Advertisement

கடற்கரை - வேளச்சேரி ரயில்கள், ரத்து

சென்னை:ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - வேளச்சேரி ரயில்கள், நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
* சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு, காலை, 10:05 மணி முதல், மாலை, 3:45 மணி வரையும்; வேளச்சேரியில் இருந்து கடற்கரை நிலையத்திற்கு, காலை, 10:05 மணியில் இருந்து, மாலை, 3:45 மணி வரையும் இயக்கப்படும் மின்சார ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன* கடற்கரை நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு, காலை, 10:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரையும்; வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு, காலை, 10:10 மணி முதல், மாலை, 3:50 மணி வரையும் இயக்கப்படும் ரயில்கள், நாளை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளன என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement