Advertisement

குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியீடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1,199 பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் 11ம் தேதி நடக்க உள்ளது.தேர்விற்கு இன்று(ஆக.,10) முதல் செப்., 9 வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement