Advertisement

பாலியல் புகாரில் சிக்கிய பாதிரியார் சரண்

கொல்லம்: பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்த பாதிரியார்களில் ஒருவர் போலீசில் சரணடைந்தார்.


கேரள மாநிலம் கோட்டயத்தில், பாவ மன்னிப்பு கேட்ட தனது மனைவியை 5 பாதிரியார்கள் பலாத்காரம் செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் புகார் கூறினார்.

இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 5 பாதிரியார்களையும் சர்ச் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து புகாருக்கு உள்ளான பாதிரியார்களில் 3 பேர் முன்ஜாமின் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து மேத்யூ என்ற பாதிரியார் கொல்லம் குற்றப்பிரிவு போலீசாரிடம் சரணடைந்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து (102)

 • rejina - ,

  எங்க ஊர்லயிந்தான் இருக்காங்ய்க நெருப்ப குளிப்பாட்டின மாதிரி.... ம்ஹ்ம்....எதுக்கும் ஒரு குடுப்பினை வேண்டும்....

  • arun - ,

   இவனை ஜாமீன் கீமீனுல எடுத்துராதீங்க.....

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

   ரெஜினா அக்கா ..... ரொம்பவே நொந்துக்கிடுறீங்களே ....

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  உண் பாவத்திற்கான தண்டனை மரணம்.......

 • s t rajan - chennai,இந்தியா

  ஹிந்து சாமியாரா இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ துறவியோ பார பட்சம் இன்றி தூக்கில் தொங்க விடவேண்டும்.... குற்றம் நிரூபிக்கப்பட்டால். நல்ல நெறிகளை போதிக்க வேண்டியவர்களே இப்படி இருந்தால் நாடு என்ன ஆகும். துளி சந்தேகம் இருந்தாலும் தண்டிக்கப் படவேண்டும். அப்போது தான் மக்களும் நெறியுடன் வாழ்வார்கள்.

 • nicolethomson - bengalooru,இந்தியா

  செம ஜோக்கு, பாவம் பண்ணுறவனே பாவமன்னிப்பு கொடுப்பானாம்? ஒன்னு மதத்தோட ரூல்ஸ் சேஞ்ச் பண்ணுங்க இல்லை மதத்தை பண்ணுவோம்

 • jagan - Chennai,இந்தியா

  கூடங்குளம் போராட்டம், ஸ்டெலிட் மூடல், எண்ணெய் (மீத்தேன்) போராட்டம், நியூட்ரினோ போராட்டம் என்று எல்லா தேசத்திற்கு தேவையானதை எதிர்த்து போராடிய மிஷநரி களில் ஒருவர் மீது இந்த தொடுக்கப்படும் இந்த அநியாயத்தை கேட்க யாருமே இல்லையா?

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   வெட்கமாக இல்லை ...இப்படி ஒரு கருத்து எழுத. நீங்கள் எழுதிய போராட்டம் அனைத்துமே....பாவ மன்னிப்பு தரும் ...கள் பின்னணி கொண்டது. பாரத நாட்டில் யாரும் இவைகளை எதிர்க்க மாட்டார்கள்.

  • Jaya Ram - madurai,இந்தியா

   உங்களுக்கு புத்தி பேதலித்து விட்டதா இவர் கேரளத்துக்காரர் போராட்டங்கள் நடப்பது தமிழ்நாட்டில்

  • arun - ,

   மிஷினரீஸ் தலைமை ஒன்றுதான்

  • Arasu - Ballary,இந்தியா

   அவ்வளவு மதவெறி

 • bal - chennai,இந்தியா

  ஒருவர் பாதிரியார் ஆவதற்கு என்ன தகுதி வேண்டும்....

  • Nivas - Detroit,யூ.எஸ்.ஏ

   பெண்கள் பண்ணும் பாவத்தை மன்னிக்க மனம் வேண்டும்.. பாவமன்னிப்பு கொடுக்கும் தீரன் வேண்டும்..

  • vel - ,

   பகிர்ந்து கொள்ள வேண்டும்

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   திரு bal - chennai,இந்தியா அவர்களே... தகுதியா? மக்களை இப்படியே....முட்டாளாக்கி அரசியல் நடத்த சௌகரியமாக இருக்கும்.

 • Ramesh Iyengar - Srivilliputtur,இந்தியா

  முஸ்லீம் மதத்தில் கூட விவாகரத்து செய்த பின் தான் திருமணமே செய்கிறார்கள். எந்த பள்ளிவாசலிலும் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை. இது ஒரு மதம் இதற்கு மதத்தை பரப்ப கேடு கெட்ட பாதிரியார்கள். வெட்கம்.

  • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

   இரண்டு மாதங்களுக்கு முன்னர், தவஜீத் அமைப்பு தலைவர் மீது கூட பாலியல் புகார் கூறப்பட்டது. பெண்ணின் கணவர் தான் கள்ளக்காதல் தொடர்பாக ஒலிநாடாவுடன் போலீசில் புகார் கொடுத்தார்.

  • jagan - Chennai,இந்தியா

   "எந்த பள்ளிவாசலிலும் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை" ஒன்னும் தெரியாம உளற கூடாது...மதரஸாவில் நடக்கும் அட்டகாசம் ரொம்ப ஜாஸ்தி... கூகிள் பண்ணி தெரிஞ்சு விட்டு எழுதவும்...செகுலரின் பிதற்றல்

  • வண்டு முருகன் - வண்டலூர் ,இந்தியா

   எந்த பள்ளிவாசலிலும் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை… பள்ளிவாசலில் மகளிருக்கு அனுமதி கிடையாது ...மதரஸாக்களில் சிறார்கள் படும் பாட்டை இனைய தளங்களில் படிக்கவும் ...கமலஹாசனும் உங்களவர் ...

 • கைப்புள்ள - nj,இந்தியா

  பேசாம அந்த பாவ மன்னிப்பு வாங்குற கொடுக்கிற டப்பாவையே இன்னும் கொஞ்சம் பெருசா ஒரு பெட் அளவுக்கு பெருசா போட்டுக்கோங்கடா. மன்னிப்பு கொடுக்கவும் வாங்கவும் ரொம்ப சவுகரியமான இருக்கும். ஓ இதுதான் கொடுக்கல் வாங்களா ?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  எனக்கு ஒரு பாதிரி கற்பழிக்கிறதோ, இல்ல சிறுவர்களை ஓரினசேர்க்கைக்கு உபயோகபடுத்துவதோ, இதெல்லாம் ஒரு பெரிய ஆச்சரியமோ அல்லது எரிச்சலோ அல்ல. இதெல்லாம் ஆண்டாண்டு காலமா நடந்துகிட்டு வருவதுதான். ஆனா இதெல்லாம் நடந்தா மட்டும் ஒருத்தனும் பொங்க மாட்டேங்கிறாங்களே, ராவும் பகலும் டி.வி ல போட்டு போட்டு கிழிக்க மாட்டேங்கிறானுகளே, அப்புடியே கமுக்கமாவே இருந்து அந்த விஷயத்தை ஒன்னும் இல்லாம ஆக்கி புடுறானுங்களேங்கிற வயித்தெரிச்சல்தான். ஒன்னு எல்லோரையும் ஒரே மாதிரி கழுவி ஊத்தணும், இல்லேனா எல்லோரும் ஜாலியா கற்பழிச்சிட்டு போங்கடா, என்ஜாய்ன்னு சொல்லிட்டு மூடிட்டு இருக்கணும். அதென்ன இவனுக கற்பழிச்சா மட்டும் மூடிக்கிட்டு இருக்கிறது, ஒரு இந்துவோ, காவியா, பாவியோ கற்பழிச்சிட்டா மட்டும் ஐ.நா சபை வரைக்கும் கொண்டு போறது? ஏன் இதை கொண்டு போய் ஐ.நா சபைல சொல்றது? சொல்ல மாட்டானுக. இதுமாறி நடக்கவே இல்லேனு மாத்திடுவானுக.

  • Arasu - Ballary,இந்தியா

   அருமை கைப்பிள்ளை

  • vel - ,

   ஐ நா வே அவைங்ய்கதானே....

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இந்த பரதேசிகளுக்கு இந்திய கலாச்சாரத்தை மதித்து வாழ்க்கை நடத்துபவர்கள் எவருமே ஆதரிக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன் முஸ்லீம் மதத்தில் கூட விவாகரத்து செய்த பின்தான் திருமனமே செய்கிறார்கள். எந்த பள்ளிவாசலிலும் இது போன்ற சம்பவம் நடந்ததில்லை. இது ஒரு மதம் இதற்கு மதத்தை பரப்ப கேடு கெட்ட பாதிரியார்கள். வெட்கம்.

  • Joe - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   அவன் செய்தது பெரிய தவறு.. அதற்கு அவன் கடுமையாக தண்டிக்க படவேண்டும். அந்த அத்தனைபேரும் தண்டிக்கப்பட வேண்டும். அதற்க்காக ஒரு முழு மத நம்பிக்கையையும் இழிவாக பேச கூடாது. எல்லா மதத்திலும் இப்படிப்பட்ட பொறம்போக்குகள் இருக்கின்றன.

 • சிவம் -

  தற்போது இந்தியாவில் உள்ள இந்துக்கள் தவிர மாற்று மதத்தினர் அனைவரின் மூதாதையர்களும் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்துக்களாக இருந்தவர்கள்தான். பாகிஸ்தான் முஸ்லீம்களும் அப்படித்தான். இந்த உலகமே சிவமயம் என்று கூட சொல்கிறார்கள். கிருத்துவர்கள் பல விஷயங்களில் இந்து மத வழக்கங்களை பின்பற்றுகிறார்கள். கொடிமரம், தேர் இழுத்தல், தீபாராதனை, மணி அடித்தல், இவ்வளவு ஏன், கிருத்துவ குழந்தையை முதலில் இந்து வழக்கப்படி நெல்லில் எழுதி படிக்க துவங்குகிறார்கள். இவையெல்லாம் அவர்கள் தங்கள் முன்னோர்களின் தாய் மதமான இந்து மதத்திற்கு மாறக்கூடிய அறிகுறிகளாகவே தெரிகிறது.

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  இவனை தனி செல்லில் போடுங்கள். இவனின் காம பசிக்கு ஆண்களையே கற்பழித்து விடுவான். இங்கே கருத்துக்களை சொன்ன அனைவரும் கீழே உள்ள கேள்விகளுக்கு ஒரே பதில் மட்டுமே உண்டு 1 . உலகில் எய்ட்ஸ் தோற்றுவித்தது 2.ஓரீன சேர்க்கையை அறிமுகப்படுத்தியது 3.கன்னியாஸ்திரிகளை கற்பழிப்பது 4.அடுத்தவரின் மனைவியுடன் உறவு வைப்பது 5.திருட்டு களவானித்தனம் 6.பச்சிளம் குழந்தைகளை கடத்துதல் 7.உலக நாடுகளிடையே சண்டை மூட்டுதல் 8.உடனிருந்து கொல்லும் நச்சு பாம்பு 9.காசுக்காக குடும்பத்தையே விற்பது 10.வாழும் சொந்த நாட்டிற்கு துரோகம் செய்வது இவைகளுக்கு ஒரே பதில். கிரிஸ்துவ பாதிரியார்கள்

  • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

   அத்தனை அயோக்கியத்தனங்களுக்கும் ஒரே திரை'அல்லேலூயா' கூப்பாடும், பாவாடை அணிந்து செய்யும் பாவமன்னிப்பு பிஸினஸும்....

 • premathasan thirumeni - Hamm,ஜெர்மனி

  விருப்பப்பட்டு பாவம் செய்பவர்களே , நீங்கள் இப்படிப்பட்டவர்களிடம் பாவ மன்னிப்புக் கேக்காதீர்கள் .

 • JOY - Chennai,இந்தியா

  எப்பாஹ் பிற மதத்திலும் இது போல நடந்துள்ளது ,கோயில் கருவறைக்குலையை உள்ள வீடியோ வெளிய வந்தது ..ஒரு மதத்தை அதி உள்ள சில கறுப்பாடுகள் வைத்து முடிவு செய்யாதீர்கள்.. இயேசு மேல ஒரு குற்றச்சாட்டு சொல்லுங்க , பரிசுத்த வேதாகம படி பாவ மன்னிப்பு கொடுக்க அவர் ஒருவரால் தான் முடியும் , இது ஒரு தவறான பழக்கம் இனியாவது கிறித்தவர் முதல வேதத்தை புரிந்து கொண்டு நடந்தால் நல்லது .. ஆண்டவர் ஒருவரை தவிர வேறு யாரையும் நம்ப வேண்டாம் .

  • Sudarsanr - Muscat,ஓமன்

   அப்பா நீங்க மட்டும் யாராவது ஒருத்தர் பண்ணாலே ஹிந்து மதத்தை குறை சொல்றிங்க. முதல உங்க மேல உள்ள அழுக்கை துடைச்சிட்டு அடுத்தவங்களை சொல்லுங்க.

  • Gopi - Chennai,இந்தியா

   எப்படி இருக்குன்னா இயேசு மட்டும்தான் (அப்போ பிராமபிதாவை அவர் அழைக்க காரணம் ஏன் என்று இன்னும் விளக்கம் இல்லை. 12 வயதுக்கு அப்புறம் திடீர்னு 30 வயதுக்கு மேல தான் அவருடைய வாழ்க்கை குறிப்பும் வருது இதற்க்கு விளக்கம் இல்லை ) செய்யமுடியும். பல ஆயிரம் வருடத்திற்கு முன்னர் தோன்றிய மத்த நாகரீகங்கள் அவர்களின் நம்பிக்கைகள் மூட நம்பிக்கை என்பது போல் உள்ளது. உங்கள் ஞாயத்தை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் அடுத்த மதத்தினரை ஏசப்பா ஏச சொன்னார் என்பதுபோல் நடந்துகொள்ளாதீர்கள். கையை பிடித்து pamplet கொடுத்து உங்கள் சாமிகள் கத்தியும் ரத்தமுமாய் பயங்கரமாய் இருக்கும் நாங்கள் அப்படி இல்லை என்பதெல்லாம் எந்த நாகரீக வளர்ச்சி . உண்மையில் உட்கார்ந்து யோசித்தால் ஆங்கிலோ இந்தியர்கள் கூட இந்த வேலையை பார்க்கவில்லை, முந்த நேத்திக்கு பால் பிஸ்கட் வாங்கி தின்னு மாறிய குப்பனும் சுப்பனும் செய்யுற அலப்பறை தான். இறுதியில் ஒன்று மனிதனாய் பிறந்தால் உணர்வோடும் ஆசைகளோடும் தான் பிறப்பார்கள் . சந்நியாசம் என்பது யாருக்கும் தீங்கில்லா சமுதாய சேவை ஆகும். இதில் டிரஸ்ட் மூலம் வரும் பணத்தில் எல்லா சுகத்தை அனுபவிப்பவர்கள் இந்த மாதிரி பாவங்கள் செய்வது எல்லா மதத்திலேயும் முற்காலத்தில் அங்கொன்று இங்கொன்றாய் இருந்தது இப்போது பல்கி பெருகி விட்டது

  • Shriram - Chennai,இந்தியா

   ஏண்டா ஜாய் நாங்க என்ன ஹீப்ருலயா சொன்னோம்.ஆனா இன்னிக்கி மட்டும் அப்படியே நக்கல் தெனாவட்டு இல்லாம ஒழுக்கமா கருத்து வருதே? அவவனுக்கு வந்தா இரத்தம் என்பது இதானா

  • கைப்புள்ள - nj,இந்தியா

   ஹலோ மிஸ்டர் ஜாய், அந்த புளிச்ச சோறெல்லாம் எங்களுக்கும் தெரியும். எல்லா மதத்திலும் புடுங்கிங்க இருக்கானுங்க, புடுங்காமையும் இருக்கானுகன்னு. அது ஏன் ஒரு கருவறைல நடந்ததை மட்டும் அப்புடியே பூதாகாரமாக்கி என்னமோ உலகமே அழிஞ்சு போன மாறி பிரளயம் பண்ணுறீங்களே, கருவறை மாறி இருக்கிற பாவமன்னிப்பு டப்பா உள்ள நடந்ததை மட்டும் ஒன்னும் வலிக்காத மாறி எண்ணெய் போட்டு நீவி விடுறீங்களே ஏன்னு தான் கேக்கிறோம்? அப்ப கொதிச்சியே, இப்ப ஏன் கொதிக்க மாட்டேங்கிற, அப்போ மட்டும் நியாயம் வேணும்னு குதிச்சியே இப்போ ஏன் எல்லாத்தயும் சாத்திக்கிட்டு இருக்கேன்னு தான் கேக்கிறோம்? எங்களுக்கு தெரியும் உங்களமாரி ஆளுங்க புரியாத மாறி பச்சை புள்ள மாறி நடிப்பீங்கன்னு. ஆனா நாங்க விட மாட்டோம். ஒன்னு இதுக்கும் நீங்க எல்லோரும் கொதிக்கணும், இல்லேனா மற்ற விஷயத்துக்கும் மூடிக்கிட்டு இருக்கணும். அதுவரைக்கும் நாங்க விட மாட்டோம். அதுதான் சொல்லுறோம். புரிஞ்சுதா???

  • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

   திரு.கோபி., இங்கு சாமிகள் மட்டுமே கத்தியும் ரத்தமும் [ எல்லா சாமிகளும் கிடையாது].. ஆனால் அவர்களை பொறுத்தவரை மனிதர்கள் [பாவாடை கூட்டம்] அனைவருமே கத்தியும் ரத்தமும்...அது இல்லாமல் இருக்க முடியாது...அல்லேலூயா.....

  • abdul rajak - trichy,இந்தியா

   ஜீசஸ் சொன்னது என்னை நல்லவன் என யாரும் சொல்ல வேண்டாம் . கர்த்தரே நல்லவர் .அப்படி இருக்க ஏசு எப்படி பாவ மன்னிப்பு வழங்க முடியும் . ஏசுவை துன்புறுத்தியவர்களை வேண்டுமானால் அவர் மன்னிக்கலாம் .எப்படி உலக மக்கள் பாவங்களை மன்னிக்க முடியும் ? பைபிளேயை ஒழுங்காக படிக்கவும் . பைபிளேயை ஆராச்சி செய்யவும் .எல்லோரும் கடவுளிடம் பாவ மன்னிப்பு கேக்க வேண்டும் .

 • ராமகிருஷ்ணன் - ,

  அப்பாவி மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு என்ன மொள்ளமாறிதனம் செய்திருக்கான்

 • வை. நாராயணன். - ,

  அவனவன் மனமுருகித் தனிமையில் கடவுள் முன் நின்று, தன் குற்றங்களுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு, மீண்டும் இதேபோன்ற குற்றங்களை செய்யவே மாட்டேன் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை விடுத்து இடைத்தரகர்களை நாடினால் இப்படித்தான் நடக்கும்.

 • வேதவல்லி -

  பாதிரியார் என்ற சொல் குற்றவாளி ஆகிவிட்ட ஒருவனுக்கு தொடரக் கூடாது.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  தீவிரவாதி போலத்தான் இருக்கிறான்... இவனையெல்லாம் கழுவிலேற்ற வேண்டும்...

 • கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா

  குழந்தை கடத்தல் தெரசாக்களை கேரள "பங்கு அச்சன்"களின் பாவமன்னிப்பு பங்சனுக்கு அனுப்பினால் என்ன?

  • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

   அந்த திருவிழா, ஜாம் ஜாம் என்று அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது.... சந்தேகம் வேண்டாம்.....

 • மு. செந்தமிழன் - மதுரை ,இந்தியா

  பாவத்தின் சம்பளம் மரணம்னு கிறிஸ்தவம் சொல்லுது அப்படி இருக்க செய்த பாவத்திற்கு மன்னிப்பு எப்படி கிடைக்கும்

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   மீண்டும் பாவ மன்னிப்பு... கூடுவார்கள். பல ஸ்திரீகளுக்கு பாவ மன்னிப்பு வழங்குவார்கள். மீண்டும் இதே போல் வெட்டித்தனமாக பேசிக்கொண்டு இருப்போம். இதுதான் நடக்கும். ......தேர்தல் சமயத்தில் யாருக்கு எப்படி வாக்களித்தால் இவர்களுக்கு தண்டனை கிடைக்குமோ அப்படி வாக்கு வங்கியை உருவாக்க வேண்டும்.

 • Asokan - Kumbakonam,இந்தியா

  கூட்டு பலாத்காரம் செய்த இந்த பாதிரி பாவாடைகளை அரசும், காவல்துறையும் இதுவரை கைது செய்யாதது ஏன்? முன்ஜாமீன் கேட்கும் வரை இந்த புல்லுருவிகளை கைது செய்யாமல் அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் அளித்தும் அந்த 5 பாவாடைகளும் கைதுசெய்யப்படவில்லை. கேரளா அரசின் மெத்தனத்தையும், பாவாடைகளுக்கு தரும் ஆதரவையும் இந்த செயல் நிரூபிக்கிறது. அப்பாவி பெண்ணை கூட்ட பலாத்காரம் செய்யும் இந்த கிருமிகள் சமுதாயத்தில் உதவுவதே கொடுமை. வெளியில் நடமாட விட்டால் மற்றவர்களுக்கும் ஆபத்து.

 • Sanjay - Chennai,இந்தியா

  எங்கள் பாட்டனார் பாத்ரியர்களை கைது செய்த மோடி அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என்று சைமன் கூவுவான்.

 • I love Bharatham - chennai,இந்தியா

  அலுவுக்கு அதிகமான மரியாதை ......liqur ......foods .....ஒன்லி நான் veg ...........பெரும்பலான பாதிரியார்கள் .....இப்படி தான்....இனி எவனாவது ...மதம் மாற சொல்லுங்க.......வெளில ஐயன் பண்ணி மடிப்பு கலையாத வெள்ளை ......உள்ள .....சொல்ல வாய் கூசுது ......இனி யாரும் அடிமை ஆகும் மக்கள் குறவர்கள் என்பது நல்ல செய்தி

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  ஒழுக்கம், மானம், மரியாதை, கெளரவம், பாவபுண்ணியம், ஒருவனுக்கு ஒருத்தி இந்த அக்கப்போரெல்லாம் நம்மள மாதிரி சாதாரண மக்களுக்குத்தான் பாஸ், பாதிரியார்களுக்கு கிடையாது. தண்ணியடிப்பது, கன்னியாஸ்திரிகளை கற்பழிப்பது, பாவமன்னிப்பு கேட்கவரும் பெண்களை கற்பழிப்பது, ஹோமோ செக்ஸ், க்ரூப் செக்சில் ஈடுபடுவது எல்லாம் சர்வ சாதாரணம். என்ன இப்போது மேட்டரு வெளியே வந்துடுச்சி அவ்ளோதான். இன்னொரு மேட்டரு ரொம்ப காலமா ஓடிக்கிட்டு இருக்குது, வீட்டுக்கு வந்து ஜபம் பண்றோம், பைபிள் படிக்க வருகிறோம் என்று பெண்கள் தனியாக இருக்கும் வீட்டுக்கதவை தட்டும் கும்பல் கூட்டம் கூட்டமாக திரிந்துக்கொண்டு இருக்கிறது. அவர்களின் டார்கெட் பெரும்பாலும் குடிசைப் பகுதியாக இருக்கிறது. ப்ரைன்வாஷ் செய்து அவர்கள் இஷ்டத்துக்கு விளையாடும் கூட்டத்திடம் இருந்து நம் பெண்களை நாம்தான் காப்பாற்றவேண்டும். இந்த ஆள்பிடிக்கும் கும்பல் இஸ்லாமியர்கள் வசிக்கும் வீடுகள் பக்கம் தென்படமாட்டார்கள். ஏன்னா போட்டு பொளந்துடுவாய்ங்கல்ல.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  திருப்பலி, திருச்சபை என்பதெல்லாம் திருவாகிய சிவனையே குறிக்கிறது. உண்மையான பரம்பொருளை உணர்ந்துகொள்ளுங்கள். திருவாசகம் படித்து பிறவி பயனை அடையுங்கள்

  • Subramaniam - Prague,செக் குடியரசு

   அப்ப நீ பாவாடையை போத்திகொள்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  தேவனாகிய ஈசனின் அருள் அளவிட முடியாதது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள். பரலோக ராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது. மனம் திரும்புங்கள் , தேவன் உங்களை ரட்சிப்பார்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பாவிகளே அந்நிய சக்திகளின் சுய ரூபத்தை கண்டு விழித்துக்கொள்ளுங்கள் , தேவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவனிடம் தஞ்சமடையுங்கள். அவனடியில் இளைப்பாற உங்களுக்கு இடம் காத்துக்கொண்டிருக்கிறது.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பாவிகளே மனம் திரும்புங்கள் , தாய் மதம் திரும்புங்கள் , எல்லாம் வல்ல பரம்பொருள் தேவன் உங்களுக்கு பாபவிமோசனம் தருவார் , இந்த பாதிரிகளை நம்பி ஏமாறாதீர்கள் , இவர்கள் உங்களை நாசப்படுத்தவந்த கருங்காலிகள்.

  • sethu - Chennai,இந்தியா

   அய்யா அண்ணாமலை உங்களுக்கு புண்ணியமாக இருக்கும் ,இப்படி எல்லா பாவிகளை ஏன் இந்து மதத்திற்கு கூப்பிடுகிறீர் இங்குள்ள பாவிகளை அங்கு துரத்திவிடும் வேலையை செய்தல் நல்லதே.

  • Shriram - Chennai,இந்தியா

   எல்லாம் வல்ல ஈசன் எனை ஆளும் நேசன் எம்பெருமான் சிவன் திருவடியை பற்றினால் என்ன துன்பம் வந்துவிடப்போகிறது இப்புவித்தனில்.. மாயையில் சிக்குண்ட மூடர்கூடம்.. வேறு என்ன சொல்ல ஜெயராமன் அவர்களே

 • Mal - Madurai,இந்தியா

  Ada tamilar neethi - you are showing your cross mind... When Church fathers are arrested why do you bring in Hindu priests... சாமியார்? Whatever wrong is done in your religion you don't repent for it or ask forgiveness but you try to generalise it or blame it on Hindu priests... Actually after seeing the luxurious life of the christian fathers worldwide, a few Hindu priests might have tried to imitate it but they failed n couldn't imitate the real christian groups which do 100% in this area without being caught or being saved by their community or political group.

  • Sanjay - Chennai,இந்தியா

   He is from mulla group

 • வினோத்,அறந்தை. -

  இதனால் அனைத்து கிருஸ்தவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,பாவமன்னிப்புக்கு செல்லும் போது பாவாடை நாடாவையும் இறுக்கமாக கட்டிக்கொள்ளவும்....டும்...டும்....டும்....

 • Shriram - Chennai,இந்தியா

  மதம் மாறாதீர் அவதிப்படாதீர்.உலகில் எவனும் ஃப்ரீ சர்விஸ் குடுக்க மாட்டான் .உள்ளடி வேலை கண்டிப்பாக இருக்கும். போட்டு வாங்குறதின்னு பேரு. எனதருமை இந்துக்களே நம் மதத்தில் என்ன இல்லை.? இப்போதெல்லாம் தாழ்த்தப்பட்டவர் என்று யாரும் யாரையும் ஒதுக்குவதில்லை எங்கேயோ சில இடங்களில் நடப்பதுண்டு.அது மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கையில் இன்னும் மோசம். ஆர்தடாக்ஸ் கிறிஸ்டியன் என்பவன் தாழ்த்தப்பட்ட கிரித்த வர்கள இப்படித்தான் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்துவார்கள். இதன் காரணமாக எஞ்சி உள்ள காலங்களும் நிம்மதி இல்லாமலேயே கழியும்.மதம் மாற்ற எவனாவது அனுகினால் செருப்பாலேயே அடியுங்கள்.

  • Darmavan - Chennai,இந்தியா

   இதில் கேவலம் மதம் மாறினாலும் அவர்கள் தலித் TAG ஓடுதான் இருக்கிறார்கள்.மதம் மாறின பிறகு தலித் கிறிஸ்டியன் /தலித் முஸ்லீம் என்றால் எதற்கு மாற்றம்.

 • sankar - ghala,ஓமன்

  இது RSS இன் சதி, பாதிரியார்கள் அனைவரும் நல்லவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தரும் அவர்களை அவமான படுத்தும் மோடி ஒழிக , உண்மையான தமிழனா இருந்தா இதை ஷேர் பன்னு.

  • Jaya Ram - madurai,இந்தியா

   இது இன்று நேற்றல்ல நடப்பது 60 வருடங்களுக்கு முன்னாடியே நடந்து வருகிறது உதாரணம் மைனத்தருவி கொலைவழக்கு என்று அப்போதே படம் வந்தது ஆனால் (உண்மைச்சம்பவத்தினை திரித்து) கடைசியில் தவறு செய்யவில்லை என்பது மாதிரி முடித்திருந்தார்கள் எனவே இது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது சிலர் வெளிப்படையாக சொல்லிவிடுகிறார்கள், சிலர் அந்த நிர்வாகங்களினால் மிரட்டி அமுக்கப்படுகிறார்கள், சிலர் தன்மானத்தினை மறைப்பதற்காக மறைத்துவிடுகிறார்கள், சிலர் நம்மால் கரையேறமுடியாமல் தானே இங்கு வந்தோம் என்ன நடந்தால் என்ன என்று டேக் இட் ஈஸி பாலிசி என்ற முறையில் போய்விடுகிறார்கள் அவ்வளவுதான் யாரும் உத்தமர்கள் அல்ல சிலரைத்தவிர

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   ஹா ஹா...ஹா..

  • Shriram - Chennai,இந்தியா

   சங்கர் நீங்க கலாசரிங்கன்னு தெரியாம கோவத்தில் பொங்கி டவுன்ஸ் போடராங்கோ

  • Anand - chennai,இந்தியா

   சங்கர் பாய், உண்மையான தமிழன் ஒரு போதும் உன்னைப்போல் பொய் வேஷம் போடமாட்டான்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  திருமுகத்தை மறைத்தது ஏநோ??

  • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

   பாத்தா blood boil ஆகும்.. நல்லவேளை மூஞ்சிய போடல.. எவனோ ஒரு இத்துப்போனவன்.. போட்டோல்லாம் எதுக்கு

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   அது திருமுகம் அல்ல திருட்டு முகம்.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டி தான் தீர்வான்

  • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

   இன்னும் நிறைய திருடர்கள் இந்தியாவில் உண்டு. கான் கிராஸ் தயவில் ஒட்டு பெருக்குவதற்காக அவர்கள் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள். பொது மக்கள் வரும் தேர்தலில் இந்த பாவ மன்னிப்பு கும்பலுக்கு வாக்குகள் போடவே கூடாது. பொது மக்கள் தரும் அதிகாரத்தை வைத்துதான்.....இது வரை ஆண்ட கான் கிராஸ் கும்பல் இந்த கயவர்களை காப்பாற்றி வந்திருக்கும். இனி அதற்கு சிறிதும் இடம் கொடுக்கவே கூடாது. இந்த நிகழ்வுகள் ஊடகங்கள் மறைத்து விடும்.......எல்லா ஊடகமும் பின்னாடி ...களுடன்தான் செயல்படுகின்றன.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  இந்த பாதிரிகளை வரிசையாக உட்காரவைத்து ஏ பாவிகளே நீங்கள் பிரசங்கம் செய்ய நான் என்ன பாவம் செய்தேன் என்று இயேசு கூறினால் எப்படி இருக்கும்?

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  பாவமன்னிப்பு கேட்கவந்தவர்களை பலாத்காரம் செய்தவர்களை இனி பாதிரிகள் என்று அழைக்கவேண்டாம்.

  • Darmavan - Chennai,இந்தியா

   அந்த பதவியிலிருந்து ஒரு வழியாக நீக்க வேண்டும்.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  ஒரே ஒரு வழிதான் அந்த நரம்பை தரித்தபின் மட்டுமே சந்நியாசிகளாக அனுமதிக்கவேண்டும் ..அதில் குறிப்பாக இந்த ஐவ்வருக்கும் நரம்புகளை தரித்துவிட்டாலே போதும் ..

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   மனதின் ஆசையை அந்த நரம்பு மட்டும் கட்டுப்படுத்தாது. பல வகைகளில் இன்பம் அடைபவர்கள் இருக்கிறார்கள். கமலின் சிகப்பு ரோஜா படம் பார்த்தாலே புரியும்.

 • Anand - chennai,இந்தியா

  விசாரணைக்காக இவனை மட்டும் உள்ளே வைத்துவிட்டு மீதி 4 பேரை என்கவுண்டர் செய்துவிடவும். பிறகு சில நாட்கள் கழித்து இவனையும் அவர்களிடத்தில் அனுப்பிவிடவும். கேஸ் க்ளோஸ்.... பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நிவாரணம் கண்டும் காணாமல் இருந்த சர்ச் நிர்வாகத்திடமிருந்து வசூலித்து கொடுத்த பிறகு இழுத்து மூடவும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இப்போதெல்லாம் சாமியாருக்கு அதுவும் கிறித்தவ சாமியார்கள் ஆகிட யாரும் முன்வருவதில்லை . ஆசிரம வழக்கை , படிப்பு , நல்ல நடத்தை , சமூக அக்கறை என்று அலசி கிறித்தவ சாமியாராக அங்கிகரிப்பது வழக்கம் . அறிவும் அழகும் உள்ள சாமிகள் தன்னடக்கத்தோடு சமூகத்திற்கு உழைப்பது அனைவரும் அறிந்த ஓன்று . இதுல உலகத்தை பார்த்து , அகோரிகள் வாழ்க்கை பார்த்து , ஆஷிபா கற்பழிப்பை பார்த்து , மோடி மாதிரி அரை சன்னியாசிகள் அனுபவிப்பதை பார்த்து இப்போது கிறித்தவ பாதிரிகளும் கெட்டுப்போனார்கள் .

  • Arasu - Ballary,இந்தியா

   பாய். சம்பந்தம் இல்லாமல் உளறுகிறாய். ஏன் முல்லாக்களை விட்டுவிட்டாய்

  • Sanjay - Chennai,இந்தியா

   உங்க குரூப்பும் இதே கேரளாவில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதை தங்குளுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். முடிந்தால் கேரள மதரசா ஹோமோ என்று கூகிள் செய்து பார்க்கவும்.

  • Ramesh - Bangalore,இந்தியா

   These were there in Abrahamic(Muslim and Christianity) for quite long time ...Now only NEWS are coming to the OUTSIDE WORLD as Congress + Communist along with so called secular parties were HIDING these informations/incidents for last 60+ years...Christian Missionaries : These types of issues were there before 25+ years while I was doing schooling where many of my class mates left ambition of becoming FATHER after seeing things which were happening in the Church Organization....Truth can't be HIDDEN for quite long time...

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   தமிழர் நீதி என்கிறபெயரில் ஒரு பாதிரி இங்கு பதிவு போடுகிறார் . அவர் தன் தொழிலை காப்பாற்றிக் கொள்ள பாதிரிகள் கஷ்டப்படுவதாக எழுதுகிறார். ஆனால் உண்மை என்ன இந்த பாதிரிகள் தின்று கொழுத்து காம பசிக்கு பெண்களை , சிறுமிகளை , சிறுவர்களை பலியாக்குகிறார்கள் . இந்த பாதிரிகளை நம்பவேண்டாம்.

  • sethu - CHENNAI,இந்தியா

   அப்படியானால் உங்கள் சமயம் சார்ந்த சித்தாந்தம் சரியில்லை. இப்போது பல சர்ச்சில் நுழைவு வாயிலில் கொடிமரம் மட்டும் ஹிந்து கோவில் போன்று கோபுரங்கள் அமைத்து உள்ளார்கள். இது யாரை ஏமாத்த உங்கள் நீதி கண்டிப்பாய் ஏமாறும்.

  • Rajaai - madurai,இந்தியா

   நம்ம பாய் அவரோட அஜெண்டா படி மோடி பேர இழுத்துட்டாராம். வேற ஒண்ணுமில்ல. அவனுக கற்பழிப்பு பண்ரானுக, நீங்க சாமி பேர சொல்லி குண்டு வைக்குறீங்களே பாய். நாட்டுல பொது ஜனங்கள இஷ்டத்துக்கு சுடுரீனுகளே பாய். என்னா பாய்? ஏற்கனவே நீங்க உலகப்புகழ் ஆயிட்டீங்க பாய். இன்னும் என்ன அவங்கள பாத்து வயித்தெரிச்சல்?

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஆன்மீக விசயங்களில் பங்கு தந்தைகள் என்றால், அது நல்ல விசயங்கள்தான் எனலாம். ஆனால், இவர்களோ, செக்சில் அள்ள பங்கு நபர்களாகிவிட்டபடியால், இவர்களை, பெரும் குற்றவாளிகளாகவே ட்ரீட் பண்ணுங்க, யுவர் ஹானர்.

 • nandaindia - Vadodara,இந்தியா

  காவல் துறை இவனை வைத்து செய்தால் அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். செய்யுமா? இல்லை இவனும் ஜாமினில் வெளியே வந்து சுதந்திரமாக இருப்பானா?

 • Arun - ,

  கம்மினிஸ்ட்டுகள் ஏன் காப்பாற்றவில்லை? காங்கிரஸும் கை விட்டுவிட்டதே....அப்ப இவனுக திருந்திதான் ஆகனுமா?

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  எங்கிருந்தோ காசு வருது.. அந்த காசுல பெரும்பங்கை அடிச்சிட்டு மிச்ச சொச்ச சில்லறையை பாவப்பட்ட ஏழைகளுக்கு வீசிவிட்டு மதமாற்றம் செய்கின்றனர். இந்த பயலுவ ராஜ வாழ்க்கை வாழ்கின்றனர்.. அப்பப்ப நடுவுல இந்தா வர்றார் அந்தா போறார்னு சில பேருக்கு காச கொடுத்து மேடையில நாடகம் போடுறானுங்க.. பாவம் மக்கள் நம்பி மோக்ஷம் போகின்றனர்.. இந்தமாதிரி கும்பல்ல நித்தியும் ஒருத்தன் என்பதை மறுப்பதற்கில்லை.. ஆனா அவனைப்பொறுத்தவரை வம்பா போயி காச கொடுத்து மதமாற்றம் எல்லாம் செய்யல.. சில அறியா மக்களின் அறியாமையை பயன்படுத்தி சொகுசு வாழ்க்கை வாழுறான் அம்புட்டுத்தான்.. ஆனா இந்த அய்யோக்கியசிகாமணிகள் பாவமன்னிப்பு தர்றேன்னு சொல்லி சொல்லி பாவம் செஞ்சிருக்கானுவ.. பரலோகத்தில் இருக்குற (?) பரமபிதா நீங்களே சொல்லுங்க இந்த பாவாடை கும்பலை என்ன செய்யலாம்?

 • Sitaramen Varadarajan - chennai,இந்தியா

  அடப்பாவியலா.......பாதர் என்றாலே இதுதான் வேலை என்று மொத்தமாக நிரூபித்து.......சமூகத்துக்கு உங்கள் யோக்கியதையை விளக்கி.......ஆஹா என்ன சேவை சேவை......ஏனப்பா ...இந்த மஹா பாவத்திற்கும் உங்கள் பாவாடைகள் ..பாவமன்னிப்பு வாங்கி விடுவார்கள் அல்லவா........அடடா...நீதி மன்றம் தண்டித்து விட்டதே.......

 • Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா

  இத்தனை நாட்கள் கவியில் கரை படிந்து விட்டதாகக் குற்றம் சாட்டினார்கள், இப்போது வெண்மையிலும் கரும் சாயம் கொட்டி விட்டதே

 • ganapati sb - coimbatore,இந்தியா

  paava mannipu ena pava seyalil eedupadum intha anniya naatu kalacharam namathu mannirkku thevaiyillai

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அப்பாடா , ஒருத்தன் மாட்டினான் , நேற்றிலிருந்து ஒரே புதிராக இருந்தது. மற்றவர்கள் வாடிகனில் தஞ்சமா ?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அப்பாடா , ஒருத்தன் மாட்டினான் , நெற்றி இருந்து ஒரே புதிராக இருந்தது. மற்றவர்கள் வாடிகனில் தஞ்சமா ?

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  எதுக்குயா இந்த பாவாடையெல்லாம் கைது பண்ணி தெண்ட செலவு பண்ணிக்கிட்டுஇருக்கீங்க?? பாவாடைய கிழிச்சி விட்டு போட்டு தள்ளுங்கயா.....

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  அஞ்சி பேரா ..?...அடேய்...நீங்கள்ளெலாம் உருப்படவே மாட்டீங்கடா..

 • Kumar - Chennai,இந்தியா

  மதத்தை கேவலப்படுத்தும் இவருக்கு தண்டனை வேண்டும். மத வழிமுறையால் பெண்களை கேவலப்படுத்திய இவருக்கு வாதாட எந்த வக்கீலும் முன்வரக்கூடாது.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   காசு யாரை விட்டது. அப்பேற்பட்ட ராஜீவ் கொலையாளிகளுக்கே வக்கீல் கிடைக்கிற போது …….

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  அப்ப மீதி இருக்குற பெண்கள் பாவ மன்னிப்பு கேட்க கொல்லம் சிறைக்கு வரணுமா ? இத கேட்ட என்னைய எல்லாரும் முறைக்கிறாங்க

 • Siddique - hyderabad,இந்தியா

  கற்பழிப்பு வழக்குல அதிக பட்சம் என்ன தண்டனை கிடைக்கும்?

  • Anand - chennai,இந்தியா

   மரணம்............. என்கவுண்டர் மூலம்.

 • sridhar - Chennai,இந்தியா

  பெண் கைதிகளை தனியாகத்தானே வைத்திருக்கிறீர்கள், இல்லைன்னா அங்கேயும் பாவமன்னிப்பு வழங்கிடுவான்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  கூண்டு கிளிகள் , இவங்க குரூப்பு ஸ்புக்கில் தாங்கள் எதோ பெரிய விளக்கெண்ணெய் போல் பேசுவார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement