Advertisement

மேட்டூர் அணை ஒரு வாரத்தில் 10 அடி உயர்வு

சேலம் : கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அதிகரித்திருப்பதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்திருப்பதன் காரணமா மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டி உள்ளது.

இன்று (ஜூலை 12) காலை நிலவரப்படி, அணையின் நீர்வரத்து 32,284 கனஅடியில் இருந்து 34,426 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 71.76 அடியாகவும், நீர் இருப்பு 34.23 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ள குறிப்பிடத்தக்கது.

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • Siddique - hyderabad,இந்தியா

    தமிழனுக்கு தமிழ்நாட்ல அணை கட்ட வக்கில்ல. தண்ணி எத்தனை அடி உயர்ந்தா என்ன? இன்னும் ஆறு மாசத்துல வழக்கம்போல காவேரி வரல்ல பாட்டுக்கு இப்பருந்தே டியூன் போட்டுக்கோங்க.

    • mindum vasantham - madurai,இந்தியா

      ஏன்பா காவிரி அங்க தான் பா உற்பத்தி ஆகுது அங்க இருந்து தான் வரும்

  • Snake Babu - Salem,இந்தியா

    வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்

  • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

    ஆண்டவா இப்போதைக்கு தீய சக்திகளிடமிருந்து நிம்மதி பெருமூச்சு. இதே நிலை நீடிக்க வேண்டும்.

  • Roy John - Surat,இந்தியா

    தடுப்பணை இல்லாமல் அனைத்தும் கடலில்போய் சேரும். தடுப்பணை கட்டிவிட்டால் மணல் எப்படி அள்ளுவது

  • கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா

    100 அடியை தாண்ட பிரார்த்திக்கிறேன்

    • mindum vasantham - madurai,இந்தியா

      முழு கொள்ளவை எட்டி 5 வருடம் ஆகிறது இவ்வருடம் வாய்ப்புள்ளது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement