Advertisement

நூல் வெளியீட்டு விழா

டாக்டர். உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் மற்றும் சென்னை பல்கலை இணைந்து நடத்திய உ.வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம் நூல் வெளியீட்டு விழா மற்றும் உ.வே.சா. நூல் நிலையத்தின் 75வது ஆண்டு நிறைவு விழா சென்னை பல்கலையில் நடந்தது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நூலை வெளியிட்டார், உடன் இடமிருந்து, உ.வே.சா.நூல் நிலைய துணை தலைவர் இ.சுந்தரமூர்த்தி, நூல் பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி, சென்னை பல்கலை துணைவேந்தர் ப.துரைசாமி, வி.ஐ.டி. பல்கலை துணைவேந்தர் கோ.விசுவநாதன், தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் உ.வே.சா. நூல்நிலைய செயலர், தி.சத்தியமூர்த்தி.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement