Advertisement

நடுவானில் விமானங்கள் மோதல் தவிர்ப்பு

பெங்களூரு: பெங்களூரு வான்வெளியில், நடுவானில் இரண்டு இண்டிகோ விமானங்கள் மோத இருந்த சம்பவம் தவிர்க்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக கூறப்படுவதாவது: கடந்த 10ம் தேதி, இண்டிகோ நிறவனத்திற்கு சொந்தமான, கோவையிலிருந்து ஐதராபாத் சென்ற விமானமும், பெங்களூருவிலிருந்து கொச்சி சென்ற விமானமும், பெங்களூரு வான்வெளியில் மோத இருந்தன. இரண்டு விமானங்களும் 8 கி.மீ., தூர வித்தியாசத்தில் இருந்தன. இது தொடர்பாக நவீன தொழில்நுட்பமான டிசிஏஎஸ் அமைப்பு, எச்சரிக்கை
விடுத்தது. இதனால், ஒரு விமானம், 200 அடிக்கு கீழ் சென்றதால் பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது. தற்போது, இந்த தகவல் வெளியாகியுள்ளது
Advertisement
 

வாசகர் கருத்து (10)

  • கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா

    "இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று மோதி அரசு உடனடியாக ராஜினாமா செய்து எங்கள் அடிமை காங்கிரசுக்கு அரசை கொடுக்க வேண்டும்" - இப்படிக்கு அரபி அடிமைகள் சங்கம்.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    ""இனிமே ஒங்கள நம்பி எப்பிடி ஏரோப்ளேன் ஏறுறது ?"" இப்படி நினைத்தால் வீட்டை விட்டு கூட வெளியில் வர முடியாது , புல் தடுக்கி மரணித்தவனும் இடி தாக்கி தப்பியவனும் இருக்கிறான்,

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    மோதாமல் காப்பாற்றி அருளிய இறைவனுக்கு நன்றி தெரிவிப்போம்.

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    அட, தவறுகள் செய்பவன், சாதாரண மனிதன், அதிலிருந்து தன்னை திருந்தி கொண்டு வாழ்பவன் மாமனிதன்(உயர்ந்த மனமுள்ளவன்) எனலாம்.

  • Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா

    இந்த 8KM என்பது, எத்தனை செகண்ட் வித்தியாசத்தில் தவிர்க்கப்பட்டது?

  • Raskoolu - Madurai,இந்தியா

    இனிமே ஒங்கள நம்பி எப்பிடி ஏரோப்ளேன் ஏறுறது ?

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    இல்ல நீ மோதி தான் பாரேன்.............

  • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

    இந்தியாவிற்குள் எங்கு சென்றாலும் டிக்கெட் விலை ரூ1200 மட்டுமே என விளம்பரம் செய்த போதே சந்தேகம் தான் இப்படி பாதுகாப்பில் குளறுபடி நடக்கும் என்று........

  • Arivu Nambi - madurai,இந்தியா

    ஒழுங்காக வேலை செய்திருக்கிறார்கள் ....இது எல்லா நாடுகளிலும் தினமும் நடப்பதுதான் ....அங்கெ வெளியே சொல்வதில்லை..ஏனென்றால் அதுதான் அவர்களின் வேலையே ....ஆனால் இங்கே எந்த வேலைக்கும் லஞ்சம் உண்டு ...இதை லஞ்சம் வாங்காமல் செய்ததினால் வெளியே சொல்கிறார்கள் ...பயணிகளின் உயிர்க்கு உத்திரவாதம் இந்தியாவில் கிடையாது ...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement