Advertisement

'ஹிந்து பாகிஸ்தான்' பேச்சு; சசி தரூருக்கு காங்., கண்டிப்பு

புதுடில்லி : 'பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஹிந்து பாகிஸ்தானை உருவாக்கிவிடுவர்' என, கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை, காங்., கண்டித்துள்ளது.

மத்தியில், மன்மோகன் சிங் தலைமையில், காங்., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர், சசி தரூர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: சகிப்புத் தன்மை இல்லாத மத்திய அரசு, புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குகிறது. இதனால், நாட்டிற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஹிந்து அரசை உருவாக்குவதிலும், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை பறிப்பதிலும் தான், தற்போதைய, மத்திய அரசின் சிந்தனை உள்ளது.

அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல் போன்ற தலைவர்களின் கனவை சீர்குலைத்து, நம் நாட்டை, 'ஹிந்து பாகிஸ்தானாக' மாற்றி விடுவர். இவ்வாறு சசிதரூர் பேசினார்.

சசி தரூரின் இந்த பேச்சுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தது. 'பாகிஸ்தான் உருவாக, காங்கிரஸ் தான் காரணம். இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனம் புண்படும்படி, காங்., தலைவர்கள் பேசுகின்றனர். 'இதற்காக காங்., தலைர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ஜ., தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து, சசி தரூர் கூறியதாவது: ஹிந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்பது, பா.ஜ.,வின் தாய் அமைப்பான, ஆர்.எஸ்.எஸ்.,சின் லட்சியம். பா.ஜ.,வின் முந்தைய அமைப்பான ஜனசங்கத்தின் தலைவராக இருந்த,
தீன்தயாள் உபாத்யாயாவின் கொள்கை மற்றும் சிந்தனைகளை, பா.ஜ.,வினர் பின்பற்ற வேண்டும் என, பிரதமர் மோடி கூறுகிறார்.

தீன்தயாள், இந்திய அரசியல் சட்டத்தை ஏற்காதவர். பா.ஜ.வினர், இந்தியா, ஹிந்து தேசமாக மாற்றப்பட வேண்டும் என, ஆசைப்படுகின்றனர்; இதை ஒரு போதும், பிரதமர் மோடி மறுத்தது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், 'பொது நிகழ்ச்சிகளில் பேசும் போது, மிகவும் கவனத்துடனும், கட்டுப்பாட்டுடனும் பேச வேண்டும்' என, சசிரூரை, காங்., மேலிடம் கண்டித்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (46)

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  சசி தரூர் சொல்வது எல்லாம் கேட்க வேண்டியது இல்லை காரணம் அவன் மனைவியை கொன்ற கொலை கேசில் மாட்டிக் கொண்டு உள்ளான் எனவே என்ன பேசுகிறோம் என தெரியாமல் உளறுகிறார்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  1947 இல் இந்தியாவை பிரிக்கும் போதே பாக்கியஸ்தான் முஸ்லீம் நாடு என்றும் இந்தியா இந்து நாடு என்று அறிவித்திருக்க வேண்டும் நேரு செய்த தவறு காந்தி அவர்களுக்கு இந்தியாவை பிரிப்பதில் உடன்பாடு இல்லை .

  • Jaya Ram - madurai,இந்தியா

   அப்போது அவர் காதல் மயக்கத்தில் இருந்தார் எனவே அவர் இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க தயங்கினார், மேலும் அவரின் மாப்பிளை ஓர் பார்சி இப்படி பலமதங்களின் கலப்பினால் தான் இந்த நாடு மத சார்பற்ற நாடு அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் நேருவுக்கு

 • Snake Babu - Salem,இந்தியா

  யாரும் எந்த கடவுளும் யாருக்கும் சோறுபோடுவதில்லை, கடவுள் என்றால் உள்ளத்தை கடப்பவர், உள்ளத்தை கிடப்பவர்கள் வெளியில் நடப்பதில்லை அது உள்ளுக்குள் நடப்பது ஆகையால் வெளியில் இருந்து யாரும் கடவுள் அது உள்ளுக்குள் இருப்பது. அவரவர் உழைப்பில் அவரவர் உண்கிறார்கள்,

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  அன்பு, மூளையை கழட்டி வைக்க வேண்டாம், நாட்டு பற்று வேண்டும், யாரையும் மதம் மாற சொல்ல வில்லை ஜிகாதி என குண்டு வைக்க வில்லை, எல்லோரும் முன்னேற வேண்டும் இந்திய கலாச்சாரம் காணாமல் போக கூடாது என கவலை படுகிறோம், அனைவரும் சமம்,

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இந்திய இந்தியாவாக தன உள்ளது முக்கண், உங்கள் தீவிரவாதம் வர கூடாது என கவலை படுகிறோம், அப்துல்கலாமை ஜனாதிபதியாகிய கட்சி பிஜேபி, இத்தாலி காங்கிரஸ் வேண்டாம், இங்கு,

 • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  indiya indiyavaga than ullathu, ungal thiviravathigal vanthu vida koodathu yena modi bayapadukirar, abdul kalamai janathipathu akiya katchi mukkan maintha, sinthikavum,

 • Devanatha Jagannathan - puducherry,இந்தியா

  எந்த மேலிடம் கண்டித்தது? பிள்ளையையும் கிள்ளி விட்டு தூளியையும் ஆட்டுது காங்கிரெஸ் கட்சி.

 • சிற்பி - Ahmadabad,இந்தியா

  ஒரே நாடு ஒரே சட்டம் வேண்டும். முஸ்லிம்களுக்கு பாக்கிஸ்தான் பிரித்துக் கொடுத்து விட்டு, இந்தியாவை இந்து நாடாக அறிவிக்காமல் இந்துக்களுக்கு துரோகம் செய்தது காந்தி நேரு மற்றும் காங்கிரஸ் கட்சி. இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போதே மௌல்வீக்களின் அட்டகாசம் தாங்கவில்லை. சசிதரூர் மானங்கெட்ட இந்து. கேரளாவில் இந்துக்கள் மதமாற்றம் மிக அதிகமாக நடப்பதற்கு இந்த மாதிரி பச்சோந்திகளே காரணம். இவனுங்களுக்கு சிறுபான்மையினர் ஓட்டு வேண்டும் என்பதற்காக எதையும் உளறலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மீண்டும் காங்கிரஸ் வந்தால் தான் நாடு பல வகைகளில் சீரழிந்து போகும்.

 • S K NEELAKANTAN - chennai 24,இந்தியா

  ஓரளவுக்கு மத சிறுபான்மையினரை கட்டுக்குள் வைப்பதுதான் நல்லது. அதற்க்க்காக இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மை மதத்தினரை துன்புறுத்துவது போல் இருக்கக்கூடாது. இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், பரந்த மனப்பான்மையுடன் மத சார்பின்மையை கடை பிடித்து, அரசு அமைத்து, சிறுபான்மையினர் மத விஷயங்களிலோ, அவர்கள் வழிபாட்டு தலங்களிலோ, சேவை புரியும் அமைப்புகளிலோ தலை இடுவதில்லை, ஆனால் இங்குள்ள மத சிறுபான்மையினர் இந்து மத விஷயங்களில் தலை இட்டு மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடு பட்டு, இந்து மதத்திற்கு எதிராக பிரச்சாரங்களில் ஈடு பட்டு, தேச விரோத சக்திகளுடன் கைகோர்த்து இந்தியவிற்கும், இந்துக்களுக்கும் எதிராக செயல் படுகிறார்கள். இதைப்பற்றி எல்லாம் மதசார்பின்மை பேசும் காட்சிகள் ஓட்டுக்காக கண்டுகொள்வதில்லை. இந்த ஆபத்தை தடுக்கவே சங்க பரிவார் இயக்கங்கள் ஈடுபட்டுள்ளன. இதை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   உலகத்திலேயே இந்தியாவில் மட்டும்தான் பெரும்பான்மையினர்களை இங்குள்ள சிறுபான்மையினர் மத மற்றம் செய்க்கிறார்கள். ஏனைய பிற நாடுகளில் எல்லாம் அங்குள்ள சிறுபான்மை யினர்களைத்தான் அங்குள்ள பெரும்பான்மையினர்கள் மத மாற்றம் செய்து மேலும் பெரும்பான்மையினர்களாக மாற்றுகிறார்கள். 2020-க்குள் உலகத்தில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடக இந்தியாவை அறிவிக்க முயற்சி செய்து வருகிறார்கள். அதாவது இப்பொழுது இந்தோனேசியாவும் (இந்து+ஆசியா) மக்கள்தொகையில் முதல் இடத்திலும், பாகிஸ்தான் (இந்தியாவில் இருந்து பிரிந்தது) இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. அதை முறியடித்து மக்கள்தொகையில் மிகப்பெரிய முஸ்லீம் நாடக 2020-க்குள் கொண்டுவர வேண்டும் என்று பாலைவன தலைமையகம் நிர்ணயம் செய்துள்ளது. மேலும் இன்னும் ஒரு கால் நூற்றாண்டு கூட பாலைவனத்தில் கச்சா எண்ணெய் எடுக்க முடியாது. எனவே, அவர்களுக்கு மாற்று பொருளாதாரமாக ஒரு மிக பெரிய இஸ்லாமிய நாடு தேவைப்படுகிறது. அதற்காக ஒரு பெரிய இஸ்லாமிய நாட்டை தயார் செய்யும் வேளையில்தான் அவர்கள் கமுக்கமாக வேலை செய்து வருகிறார்கள். அதன் இலக்கு 204-க்குள்.

  • Manian - Chennai,இந்தியா

   மக்கள் உரத்து சிந்தனை செய்ய வேண்டிய எண்ணம்தான். முஸ்லிம்கள் எல்லோருமே முஸ்லிகளாக இருந்தால், ஒரே முடிதல் சமுதாயமாக குறுமார்களால் ஆளப்படுவார்கள். மௌலவிகள் பேராசை பிடித்தவர்கள். ஒருகாலத்தில் இராக் அறிவில் சிறந்த நாடாக இருந்தது. அல்ஜிப்ரா போன்ற கணித வகைகள் அங்கே கண்டுபிடிப்ப பாடான. இன்றோ, அங்கேயும் மதக்கொள்ளையர்களே அதிகம். மதச்சார்பார நாடே கிடையாது. சுதந்திரமே மாக்கள் உரிமை என்ற அமெரிக்காவே தற்போது கிருஸ்துவ மதமே ஒங்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். முளசிம்களையும், கிருத்துவர்களும் ஒரே குடும்பத்தில் பிறந்த பிரிவுகள். அவர்கள் சிந்தனை ஒன்றுபோலவே, மாறவர்களை அடிமைகளாக வைக்கவே விரும்புவார்கள். சரித்திரம் இதைத்தான் சொல்லுகிறது. அதையேதான் பாவாடைகள் தமிழ் நாட்டில் திணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாவிகளே என்று ஆரம்பித்து, உங்கள் வருமானத்தில் 10 % ஏழைகள் என்றாலும் சர்ச்சுக்கு தரவேண்டும் என்று கொள்ளை அடிக்கும் கூடடம்.(விதி விலக்கும் உண்டு). அரசியல் கொள்ளையர்கள் போல் இவர்கள் 80 % மதக்கொள்ளையர்கள்.கேரளாவே இதற்கு உதாரணம்.

 • Rajan - Coimbatore,இந்தியா

  என்ன எல்லாம் "லூசானுகளா" இருக்கானுக ஒரு வருஷம் மிலிட்டரி கண்ட்ரோல்ல வச்சு செய்யணும் இவனுகளை திருந்தாத ஜென்மங்கள் இருந்து என்ன பயன்??

 • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

  திரு சசி தரூர் ..முதல்ல கேரளா பாகிஸ்தானா மாறாம தடுக்க முயற்சி செய்யுங்கள் ..

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   தமிழர்கள் ஆண்ட சேர நாடு, பிறகு மலையாளி நாடு ஆகி, இப்பொழுது பாதி பாகிஸ்தான் ஆகி விட்டது. அதற்கும் இங்குள்ள தமிழர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள், மதசார்பின்மை பேசுகிறார்கள்.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  எனது தேசத்திற்க்கு மிக பெரிய ஆபத்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியால் தான் வரப்போகிறது எனது தேசத்திற்க்கு பொருத்தமான சட்டம் இன்னும் இயற்றப்படவில்லை . காங்கிரஸ்காரனுக்கு பதவிதான் முக்கியம். அவனது சிந்தனை எல்லாம் எப்படி திருடலாம். எப்படி தப்பிக்கலாம் என்பதுதான். இவர்கள் அமைக்கு கூட்டணி எல்லாம் ஊழல் சாம்ராஜ்யம் நடத்திய புண்ணியவான்கள். காங்கிரஸ் என்றால் பண்டைய ரோமானிய மொழியில் ஊழல் சாம்ராஜ்யத்திற்கு அதிபதி என சொல்கிறது

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  சசி தாரூர் என்ன அவரது அப்பன் வந்தாலும் இது ஹிந்து நாடு தான் என்பதில் இருந்து ஒரு எள்ளளவும் மாறப்போவதில்லை. இந்த பாரதம் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட துணை கண்டம். ஹிந்துக்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த இந்த பாரத்தில் இருந்து தான் இரு துலுக்க நாடுகள் மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது. அந்த பிளவை அதன் தாக்கம் தான் அதன் துக்கம் தான் அதற்கு காரணமான காந்தியை கொன்றது. துலுக்கத்திற்கு வெட்டி பிளந்த பிறகு மீதி இருந்த நாடு ஹிந்துக்களுக்கு என்று இல்லாமல் வேறு யாருக்குடா? இந்த நாடு ஹிந்து நாடு இல்லை என்று சொல்லும் தைரியம் எந்த அரசியல் வியாதிகளுக்கு இருக்கிறது? இதை ஹிந்து நாடு என்று அறிவிக்க வேண்டி நாடு முழுவதும் ஹிந்துக்கள் திரண்டெழப்போகும் நிகழ்ச்சி விரைவில் வரப்போகிறது. அதற்கான அச்சாரத்தை தான் ஹிந்து விரோதிகள் துவங்கியிருக்கிறார்கள்.

 • sridhar - Chennai,இந்தியா

  எப்படி பாகிஸ்தானை கேவலப்படுத்தலாம் என்று Khancross கோபம்.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  இவுனுவ/BJP என்னதான் மொயர்ச்சி பண்ணாலும், தலையால தண்ணியெ குடிச்சாலும் Congress இருக்கரவர இந்தியா காவிஸ்தானா ஆவவே ஆவாது....

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   NGO மூர்க்கனின் மைந்தனே, பாவாடை ராஜ்ஜியத்தில் படித்த தங்களுக்கு ராம ராஜ்ஜியம் தெரியாது. இந்தியா ராம ராஜ்ஜியம் ஆவதை எந்த மூர்க்கனாலும் தடுக்க முடியாது.

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

   ஊழல் காங்கிரஸ் போய் பல வருதுங்க ஆகிறது . மோடியை விட சிறந்தவர் இருந்தால் சொல்லுங்கள் வாக்களிக்கலாம், இத்தாளி குடும்பம் வேண்டாம், தரூர் மனைவி இறந்த விஷத்தை சொல்ல சொல்லுங்கள்,

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

   சொந்த பெயரில் கருது எழுத தைரியம் வேண்டும், மைந்த.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஆனா சனங்க வாயிக்கி பூட்டெ போடவேமுடியாது... இந்தியா இந்தியாவா தான் இருக்கும், காவிஸ்தானா ஆவவே ஆவாது....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இது மாதிரி அறுத்ததால் தான் சுனந்தா தற்கொலை பண்ணிகிடுச்சு போல உள்ளது...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  //தீன்தயாள், இந்திய அரசியல் சட்டத்தை ஏற்காதவர்..இதில் தவறேதுமில்லை /அம்பேத்கருக்கே சில சட்டவிதிகள் பிடிக்கவில்லை .அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மையினர் கருத்துக்களுக்காக தனது கொள்கைகளை சமரசம் செய்துகொண்டுதான் அரசியல் சட்டத்தையே தயாரித்து நிறைவேற்றினார். பின்னர் எழுபதாண்டுகளில் அதே அரசியல் சட்டம் நூற்றுக்கு மேற்பட்டமுறை திருத்தப்பட்டதும் அதிலுள்ள தவறுகளுக்காகத்தானே ? அதனை தீனதயாள் உபாத்யாயா ஏற்காததில் என்ன தவறு? மோடிக்கும் அதில் கருத்து வேறுபாடு கொள்ள உரிமையுண்டு .இவர் உளறுவதெல்லாம் தன்மீதுள்ள கொலைவழக்கிலிருந்து தப்பிக்கவே

 • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  எப்போதும் ஹிந்து பாக்கிஸ்தான் ஆகாது இந்தியா. பாகிஸ்தானில் ஹிந்து மக்கள் தொகை கம்மியாகியிருக்கிறது. ஆனால் இந்தியாவில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகரித்து 20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. ஹிந்துக்களின் சகிப்புத்தன்மையும், இந்தியாவின் ஜனநாயகமும் ஹிந்து பாகிஸ்தான் ஆகாமல் தடுக்கும். ஆனால் என்று முஸ்லீம் மக்கள் தொகை அதிகமாகிறதோ அன்று இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது. அரசியல்வாதிகள் தங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும் ஒரு பிரச்னையும் இருக்காது. இவர்கள் சுற்றிவர பாதுகாப்பை வைத்துக்கொண்டு மக்களை பாதுகாப்பில்லாமல் செய்கிறார்கள்.

 • s t rajan - chennai,இந்தியா

  பேசாம அமெரிக்காவிலேயே இருந்து கொண்டு ஏதோ உளறிக் கொட்டிக்கொண்டு இருந்திருக்கலாம். இந்தியாவுக்கு வந்து சொந்த வாழ்க்கையில் அவமான முற்று அரசியலிலும் ஒரு ரவுடியைப் போல் பேசிக்கொண்டு கேவலப் படுவதைவிட...... இல்லையா தரூர் ?

  • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

   மணிசங்கர் அய்யர் இல்லாத குறையை இவர் போக்குகிறார். வளர்க இவர் தொண்டு. மனைவி மர்ம மரண கேஸ் ரொம்ப ஸ்ட்ரோங் போல அதனால் தான் உளறுறார் ..

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   இந்த லச்சணத்தில் இவரு ஐ நா சபை தலைவர் CANDIDATE-வேற?. வெற்றி பெற்று வந்திருந்தாரு, இந்தியா விளங்கி இருக்கும்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  புகழ் எனும் கட்சி ரவுடி அறிவது, நீ பாரத பிரதமரின் பெயரை கூட சொல்லவில்லை என்றாலும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் சேர்த்து படி அளக்கும் பகவானே அவர்தான். உன்னை போன்ற நாத்திகன் கும்பிடவில்லை, நிந்திக்கிறான் என்று கடவுள் உன்னை கை விட்டு விடுகிறாரரா என்ன? உனக்கும் சேர்ந்துதான் பகவான் படி அளக்கிறார். அது போலதான் இதுவும். அதனால் நீ ரொம்ப பெருமை பீத்தி கொள்ளாதே, நான் மோடியின் பெயரை கூட உச்சரிப்பதில்லை என்று. நீ என்னதான் நிந்தித்தாலும் நீ மட்டுமல்ல, உன் குடும்பமே உள்ளே தள்ளும் ஒவ்வொரு கவளம் சோறும் மோடி அவர்கள் உனக்கு போட்ட சோறுதான். நன்றாக மூக்கு புடிக்க தின்று கொழுத்து விட்டு அவரையே குறை சொல். ஆனாலும் உனக்கு கடைசி வரை அவர் படி அளப்பார்.

 • ManiS -

  Our Goal is same Mr. Tharoor. We dont dont want congress ideology any more. We need Hindu country. Muslms are trying to dominate us by marrying 3 and more women, aroung 7+ childs Each. Govt is helping them for votes. If this cant be stopped, Yes, We need Hindu nation. Thanks for your words for our peoples.

 • Tamil - Madurai,இந்தியா

  இந்தாளு ஏன்னா தப்பா பேசிப்புட்டாருன்னு இந்த குதி குதிக்கிரியிக , இந்தியாவை இந்து தீவிர வாத நாடாக மாத்தணும்கிறதுதானே RSS எண்ணம் அத தானே அந்தாளு சொன்னாரு

  • Darmavan - Chennai,இந்தியா

   முஸ்லிம்களின் தீவிரவாதம் என்று சொல்ல துணிவில்லாதவனெல்லாம் இந்து தீவிரவாதமென்கிறாங்கள். இந்து தீவிரவாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, பாதக செயல்கள் என்ன?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  மதம் அரசியலில் நுழைய கூடாது என்பதை தான் அவர் கொச்சையாக கூறி உள்ளார். பசு காவல் கொலைகாரர்களுக்கு வக்காலத்து வாங்கும் பிஜேபி, சசி தரூரை கண்டிக்க தகுதி இல்லை. பாகிஸ்தான் முஸ்லீம் சமூகம் என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்தியாவிடம் இருந்து பிரிந்தது. இந்தியா மதசார்பற்ற நாடாக தான் இருக்க வேண்டுமே ஒழிய, ஹிந்து இந்தியாவாக மாறிவிடக்கூடாது. இதை சொல்வதால், வழக்கம்போல் என்னை பாய் என்று அழைக்க வேண்டாம். நான் பிறப்பால் ஹிந்து தான். ஆனால் ஜாதி மற்றும் மதத்தை கழட்டி வைத்து விட்டு, மனிதன் ஆகிவிட்டேன்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   //என்னை பாய் என்று அழைக்க வேண்டாம்//மனிதன் என அழைக்கவே கூச்சப்படுகிறோம் .நன்றியற்ற பிறவி

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   அன்பு - தஞ்சை,இந்தியா, \\\பசு காவல் கொலைகாரர்களுக்கு வக்காலத்து வாங்கும் பிஜேபி, சசி தரூரை கண்டிக்க தகுதி இல்லை.///... \\\ஆனால் ஜாதி மற்றும் மதத்தை கழட்டி வைத்து விட்டு, மனிதன் ஆகிவிட்டேன்.///... தலைவெட்டியான்களின் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்கும் தாங்கள் எப்படி மனிதனாகி விட்டீர்கள் என்று விளக்க முடியுமா?. பசு பாதுகாவலர்களை விட, மனித தலை வெட்டியான்களின் பாதுகாவலர்கள் எல்லாம் உங்களுக்கு மேலானவர்கள் தானே?.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   \\\பாகிஸ்தான் முஸ்லீம் சமூகம் என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்தியாவிடம் இருந்து பிரிந்தது//. பாகிஸ்தான் முஸ்லீம் சமூகம் என்பது உருது பேசும் வந்தேறி துருக்கியர்கள். அவர்கள் ஒன்றும் பூர்விக இந்தியர்கள் கிடையாது. மதம் மாறிய இஸ்லாமியர்களும் கிடையாது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் இன்றைய நிலைமை என்ன என்று தெரியுமா?. பாகிஸ்தான் சுதந்திரம் பெறும் போது அங்கே 35 சதவிகிதம் இந்துக்கள் இருந்தார்கள். இன்று இரண்டு சதவிகிதம் கூட இல்லையே அது ஏன்?. அது எப்படி?. அதற்கு என்றைக்காவது கருது எழுதி இருக்கிறீர்களா?. நாங்களும் அதைத்தான் சொல்லுகிறோம், பாகிஸ்தானில் அங்குள்ள சிறுபான்மை இந்துக்களுக்கு என்ன உரிமையும், சுதந்திரமும் கொடுத்து இருக்கிறார்களோ, அதே அளவுக்குத்தான் இங்குள்ள சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கும் உரிமையும், சுதந்திரமும் கொடுக்க சொல்லி வற்புறுத்துகிறோம். அதற்காக இங்குள்ள போலி மதசார்பின்மைவாதிகள் எல்லாம் பொங்க வேண்டாம்.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   இந்த உலகத்தில் இன்று 57 இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் (Organisation of Islamic Cooperation) இருக்கிறது. அதாவது இன்று உலகத்தில் கால்வாசி நாடுகள் இஸ்லாமிய நாடுகள். இஸ்லாமியர்கள் பெரும்பான்மை பெற்ற எந்த ஒரு நாட்டிலாவது அங்குள்ள சிறுபான்மையினர்களோடு அவர்கள் இணக்கமாக சகோதரத்துவததோடு வாழ்கிறார்கள் என்று உதாரணம் காட்ட முடியுமா?. இவர்கள் மட்டும் சிறுபான்மையினர்களாக இருக்கும்வரை அங்குள்ளவர்களோடு சகோதரர்களாக வாழ்கிறோம் என்று பீலா விடுவார்கள். பிறகு பெரும்பான்மை பெற்றவுடன் புத்தியை காட்ட ஆரம்பிப்பார்கள்?. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள், முதலில் அவர்களிடம் காஸ்மீர் இந்துக்களுக்கு நீதி கேளுங்களேன் பார்க்கலாம், நீங்கள் பிறப்பால் இந்து என்றால்?...

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   \\\இந்தியா மதசார்பற்ற நாடாக தான் இருக்க வேண்டுமே ஒழிய, ஹிந்து இந்தியாவாக மாறிவிடக்கூடாது.///... இந்தியாவுக்கு பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறி துருக்கியர்கள் கூட தங்கள் மக்கள்தொகையை பெருக்கி, பெரும்பான்மை பெற்று தனி பாகிஸ்தான் நாடு பெற்று விட்டார்கள். பிறகு இப்பொழுது காஸ்மீரில் இந்துக்களை அடித்து தொரத்தி விட்டு, இப்பொழுது நாங்கள்தான் பெரும்பான்மையினர்கள் என்று தனி நாடு கேட்கிறார்கள். இப்படியே ஒவ்வொரு மாநிலமாக பெருன்பான்மை பெற்று தனி தனி நாடாக இந்தியாவை சிறுக சிறுக பங்க போட்டு கொள்வார்கள் வந்தேறி துருக்கியர்கள். அதற்கு நாங்கள் அவர்களுக்கு விட்டு கொடுத்து விட்டு, பிறகு உலகம் முழுக்க இந்தியாவில் இருக்கும் இந்துக்கள் அகதிகளாக அலைய வேண்டும். அப்படி ஒரு நிலைமை வரும் போது உங்கள மாதிரி போலி மதசார்பின்மைவாதிகள் நவ துவாரங்களையும் மூடி கொண்டு இருப்பீர்கள். தேவையே இல்லையே, உங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் இந்து மதத்துக்கு தேவையே இல்லை. தயவு செய்து இந்து மதத்துக்கு வந்து விடாதே.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   \\\பாகிஸ்தான் முஸ்லீம் சமூகம் என்ற ஒரே காரணத்திற்காக தான் இந்தியாவிடம் இருந்து பிரிந்தது.///. அகன்ற பாரதத்தில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தது வரை, அன்று முதல் இன்று வரை பிரிவினைக்கு துணை போனதற்கு வெறும் முஸ்லீம் மட்டும் காரணம் அல்ல, உங்களை போன்ற NGO அன்பு (மார்க்கத்தவர்கள்தான்) காரணம். ஆம் அன்று JOGENDRA NATH MANDAL முதல் இன்று GADDAR வரை உள்ள உங்களை போன்ற SO CALLED இந்துக்கள்தான், முஸ்லிம்களின் பிரிவினைவாதத்துக்கு காரணம். உங்களை போன்ற SO CALLED இந்துக்கள்தான் முஸ்லிம்களின் பிரிவினையை நியப்படுத்தி பேசு முட்டுக்கொடுக்கிறீர்கள். JOGENDRA NATH MANDAL என்னும் இந்த தலித் தலைவர் தான் MUHAMMED ALI JINNAH அவரின் பேச்சை நம்பி தலித் மக்கள் பாகிஸ்தானில் தான் வாழமுடியும், இந்தியாவில் வாழமுடியாது என்று முடிவு செய்து விட்டு, பல தலித் மக்களையும் பாகிஸ்தானுக்கு கூட்டி சென்றார் அன்று?. இன்று ஆந்திராவையே இரண்டாக பிரிக்க கூடாது என்று சொல்லி தெலுங்கு பேசும் மக்களே கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்திய போதும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பாகிஸ்தானியர்களின் தாய் மொழியான உருது பேசும் OSMANIA UNIVERSITY மாணவர்கள் அங்கு அத்தனை எதிர்ப்பையும் தாண்டி ஆந்திராவில் நன்றாக வளர்ந்த HI-TECH CITY HYDERABAD-ஐ சுற்றி வளரவே இல்லை என்று ஒரு பச்சை பொய்யை சொல்லி பிரித்து விட்டு இன்று அங்கு அவர்கள் துணை முதல்வராக வருகிற அளவுக்கு வளர்த்து விட்டார்கள். அதற்கு துணை போனது GADDAR. என்னை பொறுத்தவரை பிரிவினைவாத முஸ்லிம்களை விட உங்களை போன்ற SO CALLED இந்துக்கள்தான் இந்தியாவுக்கு முதல் எதிரிகள்...

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   BHIMRAO RAMJI AMBEDKAR அவர்கள் இந்தியாவின் சட்ட மேதை என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் ஒரு தலித் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அவர் தான் தலித் என்பதனால் இந்து மதத்தில் சாதிய பாகுபாடு இருக்கிறது என்று சொல்லி தனது சாகாக்களுடன் அன்று புத்த மதத்தை தழுவுகிறார். ஆனால் அதற்காக அவர் ABRAHAMIC RELIGIONS என்று சொல்லப்படுகின்ற ஐரோப்பியர்களின் மதத்தையோ இல்லை அரேபிய மதத்தையோ அவர் தழுவவில்லை. ஆம், நான் மதம் மாறினாலும் இந்தியாவில் பிறந்த ஒரு மதத்தைத்தான் தழுவுகிறேன் என்று பெருமையாக சொல்லி விட்டு தழுவியது என்பதே புத்த மதத்தைத்தான். அப்படி என்றால் ஏன் அவர் அப்ரஹாமிய மதங்களை தேர்வு செய்யவில்லை என்பதை கடைசியில் பார்க்கலாம்?. அதற்கு முன்பு ஒரு விசயத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். JOGENDRA NATH MANDAL என்பவர்தான் பாகிஸ்தானின் சட்ட மேதை. இவரை பாகிஸ்தானின் அம்பேத்கர் என்றுதான் உண்மையில் சொல்ல வேண்டும். ஏன் என்றால் எப்படி இந்திய சட்டத்தை வடிவமைத்ததில் அம்பேத்கருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ, அவ்வளவு பங்கு இருக்கிறது பாகிஸ்தானின் சட்டத்தை வடிவமைத்ததில் JOGENDRA NATH MANDAL அவர்களுக்கு. இத்தனைக்கும் இவரும் ஒரு தலித்துதான். ஆக, இருவருமே சம காலத்திய சட்ட மேதைகள்தான். அம்பேத்கர் இந்திய அரசியல் சட்டத்தை எழுதும் போது, பாகிஸ்தான் அரசியல் சட்டத்தை எழுதியவர் தான் இவர். JOGENDRA NATH MANDAL என்னும் இந்த தலித் தலைவர் தான் MUHAMMED ALI JINNAH அவரின் பேச்சை நம்பி தலித் மக்கள் பாகிஸ்தானில் தான் வாழமுடியும், இந்தியாவில் வாழமுடியாது என்று முடிவு செய்து விட்டு, பல தலித் மக்களையும் பாகிஸ்தானுக்கு கூட்டி சென்றார். இந்தியாவில் சாதிய பாகுபாடு இருக்கிறது, பாகிஸ்தானின் சாதிய பாகுபாடு இல்லை என்று நம்பி சென்றவருக்கு அங்கே கிடைத்தது மிகப்பெரிய ஏமாற்றம் மட்டுமே. பாகிஸ்தானில் 1950-யில் தலித் மக்கள் மீதான கொடுமைகள் உச்சத்தை தொட்டது. அப்பொழுது அங்கே பலர் இஸ்லாத்துக்கும் மதம் மாறினார்கள். அப்படி மதம் மாறினவர்களையும் அங்குள்ள உருது பேசும் துருக்கியர்கள், அவர்களை இஸ்லாமியர்களாக ஏற்றுக்கொள்ளாமல், அந்த தலித்துகளை முஹாஹிர் (வந்தேறி) என்னும் பெயரில் கொடுமை செய்யப்பட்டார்கள். JOGENDRA NATH MANDAL தன் தவறான முடிவினால் மனம் கலக்கினார். திரும்பி இந்தியாவுக்கு வந்தார். அப்பொழுது அவர் இந்தியாவுக்கு வரும் பொழுது, அன்றைய பாகிஸ்தானிய பிரதமர் LIAQUAT ALI KHAN சொன்னான், நீ மீண்டும் இந்தியா சென்றால், உன்னை ஏளனம் செய்வார்கள் என்றான். ஆனால், JOGENDRA NATH MANDAL சொன்னார், தலித் மக்களிடம் நான் தவறாக பாகிஸ்தான் உங்கள் நாடு என்று சொல்லிவிட்டேன். அதை நான் திருத்த வேண்டும். ஹிந்துக்கள் இருக்கும் இந்தியாதான் எல்லோருக்கும் சிறந்த நாடு. அதை உணர்த்த எந்த அவமானத்தையும் சுமப்பேன் என்று கூறி விட்டு, இந்தியாவுக்கே குடி பெயர்த்து வந்தார்கள். பிறகு 1968 வரை இந்தியாவில் நிம்மதியாக வாழ்ந்து இறந்தார் அவர். அப்படி என்றால் இவர் எத்தனை ஆண்டுகள் தான் பாகிஸ்தானின் இருந்தார்?. எத்தனை ஆண்டுகள் வரைக்கும்தான் இவரால் பாகிஸ்தானின் தாக்கு பிடித்து வாழ முடிந்தது என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்களேன். இப்ப இங்கே பாகிஸ்தானின் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு என்ன வியக்கானம் கொடுக்கப்போறிங்க, நீங்கள் ஒரு SO CALLED இந்துவா?.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   \\\நன்றியற்ற பிறவி...///. இப்ப இவரு இந்துவா இல்லையின்னு, யாரு அழுதார்களாமாம்?.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   \\\ஆனால் ஜாதி மற்றும் மதத்தை கழட்டி வைத்து விட்டு, மனிதன் ஆகிவிட்டேன்///... நான் எனது ஜாதி மற்றும் மதத்தை கழட்டி வைத்து விட்டு இப்பொழுது மதம் மாறி விட்டேன் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டு போயேன், அதற்கு எதற்கு இப்படி சுத்தி வளைச்சி மனிதன் ஆகி விட்டேன் என்று வெட்டி வியாக்கினம் பேசிக்கிட்டு?. அப்ப இந்துவாக இருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல, மற்றவர்கள் எல்லாம் மனிதர்கள். இந்த லச்சணத்திலே, நீ பிறப்பலா இந்து?. அப்படினா நீங்கள் வளர்ப்பால் யாரு?. அரேபியரா இல்லை ஐரோப்பியரா?.

  • xyzboys - singapore,சிங்கப்பூர்

   சூப்பர்.., சூப்பர்.., Tamil selvan .., அன்பு.., தஞ்சை.., போன்ற, கடவுள் இல்லை என்று கூச்சலிடும் நாத்திகவாதிகள் தோலை உரித்து உள்ளீர்கள்.., நடுநிலை வாதிகள் என்று கூப்பாடு போடுவர்களுக்கும் செருப்படி..,

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இந்தியா இந்து நாடாக மாறினால் எல்லா மதத்தினரும் சுமூகமாக வாழ்வார்கள்...

  • Manian - Chennai,இந்தியா

   அப்பா தமிழ் செல்வா: நீடு வாழ்க. நீ சொன்னதை எல்லாம் ஒரே கட்டுரையாக வரிசை படுத்தி எழுத்து. ஒரு சிறிய சரித்திரமே உள்ளது. உன்னால் உன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், பல துண்டுகளால் கேவிக் கேவி அழும் குழந்தையின் துன்பம் தெரிகிறது. நீ சொல்வதை உண்மை, ஆனால் இந்தியாவில் பக்தி என்று சொல்லி திரியும் போலி ஹிந்துக்களே அதிகம். போட்டிடுவான், நிரறணிவான், ஆனால் கியிலில் எப்படி பிரசாதம் திருடலாம் என்று எண்ணும் கிராதர்கள். சுயநலமே அதிகம். இவர்களை போலி ஹிந்துக்களே. இந்துக்கள் எங்கேயும் பொய் பொதுவாக மதம் மாற்றம் செய்ததில்லை. மற்றவர்கள் பொருளாதார சுரண்டலுக்காக மதித்தான் பேரால் எல்லோரையும் அடிமைகளாக வைக்க நினைக்கிறார்கள். காத்தோலிக்கர் கொன்ற விஞ்சானிகள் அளவேது. சுமார் 60 லட்ச்சம் கைதொகைக்கற்கள்-பிராடசடண்டுகள் சீதா பின்தான் 14 -15 நூற்றாண்டில் அவர்கள் மத சண்டை முடித்தது . இன்றும், திருமணம் வெடிடம் என்று சொல்லி, இளம் பிள்ளைகளை ஓரின சேர்கைக்கு கொடுமை படுத்தும் காத்தோலிக்க பாவாடைகள் குறையவில்லையே. இந்து மாதத்தில் தனியாக தலைவர் இல்லாதால் நாம் தம்பினோம். ஒரு சில சந்தற்பவாதிகள் தங்களை ஹிந்து சந்யாசிகள் என்று குறிக்கொண்டு ஓசியில் செக்ஸ் அனுபவித்து பிடிபடுகிறார்கள். 137 கோடியில், அவர்கள் வெகு சிலரே. பொங்கு, பொங்கி ஏழு. இது இந்துக்கள் நாடு மட்டுமே. மற்ற வந்தேறிகள் எல்லைக்குள் இருக்க வேண்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement