Advertisement

பகுத்தறிவுவாதி கமல் வேஷம் போடலாமா

மதுரை: பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை மதுரையில் அளித்த பேட்டி, நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணமாக அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். ஜி.எஸ்.டி .வரியால் பயனடைந்துள்ள மாநிலங்களில் தமிழகம் 4 -வது இடத்தில் உள்ளது. தன்னை பகுத்தறிவுவாதி என கூறும் நடிகர் கமல் ஏன் வேஷம் போட வேண்டும். அமாவாசை தினத்தில் தான் நடிகர் கமல் கட்சி ஆரம்பித்து, கொடியேற்றி வைத்ததார். யாரையும் கூட்டணிக்கு வர பா.ஜ. அழைக்கவில்லை என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (27)

 • வந்தேமாதரம் -

  இதுல கமலுக்கு ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் என்று அடை,(வடை, தோசை)மொழிவேறு! படை சொறி வந்துடப் போகுது!

 • Krishna Rao - Chennai,இந்தியா

  நேற்றைய தினம் கர்நாடக பாஜகவின் ஊழல்கள் புரிந்த தலைவர் எடியுரப்பா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா. தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்கிறார், இதை கேட்க வக்கும், துப்புமில்லை உனக்கு. கமலைப் பற்றி பேச உனக்கு என்ன அருகதை உள்ளது.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  அவருக்கு அன்னிக்கு அமாவாசை என்றே தெரியாமல் இருந்திருக்கலாம்.... அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு வந்துவிட்டால் (பலர்)இங்கே அமாவாசையும் பார்ப்பதும் கிடையாது பௌர்ணமியும் பார்ப்பதும் கிடையாது ராகு காலமும் பார்ப்பது கிடையாது .எல்லாம் நல்லபடியா தான் நடந்திட்டிருக்கு ...கருணாநிதி எதுவுமே பார்க்கவில்லை ...அவரும் அஞ்சு ஆண்டு ஆண்டு புள்ளைகுட்டிகளோடு சகல சௌபாக்யங்களோடு நல்லாத்தான் போய் கிட்டிருக்கு. ..ராகுகாலம் பார்க்கிறோமோ அமாவாசை பாக்கிறமோ என்பதில்லை ...எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும் . ..///எல்லார் மனசிலேயும் கடவுளை நம்பிக்கையும் நல்ல மனசும் நல்ல நேர நம்பிக்கையும் இருந்தா இந்நேரம் நாடு எங்கேயோ போயிருக்கும்.

  • வந்தேமாதரம் - ,

   ஹி!ஹி! மஞ்சத்துண்டு மைனரை இப்படி வர்ணிக்க வேண்டுமா? கலையைக் கண்ணால் ரசிப்பேன்!கடவுளை மனதால் தொழுவேன்!சொன்னது திருக்குவளை கிணற்றுத்தவளை! அவர் பையன் குரு பெயர்ச்சி ஹோமம் திருவரங்கத்தில் நடத்தினார்!என்னக் கேடுகெட்ட பரம்பரை இது!நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறிய நாதாரிகள்!

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  தமிழிசை, அந்தாள பேச வெக்காதீங்க... யாருடா தன் கடைக்கு வருவாங்க பேசலாம்னு காத்துக்கொண்டிருக்கிறார்...

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  ஏண்டா இன்னுமாடா இவனை எல்லோரும் நம்புறாங்க?

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  அமாவாசையில் ஆரம்பித்தது மூலம் அவர் உங்கள் கட்சி- இந்து மத நம்பிக்கையில் ..சந்தோஷப்படுங்கள்...

 • murali - Chennai,இந்தியா

  இவர்தான் உண்மையான தமிழக நாத்திகவாதி. பிழைப்பு ஓடும். கவலை வேண்டாம்

 • narayanan iyer - chennai,இந்தியா

  இதையெல்லாம் "மேடையேறும் போது ஆறுபோல பேச்சு கீழ இறங்கி போகும்போது சொன்னதெல்லாம் போச்சு" இதுதான் நிதர்சனம் நமது தமிழக அரசியல் சூழல்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  பிஜேபி போடாத வேடமா ??? : " யாரையும் கூட்டணிக்கு வர பா.ஜ. அழைக்கவில்லை "..இதுதான் செம்ம ஜோக்...அப்படியே அழைத்தாலும்... எவனாவது கல்லை கட்டிக்கொண்டு கிணற்றை இறங்க துணிவானா ???

 • agasthiyar - chennai,இந்தியா

  யார் தண்டிப்பது? நடவடிக்கை எடுக்க வேண்டியது யார்?

 • வை. நாராயணன். - ,

  அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் முடிச்சுப் போடப் பார்க்கும் பகுத்தறிவுவாதி கமல்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  பகுத்தறிவு கருணாநிதியின் ஒவ்வொரு அசைவும் குடும்ப ஜோஷியக்காரர்களால் அவரது மஞ்சள் துண்டு கூட தீர்மானிக்கப்படுகிறது. பகுத்தறிவாவது மண்ணாவது எல்லாம் வேஷம் போடும் நாதாரிகள். பணப்பெட்டியை பெற நடக்கும் போட்டி தான் பகுத்தறிவு என்பது .

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  அறிவே இல்லாதவர்களுக்கு சூட்டப்பட்ட பெயர்தான் பகுத்தறிவுவாதி...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, ரிடையராகும் பிஸ்தாக்கள் அரசியலுக்கு போய் சம்பாரிக்குறாங்க. ரிடையராகும் சாதாரண மற்றும் மிடில் கிளாஸ் நபர்கள் தின கூலியாக, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு போறாங்கம்மா, சென்னையிலே.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  யாம்மா, பணம் என்றால், பிணமும் வாயை திறந்து வாங்கி கொள்ளும் போன்ற பழமொழி தமிழகத்தில் உண்டும்மா. என்னா ஒன்னு, அது உள்ளுர் கறுப்பா?, அல்லது வெளிநாட்டு கறுப்பா?, என்பதில்தாம்மா வித்தியாசம் இருக்குது.

 • vel - ,

  அமாவாசை என்பது நிறைந்த நாள். எந்த ஒரு காரீயம் துவங்கவும் உகந்த நாள்.அதுநாளத்தான் இந்த பகுத்தறிவாதி அந்த நாளை கட்சி துவங்க தேர்ந்தெடுத்துள்ளார்.

 • chander - qatar,கத்தார்

  அதை நீங்கள் பேசலாமா

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   பிஜேபி பேசாமல் வேறு யாருக்கு அந்த தகுதி இருக்கிறது?

  • Kalyanaraman S - Bangalore,இந்தியா

   @சந்தர், நீங்கள் சொல்லும் இந்த விதிமுறையை பின்பற்றினால் யாருமே யாரையுமே கேள்வி கேட்கமுடியாது (நீங்களும் நானும் உட்பட)

  • Shriram - Chennai,இந்தியா

   .. அவங்க கேள்விக்கு பதில் சொல்ல வாக்கு இல்ல..

 • raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ

  அவரு ஆழ்வார்பேட்டை ஆண்டவர் - தனக்கு வேண்டுமென்றால் படங்களுக்கு விஸ்வரூபம், தசாவதாரம் என்று வடமொழி பெயர்கள், தன் குழந்தைகளுக்கும் வடமொழிப் பெயர்கள், மற்றவர்களுக்கு நாஸ்திகம் மற்றும் மொழியுணர்வு பிரச்சாரம் - இதெல்லாமே அவருடைய அரசியல் மற்றும் சினிமா துறை ஆசான் கட்டுமரத்திடமிருந்து கற்றுக்கொண்டவை.

  • Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா

   கட்டுமரத்தைப் போலவே பல வேடங்கள் போடுவதில் மன்னர் இந்த மய்யப்போலி.

  • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

   கலைஞர் தன் பிள்ளைகளுக்கு முத்து, அழகிரி, ஸ்டாலின் , செல்வி ,கனிமொழி என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.. இதில் எதுவும் வடமொழி சொல் இல்லையே... அவர் எடுத்த படங்களிலும் எதுவும் வடமொழி TITLE உள்ளவை இருந்ததாக நினைவில்லையே.. நண்பருக்கு தெரிந்திருந்தால் குறிப்பிட்டிருக்கலாம்.. அவரைப்பொறுத்தவரை நாள்கோள் பார்க்கும் வழக்கம் இருந்ததில்லை...

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

   கருணாநிதியே வட மொழி பெயர் தானே ..அது அவர் அப்பா அம்மா வைத்த பெயர் இல்லை. அவரே வைத்து கொண்ட பெயர் தானே ...உதய சூர்யன் ,உதய நிதி ஆதித்ய ருத்ரன் (அழு()கிரி துர்கா ஸ்டாலின் எல்லாம் பிற மொழி பெயர்கள் தானே ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement