Advertisement

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம்: ஈரான் விளக்கம்

புதுடில்லி: இந்தியாவுக்கு, எங்களிடமிருந்து கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என ஈரான் விளக்கமளித்துள்ளது.

எச்சரிக்கைஇந்தியாவுக்கான ஈரான் துணைத்தூதர் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, எங்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து கொண்டால், இந்தியாவுக்கு வழங்கியுள்ள சிறப்பு சலுகைகளை ரத்து செய்வோம் எனக்கூறியிருந்தார்.

நல்லதுஇந்நிலையில், இது தொடர்பாக ஈரான் தூதரகம் ளெியிட்ட அறிக்கை: ஈரானிலிருந்து, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இருக்காது. இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழல் குறித்து ஈரான் புரிந்து கொள்கிறது. ஆனால், உலக அரசியல் சூழ்நிலை, எண்ணெய் விலை மற்றும் பிராந்திய உறவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்தியா தான் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். இந்தியாவும், ஈரானும் சர்வதேச அளவில் பல விஷயங்களில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதனால், இந்தியா எங்களிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்குவது இரு நாட்டுக்கும் நல்லது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (41)

 • Cheerson - Chennai,இந்தியா

  Modi, we do not care where you buy but we care about the Current Diesel Price . As you promise Lower the Price than previous Manmohan Goverment . Do not blame state government or US or Iran for it. People are thinking Modi is a cheat, Can tell any Lie to become PM. People do not trust a man who forsaken his wife.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஈரான் பச்சை குல்லா அமேரிக்கா பாவாடை. எதுக்கும் நம்ம அக்னிசிவா/மாறப்ப ஜாதிவெறியன் ஹரிஹர ஜாதி வெறியன் மாதிரி ஆட்களிடம் கேட்டு விட்டு தொடரவும். ஹா ஹா ஹா

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  ஐயா அப்துல்கலாம் அவர்கள் hydrogen எரிபொருள் கண்டு புடிக்க வேண்டும் ஆராச்சி செய்யவேண்டும் என்றல்லாம் சொல்லி விட்டு போனார். மாற்று எரிபொருள் கண்டு பிடித்தாலும் அதை நம் உபோயோக படுத்த முடியாது காரணம் ஓன்று கார்பொரேட் அழுத்தம் ரெண்டாவது அமெரிக்க போன்ற மேலை நாடுகள் அழுத்தம்.

  • N.K - Hamburg,ஜெர்மனி

   இல்லையென்றால் என்னவென்றே தெரியாமலேயே உள்ளூரிலேயே நடத்தப்படும் போராட்டம்.

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  ஈரான் இந்தியாவின் நட்பு நாடு..இந்தியா நரசிம்ம ராவ் ஆட்சியில் அந்நிய செலாவணி பிரச்சினையில் இருந்த பொது உதவிய நாடு ஈரான்..அமெரிக்க ..நம்ப முடியாத நாடு... அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் செய்வார்கள்.. பொது நலம், தாரமீகம், எல்லாம் அமெரிக்காவிற்கு கிடையாது.. அவர்கள் சொல்வதை உலகம் கேட்க வேணும்..இது தான் அமெரிக்கா..அப்படி கேட்ட பாகிஸ்தானை இப்போ அம்பேல் என்று விட்டு விட்டார்கள்.. இந்தியாவிற்கு எது நன்மை என்று சிந்தித்த செயல் படனும்..

  • maanu - Kuwait,குவைத்

   அருமையாக சொன்னீர்கள். இந்தியா மற்றவர்களின் நிர்பந்தத்துக்கு பணியாமல் தேச நலனை முன்னிறுத்தி முடிவு செய்ய வேண்டும்.

  • srgmsbhaskar - Trichy,இந்தியா

   its good opportunity for India, If we make a great deal at this juncture, we can fix the rate of the crude what we import. A nice time to show that customer is the king. not the producer. Whoever is ready to give at low price they and take our goods also let them be the supplier. Iran has noting to loose, its US that will loose, Even US companies will their head quarters in india. Remember Google and Microsoft has Indian heads.

 • Sriramaprasad Balachandran - PUNE,இந்தியா

  If we could have a very good public transport tem, individuals doesn’t requires travelling on their individual vehicles and consuming petro products. Government needs to think: 1. Regularise and encourage Share Auto and Mini buses to operate for connecting non-regular route (connecting the internal roads) instead of running on the regular route 2. Town buses should run on circular routes instead of straight route. Regular office goers don’t wants to avoid to travel inside the city, they can bypass and reach their destination by internal roads.

 • Arivu Nambi - madurai,இந்தியா

  இவர் கூறுகிறபடி இந்தியா தான் நல்ல முடிவு எடுக்கவேண்டும் ....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அமெரிக்காவின் நிர்பந்தத்துக்கெல்லாம் நாம் அடிபணிய வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு விஷயத்திலும் இந்தியாவிற்கு அமெரிக்கா நன்மைகள் செய்ததில்லை , தற்போது தீமைகள் தான் அதிகம் செய்கிறது. ஆகவே நமக்கு எதில் லாபமோ அந்த வழியில் பயணிக்கலாம்.

  • தலைவா - chennai,இந்தியா

   அடடா பரவாயில்லையே யோசிக்க ஆரம்பித்து விட்டார்களே இந்தியர்கள். நமக்கு ஆபத்து ஆச்சே ? ட்ரம்ப்

 • நண்பா - kudamook,இந்தியா

  இந்தியா மீண்டும் நிர்வாக திறமையில்லாத அரசினால் அமெரிக்காவுக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது .விரைவில் இந்தியமக்கள் மிக பெரிய ஒரு பொருளாதார சிக்கலில் சிக்கி சீரழியப்போவது உறுதி .தப்பான கொள்கை தவறான முடியும் இந்திய நாட்டினை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் .விநாச கால விபரீத புத்தி

 • கோமாளி - erode,இந்தியா

  ஈரானிடம் பல நாட்களாக ரூபாயிலும் டாலரிலும் வியாபாரம் நடக்கிறது. அடப்பாவிகளா கிழே சன்னி பிரிவு ஆளுக ஈரான் மேல ஏன் இப்படி வெறுப்ப விதைக்குறாங்க?

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   ஷியா பிரிவு மக்கள் எப்போதும் இந்துக்களுக்கு நண்பர்கள். தற்போது கூட ஷியா பிரிவு ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் சன்னிகள் தான் எதிர்க்கிறார்கள்.

 • S.Kumar - chennai,இந்தியா

  இங்கு மலர் அவர்கள் பதிவு செய்து இருக்கும் செய்தி முற்றிலும் உண்மை இன்னொன்று இந்தியாவில் இருக்கும் எண்ணெய் எடுக்க ஆகும் செலவை விட இறக்குமதிக்கு செலவு குறைவு , மற்றொன்று மாற்று எரிபொருள் தற்காலங்களில் புழக்கத்தில் வர ஆரம்பித்து விட்டது

 • abdul rajak - trichy,இந்தியா

  பெர்ஷியா அதாங்க ஈரான் நய வஞ்சக நாடு.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   ஒரே இறைவன் ஒரே குலம் என்கிறீர்கள் , ஈரானை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள் , அட பக்கத்தில் இருக்கும் தீவிரவாத நாடான பாகிஸ்தானை ஆதரிக்கும்போது ஈரானை ஆதரிப்பதில்லை தவறென்ன ? ஜாதிய பிரிவு தடுக்கிறதா ?

  • தலைவா - chennai,இந்தியா

   அண்ணாமலை ஜெயராமனை ஆதரிக்கிறேன். நம் நாட்டிற்கு எது நன்மையோ அதை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு உண்டு. அமெரிக்க கிட்ட தட்ட அனைத்து நாடுகளும் புறக்கணிக்கப்படுகின்ற நிலையில் இருக்கிறது. தேவையில்லாமல் சீன மற்றும் இந்திய அரசு மீது வர்த்தக போரை தொடுத்துள்ளது.

 • Srinath Babu KSD - Madurai,இந்தியா

  ஈரானிடம் டாலரில் பரிமாற்றம் செய்யாமல் இந்தியாவின் ரூபாயில் பணப்பரிமாற்றம் செய்து பெட்ரோல் வாங்கலாம்

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   பல ஆண்டுகளாக ஈரானிடம் இருந்து ரூபாயில் தான் கச்சா எண்ணெய் வாங்குகிறோம். தற்போது அமெரிக்கா சொல்வது அவர்களிடம் வாங்கக்கூடாது என்பதுதான்.

  • தலைவா - chennai,இந்தியா

   அதனை நாம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கேட்டால் நமது நாடு தேவையில்லாமல் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

 • natarajan - Doha,கத்தார்

  அனைவரும் அமெரிக்காவை தவிர்த்து வியாபாரம் செய்ய முயற்ச்சிக்க வேண்டும்.

 • Jaya Ram - madurai,இந்தியா

  அதாவது ஒருபக்கம் அமெரிக்காவின் நெருக்கடி, இன்னொருபக்கம் ஈரானின் நிர்பந்தம் இவைகள் எல்லாம் ஏன் நமக்கு ஏற்படுகிறது காரணம் என்னை இறக்குமதியே இது நமது அந்நியச்செலாவணியினையும் அதிகம் பாதிக்கிறது இது கடந்த 40 ஆண்டுகாலமாக நமக்கு பாதிக்கின்ற விஷயம், அப்போ இந்திய அரசு என்ன செய்திருக்கவேண்டும் அதற்கான மாற்றுவழியினை யோசித்து செயல் பட்டிருக்கவேண்டும், பொது போக்குவரத்தினை ஊக்கப்படுத்தி வாகனங்களை குறைத்திருக்கவேண்டும், அதற்கான மாற்று சக்தி கண்டுபிடித்திருக்கவேண்டும் இந்த 40 ஆண்டுகளில் ஆனால் இந்த காங்கிரஸும், பிஜேபியும் இதில் எதையுமே செய்யவில்லை, விண்வெளி ஆராய்ச்சி யில் காட்டிய அளவு அக்கறை இந்த எண்ணெய் இறக்குமதியினை குறைப்பதற்கான வழிகளை ஆராயாமல் விட்டனர் அதன் விளைவே இந்த சூழ்நிலை,

  • Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   மாற்று சக்தி உபயோகித்தால் பெட்ரோல் டீசல் இல் அடிக்கின்ற கொள்ளை நடக்காது அதனால் அரசாங்கம் ஒருபோதும் மாற்று சக்தியை ஊக்குவிக்காது

 • biju Thumparapulli - kERMAN,ஈரான்

  we are buying Most of the Oil Product From Iran So our Price is at least low if not it will go to Reach high as Europe 120 RS Per Littler Petrol.

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  அரசியல் ராஜதந்திரம் நாம் விளையாட வேண்டும் அமெரிக்காவிற்கு பணிந்து விட கூடாது

 • Jaya Ram - madurai,இந்தியா

  அதாவது ஒருபக்கம் அமெரிக்காவின் நெருக்கடி, இன்னொருபக்கம் ஈரானின் நிர்பந்தம் இவைகள் எல்லாம் ஏன் நமக்கு ஏற்படுகிறது காரணம் எண்ணெய் இறக்குமதியே இது நமது அந்நியச்செலாவணியினையும் அதிகம் பாதிக்கிறது இது கடந்த 40 ஆண்டுகாலமாக நமக்கு பாதிக்கின்ற விஷயம், அப்போ இந்திய அரசு என்ன செய்திருக்கவேண்டும் அதற்கான மாற்றுவழியினை யோசித்து செயல் பட்டிருக்கவேண்டும், பொது போக்குவரத்தினை ஊக்கப்படுத்தி வாகனங்களை குறைத்திருக்கவேண்டும் , அதற்கான மாற்று சக்தி கண்டுபிடித்திருக்கவேண்டும் இந்த 40 ஆண்டுகளில் ஆனால் இந்த காங்கிரஸும் , பிஜேபியும் இதில் எதையுமே செய்யவில்லை, விண்வெளி ஆராய்ச்சி யில் காட்டிய அளவு அக்கறை இந்த எண்ணெய் இறக்குமதியினை குறைப்பதற்கான வழிகளை ஆராயாமல் விட்டனர் அதன் விளைவே இந்த சூழ்நிலை,

  • Madurai K.சிவகுமார் - Madurai,இந்தியா

   இந்தஉண்மையை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

  • DN - ,

   இன்னும் 15  ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் வண்டிகளைத் தடைசெய்துவிட்டு முழுமையாக மின்வண்டிகளுக்கு மாற சென்றாண்டே மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது. பல்லாயிரம் மின் கார்களுக்கு ஆர்டரும் கொடுத்துள்ளது.பல மாநில அரசுகள் மின்சார பஸ்களை வாங்கத்துவங்கிவிட்டன. இன்னும் வேறென்ன செய்யமுடியும்? கச்சாஎண்ணெய் இறக்குமதியைக்குறைக்க  பெட்ரோல்விலையைக் குறைக்கமறுத்து நுகர்வைக் கட்டுப்படுத்துவதை பாராட்டினீர்களா? 

  • Darmavan - Chennai,இந்தியா

   நெடுவாசல் போன்ற போராட்டங்கள் அதிகமானால் நாடு இன்னும் மோசமாகும். இந்த புத்தியை அரசுக்கு கொடுப்பதைவிட போராட்டக்காரர்களுக்கு கொடுக்க வேண்டும்

  • S.Kumar - chennai,இந்தியா

   உங்கள் கருத்து உண்மை ஆனால் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது என்று உங்கள் கருத்தை பார்க்கும்பொழுது புரிகின்றது, அது இந்தியாவில் இருக்கும் எண்ணெய் எடுக்க ஆகும் செலவை விட இறக்குமதிக்கு செலவு குறைவு , மற்றொன்று மாற்று எரிபொருள் தற்காலங்களில் புழக்கத்தில் வர ஆரம்பித்து விட்டது

  • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

   ரொம்ப நல்ல கருத்து தாங்க .. ஆனால் என்ன மாற்று திட்டங்கள் என்று சொன்னால் கொஞ்சம் சிறப்பா இருக்கும். மாற்று மாற்று என்று பொத்தாம் பொதுவாக கூவுவது இப்போ எல்லோருக்கும் கை வந்த கலையாகி விட்டது. ஆனால் அந்த மாற்று என்பது என்னவாக இருக்கமுடியும் என்பது யாருக்கும் தெரியவோ புரியவோ இல்லை. ஆனால் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க தெரியும். நெடுவாசல்முதல் தூத்துக்குடி வரை ..அப்புறம் கொஞ்ச நாள் கழித்து திட்டங்கள் நிறைவேற்ற படுவதில் தாமதம், அலட்சியம் அக்கறையின்மை என்றும் கூவ தெரியும். நாற்பது ஆண்டுகள் தேசிய கட்சிகள் எதுவும் செய்யவில்லை . சரி மீண்டும் ஒரு தேவே கவுடா மாதிரி ஒருவரை பிரதமராக்கி மேடைகளில் தூங்க வைத்து பார்க்கலாமா ? வெட்டி வாதங்கள் தான் பத்திரிக்கைகளின் பக்கங்களையும், டிவிக்களில் நேரங்களையும் நிரப்புகின்றன ..நாட்டையும் சீரழிக்கின்றன ..

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இந்தியாவை பொறுத்தவரையில் , ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவது சேமிப்பும், அனுகூலமும் கூட, ஆனால் அமெரிக்கா தனது வியாபாரத்தை மேம்படுத்த இந்தியாவின் எண்ணெய் இயக்குமதி, அவர்களிடம் இருந்து மட்டுமே வாங்கவேண்டும் என்று பல வழிகளில் இந்தியாவை நிர்பந்தம் செய்கிறது.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  இந்தியா ஈரானிடம் எண்ணெய் வாங்கினால் ஒரு அமெரிக்கன் டாலர் 200. ரூபாய்க்கு வந்துவிடும் .. ஈரான் ஈ ஓட்டும் நிலைக்கு வரும் என்பது உறுதி .. இந்தியா ஒருக்காலும் ஈரானுடன் சேராது

  • Sadasivan Kulaikather - chennai,இந்தியா

   திரு ராஜா , இது சம்பந்தமாக கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் புரிந்து கொள்வதெற்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும்.

  • NO-ONE - ,

   ஈரான் என்று வந்து விட்டால் அமெரிக்காவை கூட ஆதரிக்கிறார்கள்.. மத்த நேரம் மட்டும் அமெரிக்காவுடன் சேர கூடாது. நல்லாருக்கு.

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

   பகல் கனவு கண்டுகொண்டே இருங்கள் .

  • Arivu Nambi - madurai,இந்தியா

   வேறொன்றும் இல்லை ஷியாவினரின் நாட்டிலிருந்து வாங்கக்கூடாது என்று மறைமுகமாக குறிப்பிடுகிறார் ...இவர் ஒரு ஸன்னி முஸ்லீம் ....அவ்வளவுதான் .... அவர் இருப்பதும் ஸன்னி முஸ்லீம் நாடு .....

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   இந்தியா ஈரான் கூட சேர்ந்தால் அடுத்த நிமிடமே அமெரிக்காவின் பொருளாதார தடை இந்தியாவுக்கும் சேர்த்து விடுவார்கள் .. இஸ்ரேல் இந்தியாவுக்கு எதிராகிவிடும் . அமெரிக்காவின் கூட்டுநாடுகளும் இந்தியாவுக்கு தோழமை கொடுக்காவிட்டால் இந்தியாவின் நிலை என்ன ஆகும் என்பதை ஆலோசிக்ககாமல் அறிவுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பவர்களுக்கு விளக்கம் கொடுக்கவே முடியாது என்பதும் உண்மைதானோ

 • Raj - Chennai,இந்தியா

  எங்க பில்டிங் ஸ்ட்ராங்க்தான் ஆனால் basement தான் கொஞ்சம் வீக்கு.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஈரான் நமக்கு நட்பு நாடு. மோடி அரசு முந்தைய அரசு போலல்லாமல் மிக சிறப்பாக டிப்ளமேடிக் ஆக செயல் படுகிறது. அமெரிக்க யூகே தேசத்திடமிருந்து நாம் சிறப்பாக அதை கற்று தேர்ந்திருக்கிறோம். அவர்கள் நிறைய பேரை மோடி அரசு நியமித்து அரசை நடத்துகிறது. ஈரானுக்கும் நல்லது செய்து சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் நண்பனாகவும் அவர்களை சமாளித்து ஈரானையும் மேலிடத்திலேயே வைத்து அவர்களுக்கும் சிறப்பு செய்யும். மோடி அரசின் சர்வதேச செயல் பாட்டை நன்கு கவனித்து வரும் எவரும் அதையே சொல்கிறார்கள். எனது மணாளனும் அவருடன் பணியாற்றும் உயர் அதிகாரிகளும் அதையே சொல்கிறார். அரசு சிறப்பாக இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். சிறப்பான திசையிலேயே செல்கிறார்கள். அடுத்து ஒரு இருபது வருடங்களுக்கு இந்த அரசு தொடர்ந்தாள் நிச்சயம் 2050 கலாமின் கனவு நனவாகி இருக்கும் என்பதில் யாதொரு ஐயமும் பெஸிமிஸ்டிக் தவிர வேறு யாருக்கும் இராது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement