Advertisement

நிதிஷூடன் கூட்டணி தொடரும்: அமித்ஷா

பாட்னா: பீஹாரில் நிதிஷூடனான உறவில் பிரச்னை இல்லை. இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி தொடரும் என பா.ஜ., தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.


சந்திப்புஅடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பா.ஜ., தலைவர் அமித்ஷா பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சியை பலப்படுத்தவும், கூட்டணி குறித்தும் ஆலோசித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக பீஹார் சென்ற அவர், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசினார். இரு கட்சிகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இதனை சரி செய்யும் விதமாக இன்று காலை இருவரும் சந்தித்து பேசினர். அப்போது, இரு கட்சி தலைவர்களும் உடனிருந்தனர்.


வெற்றி உறுதிஇதன் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமித்ஷா கூறுகையில், பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணி தொடரும். நிதிஷூடனான உறவில் பிரச்னை ஏதும் இல்லை. பீஹாரில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தள கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


மீண்டும்தொடர்ந்து இன்று இரவு நிதிஷ்குமாரை, அமித்ஷா சந்தித்து பேச உள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • varagur swaminathan - Folsom,யூ.எஸ்.ஏ

  Why people hate an OBC becoming future PM , after Modi he can only lead India .

 • s t rajan - chennai,இந்தியா

  நிதீஷ் சமீப காலமாக பல்டி அடிப்பதில் உலகக் கோப்பையே வென்று விடுவார் என்று அமித் ஷா அவர்களுக்கு தெரியாதா ?

 • Navasudeen - covai,இந்தியா

  சந்தர்பவாதி நிதீச் முடிவால் லாபம் எதிர்கட்சிக்களுக்குத்தான் இனி நல்ல நேரம் ஆரம்பம்

 • Siva - Aruvankadu,இந்தியா

  துரு பிடித்த மக்கி போன நிலையில் இருந்து அரசு நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தி யதே மாபெரும் சாதனை. ஓசி கஞ்சி குடித்து வாழும்.தமிழனுக்கு புரியும் நாள் வரும் போது தமிழ் நாடு தலைநிமிர்ந்து நிற்கும்..

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  // இரு கட்சிகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இதனை சரி செய்யும் விதமாக இன்று காலை இருவரும் சந்தித்து பேசினர். // "சமூகநல" கூட்டணியில் சந்தர்ப்பவாதத்திற்கு இடமில்லை. அப்படித்தானே. எப்படி வந்ததோ அப்படியே பிச்சிக்கும் இந்த சந்தர்ப்பவாத கூட்டு.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  4 வருஷங்கள் ஆட்சியில் இல்லாததால். காங்கிரஸ் கட்சி வறுமையின் பிடியில் சிக்கி தவிக்குதாமே.. நீங்கள் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகாலத்தில் நாங்கள் எவ்வளவு வறுமை நிலையில் இருந்தோம் என்று புரிகிறதா. ஓ ராகுல் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னது மக்களின் வறுமை என தவறாக புரிந்து கொண்டோம்

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  பேரம் பேசியாச்சு . ஆரம்பிக்காத கல்வி நிறுவனத்துக்கு 5000 கோடிகள், மற்றும் சிறந்த நிறுவனம் என்று சான்றிதழ் கொடுக்கும் போது , இவருக்கு வாரி வழங்க முடியாதா ?

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  பாதிரியார் மூலம் வரும் பணம் தடை கற்பழிப்பு பாதிரியார்களுக்கு தூக்கு தண்டனை இந்தியாவில் மக்களின் வரிப்பணத்தில் பாதுகாப்பாக வாழும் துரோகிகளையும் கருத்து சொல்ல அனுமதித்தது உலக ஊழல் நாயகனை இன்றும் விட்டுவைத்திருப்பது தமிழர்களை கூண்டோடு கைலாசம் அனுப்பி வைத்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் காலத்தின் நடந்த கொலை கொள்ளை மற்றும் கற்பழிப்பு களை. தோண்ட ஆரம்பித்து போன்ற நல்ல காரியங்களை உடனே தொடங்க அனுமதித்த பா.ஜா.க. அரசுக்கு. கோடான கோடி நன்றி. நன்றி. நன்றி

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மூன்றாவது அணிக்கு ரிவிட் அடித்து விட்டார்கள் போல இருக்கிறது...

 • காவிகள் (மாட்டு) மூத்திரம். - cuddalore,இந்தியா

  4 வருட சாதனை என்ன என்று மக்களிடம் சொல்ல முடியாத நிலை.

 • தலைவா - chennai,இந்தியா

  அப்பாடா ஒருத்தனாவது சிக்குனானே?

 • காவிகள் (மாட்டு) மூத்திரம். - cuddalore,இந்தியா

  அப்பாடா . இந்த முறை பீஹார் தப்பிக்கும்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  அமித்ஷா என்றால் சும்மாவா . ஒவோருமாநிலத்தையும் ஒரு தொழிலதிபருக்கு என்று நிதிக்கு ஏற்பாடு செய்துவருகிறார் . இதுவரை வரிப்பணத்தில் இல்லாத ஜியோ பல்கலைக்கழத்திற்கு கொடுத்த பணம் , மல்லையாவுக்கு வங்கிக்கடன் என்று வீசிய பணம் , நீரவ் மோடிக்கு கொடுத்த பணம் , அனில் அகர்வாலிடம் சூடு போட வாங்கிய பணம் , ஜெயா ஸ்தானத்தில் இருந்து பழனி பன்னீரிடம் வாங்கிய பணம் , பணமதிப்பீழப்பு நேரத்தில் பழைய நோட்டு மாத்திய மார்வாடிகளிடம் வாங்கிய பணம் , அமித்ஷா மகன் உலக பணக்காரன் ஆகி சேர்த்த பணம் எல்லாம் இனி களம் இறங்கும் . மீடியா பிஜேபி புகழ் பாட கொடுக்கப்டும் . சமூக ஊடகம்கள் வலை தளம்கள் என்று செல்வு ஏராளம். ஒட்டுமொத்த தில்லாலங்கடி செய்திட சுவிஸில் வேறு பணம் இருக்கு . இனி அமித் ஷா டீல் பேசி சேர்த்த பணத்தை காத்திட ஆட்சி பிடித்தால்தான் முடியும் . முன்போல சிறுபான்மையினரை அடித்து பெரும்பாண்மையனர் ஒட்டு வாங்கும் வெறுப்பு அரசியல் எடுபடாததால் வேறு முறை தேர்தல் உக்திக்கு மார்வாடி மாநிலம் மாநிலமாக ஓடுறார் . ஊகும் எங்கும் தோல்வி வரவேற்புதான் .ஆப்புதான்.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  Note the point. There is no joint statement. Sound is coming from one side.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  Saniyin pidiyl nithish. I pity for nithish. RJD NOT TO WORK HARD TO REACH THEIR GOAL IN BIHAR. advance congrats to Thejasvi.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement