Advertisement

உ.பி.யில் 16 நாள் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் மோடி

புதுடில்லி: 2019-ம் ஆண்டு பார்லி. லோக்சபா தேர்தலையொட்டி பா.ஜ. இப்போதே வியூகம் வகுக்க துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நான்கு மாநிலங்களில் தனது 16 நாள் பிரசார பயணத்தை துவக்க உள்ளார்.
2019-ம் ஆண்டு பார்லி. லோக்சபா தேர்தலை தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல்களில் பா.ஜ. ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது.இதையொட்டி எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் முயற்சியை முறியடிக்கவும் , மாநில கட்சிகளை கூட்டணியில்இணைக்கவும் பிரதமர் மோடி வரும் 14-ம் தேதி முதல் பிரசார பயணத்தை உ.பி.யில் துவக்குகிறார்..4 மெகா பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான மோடியின் பிரசார பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.உ.பி.யில் துவங்கும் இந்த பயணத்தி்ன் போது பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

Advertisement
 

வாசகர் கருத்து (55)

 • Indhuindian - Chennai,இந்தியா

  But Congress has already started its campaign to bring back BJP with a thumping majority. Main spokesperson in this effort of congress include Saifudeen Soz, Dig Vijay Singh and now Sashi Tharoor. Hopefully Rahul Gandhi would lift the the ban of sham on Mani Sankar iyer so that the entire team is at their best in this mission.Of course you always have mom- son team to provide enough fodder

 • arun veli - chennai,இந்தியா

  பொங்கலுக்கே வெடி வெடிப்பாப்ல... இதுல தீபாவளி வேறயா ...? கேக்கவே வேண்டாம்..

 • வினோத்,அறந்தை. -

  அட என்னங்கடா உங்க ஞாயம் புதுசா இருக்கு...இந்தியாவில இந்திய குடிமகன், இந்திய பிரதமர் இந்திய மக்களிடம் பேசறாரு....ஓஓ.... உங்களுக்கெல்லாம் சீனா,பக்கி, தூதர்கள்ட பேசுனாதான் புடிக்குமோ....

  • motchi - brussels

   பேச வேணாம்னு யாரு சொன்ன? பொய்யா பேசி தள்ளுறாரே.

 • Dravadian - Bangalore,இந்தியா

  Do whatever you wish in the next 8 months. After wards, Go and give company to our ex PM Vajpayee

 • Navasudeen - covai,இந்தியா

  கடந்த 4 ஆண்டுகளில் தேர்தல், MEDAI, EVM,மைக்,பிரச்சாரம் எல்லாத்தையும் நான் தான் கண்டுபிடிச்சேன்

  • ARUNACHALAM, Chennai - ,

   அப்படியா! அது தான் திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தீர்களா?

 • Navasudeen - covai,இந்தியா

  70 ஆண்டுகள் காங்கிரஸ் நாட்டை பொய் சொல்லி ஏமாற்றி விட்டது நான் உண்மையை மட்டுந்தான் சொல்லுவேன்

 • AXN PRABHU - Chennai ,இந்தியா

  மோடி மிக சிறந்த மார்க்கெட்டிங் நிபுணர். தனது கட்சிக்கு உள்ளேயே, அவர் மாநில அரசியல் அளவில் இருந்த போது , தேசிய அரசியலில் இருந்த , அத்வானி, அருண் ஜெயிட்லீ, சின்ஹா, ஜோஷி, ஜஸ்வந்த், சுஷ்மா, போன்றவர்களை ஓரம் கட்டி கட்சியில் தன்னை முன்னிலை படுத்திக் கொண்டார். பின்னர், முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையாக வன்முறையை கட்டவிழ்த்து, rss மற்றும் இந்துத்துவ சக்தி பிஜேபி யினருக்கு பிடித்தவராக தன்னை மாற்றிக்கொண்டார். அதானி , டாடா, அம்பானிகளுக்கு நிலங்களை இலவசமாக அல்லது ஏக்கர் ஒரு ருபாய்க்கு தர முடியும், அவர்களுக்கு முழு ஆதரவாக நடக்க முடியும் என்று உணர்த்தி அவர்களின் பெரும் தொகையையும், செல்வாக்கையும் தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டார். அடுத்து, குஜராத் மாடல், வளர்ச்சி நாயகன் என்கிற பிம்பத்தை ஊடகங்களுக்கு காசை வீசியிறைத்து கட்டமைத்துக் கொண்டார். அவர் செய்த இந்த நான்கு திட்டமிட்ட அணுகுமுறையில், ஊடகங்கள் காசை பெற்றுக்கொண்டு அவருக்கு வளர்ச்சி நாயகன் என்கிற பிம்பத்தை கட்டமைத்து தான் வெகுஜனங்கள் அவருக்கு வாக்களிக்கவும் அவர் பிரதமர் ஆகவும் மிக மிக முக்கிய காரணம். போதாததற்கு , 2g , நிலக்கரி போன்ற CAG யின் கற்பனை ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரசை வீழ்த்த மோடிக்கு பேருதவி செய்தன. எனவே அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது அவரது வளர்ச்சி நாயகன் என்கிற இமேஜ் , துருப்பிடித்து நிற்கிறது. அவரது நடவடிக்கைகள், விவசாயிகள், வெகுஜனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், தொழிலாளர்கள் ஆகிய பிரிவினருக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளன என்பதே உண்மை நிலை. ஆனால் மோடி இந்த 4 வருடங்களில் தன்னை உலக தலைவனாக [ வழக்கம்போல - செயற்கையாக ] பிம்பத்தை கட்டமைக்க, 52 நாடுகள் வரை பயணம் செய்து, மங்கோலியா, சேஷைல்ஸ், போன்ற நாடுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கடனாக, [ அல்லது இலவசமாக ] கொடுத்து தனது பிம்பத்தை உலக அளவில் முன்னெடுக்க எடுத்த முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. இந்திய ஊடகங்கள் மோடியின் இமேஜுக்கு காசுக்கு உழைத்ததை போல சர்வ தேச ஊடகங்கள் உதவ வில்லை. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்வு நிரந்தரம் ஆகாது என்கிறார் பட்டுக்கோட்டையார். அது மோடி விஷயத்தில் நடக்கிறது. மோடி இப்போதும் பேசியே பதவியை பிடித்துவிடலாம் என்று தான் நினைப்பதாக தெரிறது, ஆனால் அவரது எண்ணம் ஈடேறாது. இனி வரும் காலங்களில் ஆவது விவசாயிகள். தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், சாமானியர்களுக்கு மோடி உருப்படியாக ஏதும் செய்தால் தான் உண்டு. ஆனால் மோடி அவ்வாறு சிந்திப்பது போல தெரியவில்லை. மோடி தனது வளர்ச்சியை தானே எழுதினார். இப்போது தனது வீழ்ச்சியை தானே எழுதிக்கொண்டுள்ளார்.

 • Naam thamilar - perth,ஆஸ்திரேலியா

  இனி ஊரு ஊரா போய் அழ வேண்டியது தான் பாக்கி. என்னை கொல்ல பார்க்கிறார்கள் என்று. மக்கள் இப்போ உஷார். வச்சி செய்வானுங்க தேர்தலில்.

 • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

  அம்பானி ஆட்சி தொடர வேண்டும் என்றால் பிஜேபி கு வாக்கு அளியுங்கள். விலைவாசி குறைய வேண்டும் என்றால் காங்கிரஸ் வாக்கு அளியுங்கள்.

  • ARUNACHALAM, Chennai - ,

   யாருக்கு விலைவாசி குறையும்! காங்கிரஸ் கட்சிக்கா?

 • Siddique - hyderabad,இந்தியா

  இன்னும் பிரச்சாரத்த துவக்கல்ல, துவக்குகிறார்ன்னு தான் செய்தி வந்துருக்கு. அதுக்குள்ள நம்ம மோடி பீதிகளுக்கு, ஐம்புலன்கள்ல, அவுட்புட் புலன்ல எரிய ஆரம்பிச்சுடுகிச்சு. அது தான் மோடி.

 • Snake Babu - Salem,இந்தியா

  ஒன்னு வெளிநாடு ஓடிரது..இல்லாங்காட்டி தேர்தல் பிரசாரத்துக்குன்னு உள்ளூர் வர்ரது...இதே வேலயா கீதுபா அய்யா இவர்க்கு பிரதமர் வேலை ந என்ன என்று தெரிந்தால் செய்வார், இவருக்கு தெரிந்ததெல்லாம் விதவிதமா கொட்டு போட்டு சுத்தவேண்டியது மைக்க கொடுத்துட்டா காங் பிடிச்சு காலைக்க வேண்டியது. அவ்வளவுதான்,

 • Power Punch - nagarkoil,இந்தியா

  எப்பவுமே பறக்கற பீலிங் லியே இருப்பாரோ....போட்டோவை பார்த்தா அப்படிதான் தெரியுது......

  • G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்

   power punch ....உமக்கு குறும்பு ஜாஸ்தி ...

 • Rohith Raja - chennai,இந்தியா

  தமிழனுக்கு இலவச சோறு பிரியாணி ஜட்டி 10000 ரூபாய் லஞ்சம் சினிமா ஹீரோ அசிங்கமா பேசணும் தமிழ் வாழ்க வாழ்க கத்தணும் நீதியே இல்லாத ஊருல சமூக நீதி பேசணும் ஹிந்துக்களை இழிவை பேசணும் இப்படி எல்லாம் பண்ணா எங்க ஊருக்கு வாங்க ... அதை விட்டு விட்டு மருத்துவமனை நவோதய பள்ளிகள் ரோடு போடுறது சுத்தம் பற்றி பேசுறது ஹிந்துக்களுக்கு ஆதரவா பேசுறது இப்படி பண்ணா எங்க ஊருல உங்களுக்கு வேலை இல்ல

  • Kumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா

   2019 தேர்தலில் உபி இல் பிஜேபி மண்ணை கவ்வுவது உறுதி.

  • Mahadhanapuram seetharaman - bangaluru,இந்தியா

   அருமையான உண்மை கருத்து

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  நாட்டை கூறுபோட்டு விற்க துடிக்கும் நயவஞ்சகக்கூட்டம் தயாராக உள்ளது, மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் நடத்தவேண்டுமோ ஹிந்துக்கள்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள் பிரதமரே. உங்களின் வழிகாட்டுதலில் நம் நாடு வளர்ச்சியில் புதிய உச்சங்களை தொடட்டும்.

  • motchi - brussels,பெல்ஜியம்

   ஏற்கனவே டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு உச்சத்தை தொட்டு விட்டது. இன்னுமா வேணும். நாட்டை நாசமாக்கீட்டீங்க.

 • SSK - Bangalore,இந்தியா

  எந்த மாநிலத்திலும் தேர்தல் அறிவிக்கவில்லை பின் ஏன் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் செயிகிறார்? ஒரு வேலை இந்தியாவில் இருந்தாலே பிரதமர் வேலை பார்க்காமல் தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டும் என்பது விதியாகி போனதோ? இல்லை வியாதியாகி போனதோ?

 • எட்வின்சுவாமிதாஸ்,திருநெல்வேலி. -

  பார்லிமெண்ட் கூட்டம் திறந்த வெளியில் நடத்தினால் இவரை மிஞ்ச ஆளிருக்காது உலகில்...

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே ... என்ற பாட்டு மோடிக்கு பொருத்தமாக இருக்குமோ ? சிறிது காலம் மானிட வாழ்க்கையில் என்னமோ thane உலகத்தின் தலைவன் போல நிலையாகி இருப்பது போல நினைப்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருந்தது என்ற நினைப்பு போலத்தான் ..பெரிய பெரிய கஜக்கோல் பாண்டியன் பலரையும் கண்ட உலகம் .. மோடி அறிய உணர வாய்ப்பில்லை .

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

   என்ன உளறல் இது. சவூதியில் வெயில் அதிகம் இருக்கிறதோ.

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

   வாங்கிய கூலிக்கு கூவும் அடையாளம் தானாகவே வெளிவரும் ..

 • ravichandran - avudayarkoil,இந்தியா

  மோடியின் நாட்டுப்பற்றுமிக்க நல்லாட்சி தொடரவேண்டும். மோடி மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளும் கயவர்கள் ஒழிய வேண்டும்

 • குமரன்,வாஷிங்டன் -

  ஒன்னு வெளிநாடு ஓடிரது..இல்லாங்காட்டி தேர்தல் பிரசாரத்துக்குன்னு உள்ளூர் வர்ரது...இதே வேலயா கீதுபா

  • Siddique - hyderabad

   "வெளிநாடு ஓடிரது" இன்னுமாடா இதே வசனத்த பேசி வண்டி ஓடிட்டிருக்கீங்க? பாய் மக்கள் முழிச்சு ரொம்ப நாளாச்சு பாய்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  காங்கிரசை திட்டுவார். வேறென்ன தெரியும்/ வேறென்ன முடியும்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   நீ மோடியை திட்டுவ. உனக்கு வேறென்ன தெரியும்? வேறென்ன முடியும்?

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   கைப்புள்ள என்ற போலிப் பெயரில் ஒளிந்திருக்கும் தீவிரவாதி அறிவது. நான் அந்தப் பெயரை முழுசாகக் கூட டைப் செய்ததில்லை. தனிமனித விமர்சனமும் செய்வதே இல்லை. என் கருத்துக்களை வேண்டுமானால் மீண்டும் படித்து தெரிந்து கொள்ளவும். மேலும் மரியாதை கற்றுக் கொள்ள முயலவும். ஒருமையில் விளித்து பேசுவது அநாகரிகம்.

  • Raman - kottambatti,இந்தியா

   டேய் அல்லக்கை.. உனக்கு வேறு என்னடா தெரியும்... கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இருக்கா? மஸ்தான் வேறு என்ன செய்வார் ?

  • ARUNACHALAM, Chennai - ,

   புகழ் மற்றும் ராமன் அவர்களே: நீங்களும் உங்கள் தீவிரவாதத்தை குறைக்கலாமே? நான் கூறுவது தீவிர வாதம்.

 • Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஓட்டுக்காகவும் பதவி வெற்றிக்காகவும் திட்டம் தீட்டும் நேரத்தையும் எதிர் கட்சிகளிடம் சமரசம் செய்யும் இழி செயலையும் விடுத்து கிடைத்த வாய்ப்பை மக்கள் நலன் நாட்டின் வளர்ச்சி இவைகளுக்காக படுபட்டிருந்தால் மக்கள் உங்களை தேடி வந்து வாக்களிப்பார்கள், ஏன் இப்போது வெளிநாடு செல்ல உத்தேசம் இல்லையா ?

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை ....எல்லாமே நான்தான்..மன்னனும் நானே..மக்களும் நானே ..மரம் செடி கொடியும் நானே.. என்று மார்பை நிமிர்த்தி பேசுவார்...EVM மீது நம்பிக்கை வைத்து.....

 • Murugan - Mumbai

  அச்சே தின் ஆனே வாளி கே

  • Power Punch - nagarkoil

   Murugan - mumbai ..அச்சே தின் ஆனே வாளி கே..அப்படி என்றால் அச்சே தின் பக்கெட்ல வருமா ????

  • ARUNACHALAM, Chennai -

   இல்லை. தமிழ் நாட்டில் உள்ள உங்களைப் போன்ற பலருக்கு 20 ரூபாய் நோட்டு வரும். தவறாமல் பெற்று நீங்கள் எப்போதும் ஓட்டு போடும் கட்சிக்கே போடவும்.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  Public can enjoy navarasa nayagans terrible action and forget Thier difficulties arises by this Modi sarcar. Enjoy the jokers action.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   one more thing otta vaa narayana, you look very much a big joker narayana.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, சில வாசகர்கள், மீண்டும் நம் இந்தியாவில், உலகமகா ஊழல்கள் நிறைந்த, அதே அந்த கட்சியின் ஆட்சிதான் வரனும்னு, அல்லும் பகலும், வருடம் முழுக்க, இப்படிப்பட்ட, இந்த கமெண்ட் பகுதியில் கஷ்டப்பட்டு உழைத்து கொண்டு இருக்கிறார்கள் எனலாம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தயவு செயது மக்கள் விலைவாசியை குறைக்க கூடிய ஆட்களுக்கு வாக்கு அளியுங்கள்... ஒரு கட்சிக்கு பெரும்பாண்மை அளியுங்கள்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வியூகம் வகுக்க துவங்கியுள்ளது... வியூகம் என்றால் பணமும், குவாட்டரும். பிரியாணியும் தானே...

  • MANI DELHI - Delhi,இந்தியா

   ஊரை விட்டு போனாலும் இதையே புடிச்சுக்கங்க விடாதீங்க. இதுக்குமேல நமக்கு ஒண்ணுமே தெரியாதே

  • Raman - kottambatti,இந்தியா

   அது என்ன பணம் குவாட்டர் பிரியாணி? ஏன் நாங்க ஒட்டு மெஷினை கரெக்ட் பண்ண மாட்டோமா? எங்க பவர் தெரியாம பேசுறீங்க அய்யா

  • ARUNACHALAM, Chennai - ,

   அதெல்லாம் ராமர் 2 கட்சிகளிடம் வாங்கி விட்டு ஓட்டு போடாமல் கருத்து பதிவுகளை அடுக்குவார்.

 • ThalaSiva -

  ஜெய் மோடி சர்கார்

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட எதிரி நாட்டுக்கு போர் புரிய செல்லும் ஓர் அரசன், முதலில் தன் நாட்டையும், தன் கோட்டையையும், புதுப்பித்து பலப்படுத்திவிட்டு செல்லனுங்க.

 • Natrajan Natarajan - Rasipuram,இந்தியா

  எப்படியும் மக்களை ஏமாற்றி ஓட்டுவாங்கி ஆட்சிநடத்தலாம் என்ற ஓர் எண்ணம் மோடிக்கும் அந்தகட்சி முன்னோடிகளுக்கும் இருக்கிறது. ஆடிகறக்க வேண்டிய மாட்டை ஆடிகற. பாடிக்கறக்க வேண்டியதை பாடிகற. பணம்கொடுத்து கறக்கவேண்டியதை (ஓட்டை) கறந்துவிடு. காவியின் பாலிஸி இதுதான். மக்களைப்பற்றிகவலை அவர்களுக்கு சிறிதுகூடகிடையாது. பொய்பேசிமக்களை எப்படி ஏமாற்றுவது என்பது காவியின் கை வந்த ஒரு தனிக்கலை. அல்லது அராஜகம் செய்வது ஒத்துவரவில்லைஎனில் ஓட்டரை போட்டுத்தள்ளு. போலீஸ் நம்கையில். யார் என்ன செய்யமுடியும் என்ற ஒரு தனிப்பட்ட ஆனவம். ஆண்டவன் இதைப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

  • ARUNACHALAM, Chennai - ,

   தம்பி நடராஜன் 20 ரூபாய் நோட்டு தருகிறார்களாம். வாங்கி பிறகு ஓட்டு போட வேண்டாம்.

 • SUBEESHKUMAR.G - FAHAHEEL,குவைத்

  தேசபக்தனின் ஆட்சி பாரதமெங்கும் மிளிரட்டும்,

 • Naan Avaal Illai - cuddalore,இந்தியா

  60 வருட காங்கிரஸ் அரசு ஒன்றும் இல்லை என்று சொல்லுவார் வேற ஒன்றும் இல்லை. வாய் திறந்து பேசுவார் காமெடியாக இருக்கும்

  • MANI DELHI - Delhi,இந்தியா

   உண்மைதானே. அவர் வாய் திறந்து பேசறதை சரியாக புரிந்துகொள்ளும் நிலையில் நாம இல்லை. முதல்ல பெயரை போட்டு எழுத பழகுங்க.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement