Advertisement

2ஜி வழக்கு: அக்.9க்கு ஒத்திவைப்பு

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் திமுக ராஜ்யசபா எம்.பி., கனிமொழி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய கனிமொழி, ராஜா அவகாசம் கோரியதை ஏற்ற கோர்ட், விசாரணையை அக்.9ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    எந்த வருடம்? இரண்டாயிரத்து இருநூற்றி பத்தொன்பதிலா? ஏற்கனவே இந்த வழக்குகள் ஒரு நீதிமன்றத்தில் நடந்தவை தானே? அதெற்கெதற்கு இத்தனை நாட்கள்? இதனாலேயே வழக்குகள் முடியாமல் தேங்குகின்றன. மேலும் அடுத்து வரும் தேர்தலில் ஒருவேளை இவரும் அமைச்சராகி விட்டால்? அப்புறம் கேஸுக்கு மூடுவிழாதான். இந்தியா உருப்படும்.

  • K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா

    மீண்டும் வாய்தாவா ?

  • kalyanasundaram - ottawa,கனடா

    INSTEAD OF WASTING TIME THIS 2G CASE MUST BE POSTED TO YEAR 5000 PEOPLE BY THIS PROCESS WOULD HAVE KNOWN FINAL JUDGEMENT. THEN ONLY THIS CAN BE CALLED AS REALLY TRUE JUDGEMENT.

  • Mal - Madurai,இந்தியா

    Wrong doers should be punished... Irrespective of their status, family background, political power and closeness to politicians.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement