Advertisement

காஸ் கசிந்து விபத்து

மதுரை, மதுரை வாணியன் கிணற்று சந்தைசேர்ந்தவர் முருகன், 46. இவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டைவிட்டு நேற்று திருமங்கலம் சென்றுஉள்ளார். நேற்று இரவு காஸ் கசிந்து தீவிபத்து ஏற்பட்டது. திடீர் நகர் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement