Advertisement

புதுச்சேரி சிறுமி பலாத்காரம் : 5 பேர் கைது

புதுச்சேரி : புதுச்சேரியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விக்கி, சூர்யா, முகிலன், தேவா, கண்ணதாசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி எல்லையில் பதுங்கி இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • bal - chennai,இந்தியா

    எப்படி தப்பிப்பது என்று கேரளா பாதிரியர்களிடம் யோசனை கேட்கவேண்டும் இந்த கற்பழித்தவர்கள்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    யார் என்ன என்ற விபரம் சுத்தமாக இல்லையே...

  • mindum vasantham - madurai,இந்தியா

    save காஷ்மீர் பொண்ணுன்னு face book dp வைத்தார்கள், அந்த கேஸில் பல தில்லாலங்கடிகள் உண்டு நம்ப ஆட்கள் மீது போலி குற்றச்சாட்டு , இப்ப சாவே நம்ப தமிழ் பொண்ணு என்று facebook dp வைய்யுங்களேன்

  • makkal neethi - TVL,இந்தியா

    விசாரித்து தவறு செய்தவர்களுக்கு உடனே தூக்கு தண்டனையை நிறைவேற்றுங்கள்

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    பாதிரியார்களுக்கு கட்டுப்படாத காங்கிரஸ் ஆட்சியா??? ஆச்சரியம் ஆனால் உண்மை. ஓ அவர் கவர்னருக்கு பயப்படுகிறார் 356 எப்படியோ குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கவேண்டும். கேரளா பாதிரியார்களை போல் அரசே தப்பிக்க விடக்கூடாது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement