Advertisement

சவுதி தாக்குதல்: 20 பேர் பலி

சனானா:ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பகுதியான சாடா மாகாணத்தின் சந்தைப் பகுதியில் சவுதி படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement