Advertisement

நகராட்சி அலுவலகத்தில் தீ விபத்து

செம்பாக்கம்:சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ளது, செம்பாக்கம் நகராட்சி. இதன் அலுவலகம், வேளச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ளது.நேற்று காலை, அலுவலகத்தில் உள்ள மின் பெட்டியில், மின் கசிவு காரணமாக, திடீரென தீப்பற்றியது.இதையடுத்து, அலுவலக ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, தீயை அணைத்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement