Advertisement

இன்றைய(ஜூலை-12) விலை: பெட்ரோல் ரூ.79.82, டீசல் ரூ.72.33

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.82காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.33 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஜூலை-12) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எவ்வித விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.82காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.72.33 காசுகளாகவும் உள்ளன.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • rajesh - chidambaram,இந்தியா

    ஈரான் கட்சா எண்ணெய் விலையை 25 % குறைந்துவிட்டதாக செய்தி படித்தேன் எடு உண்மை என்றே தெரியவில்லை

    • sundaram - Kuwait,குவைத்

      உலகத்தில் எல்லா நாடுகளும் விலையை குறைத்தாலும் இந்தியாவில் குறைக்க மாட்டோம் என்பது விதி. அதைவிட விலை உயர்வு இல்லை நேற்றைய விலையே இன்றும் என்று ஒரு புறம் செய்தி வெளியிட்டுக் கொண்டே அன்றாடம் விலையையும் உயர்த்துவார்கள். கேட்டால் இதற்கு பெயர் இந்துத்வா என்றும் கேட்பவர்களை குல்லாய் பாவாடை என்றும் வசை பாடுவார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement