Advertisement

காஷ்மீர் பிரச்னைக்கு பரூக் சொல்லும் யோசனை

லண்டன்: காஷ்மீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமெனில் பிரிட்டன்- அயர்லாந்து எல்லை முறையை பின்பற்றுவதே தீர்வு ஆகும் என தேசிய மாநாட்டு கட்சி மூத்த தலைவர் பரூக் அப்துல்லாகூறினார்.
காஷ்மீரின் பிரதான எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுகட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு அவர் பேசியது,
இந்தியா பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்னையை ராணுவ நடவடிக்கை மூலம் தீர்த்துக்கொள்ள முடியாது இதனை இரு நாடுகளுமே உணர வேண்டும். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமானால் 1920-ம் ஆண்டு பிரிட்டன்- அயர்லாந்து இடையே எல்லை வரையறை ஒப்பந்த முறையை போன்று, இந்தியா-பாக், இடையேயான காஷ்மீர் எல்லை பகுதிகளை வரையறை செய்து திட்டம் கொண்டு வந்தால் அது ஒன்று தான் சிறந்த தீர்வாக அமையும் எனறார்.

Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • Arivu Nambi - madurai,இந்தியா

  இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருமே வாய்ப்பு கிடைத்தால் தீவிரவாதிகளாக செயல்படக்கூடியவர்கள் தான் இதில் சந்தேகமில்லை .....வாய்ப்பு கிடைத்தால் ...அதனால் அந்த வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்றுதான் அவர்களை திராவிட கட்சிகள் அரவணைத்து செல்கின்றன ...புரியாமல் ஒன்றும் இல்லை ...அதற்காக மைதீன் என்பவர் கூறியதுபோல காவிகளை அடித்தால் திராவிடர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் ....நினைவில் கொள்க ...

 • MANI DELHI - Delhi,இந்தியா

  அனைவருக்கு ஒரு வேண்டுகோள். ஒரு காஷ்மீர் இஸ்லாமியர் நாட்டை துண்டாட நினைக்கிறான். அதற்க்கு matheen போன்ற நாட்டின் நம்பிக்கை துரோகிகள் போன்றவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்க்கும்போது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றே தோன்றுகிறது. இங்கு நாட்டை அழிக்கநினைக்கும் எண்ண பேச்சுக்களுக்கு மக்களின் எதிர்ப்பை பார்க்கும்போது மிகவும் மனது நெகிழ்கிறது. இந்த ஒற்றுமை குரல் நாட்டை நல்வழிப்படுத்தி நன்கு நடத்த வேண்டும் என்று நினைக்கும் மோடி போன்ற ஆளுமைகளை நாம் புறக்கணித்து சுய நல காரணிகளுக்காக வெறுப்பு பேச்சால் உமிழ்கிறோம். நாம் நமது வாக்குகளை கூட வீணாக்குகிறோம். ஏன் பேருக்கு நாட்டுப்பற்றும் ஆனால் நடைமுறையில் சுயநல சிந்தனையோடு இருந்தால் இந்த மாதிரி பிரிவினை வாத சக்திகள் நம்மிடையே வேற்றுமையை உண்டு பண்ணுகின்றன. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். இவனின் பேச்சுக்களை வேண்டுமென்றே இஸ்லாமியர்கள் தங்கள் சக இந்து நபர்களுக்கு வலைத்தளங்களில் அனுப்புவார்கள். ஏனென்று தெரியுமா சினிமாவில் வில்லனை யாரும் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் திரைவிமர்சனம் செய்யும்போது வில்லனின் செயல்களை அதிகமாக விவாதிப்பார்கள். இது ஒருவகையான எதிர்மறை விளம்பரம் யுக்தியாக தான் பார்க்க வேண்டும். மேலும் யாராக இருந்தாலும் நாடு நலனை பிரித்தாள முயலும் எந்த வலை தள நிகழ்வுகள் உங்களுக்கு வந்தாலும் படித்து விட்டு அழித்து விடுங்கள். மற்றவர்களுக்கு அனுப்பாதீர்கள். நல்லவைகளை பகிரும்போது மனம் மகிழும். ஆனால் இது உங்களுக்கு அனுப்பப்படுவதன் நோக்கமே மூளைச்சலவை தான். எந்த நாட்டுப்பற்று உள்ளவனும் இதற்கு மதி மயங்க மாட்டான். இருந்தாலும் எதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இது ஒன்றே இத்தகைய தேச துரோக செயல்களுக்கு எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல் தொடக்கமாக அமையும். போலி மத சார்பின்மை பேசும் கான் + கிராஸ் மற்றும் கட்டுமர வியாதிகள் அதோடு யாருக்கும் உதவாத உண்டியல் குலுக்கிகள் இவர்கள் இருக்கும் நாட்டில் எதுவும் நடக்கும். ஆகையால் நாம் விழிப்புடன் இருப்போம். matheen போன்றவர்களின் எண்ணங்களுக்கு மொத்தத்தில் முற்று புள்ளி வைப்போம்.

 • mukesha - pune,இந்தியா

  வாங்க சார் வாங்க இப்படி பேசி பேசி நல்ல சொகுசா இறுக்கிக அனா அப்பாவி இந்தியன் போர்ல சாகுறான் நிறுத்துபா உன் நாடகத்தை. நீ உண்மையான Indiana இருந்தா இந்த Kashmir பிரச்னையை உடனே தீர்க்க முடியும் ..அமாம் நீ சொன்னா உங்க கூட்டம் கேட்டுக்கும் .காஷ்மீருக்கு சப்போர்ட் பண்ணறத நிறுத்து .நாம் முதல இந்தியர் அப்புறம் தான் இசலாம்னு சொல்லிப்பார் ..காஷ்மீர் சூப்பர் ஆகும்

 • Karthik - ,

  இவரும் இங்கிலாந்து பிரஜையா?

 • bal - chennai,இந்தியா

  அப்ப இவரை அந்த பக்கம் அனுப்பி விடவும்...இவர் மற்றும் இவர் மகனால்தான் இதனை பிரச்சனை. மக்கள் தவிக்கிறார்கள் சோறின்றி இவர் குடும்பம் மட்டும் எப்படி குதூகலம் இருக்கு.

 • makkal neethi - TVL,இந்தியா

  உலக நாட்டாமை சொல்லும் வரைக்கும் யாராலும் ஒன்றும் செய்ய் முடியாது

 • நக்கல் -

  ஆட்சில இருக்க்கும்போது ஒண்ணும் கழட்டுவதுகிடையாது.. திமுக மாதிரி...

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  எங்கூர்ல அந்த சாக்கடை பாலத்துக்கு கீழ ஒரு அரைவட்டு படுத்துகிட்டு இருப்பான்...அவனும் "நான் காஷ்மீருக்கு தீர்வு சொல்லுறேன்" ன்னு அடம் புடிக்கிறான்..

 • SujathaSathyanarayanan -

  Matheen Chennai, your Pakistan last two wars, if we give free hand to our police and army there wont be Paruk and you, think before writing, if you so interested get the hell out of our country

  • MANI DELHI - Delhi

   மக்களே தமிழ் விமர்சனங்கள் தேவை. வேகம் அதில் தான் இருக்கும்

 • மாயா -

  கச்சத்தீவு மாதிரி தாரை வார்த்து கொடுக்கணும்ங்கறது அடுத்த கட்ட யோசனையா மாறும். எச்சரிக்கையா இவர்கிட்ட பேசவேண்டும்

 • PrasannaKrishnan -

  naavai adakki pesu.

 • ருத்ரா -

  ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையா இருக்கே.எவ்வளவு பா(வேஷ)சம்.

 • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

  திரு பாருக் அப்துல்லா மற்றும் இந்தியாவில் உள்ள காங்கிரஸ் அப்துல்லாக்கள் அனைவரும் ஒன்றை உணரவேண்டும் .. இந்தியாவின் ஒரு பகுதியை பிரித்து தான் பாகிஸ்தான் உருவாக்க பெற்றது ..இந்தியா பாகிஸ்தானிடம் இருந்து பிரித்து கொடுக்கவில்லை

 • கைப்புள்ள - nj,இந்தியா

  யோவ் மொக்க பீசு, பாக்கிஸ்த்தான் காரனுகளை பத்தி தெரியாதா? வேணும்னே வம்பிழுக்கிறது அவனுக டி.என்.ஏ ல ஊறி போய் இருக்கு. அட இவ்வளவு ஏன் காஸ்மீரயே கொடுத்தா கூட ஊஹூம் நீங்க கொடுத்தது காஸ்மீர் இல்ல, அது வேற என்னமோ, எங்களுக்கு அதை கொடு, அதுதான் காஸ்மீர்ன்னு தமிழ்நாட்டை காட்டுவானுக. அப்பேற்பட்டவனுக. அவ்னுங்ககிட்ட ஒப்பந்தம் எல்லாம் வேலைக்கு ஆவாது. தீப்பந்தம்தான்.

 • matheen - chennai,இந்தியா

  விடுங்க பாரூக்...இந்த காவிங்க அடிபட்டுதான் சாகனும்..சொன்னா கேட்க மாட்டாங்க

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   எங்க சோத்தை நின்னுகிட்டு ஒனக்கு எம்புட்டு கொழுப்பு..? ம்ம்...

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   இதுக்கு தான் ஒங்க குரூப்பையே ஆள்காட்டி ன்னு சொல்லுறோம் ..

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   குஜராத்துல வாங்கி கெட்டிக்கிட்டது மாதிரியா..?

  • Shriram - Chennai,இந்தியா

   அடேய் நடுநிலை மதசார்பின்மை , ஈர வெங்காயம் மண்ணாங்கட்டி பழைய சோறு திராவிடம் இப்படி எல்லாம் பேசுறவங்க இங்க வாங்க டா. இங்கே மைதீன் ஏதோ கேட்கிறா.. பதில் சொல்லுடா

  • Arasu - Ballary,இந்தியா

   முயற்சி செய்து பார். போலிமதச்சார்பின்மை வாதிகள் வெறும் பணத்துக்கு மட்டும் உங்களுக்கு சொம்படிப்பார்கள். அவர்களால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. அடி என்று முயற்சித்து பார் 10 உனக்கே இவ்வளவு இருந்தால் மற்றவர்களுக்கு. மற்றவர்கள் வன்முறை பிரியர்கள் அல்ல என்பதால் அவர்களை கோழைகள் என்று எண்ணிவிடாதே

  • நக்கல் - ,

   உங்களயெல்லாம் தேச விரோதின்னு சொல்லக்கூடாது....ம்ம்

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   matheen துருக்கியரே, ஒண்ட வந்த ஒட்டகம், ஊரு பிடாரியை தொரத்துதாமாம்?. ஒட்டகம் தானே, போன போயிட்டு போகுதுன்னு விட்டு வச்சது எங்க தப்புதான்.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   \\\எங்க சோத்தை நின்னுகிட்டு ஒனக்கு எம்புட்டு கொழுப்பு..? ம்ம்......///. தெரியாமலா சொன்னார்கள் நம்ம முப்பாட்டனார்கள், துருக்கியர்களின் சகவாசம் தொண்டை குழி வரை மட்டுமுன்னு?.

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  நேருவின் சித்தப்பாவின் பேரன் இவன். நேருவும் அவர் சித்தப்பா மகன் சேக் அப்துல்லாவும் சேர்ந்து காச்மீரத்தை நாசம் செய்து விட்டனர். இவன் அபஸ்வரம் பாடுரான்.

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  இவரைப் பொருத்த மட்டில் காஷ்மீர் இந்திய நாட்டின் ஒரு பகுதி இல்லை.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  /////ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா 13-ஜூலை-2018 08:11 ஸ்டார்ட் மூஸிக்................ Shriram - Chennai,இந்தியா 13-ஜூலை-2018 08:11 ஏண்டா பச்சைபுரம் பாதிரி அரஸ்ட் ஆன செய்தியப்போ எங்கடாப்பா போயிருந்த?.///// - அட, எங்கன்னா?, புரியலையா?.

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  நாடு சுதந்திரம் பெற்ற நேருவின் குடும்பத்தினரான இவர்களுக்கு இந்த மாநிலம் இலவசமாக வழங்கப்பட்டது, அந்த மாநிலம் இவர்களது குடும்பத்தின் சொத்தானது, அப்பா, மகன், பேரன் , பேத்தி... மேலும் மக்களின் வரிப்பணத்தில் வாழும் அனைத்து பிரமுகர்களும் வாழ்வது மற்றும் , பேட்டி கொடுப்பது எல்லாமே வெளிநாடுகளில் , வந்தே மாதரம்

  • MANI DELHI - Delhi,இந்தியா

   இன்னைக்கு தான் சார் நீங்க எழுதறதே புரியுது. ஒரே தமிழ் கோர்வை இன்னைக்கு தான் படிக்க நல்லா இருக்கு. நல்ல செய்தி.

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  ஒப்பந்தம் ... உடன்பாடு ... பேச்சு வார்த்தை இவைகளுக்கெல்லாம் இனி இடமில்லை .... நாங்கள் எடுப்பது தான் முடிவு ... பக்கிஸ்தான் அதற்கு கட்டுப்பட்டுத்தான் தீரவேண்டும் ....

  • தலைவா - chennai,இந்தியா

   காஷ்மீரை நாம் இழக்க வேண்டும் என்று விதி இருந்தால் இப்படித்தான் யோசிக்க தோன்றும். விதி வலியது.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   ஏற்கனவே நாங்கள் அகன்ற பாரதத்தில் பாகிஸ்தானை இழந்து விட்டோம். வங்க தேசத்தையும் இழந்து விட்டோம். இனி காஷ்மீரை இழப்பதற்கு இது ஒன்றும் எங்கள் தாத்தா காலம் அல்ல, பாகிஸ்தானையும் வங்க தேசத்தையும் இழந்தது போன்று இழப்பதற்கு?. விருப்பம் இருந்தால் இருக்கலாம், இல்லை என்றால் உங்களுக்கு பிரித்து கொடுத்த பாகிஸ்தானுக்கோ இல்லை வங்கதேசத்திற்கு செல்லலாம்.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   ஆள்காட்டியான நீயும் எங்க கூட வந்து நின்னுகிட்டு "நாம் இழக்க வேண்டும் என்று விதி" ன்னு கூப்பாடு போடுறது ரெம்ப காமெடியா இருக்குடா....ஒங்க கும்பலையே இப்போல்லாம் ஈஸியா கண்டு புடிச்சிர்ரோம்... வேற எதுனா டெக்னீக் பயன்படுத்து... " ...

  • MANI DELHI - Delhi,இந்தியா

   தலைவா - chennai,இந்தியா - புறமுது காட்டும் கோழைகள் காஷ்மீரத்துக்கு இன்றே இடம்பெயர்ந்து விடுங்கள். இழப்பு யாருக்கு என்று அப்போது தெரியும் . இத்தகைய ஆட்சிகள் தான் உங்களை போன்றவர்கள் விதிகளை நிர்ணயிக்கும். தயாராக இருங்கள்

  • Arasu - Ballary,இந்தியா

   கொண்டை காட்டிக்கொடுத்துவிடுகிறது. நீ எதிர்புறம் நின்றே பேசு. நாம் என்று இந்தப்பக்கம் வராதே.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   \\\கொண்டை காட்டிக் கொடுத்துவிடுகிறது.///. என்ன செய்யறது, நான் குல்லாவை மறைத்தாலும், கொண்டையை மறைக்க முடியலையே?. (தலைவா-வின் MIND VOICE).

  • தலைவா - chennai,இந்தியா

   விநாச கால விபரீத புத்தி என்பார்களே அது இதுதான். அறுபது எழுபது ஆண்டுகளாக காஷ்மீரத்து மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற முடியா இந்திய மக்கள் இனியும் அதை பெறுவார்கள் என்று நம்புவது மூடத்தனம் அது மட்டுமல்ல பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்ய பட்ட காஷ்மீரையும் பறித்து ஒன்றுபட்ட காஷ்மீராக அறிவிக்க வேண்டும் அவர்களுக்கு மூன்று விதமான வாய்ப்பிற்கான கேள்விகள் கொடுக்கப்பட வேண்டும் இந்தியாவோடு இணைவது, தனி நாடாக இருக்க விழைவது பாகிஸ்தானோடு இணைவது எந்த விருப்பத்தில் பெரும்பான்மையினர் வாக்கு பதிவு செய்கிறார்களோ அதனை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும் ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் இந்த தேர்தல் நடத்த பட வேண்டும் சுதந்திரமாக அந்த மக்கள் வாழ வேண்டும் இதுதான் உண்மையான தீர்வு அதை விடுத்தது அடக்கு முறையை கையாண்டால் இதற்கு தீர்வே இல்லை பல்லாயிரம் உயிர் சேதங்களும் பொருட் சேதங்களும்தான் மிஞ்சும்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  எப்படியாவது காஷ்மீர் தனிநாடாக வேண்டும் .அதில் ஒரே ஒருநாளாவது ராஜாவாக தான் இருக்கவேண்டும் எனும் பேராசை புரிகிறது .ஆனால் தனியாக விட்டால் அடுத்தநாளே சீனா விழுங்கிவிடும் என்பது தெரியாமலா இருக்கிறார் ?

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  ஸ்டார்ட் மூஸிக்..

  • Shriram - Chennai,இந்தியா

   ஏண்டா பச்சைபுரம் பாதிரி அரஸ்ட் ஆன செய்தியப்போ எங்கடாப்பா போயிருந்த?

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   காஷ்மீர் தனி நாடு ஆவதற்குள்ளேயே பச்சைபுரத்திற்கு கொண்டத்தை பாருங்களேன்... அம்மூட்டு ஆசை, காஷ்மீர் தனி நாடு ஆகுனும்முன்னு...

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   எவ்வளவு வாங்கினாலும் வலிக்காத மாதிரியே இருக்கிறான்..

  • Arasu - Ballary,இந்தியா

   கூலிக்கு மாரடிப்பவர்களை பற்றி கவலை இல்லை. இம்ரான் கான் "நான் பாகிஸ்தானின் மோடி" என்று பிரச்சாரம் செய்கிறார். இங்கிருக்கும் பச்சோந்திகளை பற்றி கவலை இல்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement