Advertisement

இன்று இனிதாக: சென்னை

ஆன்மிகம் ஆடி அமாவாசை பூஜைபிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை காலை, 10:15.இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை- 73.)044-2229 3388.நாம சங்கீர்த்தன மேளாமாந்தை எஸ்.லட்சுமி நாராயண பாகவதர் தலைமையில் உஞ்சவிருத்தி காலை, 8:00. சீதா கல்யாண மகோற்சவம் - மயிலாடுதுறை கே.ஞானகுரு பாகவதர், விழுப்புரம்: ஜெயதீர்த்த பாகவதர் குழுவினர் காலை, 9:00. சீதா கல்யாண நலுங்கு வைபவம்: கமலா ராமநாதன் குழுவினர் பிற்பகல், 3:00. பவ்வளிப்பு உற்சவம்: ஞானகுரு பாகவதர், விழுப்பரம் ஜெயதீர்த்த பாகவதர் குழுவினர் மாலை, 5:00. இடம்: ஸ்ரீவாரி சேஷ மகால், ரெட்ஹில்ஸ் ரோடு, கள்ளிக்குப்பம், அம்பத்துார், சென்னை - 600 053. )98840 83286.ஆடி பெருவிழாl அம்மனுக்கு மகா அபிஷேகம் காலை, 9:00. சிம்ம வாகனம், கருமாரி அலங்காரத்தில் வீதியுலா இரவு, 8:00.இடம்: திருச்சடை அம்மன் கோவில், மார்ஷல் ரோடு, புதுப்பேட்டை, சென்னை-8.l திருக்குட ஊர்வலம், சுமங்கலிகள், கன்னிப் பெண்கள் நடத்தும் அஷ்டலட்சுமி கோபுரம் சுற்றி தீப வலம், குழந்தை பேறு வேண்டி நாகக் கன்னி பூஜை மாலை, 6:00. இடம்: காத்யாயணி தேவி கோவில், திருநீர்மலை ரோடு, குன்றத்துார், சென்னை- 69. சொற்பொழிவு பகவத்கீதைகே.பிரசாந்த்மாலை, 6:30.இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை-44.)044-2223 5319.பஜனைலலிதா மண்டலி மாலை, 6:30. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை- 17. )94440 19640.சீதா கல்யாணம்பரனுார் கிருஷ்ணபிரேமி இரவு, 7:00. இடம்: அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை-33. )044-2371 0602. பொது கம்பன் விழாஅ.அறிவொளி அரங்கம்: 'கம்பனில் அருட்கவி ஐந்து'. தனியுரை: 'மண்டோதரி' - செல்வி. சி.ஜாஸ்மின் ரிஸ்வானா. மூவர் பேரவை, வழக்காடு மன்றம்: நடுவர்: இலங்கை ஜெயராஜ் காலை, 9:00 முதல். மாணவர் அரங்கம் பிற்பகல், 3:00. இசைபேருரை: 'கம்பனும் சுவாதித் திருநாளும்' - சாரதா நம்பிஆரூரன் மாலை, 5:00. தெளிவுறு அரங்கம் மாலை, 6:00.இடம்: ஏவி.எம்.ராஜேஸ்வரி கல்யாண மண்டபம், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4.இயல் இசை விழாநாம சங்கீர்த்தனம் - செல்வன் தக் ஷேஷ் பாலசந்திரன், தீக் ஷா பாலசந்திரன் குழுவினர் மாலை, 5:30. இன்னிசை: மதுரை டி.என்.எஸ்.கிருஷ்ணா - பாட்டு மாலை, 6:30.இடம்: ராமானுஜம் வனஜா தியான மண்டபம், என்.ஜி.ஓ., காலனி, பஸ் நிலையம் அருகில், ஆதம்பாக்கம், சென்னை - 88. )044-2244 7502.இன்னிசைஅபூர்வா சகோதரிகள் குழுவினர் மாலை, 6:30. இடம்: பெரியபாளையத்தம்மன் கோவில், எல்.பி., ரோடு, அடையாறு, சென்னை - 20.பாராட்டு விழாஇசைத் துறையில், 60 ஆண்டு சாதனை செய்த மன்னார்குடி ஏ.இ.ஈஸ்வரனுக்கு பாராட்டு, பங்கேற்பு: நல்லி குப்புசாமி செட்டி, குருவாயூர் துரை, காரைக்குடி மணி, சஞ்சய் சுப்ரமணியன், நாகை ஆர்.முரளிதரன், வி.வி.சுந்தரம், வி.நரசிம்மன், ராஜாசுப்ரமணியம் மாலை, 5:00. இடம்: நாரத கான சபா மினி ஹால், டி.டி.கே., ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18.பட்டமளிப்பு விழாலயோலா கல்லுாரியின் 90வது பட்டமளிப்பு விழா, பங்கேற்பு: கே.சிவன் மாலை, 5:00. இடம்: கல்லுாரி ஆடிட்டோரியம், நுங்கம்பாக்கம்.தமிழ்கூடல் விழாதலைமை: துரை.வசந்தராஜன், கவியரங்கம்: 'எப்படி இருந்த நாம்... இப்படி!' தலைமை: பாவரசு பாரதி சுகுமாரன், சிறப்புரை: 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' - எழுத்தாளர் தர்ஷினி மாயா, விருது வழங்கல் மாலை, 5:00.இடம்: பண்ணைத் தமிழ் சங்க அரங்கம், 34/11, மூன்றாவது வீதி வங்கி குடியிருப்பு, மாதவரம், பால்பண்ணை, சென்னை-51.இலவச மருத்துவ முகாம்இன்பம் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் சென்னை சோழா இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம். பங்கேற்பு: எஸ்.பி.ரமேஷ், ஏ.வெங்கட ரெட்டி, ஜி.ஆர்.வெங்கடேஷ் காலை, 8:00 - பிற்பகல், 2:00 வரை. இடம்: செண்பகத்தம்மாள் திருமண மண்டபம், பள்ளிக்கரணை, சென்னை - 100. )97907 81224.கண்காட்சிகைத்தறி, கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை காலை, 10:00 - இரவு, 9:00 வரை.இடம்: கலாசேத்திரா, திருவான்மியூர்.விழிப்புணர்வு கூட்டம்மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் இரவு 7:00 - 8:30 வரை. இடங்கள்: ரைசன் கிறிஸ்ட் சர்ச், டான்பாஸ்கோ பள்ளி, பெரம்பூர், சென்னை - 11. )99403 03395. l கம்யூனிட்டி சர்வீஸ் சென்டர், 17, பால்பர் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை - 10. )93812 05456.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement