Advertisement

வாய்ப்பு கொடுத்தால் பெண்கள் எதையும் சாதிப்பார்கள் : மோடி

புதுடில்லி : மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளிடம் நமே ஆப் மூலம், வீடியோ கான்பிரன்ஸ் வசதியில் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் மகளிர் குழுவினரிடையே இன்று மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், அடிமட்டத்தில் இருந்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் எத்தகைய நேர்மறை மாற்றங்களை கொண்டு வந்துள்ளன என்பதை காட்டுவதே இந்த கலந்துரையாடலின் நோக்கம். மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை கேட்பது அற்புதமான அனுபவமாக உள்ளது. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் இன்று பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். விவசாயம், பால் வளத்துறையை பொறுத்தவரை பெண்களின் பங்களிப்பு இல்லாததை நினைத்து பார்க்க முடியவில்லை.

நாம் பெண் அதிகாரம் பற்றி பேசுகிறோம். ஆனால் அவர்களின் திறமையை வெளி கொண்டு வருவதற்கு சரியான வாய்ப்புக்கள் ஏற்படுத்தி தருவதே மிக முக்கியம். வாய்ப்பு கொடுத்தால் அவர்கள் எதையும் சாதிப்பார்கள் என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (47)

 • Tamil - Madurai,இந்தியா

  இந்த உண்மை 50 வருசத்துக்கு முன்னாடி உங்களுக்கு தெரியாம போச்சு , அந்தம்மா பாவம் தலைமுறைக்கும் விடாது

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  எம்பா அந்த பாதிரியார் வேலை பற்றி யாருக்கும் கருத்து சொல்லும் எண்ணம் இல்லையா???

 • மணிமாறன் - trichy,இந்தியா

  அதே...அதே...அடுத்த முறை சோனியாவுக்கு வாய்ப்பு கொடுக்க சொல்கிறார்..செஞ்சுடுவோம்...

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  சோனியாவிடம் ஒருங்கினைப்பாளராக போட்டு 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி சாதனை ஊழல் மட்டும்தான் என நினைத்தோம். ஆனால் பாதிரியார்களின் மொத்த கற்பழிப்புக்களையும் கூட்டினால் 1760000000001 வரும் போல் உள்ளதே. பாதிரியார்களின் அடிப்படை உரிமையான கற்பழிப்பை கூட தடைசெய்யும் மோடி அரசு ஒழிக.

 • வினோத்,அறந்தை. -

  மோடிக்கு இவ்ளோ பயமா... எல்லாரும் மோடியை பார்த்து பதவியை பெண்களிடம் ஒப்படைக்க சொல்றீங்க... உங்களின் பயம்=நாட்டின் வளர்ச்சி..நாடு சரியான பாதையில் செல்கிறது.....

 • Dravadian - Bangalore,இந்தியா

  Even you haven't given chance to your wife. Then how come this statement Modi?

 • Arivu Nambi - madurai,இந்தியா

  அதுனாலதான் நீங்க மருந்துக்குக்கூட வாய்ப்பே குடுக்கலையா .....ஊருக்கு மட்டும் வாயி...

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  /////MANI DELHI - Delhi,இந்தியா 12-ஜூலை-2018 10:12 முதலில் உங்கள் வீட்டில் அணைத்து பொறுப்புகளையும் மனைவி கையில் கொடுங்கள். அப்புறம் மோடி யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்கவேண்டும் என்று சொல்வார். அவர் பெண்களின் திறமைக்கு சான்றிதழ் அளிக்கிறார். அதை உடனே அரசியலாக்குறீங்க. எண்ணம் அப்படி ...///// - அட சூப்பருங்க, உங்க கருத்து. இங்கே, கருத்து என்ற பெயரில் கலக கொடி பிடிக்கும் அன்னிய தேச மத பிரியர்களுக்கு, மிக அருமையான பதில் கொடுத்தீங்க வாசகரே. சும்மா சப்பாத்தி தீஞ்சதுக்கு எல்லாம், விவாகரத்தை மூணே வார்த்தையில் முடிக்கும் கணவர்களாவார்கள் அவர்கள்.

 • Navn - Newyark,யூ.எஸ்.ஏ

  தோசை கூட சுட்டுத்தருவார்கள்

  • Siddique - hyderabad,இந்தியா

   ஒன்னோட ரேஞ்சுலயே யோசிக்காதே பாசு.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   //ஒன்னோட ரேஞ்சுலயே //...கப்பல்ல போயி விசா முடிஞ்ச அப்புறமும் இந்தியன் ரெஸ்ட்ராயூரன்ட்ல வேலை செயுறானோ என்னமோ..?.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   இந்தியன் ரெஸ்டாரண்ட்ல வேலை செய்யுறானோ என்னமோ.....தோசை நினைப்புலயே இருக்கிறான் பையன்.

  • Shriram - Chennai,இந்தியா

   Navn பாய் டிரிபிள் தலாக் சொன்னா செவுள் மேல சூடா ரெண்டு கூட குடுப்பான்கோ எங்க மோடி ஆட்சில..

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  பிரதமர் அவர்களே பெண்கள் எதையும் செய்வார்கள் என்றதும். எங்களுக்கு கனிமொழி, ராசாத்தி, கீதாஜீவன், பூங்கோதை,சசிகலா, குஷ்பு, சோனியா, ஜெயந்தி நடராஜன், நீரா ராடியா, போன்ற அதி வீர தீர பெண்கள் ஞாபகத்திற்கு வருகிறது

  • Tamil - Madurai,இந்தியா

   யசோதா பென் ஞாபகம் வரலியோ

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  இந்த உபதேசம் ஊருக்குத்தான் எனக்கில்லை...

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  பிரதமர் பதவியையும் பெண்களுக்கு ஒதுக்கினால் இந்தியா வேகமாக முன்னேறும்...ஒளிரும்...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  வரலாற்றிலேயே முதன்முறையாக வெளியுறவு மற்றும் ராணுவமெனும் மிகமுக்கிய இலாக்காக்களை   பெண்களிடம் கொடுத்துள்ளாரே. இன்னும் மேனகா, ஹர்சிம்ரன், ஸ்ம்ருதி போன்றவர்களுக்கு கேபினெட் அமைச்சர் பதவிகள் (இதற்கு ஆண் உறுப்பினர்களால் எத்தனை தடைகளிருந்திருக்கும்?). ஒரு பெண்ணான சோனியாவுக்கே இந்த தைரியமிருந்ததில்லை. சுஷ்மாவுக்கு உடல்நலம் தேறினால் அடுத்த பிரதமராக வாய்ப்புமுண்டு.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   சோனியாவுக்கு , சுஷுமாவை மொட்டை அடித்துப் பார்க்கிற தைரியம் இல்லை அதனால் தான் பிரதமர் ஆகலை. சோனியா பிரதமர் ஆனால் மொட்டை அடிச்சுக்குவேன்னு அந்தம்மா சொல்லிச்சே, அதான்.

  • Shriram - Chennai,இந்தியா

   சோனியாவும் சரி ராவுளும் சரி பிரதமர் ஆகவே முடியாது.அதுக்கு இத்தாலி இந்திய சட்டங்கள் காரணம்.

 • SARAVANAN G - TRICHY,இந்தியா

  " தமிழ்நாட்டுக்கு தேவை மோடியல்ல.......இந்த லேடி தான் " ............என்று கூறியதும் ஒரு பெண் தான்............

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   ஆமாடா..அந்த லேடி ஒங்க செயல் தலையை விட ஒசத்தி தான்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  வெற்றிவாய், ஊர் வம்பு இவற்றை தேடுவது இவர்களுக்கு வழக்கமான ஒன்றாகும்

 • NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா

  கண்டிப்பா சோனியா அவர்கள் வாய்ப்பு கிடைத்தால் பெண்கள் எதையும் சாதிப்பார்கள் முடிந்தால் உங்களையும் சோதிப்பார்கள் ஏன் இவ்வளவு பேசும் நீர் பதவி இறங்கி உங்கள் பதவியை சுஷ்மா அவர்களிடம் கொடுக்கலாமே உங்கள் கூற்றின் படி பார்த்தால் வாய்ப்பு கொடுத்தால் பெண்கள் எதையும் சாதிப்பார்கள் செய்வீர்களா மஸ்தான்

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   உங்களுக்கெல்லாம் ஆப்படிச்சுட்டு அப்புற்ம் பதவியை சுஸ்மா கிட்ட கொடுக்கலாம்...நீங்க வாத்தியார் இல்லாத ஸ்கூலில் ஆட்டம் போடலாம் ன்னு நினைக்கறீங்க...அதுக்கு பாகிஸ்தான் ல முடியுமா ன்னு பாரு..

  • Siddique - hyderabad,இந்தியா

   சோனியா 'அவர்கள்' கடந்த பல வருசமா சாதிச்சு கிழிச்சத வொலகமே பாத்துச்சே? நீ பாக்கலயா பாய்?

  • Shriram - Chennai,இந்தியா

   மோடி ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிடவெண்டும்..இது அராபிய நயவஞ்சக கோழைகளின் யுக்தி

 • NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா

  அதனால் தான் நாங்கள் உங்களை இறக்கி சோனியா என்ற பெண்ணிடம் பிரதமர் பதவியை கொடுக்கலாம் என்கிறோம் திறமை கிடைத்தால் அவர்களும் உங்களை போல ஹிட்லர் போல டெஸ்சின் எடுக்கமாட்டார்கள் என் நம்புகிறோம்

  • Siddique - hyderabad,இந்தியா

   "திறமை கிடைத்தால்.." இல்லாததை பத்தி யோசிக்குறது தான் ஓங்க வேலையா? சினிமாக்காரன் மாதிரி.

  • Shriram - Chennai,இந்தியா

   அரபி மற்றும் வாடிகன் அடிமைகள் நாட்டை அண்ணியரிடம் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது இயற்கை.

 • poonguzhali - singapore,சிங்கப்பூர்

  உண்மை பெண் சுதந்திரம் கிராம சுய உதவிக்குழுக்கள் வழி சுவாசிக்க முடிகிறது.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  Yes we know. Example is our great honourable late prime minister INDHIRA GANDHI. No one can equal to the iron lady. She is a boon for our India.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   YOU KNOW EVERYTHING UNDER THE SKY...NOT ONLY YOU. ALL KHAN CROSS SECOND FIDDLES ARE THINKING THIS WAY...AND YOU ARE ONE AMONG THEM..

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு எதிர்க்கட்சிகள் பதவி விலக சொன்னது, அவர்களை அடக்க தன் சுயநலத்திற்காக அவசரநிலையை பிரகடனப்படுத்தி ஜனநாயகத்தை படுகொலை செய்த இந்திரா உண்மையில் இரும்பு பெண்மணிதான். வேறு யாருக்கும் இப்படிப்பட்ட இரும்பு இதயம் இருக்காது.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   இந்த ஆக்கத்துல ஒனக்கு இங்கிலீப்பீசு வேற...ம்ம்..நடத்துடா..

 • sivan - Palani,இந்தியா

  அது வாய்ப்பு கொடுத்தால் இல்ல மோடிஜி வாய்ப்பு கிடைத்தால் .. வாய்ப்பு யார் கொடுக்கணும் ? அவர்களே எடுத்துக்க வேண்டியதுதானே?

 • raja - chennai,இந்தியா

  ஹா..ஹா.. பொய் பொய் ... எங்கே கார்பொரேட் மக்கள்னு தேடும் இவர் எப்படி .. செய்வார் சிந்தனை செய்யும் மனமே

  • Siddique - hyderabad,இந்தியா

   ராஜா பாய், கருத்த ஓலை சுவடில எழுதி புறா கால்ல கட்டி அனுப்பிருக்காருபா. எல்லாரும் படிங்க.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  பொது வாழ்க்கைக்கு வரும் முன் அதற்குரிய தகுதிகள் இருக்கிறதா என்பதை கணக்கிட்டு வருவது மனிதமாண்பு அது நமது இந்தியாவில் தற்சமயம் மறைக்கப்பட்டு இருக்கிறது ... மனித மாண்பு என்பது மனித ஒழுக்கத்திற்கு இன்றியமையாதது ... மனித நேயம் மனிதமாண்பின் அடிப்படையில் வரக்கூடியது எனவேதான் தற்சமயம் இந்தியாவில் வேண்டத்தகாத மனிதத்தன்மைக்கு அப்பாற்ப்பட்ட நிகழ்வுகள் நடக்கின்றன .. மக்கள் சிந்தித்தால் மட்டுமே நாடு உருப்படும்

  • MANI DELHI - Delhi,இந்தியா

   No advises required from Jeddah. We know what and where we are.

  • Siddique - hyderabad,இந்தியா

   பாய், ஓட்டு போட இந்தியா வருவீயா பாய்?

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   ஏன் பலரும் மத வெறி பிடித்து அலைகிறீர்கள்? சாதாரணமாக விவாதம் பண்ணவே தெரியாதா? கருமம்.

 • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

  நீங்கள் சொன்னால் யார் கேட்ப்பார் ..உங்களை முரட்டுத்தனமாக எதிர்க்க மட்டும் தான் தெரியும் இந்த மூடர்களுக்கு ..

 • Sadasivan Kulaikather - chennai,இந்தியா

  அப்படியே உங்க PM பதவியை சுஷ்மாவுக்கு கொடுத்து பாருங்க உங்களை விட சிறப்பாக செய்வார். அவருக்கு பெயரளவுக்கு வெளியுறவுத்துறை பதிவு கொடுத்துவிட்டு அவரை செயல்படவிடாமல் செய்து விட்டிர்கள்.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   முதலில் உங்கள் வீட்டில் அணைத்து பொறுப்புகளையும் மனைவி கையில் கொடுங்கள். அப்புறம் மோடி யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்கவேண்டும் என்று சொல்வார். அவர் பெண்களின் திறமைக்கு சான்றிதழ் அளிக்கிறார். அதை உடனே அரசியலாக்குறீங்க. எண்ணம் அப்படி ...

  • Siddique - hyderabad,இந்தியா

   பெருசு சொல்லிடாருப்பா செஞ்சுறலாம்.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   மோடி தான் பிரதமர் ன்னு சொல்லி தானே பிஜேபி ஒட்டு கேட்டது....அப்புறம் என்ன சுஸ்மாவை பிரதமர் ஆக்கணும் ன்னு நீ அடம் புடிச்சி ...நூறுகோடி சொச்சம் மக்களையும் கிறுக்கன் ஆக்ககலாம் ன்னு பார்க்குற...?ம்ம்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement