Advertisement

திருச்சி : தங்கம் பறிமுதல்

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்பிலான 1835 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிஜாம் மைதீன், அப்துல் கரீம் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • sundaram - Kuwait,குவைத்

    ஒண்ணுமில்லே தங்கம் கடத்திக்கிட்டு வந்தவங்க பேரை சரிபார்த்தேன். சரியாத்தான் இருக்கு.

  • vel - ,

    இப்படியெல்லாம் புடிச்சா மோடியை எங்களுக்கு எப்படி பிடிக்கும்? பிறகு மோடியை மோசடின்னுதானே கூப்பிடுவோம்....

    • sundaram - Kuwait,குவைத்

      ஆமாங்க, புடிச்ச தங்கம் லாக்கர்ல வச்சது எல்லாம் திருட்டு போச்சாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement