Advertisement

ஈடு செய்ய முடியாத இழப்பு; கார்த்திக்

கோவை:கோவை சிங்காநல்லுார் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் கூறியதாவது:

சாதாரண ஏழை, எளியவர்களுக்கு குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை இயற்றியவர் கருணாநிதி. குறிப்பாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்க சட்டம் இயற்றியது முக்கியத்துவம் வாய்ந்தது.பெண்களுக்கு, உள்ளாட்சி தேர்தலில், 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத்தந்தது முக்கியமான ஒன்று. அவரது மறைவு இழப்பு செய்ய முடியாதது.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement