Advertisement

கேரளாவுக்கு உதவ முன்வர வேண்டும்

புதுச்சேரி : கேரளாவுக்கு உதவ புதுச்சேரி மக்கள் முன்வர வேண்டும். சிறிய மாநிலமாக இருந்தாலும் கேரளாவிற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. புதுச்சேரி சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நிதியுதவியாக அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள், புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண பொருட்களை அளிக்கலாம் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Darmavan - Chennai,இந்தியா

    இதில் யாருமே மலையாளிக்கு உதவ வேண்டும் என்று சொல்லவில்லை.அந்த அளவுக்கு தீமையான கெடு மதி படைத்தவர்கள் என்பது தெரிகிறது. இவங்களுக்கு அரசியல்வாதிகள் வருந்தி கட்டிக்கொண்டு வருவது வேதனையானது.

  • bala - tirunelveli,இந்தியா

    Kerala kaaranukku help panrathu..thaan setthu aduthavanukku biriyaani kudukrathukku samam

  • bala - tirunelveli,இந்தியா

    Before donate something think beware that they have atleast an 70 lakh rupees house and insured.....have a car which is also insured....govt giving around 15 lakh...each

  • bala - tirunelveli,இந்தியா

    Please stop supporting them they are abusing us....as tamizhs..if you want to help just ask to your neighbours if anyone stays in kerala for working purposes.. particularly construction workers......

  • bala - tirunelveli,இந்தியா

    Stop supporting malayalis because in one word they are dangerous snakes ..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement