Advertisement

இன்றைய(ஆக.,10) விலை: பெட்ரோல் ரூ.80.13 டீசல் ரூ.72.43

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.13 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.43காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஆக.,10) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையில் இருந்து 8 பைசா அதிகரித்து ரூ.80.13 காசுகளாகவும், நேற்றைய டீசல் விலையில் இருந்து
8பைசா அதிகரித்து ரூ.72.43 காசுகளாகவும் உள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • jayaraman - attayampatti,இந்தியா

    விரைவில் லிட்டருக்கு ரூபாய் 100 என விலை நிர்ணயம் செய்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    எல்லாவடிட்கும் GST வரி விதித்தது போல பெட்ரோல் டீசல் GST வரி விதிப்பிட்குள் வர வேண்டும் .மத்திய அரசு நடவடிக்கைஉடனடியாக தேவை .

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    ஆனாலும் வண்டி விற்பனை மாதாமாதம் அதிகரிக்கிறது மக்களும் புதுப்புது மாடல்களை தேடித்தேடி வாங்குகின்றனர் . பெட்ரோல் விலையைப் பற்றி அரசியல்வாதிகள்தான் கவலைப்படுகிறனரோ?

  • துயில் விரும்பி - coimbatore,இந்தியா

    விலையையும் வரியையும் ஏற்றி சாதனை ஒரு சாதனை அல்ல..இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம், gdp fiscal dificit ன்னு பாமர மக்களுக்கு புரியாத மேதாவி பேச்சு பேசி ஒரு மண்ணும் ஆக போறதில்ல பாமர மக்களுக்கு இன்று மட்டும் தான். நாளை நாளை மறுநாள் 5 வருஷம் தொலைநோக்கு பார்வை, மரூ மட்டு எல்லாம் தேவ இல்ல.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். - பெட்ரோல் விலை இவங்களுக்கு தங்க முட்டை போடும் வாத்து.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement