லை. பொய்யை மட்டுமே விதைத்தால் மக்களை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது.

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  Modi adikadi velinaadu pogatha thaal thaan currency sarivu erpattullathu vaarathirku oru murai America poituvanthaal intha pirachAnai theernthuvidum ru kaavi porulaathaara valnargal sutti kaatiyullanR

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சீன, அமெரிக்க வர்த்தக சிக்கலில் பல நாடுகளின் நாணயங்கள் வீழ்ச்சி கண்டிருக்கத்தான் செய்கிறது... இதை இந்திய ரூபாய் மட்டும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாக பார்ப்பது தவறு...

  • கட்டத்துரை - ahmadabad ,இந்தியா

   டேய் ஓஊசிமணி.. சிங்கப்பூர் டாலர் வீழ்ச்சி கண்டிருக்கா? எதாவது உளறுவது பிஜேபி சொம்புகளின் வேலை போலும்

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

   எப்படில்லாம் சப்பை கட்டு கட்ட வேண்டியிருக்குது

  • sundaram - Kuwait,குவைத்

   வளைகுடா நாடுகள் அனைத்தும் அமெரிக்க வர்த்தகங்களைத் தான் பின்பற்றுகின்றன. ஆனால் எந்த ஒரு வளைகுடா நாட்டிலும் இப்படி ஒரு காசு கூட வீழ்ச்சி அடையவில்லையே.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   கத வுடுங்கடா... அத்தனையும் மேதாவிகள்...

  • sundaram - Kuwait,குவைத்

   யாரும் கதை விடவில்லை. please check the conversion rates history for world currencies.

  • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

   காசிமணி அவர்களே நீங்கள் சொல்வது உண்மையை என்றால் வைத்து கொள்வோம் . சீனா அமெரிக்கா வர்த்தக போர் என்பது கடந்த 6 முதல் 8 மாதமாக தான் மிக தீவிரமாக உள்ளது , அனால் இந்திய ரூபாயின் மதிப்பு அதற்கு முன் இருந்தே சரிவில் தான் உள்ளது . ஒரு வேலை வர்த்தக போர் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து இருந்தால் அப்போது மட்டும் வர்த்தக போர் தான் கரணம் என்று சொல்வீர்களா

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   சீன வர்த்தகப்போர் என்று அவர்கள் வர்த்தகச் சமநிலையை சரிசெய்ய அமெரிக்க பாண்டுகளை வாங்கிக்குவிக்க ஆரம்பித்தார்களோ அன்றே ஆரம்பமாகிவிட்டது... இன்று வெளிப்படையாக தெரிகிறது...

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   எப்பொழுது அந்நிய முதலீடுகள் அதிகமாக மீட்டுக்கொள்ளப்படுகிறதோ அப்பொழுது பங்குச்சந்தை மற்றும் நாணய மதிப்பு குறையும்..எல்லா வளரும் நாடுகளுக்கும் உள்ள அடிப்படை பிரச்சினை.. வெறுமனே XE யில் சார்ட் பார்த்து கருத்து போட்டால் அப்படித்தன் இருக்கும்..

  • Anandan - chennai,இந்தியா

   காசிமணி, மற்ற நாடுகள் பணமதிப்பு வீழ்ச்சி பற்றி இந்தியா மக்கள் ஏன் கவலை படவேண்டும்? உங்களுக்கு பிடிக்காத கருத்து என்றால் நாகரீகமற்ற முறையில் நீங்கள் பேசுவது அழகாய் இல்லை.

 • Anandan - chennai,இந்தியா

  மோடியின் ஆட்சியின் இன்னுமோர் சாதனை. ஏற்கனவே ருபாய் நோட்டு மதிப்பிழப்பு ஒரு பெரும் சாதனை என்று இப்போது வந்துள்ள செய்து சொல்கிறது. நாடு இந்து நான்கு ஆண்டுகளில் 50 வருடம் பின்னோக்கி சென்று விட்டது.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   அட முட்டாள் இன்று இந்தியப் பொருளாதாரம் உலகில் எவ்வளவு பெரியது என்று சொல்.. நான்கு ஆண்டுகளில் எத்தனை நாடுகளை பின்னுக்குத் தள்ளியிருக்கிறோம் என்று சொல்...

  • Anandan - chennai,இந்தியா

   //அட முட்டாள் இன்று இந்தியப் பொருளாதாரம் உலகில் எவ்வளவு பெரியது என்று சொல்.. நான்கு ஆண்டுகளில் எத்தனை நாடுகளை பின்னுக்குத் தள்ளியிருக்கிறோம் என்று சொல்......// காசிமணி, நான்கு வருடத்தில் 50 வருட முன்னேற்றம்னு அடிச்சு விட்டாரே பிரதமர் அது எந்த ஆதாரத்தில்? அப்போ அவரையும் முட்டாள் என்று சொல்வீரா? எல்லா விஷயத்திலும் உங்களுக்கு ஏற்றார் போல் காரணிகளை மாற்றி விட்டு பணவீக்கம் குறைவு நம் பொருளாதாரம் வளர்ந்து விட்டது என்று பொய் சொல்லுவது நடைமுறையில் இல்லை என்பதாலா கசப்பான உண்மை.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  ஒரு டாலர் ஒரு ரூவான்னு இருந்தா யாரும் அமேரிக்கா போகமாட்டாங்க . 70.65 ரொம்ப நல்ல விஷயம் அமெரிக்கால இருக்குறவங்களுக்கு . தாய் நாட்டு பற்று இருந்தால் ருபாய் வீழ்ச்சியை கண்டித்து அமெரிக்கால இருக்குறவங்க நாடு திரும்ப வேண்டும்

  • டைனோசார் மணி - chennai,இந்தியா

   (நமக்கு அமெரிக்க விசாவுல எதுவும் பெரிய பிரச்சனைங்களோ? இப்புடி வயிறு எரிஞ்சி புகை வருதே, அதாங்கேட்டேன்).

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "வெற்றி, வெற்றி. பார்த்தீர்களா எதிர் நாட்டு நாணய மதிப்பை வீழ்த்தி விட்டோம்?". "யோவ், நீ போட்டுள்ளது சேம் சைடு கோல்யா. உனக்கெல்லாம் எப்படி புரிய வைக்கிறது? என்று புரியவில்லையே".

  • கட்டத்துரை - ahmadabad ,இந்தியா

   உமக்கு தான் புரியலை.. எதிர் நாட்டிலிருந்து பாருங்கள்.. அப்போ எதிர் நாடு நாணயம் வீழ்ந்த மாதிரி இருக்கும்.. எப்படி ....அவ்வ்வ்வ்வ் (விஜயகாந்த் ஸ்டைலில் )

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  உள்நாட்டில் ஒழுங்காக திட்டமிட்டு வேலை செய்து இருந்தால், ரூபாய் ஏன் சரிகிறது?

  • டைனோசார் மணி - chennai,இந்தியா

   ஒழுங்காக அடுக்கி வைத்தால் ஏன் சரிகிறது? இது கூட தெரியாம...?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  வழக்கம் போல அவசரப்பட்டு வத வத ன்னு கருத்து போடுறானுக. அவன் அவன் திடீர்னு எக்கனாமிக்ஸ் மாமேதை ஆகிடுவானுக. நாடு கீழ போகுது ராக்கெட்டு மேல போகுது, என்னால ராக்கட் விட முடியல அதுக்கெல்லாம் காரணம் மோடிதான். பேசாம வழிய விடு, நாங்க காட்டுறோம், அது இது, எது எது, அப்பப்பா சும்மா அடிச்சு விடுறானுங்க இவனுக. என்னமோ இவனுக எல்லாம் இவ்வளவு நாள் எல்லாம் தொழில் அதிபர்களாக இருந்தது போலவும், இந்த இரண்டு வார ரூபாய் வீழ்ச்சில பல கோடி நஷ்டம் மாறியும் சும்மா பிலிம் காட்டுறானுக. அதுவும் ஒரு திராவிட தீவிரவாதி சொல்லுறான் வழியை விடு வாம். விட்டா, நீ நிறுத்திடுவியா? கொள்ளை நடிக்கிறதுக்கு தானே கேக்கிற வழி.

  • Karunan - udumalpet,இந்தியா

   கைப்புள்ள பொருளாதாரத்தை பற்றி கருத்து போடும்போது கவனம் தேவை எத்தனையோ காரணிகள் இந்த ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் ..முக்கிய காரணம் அரசின் கொள்கை ..பணமதிப்பு குறைப்பில் எவ்வளவு குளறுபடி பண்ணியிருக்காங்க நீங்க தூக்கி பிடிக்கிற ஆட்சியாளர்கள் ..குறும் காலத்தில் மட்டும் அல்ல நீண்ட காலத்தில் கூட இந்த தவறு எதிரொலிக்கும் திராவிட கோபம் இன்னொரு மிகப்பெரிய சீரழிவை துப்பட்டி போட்டு மறைக்கக்கூடாது

  • கைப்புள்ள - nj,இந்தியா

   ஹலோ சார், நீங்க என்ன சொல்லுறீங்க. ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் பா.ஜ.க, மற்றும் மோடிதான் என்று உளறி கொட்டும் உளறுவாயன்களிடம் என்ன பேச முடியும்? இது ஆரம்பித்தது துருக்கி பிரச்சினை ஆரம்பம் ஆனவுடனேதான். துருக்கி பிரச்சினை எப்படி ஆரம்பித்தது? ட்ரம்ப் அவர்கள் துருக்கி ஒரு பாதிரியாரை புடிச்சு ரெண்டு வருடம் ஜெயிலில் போட்டு விடுதலை செய்யவில்லை என்பதால் பொருளாதார தடைகளை விதித்ததால். இப்படியாக எங்கியோ போற பிரச்சினைகள் இது போல விடியும் போது சும்மா மோடியை கறிச்சு கொட்டுறவங்ககிட்ட வேற எப்படி பேச முடியும்ன்னு எதிர் பார்க்கிறீங்க?

  • கட்டத்துரை - ahmadabad ,இந்தியா

   டேய் அல்லக்கை.. நாலு வருடமா இறங்கிக்கிட்டு தாண்டா இருக்கு.. அதுக்கு என்ன சொல்லுறே... கேட்டா காங்கிரஸ் காலத்திலும் இறங்கியதுன்னு சொல்லுவே.. அப்புறம் என்னத்துக்கு நாங்க ஆட்சிக்கு வந்தவுடன் நிறைய ஆணி புடுங்குவோம்னு சொன்னீங்க

  • sundaram - Kuwait,குவைத்

   மன்மோகன் சிங் காலத்துல மதிப்பு குறைஞ்சா கான் கிராஸ் காரணம் மௌனகுருசாமி காரணம். அதுவே இப்போ குறைஞ்சா கான் கிராஸ் காரணம் துருக்கி காரணம். மோடி எதுக்குத்தான் தெண்ட சம்பளம் வாங்கிட்டு.

  • R Sanjay - Chennai,இந்தியா

   "கைப்புள்ள", நீங்க நடுநிலையான இருந்த வரைக்கும் உங்களுக்கு விழுந்த three ஸ்டார் ரேட்டிங்ஸ் எவ்வளவு இருந்தது என்று இரண்டு வருடம் பின்னோக்கி சென்று பாருங்க. நீங்கள் பிஜேபி அல்லக்கையா மாறிய பிறகு உங்களுக்கு விழும் ஒரு star ரேட்டிங் எவ்வளவு என்று பாருங்கள். தமிழகத்தில் பிஜேபி என்றால் யாருக்கும் பிடிக்காது ஒத்துக்குறேன், ஆனா அது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறத நீங்கள் 2019 நாடாளுமன்ற எலெக்ஷன்ல பார்ப்பீங்க. எந்த ஒரு கட்சி சார்ந்த தொண்டர்களுக்கு ஒன்னு சொல்றேன் உங்கள் கட்சி நல்லது செய்தால் பாராட்டுங்கள், அதே கட்சி தவறு செய்தால் அதை கண்டியுங்கள் அதுவே நீங்கள் சமூகத்திற்கு ஆற்றும் தொண்டு. கட்சி செய்யும் எல்லா தவறுகளையும் ஓட்டைப்பானையை பூசி மொழுகுவது போல் பூசி மொழுகவேண்டாம். என்னிக்கா ஒருநாள் பிச்சி அடிச்சிரும். மோடியின் கொள்ளகையை பாராட்டுபவர்களே அவர்கள் நான்குவருடங்கள் நடுத்தர மக்களுக்கு செய்த டார்ச்சர்களை சகிக்கமுடியவில்லை என்று குமுறுகிறார்கள். உதாரணம். பணமதிப்பில் நடுத்தெருவுக்கு நிற்கவைத்தது, பைக் காருக்கு பெட்ரோல் போடும் என்ஜினோடு சேர்ந்து வயிறும் எரிவது, நாட்டில் உள்ள டோல்களை நீக்குவோம் என்று கூறிவிட்டு அதை நீக்காமல் மக்கள் தையில் மிளகாய் அரைத்தது, மக்கள் நிம்மதியாக சாப்பிடும் ஓட்டல் சாப்பாட்டில் விலையை ஏற்றியது. GST அலங்கோலம், தூய்மை இந்தியான்னு சொல்லி சேற்றை வாரி இறைக்கும் ரோடுகள் வைத்திருப்பது, விவசாயிகளை சாகடித்தது. பல பல இது எல்லாமே சேர்ந்து வரும் தேர்தலில் பிஜேபிக்கு பல்லிளிக்க போகுது நல்லாவே தெரியுது.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   தம்பி சஞ்சய் ரொம்ப சின்ன பையனா இருக்கீங்க, ஒன்னு சொல்றேன் கேட்டு வாழ்க்கைல உறுபடுங்க. என்னிக்குமே ரொம்ப பெரிய மனுஷனாட்டம் நினைச்சுட்டு அறிவுரை ஊருக்கு வாரி வழங்குவதற்கு மும்பு அதை உங்களுக்கே சொல்லி பாத்துட்டு அப்புறம் சொல்லுங்க, என்ன. நல்லது செய்தால் பாராட்டி கெட்டது செய்தால் அதை எடுத்து சொல்லி எல்லாம் நீங்க பண்றீங்கலான்னு பாருங்க. ஆ ஊ காலங்காத்தால ஊத்தை பல்லை கூட விளக்காமல் மோடி மீது குறை கூறிகிட்டு ஓடி வருவது, அப்புறம் வந்து ரொம்ப யோக்கியன் மாறி மூஞ்சை வெச்சுகிட்டு அறிவுரை சொல்லுவது. ஆங் அப்புறம் இன்னொன்னு உங்களை போன்ற குறை கூறுகள் கூறும் அளவுக்கு மோசமா இருந்தால் அடுத்தமுறை தோத்து போவாங்க. உங்களுக்கு புடிச்ச காங்கிரஸ் வரும் வெச்சுக்கிட்டு அழுவுங்க. யாரும் வேண்டங்களை.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   ஆங் தம்பி நான் இன்னொன்னு சொல்லிக்கிறேன் இந்த ஒரு ஸ்டார் ரெண்டு ஸ்டார் பஜனை வேலை எல்லாம் ரெண்டாம் வகுப்பு படிக்கிற சில்வண்டு பசங்க பண்ற வேலை. உங்களுக்கு எவ்வளவு ஸ்டார் வேணும்ன்னு கேளுங்க நான் போட்டு தரேன். இந்த ஒரு ஸ்டார் போடுறதுல இருந்தே தெரிகிறது வயித்தெரிச்சல் புடிச்சவனுக எவ்வளவு தூரம் வேலை செய்யிறானுகன்னு. நானெல்லாம் ஸ்டார் பார்த்து வேலை செய்யிறவன் இல்லை. நியாயத்துக்கு வேலை செய்யிறவன். அதனாலதான் 15 வருடமா தாக்கு புடிச்சு கல்லு மாறி நிக்கிறேன். மக்களுக்கு தெரியாதா உங்க நடு நிலமைனா என்ன, என்ன செய்ஞ்சா நடுநிலைமைன்னு தூக்கி விடுவீங்க, என்ன செஞ்சா சொம்புன்னு சொல்லி தூக்கி போட்டு மிதிப்பீங்கன்னு. போங்க தம்பி போங்க, போயி ஓரமா வெளாடுங்க.

  • R Sanjay - Chennai,இந்தியா

   ஒரு நாடு முன்னேற முதல் முக்கியமான விஷயங்கள், மக்களுக்கு நல்ல தண்ணீர் கிடைப்பது. தரமான சாலைவசதிகள் கிடைப்பது, சுயதொழில்கள் பெருகுவது, அனைத்து வித சேமிப்புக்குகளை ஊக்குவிப்பது(மழைநீர்/நிலம் பயன்படுத்துவது/மண் கெடாமல் பாதுகாப்பது/மரம் நடுவது/வருமானம்). இதில் எதை இந்த பிஜேபி/காங்கிரஸ் அரசாங்கங்கள் முறையாக செய்து இருக்கின்றது? இதில் முக்கியமான விஷயம் ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேறவேண்டுமானால் அந்த நாட்டின் குக்கிராமம் முதல் மாநகரம் வரை சாலைகள் சரியாக இருக்கவேண்டும்? அப்படி நம் நாட்டில் இருக்கும் சாலைகள் சில சில சொர்ப்பங்களே. ஒரு நாட்டில் சாலைகள் சீராக இருந்தால் அந்த நாட்டில் எரிபொருள் சேமிக்கப்படுகிறது, மக்களின் பயண நேரம் சேமிக்கப்படுகிறது. தொழில்களின் மூலம் உருவாக்கப்படும் பொருட்களை குறைவான நேரத்தில் transfer முடிகிறது. அதன் மூலம் மக்களின் உழைப்பு சேமிக்கப்பட்டு அந்த உழைப்பு அடுத்த கட்ட வேலைகளுக்கு பயன்படுத்தபடும். ஹிட்லரை இந்த விஷயத்தில் அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அடுத்த நூறு வருடத்திற்கு தன்னுடைய நாட்டிற்கு தேவையான சாலை வசதிகளை 1940களிலேயே கொடுத்துவிட்டு சென்று விட்டார். ஹிட்லர் ஏற்படுத்திய அந்த கட்டமைப்பால் தான் ஜெர்மனி இவ்வளவு சீக்கிரம் வளர்ந்த நாடாக மாறி இருக்கிறது இன்றும் ஒரு புதிய காரை அறிமுகம் செய்யப்படுவதற்கு முன் சோதனை ஓட்டம் (test drive) செய்ய ஜெர்மனியின் சாலைகளையே அனைத்து கார் கம்பெனிகளும் தேர்வு செய்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு நம் இந்தியாவில் உள்ள பிஜேபி/காங்கிரஸ் மற்றும் பெரும்பாலும் அனைத்து அரசியல்வியாதிகளும் தன்னுடைய வளத்தை பெருக்குவதிலேயே அக்கறையாக உள்ளார்கள் அதில் சாதித்தும் விட்டார்கள். இன்று 99% அரசியல்வியாதிகள் கோடீஸ்வரர்கள். வெள்ளைக்காரன் இந்தியாவில் 300 வருடத்தில் கொள்ளையடித்ததை நம்நாட்டு கொள்ளைக்காரர்கள் அரசியல் போர்வையில் கடந்த 70 வருடத்தில் கொள்ளை அடித்துவிட்டார்கள்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   \\\\ திராவிட கோபம் இன்னொரு மிகப்பெரிய சீரழிவை துப்பட்டி போட்டு மறைக்கக்கூடாது... //// கருணன் அவர்களே ..... சாராய (டாஸ்மாக்) வியாபாரத்தில் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில்தான் தமிழகத்தில் திட்டங்கள் அரசால் போடப்படுகின்றன .... இந்த ஒரு காரணம் போதும் ..... திராவிடம் பேசிய அரசியல் எவ்வளவு கீழ்த்தரமானது என்று நிரூபிக்க ..... இன்னொரு காரணம் வேண்டுமென்றால் வாக்குகளுக்காக இலவசத்தை வாரி விடுவது .... இதனால் அத்தியாவசியமான செலவுகளுக்கு நிதி போதாமல் போய்விடுகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா ??

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   சஞ்சய் அவர்களே ..... விலையேற்றத்துக்கு வழிவகுத்த பல ஜிஎஸ்டி வரிகளை மத்திய அரசு நீக்கிவிட்டது .... இதற்குத் தேர்தல்களும், எதிர்ப்புகளும் காரணமாக இருக்கலாம் .... இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி ..... ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் அவர்களை நம்பலாம் .... காங்கிரஸ் கூட்டணி அரசும் சரி ..... பாஜக அரசும் சரி ..... இதில் சோடை போன்றவையே .....

  • R Sanjay - Chennai,இந்தியா

   கைப்புள்ள உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும். தவறான வழியில் போகும் சகோதரரை சரிப்படுத்த மற்றோரு சகோதரர் முயற்சி செய்றது இல்லையா? அப்படித்தான் இதுவும், நீங்க என்ன எவ்வளவு திட்டினாலும் அதை அட்சதை மாதிரி வாங்கிகிறேன் விடுங்க. என்ன இருந்தாலும் நீங்க என்னோட சகோதரர்தான்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   சரிதான் ..... பாஜக -வின் தேர்தல் வாக்குறுதியில் இது இருந்தது ..... டோல்களை நீக்காமல் வைத்திருப்பது அநீதியே ....

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   சஞ்சய் குறித்த கைப்புள்ளையின் கருத்து கொஞ்சம் எல்லை மீறலே .....

  • கைப்புள்ள - nj,இந்தியா

   நல்லவன் சார் க்கு பொழுதன்னைக்கும் எல்லாம் மீறி பேசுபவர்களை தெரிஞ்சுக்க முடியல போல. விமர்சினங்கள் ஓகே, சும்மா தொண தொண ன்னு நொட்டை சொல்லி கொண்டே இருப்பது நாட் ஓகே. நல்லது செஞ்சா பாராட்டுங்கன்னு சொல்லுறாரே, காவிரி தண்ணிக்கு? கோவையில் தொழிற்சாலை காரிடார்க்கு, அட முத்தலாக்கை தடை செய்வதற்கு, கற்பழிப்பு தூக்கு தண்டனை சட்டம் வந்ததுக்கு? எதற்க்காச்சும் பரவாயில்லை சூப்பர்ன்னு ஒரு வார்த்தை சொன்னாங்களா? சும்மா என்னமோ ஒரு நாள் எந்திரிச்சு ஓ நாமெல்லாம் நல்லவங்க, நல்லது கெட்டது எல்லாம் பகிர்ந்து செய்வோம்ன்னு சொன்னா? சரியா போச்சா? அதை கடை பிடிக்க வேண்டாம்? நான் எவ்வளவோ முறை சொல்லி இருக்கேன், மோடி ஒன்னும் தேவ தூதன் கிடையாது உன்னை எல்லாம் தொட்டில்ல போட்டு தாலாட்ட. வளர்ந்து வரும் எக்கனாமியில் நிறைய செய்யணும், செய்யும் பொழுது ஒன்னு ரெண்டு அடி வாங்கும், நாலஞ்சு நல்லா வரும். அதைவிடுத்து சும்மா நொட்டை சொல்லிகிட்டே இருந்தா அதற்க்கு பதில் சொன்னா எல்லை மீறலா? உங்க நியாயம் ரொம்ப புதுசா இருக்கே.

  • sundaram - Kuwait,குவைத்

   கைப்புள்ள என்பவர் பாஜக சார்பாக கருத்துக்களை பதிவிடும் பக்தர். அவருக்கு எல்லை நிர்ணயம் கிடையாது

  • கைப்புள்ள - nj,இந்தியா

   ஹலோ சஞ்சய் ஜி உண்மையாவே நீங்க சொன்ன அறிவுரையை நீங்களே நிரூபிச்சு காமிங்க நான் சந்தோசப்பட்டுக்கிறேன். இதுதான் உங்க அறிவுரை "நல்லது செய்தால் பாராட்டுங்கள், அதே கட்சி தவறு செய்தால் அதை கண்டியுங்கள்." கண்டிப்பா கடை பிடியுங்க, உங்க கூட சேர்ந்து தினமும் கரித்து கொட்டும் நல்லவர்களுக்கும் சொல்லுங்க. கண்டிப்பா நாம நடுநிலைக்கு வந்து விடுவோம், ஓகே. சும்மா குறை மட்டுமே சொல்லி கொண்டு இருக்கும் அளவுக்கு இது ஒன்னும் சிரியா அரசோ இல்லை சவுதி அரசோ இல்லை. நீங்க சொன்ன அறிவுரை நீங்களே செஞ்சு காமிங்க, பண்ணிடலாம்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   சுந்தரம் சார் நீங்க அப்படி நெனச்சுக்கோங்க, தப்பே இல்லை. அதற்க்காக நாம சொல்ல வந்ததை சொல்லாமல் இருக்க முடியுமா?

  • Karunan - udumalpet,இந்தியா

   நல்லவன் அவர்களே நான் கூறியது திராவிட கோபம் மத்திய அரசின் குறைபாடுகளை ,தவறுதல்களை மறைக்க கூடாது என்பதுதான் ..கைப்புள்ள திடீரென்று ரூட் மாறி மோடி தாசனாக மாறியதுதான் ஆச்சரியம்…. பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி தான் மோடி அரசின் மிகப்பெரும் சறுக்கல் ...தமிழ்நாட்டை கூறினீர்கள் ஒத்துக்கொள்கிறேன் ..வட இந்திய சாலைகளோடு ஒப்பிடும் போது தமிழக சாலைகள் மிக தரமானவை ...உத்திரபிரதேசம் மத்தியபிரதேசம் பீகார் ,ராஜஸ்தான் மேட்கு வங்கம் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் எவ்வளவோ மேல் ...ஊழல் திராவிடர்கள் கொஞ்சம் நல்லதும் செய்திருக்கிறார்கள் ..சட்டம் ஒழுங்கு வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது மேல்தான் ..கொள்ளை அடித்தாலும் கொஞ்சம் காரியமும் ஆற்றி இருக்கிறார்கள் ரெண்டு பேரும் அதை மறுபதட்கில்லை ..கேரளா அன்பர் ஒருவர் இங்கே இவர்களை பாராட்டியதைத்தான் நானும் பதிவிட்டிருக்கிறேன்

  • கைப்புள்ள ரசிகன் - Nj,இந்தியா

   என்னய்யா இங்க சத்தம்.. கைப்புள்ள அன்னைக்கும், இன்னைக்கும் என்னைக்கும் நடுநிலையானவர் தான். அன்னைக்கு அதிமுக ஆதரவு நடுநிலையாளர்.. இன்னைக்கு பாஜக ஆதரவு நடுநிலையாளர்.. ஏன் ஒரு சில நாள்கள் திமுக (both ஸ்டாலின் & அழகிரி) ஆதரவு நடுநிலையாளரா கூட இருந்திருக்கிறார். தல கைபுள்ளைகிட்ட மோதி பார்க்காதே, ஆட்டுப்புழுக்கையை நசுக்கி பார்க்காதே.. சொல்லிட்டேன்.

  • Anandan - chennai,இந்தியா

   கைப்புள்ள, இங்கு பாஜக ஆதரவாளர்கள், மற்ற கட்சி ஆதரவாளர்கள் பலர் கருத்து போடும்போது அவர்கள் பல விஷயங்களில் தெளிவாக விவரங்களுடன் பதிவும் நீங்கள் எந்த விவரமும் இன்றி எள்ளி நகையாடுவதையே வழக்கமாய் வைத்துள்ளீர்கள். விவரம் தெரிந்து பதிவிட முயற்சி செய்யுங்கள். பார்ப்போம்

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  இந்தியாவின் திட்டங்களால் மதிப்பு இறங்கவில்லை. அமெரிக்கா மெக்சிகோவுடன் கூடி குலாவ ஆரம்பித்துள்ளது. காரணம் அமெரிக்க கரன்சியை பலப்படுத்த. தவிர வெனிசுலா, ஆப்ரிக்கா, ஈரான் நாடுகளின் மேல் அழுத்தம் கொடுத்து அவர்களின் கச்சா எண்ணை கடையை மூட வைப்பதால் எண்ணை விலை உலக சந்தையில் உறும். அதன் மொத்த லாபம் அமெரிக்காவிற்கு. மேலும் இந்தியா ஈரான் போன்ற அமெரிக்காவிற்கு பிடிக்காத நாடுகளிடம் எண்ணை வாங்குகிறது. அதற்கு இப்போது ஆப்பு வந்து கொண்டு இருக்கிறது.

  • sundaram - Kuwait,குவைத்

   மிகப்பெரும் நகைச்சுவை. பாஜக ஆட்சியில் இந்தியா அமெரிக்காவுக்கு பிடிக்காத நாடாம் மோடி பிரதமரானதும் முதல் குடியரசு தின சிறப்பு விருந்தினர் ஒபாமாதான்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   உண்மையை நீங்கள் எழுதினால் பல மட்டைகளுக்கு பிடிக்காது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement