Advertisement

வல்லுர் மின் உற்பத்தி துவங்கியது

திருவள்ளூர்: திருவளளூர் வல்லூர் அனல்மின்நிலையத்தில் 2-வது அலகில் கடந்த மே மாதம் 23-ம் தேதி பராமரிப்பு காரணமாக 500 மெகா வாட்மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் இன்று மீண்டும் 500 மெகா வாட் மின் உற்பத்தி துவங்கியது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    சற்று ஏறக்குறைய இருபத்து நான்கு ஆண்டுகளாக அவை மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது...பேசின் பிரிட்ஜ் நிலையம் படுத்த பிறகுதான் இதுதான் சென்னைக்கு அக்ஷய பாத்திரமாக வல்லூறும் ,எண்ணூறும் விளங்குகிறது... தயவு செயது பராமரிப்பு பணிகளை தொய்வின்றி ஒன்று மாற்றி ஒன்றாக செய்தால் சென்னை நகர் ஒளிரும்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement