Advertisement

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடம் அழிப்பு ஆயுதங்கள் பறிமுதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் சாப்ரியன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும், அங்கிருந்து வெடிபொருள்கள் மற்றும் ஏகே 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    இது முடிவல்ல. பனிமலையில் ஒரு துளியே. இன்னமும் இதுபோன்ற ஒரு மலையளவு விஷயம் அங்கே உள்ளது. அதற்க்கு காஷ்மீர் அரசியவாதிகளின் ஆதரவு உண்டு.

  • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

    ஐயகோ என்ன அநியாயம் இது ...மைண்ட் வாய்ஸ் ____

  • vel - ,

    வீரப்பனை ஒழித்த வீரத்தமிழனே...எல்லோரையும் அழித்தவுடன் சொல்லுங்கள்...காஷ்மீர் ஒண்டர்புல் காஷ்மீர் என்று சுற்றுலா வரவேண்டும்....

  • Tamil Hindu - Chennai ,இந்தியா

    வோட் வங்கி KhanCross ஆளுங்க புலம்பி புலம்பி இங்கே கருத்து போட போறாங்க .

  • Susainathan -

    vaicholl veerargalai parthu erukindren but election purpose doing these kinds of attitude first time

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அப்பிடியா...இனி பயங்கரவாதமே இருக்காது...

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    அருமை.....அருமை.....இன்ப தேன் வந்து பாயுது காதினிலே......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement