Advertisement

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 70.47 ஆக சரிந்துள்ளது.
சர்வதேச சந்தையில் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததாலும், எண்ணெய் விலைகளின் ஏற்றம் காரணமாகவும் இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.நேற்றைய (ஆக.,28) வர்த்தக நேர முடிவில் 70.10 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு இன்று (ஆக.,29 காலை 9.15 மணி நிலவரம்) காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது 70.20 ஆக சரிந்தது. இந்நிலையில் பகல் 11.15 மணியளவில் மேலும் சரிந்து 70.47 என்ற நிலையை அடைந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து (50)

 • a.thirumalai -

  டண்டனக்கா ஆ டனக்குனக்க டனக்குனக்க னக்கானக்கா................

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  வெட்டி அரசியல் பேசியும் எழுதியும் பயனில்லை. இன்றைய நிஜ நிலவரம் இந்திய பொருளாதாரம், வணிகம், வாழ்வாதாரம் எல்லாம் ஆபத்தில் இருக்கிறது. இது நிஜம். யார் எந்த கட்சியாக இருந்தாலும் இதை மறுக்கவியலாது. இதன் காரணங்கள் அவசரமாக அள்ளித் தெளித்த அலங்கோலங்களான ஜிஎஸ்டி, ஆதார், பணமில்லா பரிவர்த்தனை, பணமதிப்பிழப்பு, உடனே 2000 நோட்டு அடித்தது, கூடவே கலர் கலராக ரூபா அடிச்சது, எவ்வளவு பணம் மதிப்பிழக்க வைக்க ப்பட்டது, அதற்கு ஈடான தொகை தான் புதிதாக அடிக்கப்பட்டதா? மதிப்பிழந்த பணம் திரும்பப்பெற வழிகள் முறைகள் எதையுமே நிர்ணயிக்காத.குழப்பங்கள், வங்கிகள் நிர்வாகம் எல்லாம் அரைவேக்காட்டுத்தனம், அறிவின்மை திறன் இன்மை, பொருளாதார நோக்கில்லை. அதேசமயம் ஆணவம் அகங்காரம் பிடிவாதம் கட்டுப்பாடற்ற செலவினங்கள் / இவையும் காரணங்கள். உங்களால் முடியவில்லை.. வழிவிடுங்கள். உங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்த வர்களும் ஏமாற்றம் அடைந்து விட்டார்கள் என்பதே நிஜம். 455 கோடி செலவழித்து பலப்பல அயல் நாடுகளுக்கெல்லாம் சென்ற தால் நிஜத்தில் ஒரு பயனுமில்லை ஆனால் செலவினங்கள் கூடின. மற்றவை வாசகர்கள் சிந்தனைக்கு.

  • sundaram - Kuwait,குவைத்

   உங்களை வாடா போடா மடையா மூர்க்கா நாற்கா என்று பாராட்ட சிங்கப்பெருமாள் கோவில் சிங்கப்பூர் புவனேஸ்வர் தென்னாப்பிரிக்கா வில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகிறார்கள்.

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  முக்கியமான காரணத்தை விட்டு விட்டீர்களே " இந்தியாவின் மோசமான பொருளாதார கொள்கையானாலும் "

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  இதனால், ஏற்றுமதியாளர்களுக்கு, செலவு, சிறிது கூடும் எனலாம். இறக்குமதியாளர்களுக்கு, செலவு, சிறிது குறையும் எனலாம். சரிதானே வாசகரே?.

 • Rajan - Thanjavur,இந்தியா

  ஒரு வேள 2000 ரூபா நோட்டுல வாஸ்து சரி இல்லையோ மதிப்பே ஏறமாட்டேங்குதே ஏன்? இல்ல கலரு பஞ்சாங்கப்படி ஒத்து போகலையா? என்னங்கடா இது ஒண்ணுமே புரியலையே?

 • Rajan - Thanjavur,இந்தியா

  மோடி குஜராத் பிரதமராவதுக்கு முன் ஒரு நேர்காணல் ல சொன்னாரு 1. இந்திய ரூபாயின் மதிப்பை ஒரு டாலருக்கு 16 ரூபாயாகவும் பெட்ரோல் விலை 35 ரூபாயாகவும் இதற்கு வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை கொண்டுவந்தால் போதுமானது நான் பிரதமரானால் அதைத்தான் செய்வேன் என்றார் இந்த கதை வட இந்தியர்களுக்கு விட்டது போலிருக்கு அதை கேட்டு மோடி ஆகா ஓகோ அமோகம் என்று மோடி கீதம் பாடினேன் ஆனால் செஞ்சாரு பாருங்க நடு ராத்திரில செம்மயா வச்சி செஞ்சாரு கடைசியில நம்மளையே திருடான்னாகிட்டாரு அதுதான் மோடிஜி...இல்ல ச்சீ.

 • Mal - Madurai,இந்தியா

  Be patient. This is the time to identify our mistakes and weaknesses. As Indians we should worry and not rejoice as Christians here do. For them European n American masters are their heads. This time we have identified their true faces. Freedom struggle also they were not present and in tough times also they are rejoicing. We have to know who our fris are, fris in need and deeds.

 • Moor Muru - coimbatore,இந்தியா

  அச்சே தின் ஆ கயா அவுர் பஹுட் ஆனே வாலே பாக்கி. ......மோடி வழி விட்டு போவது நல்லது

 • Shanu - Mumbai ,இந்தியா

  Go and work in abroad.- Modi mind voice.

 • Shanu - Mumbai ,இந்தியா

  Modi can not improve our country. He just dress properly according to situation and do show case.

 • Suri - Chennai,இந்தியா

  பீ ஜெ பீ க்கு பெரும் பின்னடைவை தரும் செய்தி. இங்கேயும் காவிக்கு சொம்பு தூக்குபவர்கள் இதையும் மோடியின் சாதனை என்று ஊதுவார்கள்.

 • ஆப்பு -

  அடுத்து அமெரிக்க டாலர் செல்லாதுன்னு அறிக்கை வுடுங்க மஸ்தான்... இந்தியர்கள் பணத்தையல்லாம் டாலர்ல பதுக்கி வெச்சுக்காங்களாம்

 • Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்

  இங்கு ஒரு நண்பர் பண மதிப்பு கம்மியாக இருப்பதால் வெளியிருந்து பிசினஸ் வரும் என்கிறார். அவர் எதன் அடிப்படையில் இந்த கருத்தை சொன்னார் என தெரியவில்லை..அவருக்கு ஒரு தகவல் சர்வதேசப் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும் சந்தைகள்' என்று சில நாடுகளைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. அந்தப் பட்டியலிலுள்ள ஏதாவது ஒரு நாட்டில் பொருளாதாரப் பிரச்னை ஏற்படும்போது, முதலீட்டாளர்கள் அந்தப் பட்டியலிலுள்ள அத்தனை நாடுகளையும் பிரச்னைக்குரிய நாடுகள் என்று கருதி அவர்களது முதலீடுகளை எடுத்துச் சென்று விடுகின்றனர். அந்தப் பட்டியலிலுள்ள துருக்கி அப்படியொரு பிரச்னையில் சிக்கிக் கொண்டிருப்பதுதான் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கும் காரணம். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையத் தொடங்கியது முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்களில் பலர் இந்தியாவில் செய்திருந்த முதலீடுகளை திரும்பப் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். புதிய முதலீடுகள் வருவது மிகவும் குறைந்துவிட்டது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவிலிருந்து 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.62,100 கோடி) வெளியேறியிருக்கிறது. இது மேலும், அதிகரிக்குமே தவிரக் குறையாது. அடுத்து சிங்கப்பூரின் மந்த நிலை இது சிங்கப்பூர் மட்டுமல்ல 36 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், நம்நாட்டை ஒப்பிடும் போது ( ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் இந்திய ரூபாயின் மதிப்பு 2.1% குறைந்திருக்கிறது ) ஏனைய ஆசிய நாணயங்களின் டாலருக்கு எதிரான மதிப்பு வீழ்ச்சி சராசரியாக 0.7% தான் என்பதை நாம் உணர வேண்டும். ( சிங்கப்பூரின் கடந்த ஒருவருட பணமதிப்பு வேறுபாடு USD /SGD குறைவு 1 .30 அதிகம் 1 .38 ). நண்பர் குறிப்பிட்டது export oriented நாடுகளை பற்றி என நினைக்கிறன்.. நம் நாட்டில் நமது ஏற்றுமதியை விட இறக்குமதியின் அளவு 160 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 லட்சம் கோடி)அதிகம். உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் காணப்படுவதால் பெரிய அளவிலான ஏற்றுமதிக்கும் வாய்ப்பில்லை. நமது இறக்குமதியில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கச்சா எண்ணெய். பொருளாதாரம் பெரிய அளவில் பின்னடைவைச் சந்தித்தால் மட்டும்தான் நமது கச்சா எண்ணெயின் தேவை குறையும். பொருளாதாரம் அப்படியொரு பின்னடைவைச் சந்தித்தால் அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். அதனால், கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தவிர்க்க முடியாது. இந்தியாவிலேயே உற்பத்தியைப் பெருக்குவது என்பது நினைத்த மாத்திரத்தில் நடந்துவிடக் கூடியதல்ல. ( ஏனோ மூடப்பட்ட ஸ்டெர்லைட் கண்முன்னே வருகிறது) இப்பொழுது இருக்கும் சாத்தியமான வழி என்னைமாதிரி வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதலீட்டுப் பத்திரம் ஒன்றை அறிவித்து அதில் முதலீடு செய்ய இந்திய அரசு வேண்டுகோள் விடவேண்டும்.....வெளிநாட்டு வாழ் இந்தியர் அனுப்பும் பணம் மூலம் கடந்த முறை பொருளாதாதர மந்தநிலையில் இருந்து நாம் தப்பித்ததை கருத்தில்கொள்ள வேண்டும்.

 • J.Isaac - bangalore,இந்தியா

  அதற்காக தான் modicare திட்டம் .

 • கோகுல்,மதுரை -

  காங்கிரஸ் ஆளும்போது 2008 ஏப்ரலில் டாலருக்கு 40 ரூபாயாக இருந்த பண மதிப்பு 2009 ஏப்ரலுக்குள் 50 ரூபாயாக ஏறியது. 2014 ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இறங்கும் போது 62 ரூபாயாக இருந்தது. 2004(ஜுன்) ல் 39 ரூபாயாக(சென்னை) இருந்த பெட்ரோல் விலை 2014(ஏப்ரல்)ல் 74 ரூபாய்க்கு எகிறியது. தேர்தல் வரும் போது தெரியும் யாருடைய ஆட்சி சிறந்ததாக இருந்தது என்று.

  • sundaram - Kuwait

   காங்கிரஸ் ஆட்சியின் போது உலக சந்தையில் கச்சா எண்ணை விலை எவ்வளவு இருந்தது பின்னர் அது எந்த விலைக்கு சென்றது இப்போது என்ன விலை விற்கிறது என்ற விபரத்தை தெரிவிக்க தயங்குவது ஏனோ? அத்துடன் உங்கள் கட்சியின் 2014 தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை குறித்து தெரிவித்த வாக்குறுதியையும் தெரிவிக்க மறந்தது ஏன்?

  • sundaram - Kuwait

   பொய் மட்டுமே பலமுறை எழுதிவிட்டால் உண்மை ஆகிவிடாது பக்தரே. மோடி பதவி ஏற்ற நாளில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 58.6648078592 . இதைத்தான் நாற்பது ரூபாய்க்கு கொண்டுவருவேன் என்று மணல் கயிறு திரித்தார்.

  • Kumar - Tbilisi

   ஆட்சி செய்ய தெரியவில்லை என்றால் இடத்தை காலி பண்ணுங்கள். வாயால வடை மட்டும் சுட்ட உங்களுக்கு 2019 தேர்தலில் கதற கதற மரண அடி மக்கள் தருவார்கள்.

  • Ajit Kumar - Chennai

   தம்பி கொஞ்சம் கணக்கு சரியான தகவலை தரவும், 39 ருபாய் யாக இருந்தது 80 களில் , ஏன் ஐயா மோடி மாதிரி வாயே திறந்தாலே இப்படி பொய்ய்யாஆவே வருது ...பொய் சொல்லும் வாய்க்கு கிடையாது தெரியும்லே

 • மணிமாறன் - trichy,இந்தியா

  மோடி விரைவில் தேர்தலுக்கு முன் இரவு 8 மணிக்கு இந்திய ரூபாயின் பெயரை டாலர் என்று மாற்றி விடுவார்...இப்ப என்ன செய்வீங்க..இப்ப என்ன செய்வீங்க...

  • Gopi - Chennai,இந்தியா

   அமெரிக்கா கடலிலே புதைஞ்சிட்டுதுன்னா பூலோகம் இருண்டு போயிடுமா என்ன ? நம்ம நாடு விவசாயம் சார்ந்த நாடு . உற்பத்தி திறனை ஊக்குவித்து வெளிநாடுகளுக்கு அதிகப்படியாக ஏற்றுமதி செய்வதால் நமக்கு எல்லாமும் நன்மையே

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   ஏன் யு எஸ் ஏ என்றுகூட இந்தியாவின் பெயரை கூட மாற்றி விடுவார் .. போகிற போக்கை பார்த்தால் இந்தியாவின் ரூபாய் என்று இல்லாமல் போகலாம் அந்த அளவுக்கு திறமை உள்ள டீக்கடை புகழ் பிரதமர் இந்தியாவை ஆண்டுவிட்டார்

 • krishnan - Chennai,இந்தியா

  24 பில்லியன் டாலர் ரூபாய் வீழ்ச்சியை தடுக்க யூஸ் பண்ணியாச்சு இனி என்ன பண்ணுவாரோ மோடிஜி. ஆசியா பணத்திலேயே பலம் இல்லா பணம் ரூபாய்தான்.

  • kk - ,

   இந்தோனேசிய ரூபியா ? ஆப்கான் ? லாவோஸ் ? வியட்னாம்? கம்போடியா? இன்னும் பல நாடுகள் ஆசியால இல்ல போலருக்கு ,

 • மணிமாறன் - trichy,இந்தியா

  @kizhavan .....சூப்பர் சூப்பர் ...

 • POORMAN - ERODE,இந்தியா

  யாரும் கவலைபடாதீங்கோ. குருமூர்த்தி சொல்லியிருக்காரு 50,ரூபாய்க்கு கொண்டு வருவேன்னு சொல்லியிருந்தார். அவரு முன்னால ஒரு ஒன்ன சேர்க்க மறந்துட்டாரு. சை, சொன்னது யாரு. பிஜெபி சொன்னது எதைத்தான் செஞ்சிருக்கு. கருப்பு பணம் 125 கோடி × 1.5 லட்சம் வெளி நாட்ல இருக்கு . அதை கொண்டு வருவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி , தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க கட்டணத்தை அறவே நீக்கிருவோம்ன்னு சொல்லி ஆட்சிக்கு வந்த மோடி எதைத்தான் செஞ்சாரு. சாமனியனின் கோமணத்தை உருவிடுவோம் என்று சொல்லாத மோடி, விவசாயத்தை குழி நோண்டி புதைப்போம் என்று சொல்லாத மோடி, கார்ப்பரேட்டுகளை வாழ வைப்போம் என்று சொல்லாத மோடி எல்லாத்தையும் செய்யராரு. அவங்க சொன்னதை செய்ய மாட்டாங்க. சொல்லாததை செய்வாங்க.

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   கோவணம் கட்டியவர் சொல்வது சரியாக இருக்கும் ஏழை மக்களுக்கு ... குருமூர்த்தி சொன்னது சரியாக இருக்கும் கார்பொரேட்களுக்கு... போற்றி பாதுகாக்கப்பட்ட இந்தியா ரூபாயின் மதிப்பு வீதிக்கு வந்துவிட்டது பண்டாரங்களால் என்றால் சரியாக இருக்கும்

 • மணிமாறன் - trichy,இந்தியா

  வரலாறு காணாத பிரதமர் இருக்கும்போது..வரலாறு காணாத 100 ரூபாய் எட்டினாலும் ஆச்சரியமில்லை... இதுவும் வளர்ச்சி தான்...

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   நல்லப்பாம்பு ஆடுதுன்னு நாக்கட்டாம் பூச்சி ஆட முடியுமா ? நம் நாட்டில் 45%. மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும்போது டீக்கடைக்காரர் உலகம் பூரா சுற்றிவந்து போகாத நாடே இல்லை என்ற அளவில் வந்து இப்போது இந்தியன் ரூபாயின் மதிப்பை வீழ்கடித்துவிட்டார் .. என்னத்த இருந்தாலும் ரயில்வே பிளாட்பாரத்தில் தேநீர் விக்க கூட திராணி இல்லாதவரை பிரதமர் ஆக்கியதன் விளைவு இதுதானோ ? என்னய்யா இது மதுரைக்கு வந்த சோதனை ?

 • ஆப்பு -

  இனிமே டாலர்னு யாராவது சொன்னா அவிங்க கணக்குலேருந்து 10₹ உருவுடுங்க... பொருளாதாரம் செழிக்கும்.

  • Xenos Vasilias - HellTown

   ஏதோ குடுத்து வெச்ச மாரி சொல்ற?? டாலர் கு நிகரத்தான் இந்தியா ரூபாய் ஆஹ் எடை போட்டுரும் ,

 • Nanthakumar.V - chennai,இந்தியா

  @கிழவன் ...எது பழனி முருகன் டாலர் ஹா ?????/ இல்ல சபரி மலை டாலர் ஹா ஜி ????

 • Nanthakumar.V - chennai,இந்தியா

  ஒரேடியா 100 ரூபாய்க்கு கொண்டு போய்ட்டா ப்ரோப்லேம் இல்ல ...இப்படி அடிக்கடி நியூஸ் வராது...ஜி பார்த்து பண்ணுங்க ப்ளீஸ் .

 • hasan - tamilnadu,இந்தியா

  மஸ்தான் ஆட்சிக்கு வந்தால் டாலர் 50 க்கு கீழ் செல்லும் என்று வடை சுட்ட காவிகள் வரிசையில் வரவும் , நம்மாளு வளர்ச்சி வளர்ச்சி என்று கூவி கூவி இந்திய ரூபாய் மதிப்பை 100 க்கு கொண்டு சென்று விடுவார் , செஞ்சுரி அடிக்க வாழ்த்துக்கள்

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  இந்த சரிவு தான் காவியின் அரசின் வரலாறு காணாத வளர்ச்சி/......தேசத்தை நாசம் செய்து விட்டார்கள் இந்த வக்கிர காவிகள்....

  • என் மேல கை வெச்சா காலி - manama,பஹ்ரைன்

   அப்போ பாகிஸ்தானுக்கு ஓடு.. அங்கே பச்சைகளின் தீவிரவாத ஆட்சி..

  • Arul - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   ஏன் பதில் எழுதுவதில் இவ்வளவு முரட்டுத்தனம். செய்தி உண்மைதானே அதற்கு என்ன பதில்?

 • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மகிழ்ச்சி. என்னை போன்ற வெளிநாட்டு இந்திய உழைக்கும் வர்க்கத்திற்கு மிக்க மகிழ்ச்சியுட்டும் நிகழ்வு. நன்றி

  • BoochiMarunthu - Paradise papers,பனாமா

   ஆனால் இந்தியாவில் விலை வாசி ஏறி விடும் . ஒரு பலனும் இருக்காது .

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  "Export Oriented" நாடுகளுக்கு பண மதிப்பு கம்மியாக இருப்பது நல்லது. நிறைய பிசினஸ் வெளியிலிருந்து வரும். இது ஒன்றும் தவறு இல்லை. பண மதிப்பை கிடு கிடு என உயர்த்தியத்தால் தான், சிங்கப்பூர் இன்று கடுமையான பொருளாதார மந்த நிலையில் உள்ளது.

  • எட்வின்சுவாமிதான்,திருநெல்வேலி - ,

   உங்களுக்கு அருண்ஜெட்லி சொன்னாரா இந்த உண்மையை.? பித்தலாட்டம்

 • chris - Chennai,இந்தியா

  வரலாறு காணாத திறமையான மத்திய ஆட்சி . மக்களுக்கு மாபெரும் பரிசு .

  • என் மேல கை வெச்சா காலி - manama,பஹ்ரைன்

   உங்க பாவாடை ஆட்சியை விட இது எவ்வளோவோ மேல்.

 • Jayasankar. v - Mumbai,இந்தியா

  நாம் ஈரானுடன் ரூபாய் வர்த்தகத்தின் மூலம் கச்சா எண்ணையை பெற வேண்டும். இதற்க்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தாலும் அதை பொருட்படுத்தக்கூடாது. நமக்கு நம் தேசத்தின் நலம் முக்கியம் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் அதற்கு ஏற்றார் போல் செயல் பட வேண்டும்

  • sundaram - Kuwait,குவைத்

   இந்த ஈரானுடன் ரூபாய் மதிப்பில் என்னை பெறுவதற்கும் கோதுமையை கொடுத்து ஈடாக எண்ணை பெறுவதற்கும் மன்மோகன் சிங் அவர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இது குறித்த விபரம் முழுவதும் திரு. சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் முறைப்படி பத்திரிக்கையாளர்களுக்கு அறிக்கையாக தரப்பட்டது. நீங்கள் குறிப்பிடுவதுபோல அமெரிக்காவும் எதிர்த்தது. அமேரிக்கா எதிர்த்ததால் அன்றைய எதிர்க்கட்சியான பாஜகவும் எதிர்த்தது. முடிவில் திட்டம் பணால். பாஜக வெற்றி விழா கொண்டாடியது.

  • Xenos Vasilias - HellTown,இந்தியா

   அப்போ அமெரிக்கன் டெக்னாலஜி வேணாம் னு சொல்றிங்க..

 • kizhavan -

  டாலர் செல்லாதுன்னு மோடி அறிவிப்பார் ....

  • Mohan Sundarrajarao - Dindigul

   மோடியின் 4 ஆண்டு சாதனை .

  • Manikandan - chennai

   திரு மோடி அவர்களே உங்களால் செழிப்பான இந்தியாவை உருவாக்க முடியவில்லை என்றால், தகுதி உடையோர்க்கு கொடுத்துவிட்டு செல்லுங்கள். நன்றி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement