Advertisement

கைப்பந்து போட்டி இன்று பதிவு

கல்பாக்கம்:கல்பாக்கத்தில் நடைபெறும், கைப்பந்து போட்டிக்கு, இன்று பதிவு செய்யலாம்.
கல்பாக்கம், அணுவாற்றல் விளையாட்டு மற்றும் கலாசாரக் கழகம், கல்பாக்கத்தில், வரும், 14, 15ல், அனைத்து பகுதியினருக்குமான கைப்பந்து போட்டி நடத்துகிறது.

இறுதியில் வெற்றி பெறும், அணிக்கு, 10 ஆயிரம் ரூபாய்; 2ம் இடம், 7,000 ரூபாய்; 3ம் இடம், 5,000 ரூபாய்; 4ம் இட குழுவிற்கு, 3,000 ரூபாய் பரிசு உண்டு.பங்கேற்க விரும்புவோர், கழக நிர்வாகத்திடம் இன்று பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 90471 07630 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். டன.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement