Advertisement

மோடியின் வெளிநாட்டு பயணம்:கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைத்து காங்.கடிதம்

பனாஜி: அதிக முறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை பரிந்துரைத்து கின்னஸ் சாதனை நிறுவனத்திற்கு காங் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்றது. பிரதமராக மோடி பதவியேற்றார். இவர் பிரதமராக பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து 52 நாடுகளை வலம் வந்துள்ளார். இவரது வெளிநாட்டு பயணச்செலவு ரூ.355 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காங். செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர், தனது கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். அதில் அதிகமுறை வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு அவரது பெயரை பரிந்துரைத்து காங்.கடிதம் எழுதியுள்ளது. அதை உங்களுக்கு காண்பித்தேன் என்றார். பின்னர் சங்கல்ப் அமோன்கர் கூறுகையில், பிரதமர் மோடி அதிக நாடுகளுக்கு சென்றவர் என்பதை வலியுறுத்தும் விதமாக அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும். இதற்காக கின்னஸ் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (162)

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட விடுங்கப்பா, பிரதமர் மோடிஜி என்ன கேளிக்கை கொண்டாட்டங்கள் மற்றும் மன சாந்தி பெறவா?, அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயனப்பட்டார். எல்லாம், 130-கோடி, நம் இந்தியர்களின் சபீட்ச வாழ்கைக்காகத்தானே?, கஷ்டப்படுகிறார், பிரதமர் மோடிஜி.

  • Ramaan. kot - t.kallupatti,இந்தியா

   என்னது? சிவாஜி செத்துட்டாரா? .....

 • ganapati sb - coimbatore,இந்தியா

  யோகா போன்ற soft power நிகழ்ச்சி மூலம் கின்னஸ் சாதனை நிகழ்த்திய மோடி உலகின் மிகப்பெரும் சோலார் பவர் பிளான்ட் உலகின் மிகப்பெரும் மொபைல் தயாரிப்பு ஆலை உலகின் முதலாம் பெரிய கட்சி போன்ற சாதனைகளை நிகழ்த்திய உலகின் மிகப்பெரும் ஜந்தன் யோஜனா உலகின் மிகப்பெரும் மருத்துவ காப்பீடு திட்டம் உலகின் இரண்டாம் பெரும் நர்மதை அணை போன்ற பல பெரிய விஷயங்களை செயல்படுத்திய மோடி உலகின் மிகப்பெரும் தலைவராக உருவெடுக்க இந்தியர்களின் மதிப்பை உலகெங்கும் உயர்த்திய இந்த வெளியுறவு பயண சாதனை கைகொடுக்கும்

  • shanmugavel s - madurai,இந்தியா

   உலக பொரளாதார பட்டியலில் கடைசி இடம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் முதல் இடம், ஊழல் நாடுகள் பட்டியலில் முதல் இடம் ...

  • jambukalyan - Chennai,இந்தியா

   சண்முகவேலு, மனசாட்சியுடன் பேசுங்களய்யா - நீங்கள் கூறுவது உண்மையா, இல்லையா என்று தெரியாது - ஆனால் அந்த மோசமான நிலைக்கு மோடி காரணம் இல்லை என்று நான் உறுதிபடக் கூறுவேன்.

  • Mannathil Muralidharan - Singapore,சிங்கப்பூர்

   சண்முகவேல், பொருளாதாரத்தில் உலக அளவில் இந்தியா 6 வது இடமப்பா. விஷயம் தெரியாம பேசாதே. மோடி சரியில்லே அதை ஒத்துகிறேன்

 • Indhuindian - Chennai,இந்தியா

  Should also write to Guinness about a leader of a party that ruled a country for nearly sixty years spends less than a week per year in politics and rest of the time either in Thailand or in Italy

 • Deepak - chennai,இந்தியா

  கூடவே அந்த நாட்டுல என்ன ஒப்பந்தம் போட்டாரோ அதையும் கின்னஸ் ல போடுங்க

 • srajasekar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  these people don't know the difference between investment and expenditure.

 • nandaindia - Vadodara,இந்தியா

  ஒரு நாட்டில் அதிக முறை மற்ற ஆட்சியை கவிழ்த்த கட்சி என்ற முறையிலும் கான்கிராஸ் கட்சி பெயரை கின்னஸிற்கு பரிந்துரைக்கலாம். எப்படி பார்த்தாலும் கின்னஸ் பக்கங்களை நிரப்ப கான்க்ராஸ் கட்சி பேருதவி செய்கிறது. பின்னே பப்புன்னா சும்மாவா?

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  எதற்காகச் சுற்றினார், அதனால் என்ன பயன் விளைந்தது என்பது குறித்தெல்லாம் காங்கிரஸ் கவலைப்படவில்லை ..... மன்மோகன் போல மோதியையும் எண்ணிக்கொண்டுவிட்டனர் .....

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  இது ரொம்ப அபத்தமா இருக்கு. ஒரு தேச தலைவன் டிராவல் செய்வது ஒன்றும் உல்லாச சுற்றுலா அல்ல. சாதாரண சாப்ட்வெர் பய்யன் ஆன்சைட் போவது கூட சுற்றுலா கிடையாது- அதுதான் வேலை, மூன்றாவது பெரிய பொருளாதாரம்(PPP), இரண்டாவது பெரிய மக்கள்தொகை நாடு, முதல் பெரிய ஜனநாயகம், செக்கூரிட்டி கவுன்சில் தவிர கிட்டத்தட்ட எல்லா க்ரூப்புலயும் இருக்கோம், பல உலக அளவிலான ஐநா, பிரிக்ஸ், ஆசியான், G20 , இந்தோ-நார்டிக், இந்தோ -ஐரோப்பா, இந்தோ-ஆப்ரிக்கா போன்ற பல சம்மிட் ல இருக்கும் நாடு, பரஸ்பர நாடுகள் விசிட்டுக்கும், சம்மிட்டுகளுக்கும் பிரதமர் டிராவல் செய்யாம எப்படி இருக்க முடியும். இதையும் அரசியல் ஆகிட்டாங்கன்னு போக மாட்டேன்னு முரண்டு பிடிச்சாதான் கவலைப்படணும்.

 • vel - ,

  இதுவரை ராகுல் முட்டாள் என்பது நமக்கு மட்டுமே தெரிந்திருந்தது.....நாமளும் நம்ம நாட்டு மாணம் போய்விடக்கூடாது என்பதற்காக வெளியே தெரியாமல் மெய்ட்டெய்ன் பண்ணிக்கிட்டுயிந்தோம்.....இப்போ இவனுகளே உலகம் பூரா பிராட்காஸ்ட் பண்ணிட்டாங்களே.....

 • Vasu - Coimbatore,இந்தியா

  நிச்சயம் கின்னாஸ் சாதனை தான், மண்ணு மோகன் தனது ஆட்சிக்காலத்தில் அதிகம் சென்றது நம்முடனான வர்த்தக உறவு மிகவும் குறைவாக உள்ள சில ஐரோப்பா யூனியன் பிரதேசங்கள் (சுமார் 20 நாட்கள்), காரணம், சுற்றுலா தளம் + இந்த நாடுகளில் கருப்பு பணத்தை பதுங்குவது எளிது. மோடி இந்த நாடுகளில் செலவு செய்த நாட்கள் வெறும் 3 அதுவும் வழிப்போக்கில் இறங்கியது. மோடியின் பயணங்களால் நிச்சயம் நமது வெளியுறவு பலப்பட்டுள்ளது அதில் கிரீடம் இஸ்ரேல் பயணம் மற்றும் நமது அருகாமையில் உள்ள ஆசிய நாடுகளுக்கான பயணம், இது நிச்சயம் கின்னாஸ் சாதனை தான். மண்ணு மோகன் அண்டை நாடுகளுக்கு செல்லாமல் ஏன் ஐரோப்பாவில் அதிக நாட்கள் செலவழித்தார் என்று காங்கிரஸ் விளக்கம் தரமுடியுமா ??

 • arvind - coimbatore,இந்தியா

  இவங்கதானே 1991ல் அன்னிய செலவாணிய அதிகரிக்கணும்ன்னு சட்டம்ல்லாம் (liberalisation, privatisation and globalisation) போட்டாங்க.. இப்போ என்னடான்னா இப்படி?

 • NO-ONE -

  காங்கிரஸ் மோடியை அவமானப்படுத்துவதாக நினைத்து கொண்டு இந்தியாவை உலக அரங்கில் அவமானப்படுத்துகிறார்கள். தேச துரோக கட்சி என்று நிரூபிக்கிறது.

 • PME - CHENNAI,இந்தியா

  நானும் கின்னஸ் க்கு கடிதம் எழுதப்போகிறேன். உலகத்தில் எந்தநாட்டிலும் செய்யாத ஊழல் , இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்தது. இதுதான் ஊழலில் சாதனை.

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   இந்த விளங்காத அரசு கண்டுபிடித்து தண்டிச்சிருக்கணும்ல, இதையே இன்னும் எத்தனை நாளுடா சொல்லுகிட்டு திரியுவீங்க

 • Naan Avaal Illai - cuddalore,இந்தியா

  டுபாக்கூர் மோடி கின்னஸ் சாதனை படைத்த ஜியோ இன்ஸ்டிடியூட் பெஸ்ட் ஆகி சொல்லி 1000 கோடிகள் ஒதுக்கீடு . இன்னும் கட்டிடம் கூட முடியாமல் இருக்கும் போது. டுபாக்கூர் பகோடா அடிமைகள் கூச்சல் வேற லெவல்.

  • S.Kumar - chennai,இந்தியா

   நீ அவன் இல்லை குள்ள நரினு இங்க எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு. போயிடு உன்னோட மதவெறி தீவிரவாத நாட்டிற்கே ஓடிப்போய்டு எங்க வரி பணத்துல எல்லாம் அனுபவிச்சுக்கிட்டு எங்க நாடு எங்க பிரதமரை விமர்ச்சிக்க உனக்கெல்லாம் எந்த அருகதையும் இல்லை ஓடிடு

  • Suppan - Mumbai,இந்தியா

   நான் அவன் இல்லை ....செய்தியை முழுமையாகப் படித்து கருத்து சொல்லவும். ஜியோ இன்ஸ்டிடியூட் "புது முயற்சி" என்னும் வகுப்பில் (category ) தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் கடிதம் (Letter of intent ) பெற்றுள்ளது. மூன்று வருடங்கள் கழித்து மறு ஆய்விற்குப் பிறகுதான் மற்ற உதவிகள் கிட்டும். ஆனாலும் ஒரு பைசா கூட அரசிடமிருந்து கிடைக்காது. ஸ்தாலினும் அன்புமணியும் வெட்டிக்கு கூவுவதை நம்பி கருத்து எழுதுகிறீர்கள்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  மோடியை அமெரிக்கா வர அனுமதிக்க கூடாது என்று கோரிக்கை வைத்தவர்கள்தானே இவர்கள். வெட்கம் மானம் சூடு, சுரணை எதுவும் இல்லாதவர்கள். ஆட்சி செய்த காலத்தில் அசைக்காமல் , இப்போது அடுத்தவன் சாதனை செய்தால் உடனே வரிந்துகட்டிப்பிக்கொண்டு , நாட்டை அடுத்தவர்களிடம் போட்டு கொடுக்கும் எட்டப்பன்கள் .

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  உலக அளவில் ஊழல் .. போட்டியின்றி காங்கிரஸ் தேர்ந்தெடுப்பு.. பரிந்துரை கூட தேவை இல்லை

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   எனது கருத்தும் மக்களின் கருத்தும் இதுவே....

 • Jana - Chennai,இந்தியா

  Between 2015-2018, the Indian government accepted லோன் worth US$ 131,100 million from the World Bank for 61 projects

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  சுப்பு : மோடி அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் , நான் : எதற்கு சரிப்பட்டு வரமாட்டார். சுப்பு : நான் தான் சொல்கிறேனே மோடி அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார், நான் : எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று தெளிவாக சொல்லையா. சுப்பு : மோடி மூன்றுமுறை முதல்வர் , இந்த நான்காண்டு பிரதமர் , லட்சம் அல்லது பல ஆயிரம் கோடிகளை சம்பாதிருக்கிறாரா ? நான் : இல்லையே , சுப்பு : அதை விடு , குடும்பத்தை அரசியலுக்கு கொண்டுவந்து மொத்த கட்சி பதவிகளில் அமரவைத்தாரா ? நான் : இல்லையே , சுப்பு : தான் சம்பாதிக்கவில்லை என்றாலும் தன் குடும்பத்தை விட்டு அரசாங்கத்தை மிரட்டி ஒப்பந்தகள் பெற்று மற்றும் மற்றவர்களிடம் இருந்து மொத்த வியாபாரத்தையும் பறித்து லட்சம் கோடிகளில் கொடி கட்டி பறக்கிறார்களா? நான் : இல்லையே , சுப்பு : சரி மற்றவற்றை விட்டுவிடுவோம் , மனைவி , துணைவி , இணைவி என்று பல பெண்களை கட்டிக்கொண்டு வாரிசு அரசியலை உருவாக்கினாரா ? நான் : எங்கே சிறுவயதில் கட்டிவைக்கப்பட்ட ஒரு பெண்ணையும் பிரிந்து , நாட்டுக்காக பிரம்மசாரியாக வாழ்கிறார். சுப்பு : இதற்குத்தான் நான் முதலிலேயே சொன்னேன் மோடி இதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் , நான் : மோடி எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் , சுப்பு : இன்னுமா விளங்கவில்லை , நம் மக்கள் நான் மேலே கூறிய "தகுதிகள்" உள்ள தலைவர்களை தான் இதுவரை கண்டிருக்கிறார்கள் , மோடி வித்தியாசமாக இருப்பதால் அவரை வெறுக்கிறார்கள், அதற்குத்தான் முதலிலேயே சொன்னேன் மோடி அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்,

 • Naan Avaal Illai - cuddalore,இந்தியா

  உண்மை தான். மோடி விளம்பரம் 4500 கோடிகள். இதில் வெளி நாடு செலவு வேறு இன்னும் அதானிக்காக ஆஸ்திரேலியா வில் பயணம் என்று அதில் பல .... இந்த பகோடாகள் மோடி போல் டுபாக்கூர் என்பது தான் காமடி. 4 வருட சாதனை என்ன என்றால் ஆதாரம் இல்லாமல் காவி அடிமையோ கத்துவது வேடிக்கை தான்.

  • nandaindia - Vadodara,இந்தியா

   பப்புக்களும், பச்சைகளும் 44 சீட்டு கொடுத்த மரண அடியில் உளறுவதும் வயித்தெரிச்சல் படுவதும் தினந்தோறும் நாம் பார்க்கும் ஒரு விஷயம். 4500 கோடி என்று கதறும் கனவான்களே, உங்கள் கான்க்ராஸ் ஆட்சியின் போது நடந்த ஊழல்களின் எண்ணிக்கை எத்தனை என்று பாருங்கள். பேசாமடந்தையாய் பத்து வருடங்கள் ஆட்சி செய்த பிரதமரால் நாடு குட்டிச்சுவராய் போனதை எண்ணி பாருங்கள். உங்களுக்கே வெட்கம் வரும். 4 வருட சாதனைகளை குறை கூறும் முன் அறுபது வருட காங்க்ராஸ் ஆட்சியால் நாட்டில் நடந்த வேதனைகளை நினைத்து பாருங்கள். ஜெய் ஹிந்த்.

 • nandaindia - Vadodara,இந்தியா

  பத்து வருஷம் பேசாமலேயே ஒருத்தர் பிரதமரா இருந்தாரே, அதையும் கின்னஸுக்கு அனுப்பலாமே, என்ன நான் சொல்லறது?

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  காங்கிரசிற்கு வேறு வேலைகள் இல்லாததால் இதுபோன்று பிஜேபிக்கு உதவுவதில் தவறில்லை. குறுகிய காலத்தில் இத்தனை நாடுகளை குறைந்த செலவில் பயணம் செய்த பிரதமர் என்கிற அங்கீகாரம் கிடைப்பதில் தவறில்லை. இந்த நான்காண்டுகளில் இவ்வளவு பயணம் செய்தும் மறுபுறம் இந்தியாவிலும் பல அதிரடி திட்டங்களை வெற்றிகரமாக செயல் படுத்தி இருக்கிறார் என்றால் நம்மால் உணர முடிகிறது அவர் எவ்வளவு கடின உழைப்பாளி என்று.

 • Natarajan Ramanathan - chennai,இந்தியா

  பப்புவின் தலைமையில் கான்கிராஸ் தொடர்ந்து மண்ணை கவ்வுகிறதே அதை முதலில் கின்னஸுக்கு அனுப்பலாம்.

 • raja - chennai,இந்தியா

  பாவம் வெளிநாடு போக வாய்ப்பு மற்றும் வசதி இல்லை அப்போ அதனால இப்ப போறாரு... இனிமே எப்படி போக முடியும்... அவர்க்கு பாரத மாத காசுல நாட்டை சுத்தி பார்க்க வழி கிடைத்த்து போன போகட்டும்... மக்கள் வோட்டு போட்டு (பேங்க் நோட்டு) காசு கொடுத்து அனுப்புறாங்களோ

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  பரம வயிற்றெரிச்சலில் இதை இவர்கள் செய்திருப்பதாக கொள்ளலாமா? அப்படி இருந்தால் அவர்களை எப்படி பாராட்ட முடியும். ஓரு தேசத்தலைவரை நாட்டின் பிரதமரை உலக பிராந்தியத்தில் மட்டம் தட்டுவதாக என்னமா? உலக அளவில் ஒரு நிகழ்வை பார்க்கும் பொது அதில் இந்திய நாட்டின் பெருமை மிளிரத்தான் எதையும் செய்ய வேண்டும். மிக்க கவனத்துடன் தான் எதையும் செய்ய வேண்டும். இன்றைய காங்கிரசிற்கு தெரியாமல் போனது அவர்களின் துரதிர்ஷ்டம் தான். சொந்த விருப்பு வெறுப்புக்கள் தலைவரை பாராட்டுதல் என்று நிலையிலிருந்து அவர்கள் மீண்டு நாட்டு நலனிற்கு பாடு பட்டாள் அரியணை கிடைக்கும். காங்கிரசின் சுதந்திர காலம் மற்றும் அதன் பிறகு இருப்பது ஆண்டு கால தலைவர்களின் வாழ்க்கை வரலாறை படித்து அதன் வழி வாழ்ந்தால் காங்கிரஸ் வளரும். இல்லையேல் சிவப்பு கொடியின் போன்றுதான் தானாகவே காணாமல் மறையும். ரேடியோஅக்டிவிட்டி தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறார்கள். அதுவும் தற்போது ஹால்ப் லைஃ மிகவும் குறைவான கதிரியக்க தனிமங்கள் போலத்தான் தெரிகிறது.

  • vel - ,

   கம்யூனிஸ்ட்டுகள் நன்றாக ராமாயாண பஜனை பண்ணி பிழைக்க தெரிந்து கொண்டார்கள்.....

  • Darmavan - Chennai,இந்தியா

   ராகுல் தன்னை முட்டாள் என்று காட்டும் வேலை.தமிழில் ஒரு பழமொழி.'மல்லார்ந்து துப்பினால் தன் மேலேயே விழும்' என்று கூட தெரியாத முட்டாள்...நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோகி.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  ஓடி ஓடி உழைக்கும் பிரதமர் , உலகத்திலே ஒரு சாதனை தான் , உலகம் பாராட்டுகிறது , உள்ளூரும் பாராட்டும்.

  • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   கூலிக்கும் பிரியாணிக்கும் ஒட்டு போட்டவர்கள் மட்டும் பாராட்ட மாட்டார்கள்...

 • Shanmugam - Manama,பஹ்ரைன்

  வேறு ஸ்திரமான எதையும் சொல்ல வாய்ப்பில்லாமல், ஒரு பெரிய தேசிய கட்சி, (60) 60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட கட்சியை போல் பேசாமல் வெறும் ஜோக், நய்யாண்டி, நகைச்சுவை மட்டுமே செய்வதன் மூலம் மோதிஜி மேலும் மேலும் வலுவான தலைவராகிறார். நாட்டை வலுவாக்க வெளிநாட்டு பயணம் மிக அவசியம் என்பதை உணராத ஒரு கட்சி. ஊழல் பணம் பதுக்க மட்டும் வெளிவாடு செல்வோர்க்கு இது புரிய வாய்ப்பில்லை.

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  காங்கிரஸ் இந்திரா தன்னை அறியாமலே மோடிஜிக்கு நன்மை செய்கிறது, பல நாடுகளுக்கு சென்றது குடும்பத்தோடு அல்ல, மசாஜ் கிளப்புக்கும் அல்ல, அரசு முறை பயணம், ஆக பூர்வ பயணம் உடனடியாக விளைவு தெரியாது போக போக தான் தெரியும், இந்தியாவுக்கு உலக அளவில் ஒரு கம்பீரத்தை கொடுத்தவர், இன்று விளையாட்டு துறையில் பதக்கங்கள் அள்ளுகிறார்கள், முறை கேடாய் பணம் வைக்க முடியாது என்கிற நிலை உருவாக்கி இருக்கிறது, கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் பதை பதைக்கிறார்கள், ஊழல் வாதிகளுக்கு ஒரு பயம் உட்பட்டு இருக்கிறது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை, மோடிஜியின் கால் தூசுக்கு கூட இத்தாலிக்காரன் ஒப்பு வரமாட்டான்.

 • ஃshanan -

  கடந்த நான்கு வருடங்களாக வெளிநாட்டுக்கடன் எதுவும் பெறவில்லை இது காங்கிரஸ்காரர்கள கவர்மெண்ட் என்ன ஆனது என்று அனைவருக்கும் தெரியும்

 • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

  101 வது முறையா கேட்குறேன் ,இந்த மானஸ்தன் உலகம் சுற்றி போட்டுவந்த ஒப்பந்தங்கள் என்ன என்ன ? அவற்றில் எத்தனை தொடங்கப்பட்டது ? நாடு வாரியாக போட்ட ஒப்பந்தங்களையும் அவற்றின் மூலம் கொண்டுவந்த திட்டங்களையும் சொம்பு கன்றாவிகள் பட்டியலிட தயாரா ?

  • கைப்புள்ள - nj,இந்தியா

   இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.

  • S.Kumar - chennai,இந்தியா

   டேய் சொம்பு கன்றாவி உனக்கு எதுக்குடா சொல்லணும் சொல்லி என்ன பயன் நாயின் வாலை எப்படி நிமுத்த முடியாதோ அது போல தான் உன்னை போல பல நன்றிகெட்ட ஜென்மங்கள் எங்களின் வரி பணத்தில் எல்லாவற்றையும் அனுபவிச்சிட்டு மூர்க்க தீவிரவாத கூட்டத்திற்கு தானடா நீங்க எல்லாம் துணை போற நன்றிகெட்ட நரிகள் உங்கள் வாலை ஒட்ட வெட்டும் காலம் வெகு தூரம் இல்லை

  • Azhagan Azhagan - Chennai,இந்தியா

   காங்கிரஸ் ஆட்சில ரஹீம் பாய்கிட்ட சொல்லிட்டுதான் எல்லாம் பன்னினார்களா? அதற்கான பலனை அனுபவிக்கும்போது தான் இந்த ஆட்சியின் அருமை தெரியும். அதுவரை காத்திருங்கள் பாய்.

  • vel - ,

   நெட்லதான் கொட்டிக்கிடக்கே பாருங்க சகோ....அப்புறமா வந்து இது 102 வது கேள்வி பிம்ளிக்கா பிளீக்கீன்னு சொல்லக் கூடாது....

  • Rajesh Kannan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

   சொன்னா மட்டும் இவனுக்கு புரிய போதா புரோ

  • nandaindia - Vadodara,இந்தியா

   ஹா ஹா ஹா வேல் சார், சூப்பர். உங்க பதிலை பார்த்து சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகி விட்டது.

  • Ayappan - chennai,இந்தியா

   சொன்னா ? பாக்கிஸ்தான் கிட்ட சொல்லபோறிங்களா ??

 • Tamilan - Doha,கத்தார்

  இந்த வெளிநாட்டு பயணங்களில், America போன்ற நாடுகளுக்கு 5. முறை சென்று இருக்கிறார், சிங்கப்பூருக்கு , ஜப்பான், சீனா இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு தலா இரண்டு முறை சென்று இருக்கிறார். அது மட்டும் அல்ல உலகத்திலே 4. ஆண்டுகளில் அதிக நாட்கள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசியதும் இவரே, ஊர்வலங்கள், தெருக்கூட்டங்கள் அதிக அளவில் நடத்தி இருக்கிறார். தேர்தல் நாள் அன்றே தேர்தல் பிரச்சாரம் செய்த ஒரே தலைவன் நம்ம தல தான். 15, லட்சம் மதிப்புள்ள சூட் போட்டதும் உலகத்திலே நம்ம தல தான். உலகத்திலே அதிக அளவில் பொய் சொல்லியதும் நம்ம தல தான். நம்ம தலையின் சாதனைகளை அடுக்கிட்டால், அந்த கின்னஸ் சாதனை புத்தகத்திலே இடம் கிடையாது.

  • vel - ,

   நம்ம ராகுல் தாய்லாந்துக்கு மட்டுந்தான்....

  • nandaindia - Vadodara,இந்தியா

   அதுவும் அந்த 13 பேர் மாட்டி கொண்ட குகை, அது தான் சரியாக இருக்கும்.

 • Anand - chennai,இந்தியா

  காங்கிரஸ் இப்படிப்பட்ட ஈனச்செயல் புரியும் என்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. நாட்டுப்பற்று, நாட்டை நேசிப்பவர்கள் போன்றவர்கள் தலைமையில் காங்கிரஸ் இருந்திருந்தால் இந்த மாதிரி காரியத்தை செய்திருக்க மாட்டார்கள்.

  • vel - ,

   ஏங்க நம்ம பிரதமரை தோற்கடிக்க சீனா பாக்கிஸ்தானொடு கை கோர்த்தவங்க தானே....

 • s t rajan - chennai,இந்தியா

  உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு இந்தியா பிரான்ஸ் நாட்டை பின் தள்ளி முன்னேறி இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்த மட்டில் ஏழைகளுக்கு சேர வேண்டிய தொகைகள் சலுகைகள் அவர்களது வங்கி கணக்குகளுக்கு செல்வதும், பினாமி பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுவதும், லஞ்சம் இல்லா மத்திய அரசு ஆட்சியையும், 60 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்யாத உலகம் மெச்சும் சாதனை தான். காங்கிரசுக்கு மரண பயம் அதிகமாகி விட்டது.... அது மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளே ராகுலை துரும்பாகக் கூடக் கருதவில்லை என்ற ஆதங்கம் வேறு. பாவம் செய்வதறியாது திணறுகின்றனர்.

 • S.Kumar - chennai,இந்தியா

  காங் + கிராஸ் நல்லது தான் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கிறீர்கள் செய்யுங்கள் பிரதமர் மோடி நாட்டிற்காகவும் நாடு வளம் பெற்று இன்று ராணுவம் மற்றும் பொருளாதாரத்திலும் மிக பெரிய வளர்ச்சியை அடைந்து இருப்பதிற்காக வெளிநாட்டு பயணம் செய்த விஷயம் உலகம் முழுவதும் இன்னும் பல தலைமுறைக்கு தெரியவைக்க செய்கிறார்கள் அவர்களுக்கே தெரியாமல் நல்லது தான் செய்கிறார்கள் செய்யுங்கள் உருப்படியா இதையாச்சும்

 • kannan rajagopalan - Chennai,இந்தியா

  The number of comments that support Modi itself is a proof . He stoops to conquer may be a novel. Congress is stooping to the lowest, but this won't help it CONQUER. Whole world knows Modi's sincere , hard work.

  • vel - ,

   theyre also know but could not digest it

 • S.Kumar - chennai,இந்தியா

  நல்ல விஷயங்கள் நடந்தால் அதை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை குறை சொல்லாமல் இருந்தாலே போதும் நல்லது தானாக நடக்கும் அதை பிடிக்காத இந்த காங் + கிராஸ் தடுத்து வருவது அடுத்த தேர்தலில் கானல் நீர் போல் காணாமல் போவதற்கு தான்.

  • Mahadhanapuram seetharaman - bangaluru,இந்தியா

   அந்த நாளும் வந்திடாதோ

 • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

  உங்க பிரதிபா பாட்டில் பண்ணதை விட இது கம்மிதான் ..இவரு ஒன்னுக்கு பாதி முதலீடுகளாவது கொண்டு வந்து இருக்கார் ..

 • வினோத்,அறந்தை.. -

  கான்கிராஸ் காரனுக்கு வேற ஒன்னுமே கிடைக்கல..சே..பாவம்...அவனுகளும் எதாவது மாட்டுமானு தான் பாக்குறானுக...ரபேல்...அது இதுனு கத்துனானுக பட் இதுதான் அவனுக்கு கிடச்சது..இதனால் நாட்டிற்கு அன்னிய முதலீட்டை கொண்டு வந்து ஆறாவது பொருளாதார நாடாக மாற்றிய மோடியின் சாதனையை மறந்துட்டானப்பா....அசிங்கப்பட்டான் அல்போன்ஸ்காரன்....

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  காங்கிரசுக்கும் சாதனையாளர் விருது கிடைக்கும், நாட்டை அதிகபட்சமாக கொள்ளையடித்தவர்கள் என்பதாக.

 • sams - tirunelveli,இந்தியா

  Somebody should write about the political leader who went more time for pattaya ,Thailsnd to guinness book.

 • vidhya - delhi,இந்தியா

  This shows Congress never ever seen prime minister how they will work for nation and people. So for congress worked only for well being of their own family. It is obivious that they can't understand why our country prime minister shri modi ji travelling aboard. He is really working for nation and people interest. He plans such way that he takes rest only during flight journey and more over congress leader have tancy to travel aborad for vacations only (on election result day also they are used to be on vacation in other country). Modi ji do not have anything to hide with others ....as like Congress leader always going aborad secretly nobody knows where they are travelling too. Along with this why don't they submit white paper on Congress leader travel & secret travel to other countries. And about their property too...then every one come to know why their travelling secretly to other country. Many other countries in the world acknowledged our Prime minister modi ji great effort for our people and nation. Congress so for cheating our people like this doing dirty politics only with headline and they forgot to understand that people know very well about it.

 • மணிமாறன் - trichy,இந்தியா

  வெளிநாட்டு பயணத்திற்கு மட்டும் ஆல்...நான்கு ஆண்டுகளில் 19 மணி நேரமே பாராளுமன்றத்திற்கு வந்ததையும் சேர்த்து கின்னஸ் புத்தகத்தில் பதிய வேண்டும்.....

  • vel - ,

   அவரு வந்து கையெழுத்து போட்டாலே போதும்ங்க 100 நாள் வந்ததுக்கு சமம்

 • கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா

  இன்றைய இதே தினமலரில் ஒரு செய்தி: மோடி ஆதாரை கொண்டு 90000 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியிருக்கார்......காங்கிரஸ் கொண்டு வந்த ஆதார் தான்.... ஆனால் அதை குரங்கு கைல கிடைச்ச பூமாலை போல, காங்கிரஸ் சீரழித்தது .....மோடி அந்த ஆதாரை மிக சிறப்பாக கையாண்டு இன்று 90 ஆயிரம் கோடி மிச்சம்படுத்தியிருக்கார்.....இதை கின்னஸுக்கு பரிந்துரைக்கலாமே....

  • madhavan rajan - trichy,இந்தியா

   அதேபோல தனது ஆட்சியில் அதிக ஊழல் செய்ய வாய்ப்பளித்தவர் என்ற தகவலையும் மன்மோகன் சிங்கின் சாதனையாக கின்னஸுக்கு பரிந்துரைக்கலாம்.

  • Sabari - Tanjore,இந்தியா

   கான் கிராஸ் கட்சிக்கு செலவு பற்றி பேச தெரிந்தபோல், அவரின் வெளி நாடுகள் பயத்தால் எவ்வளவு பயன் நம் நாட்டுக்கு வந்துள்ளது என்பதையும் சொல்ல தைர்யம் கிடையாது.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இந்த சின்ன பையன் பப்புலு, இவரு மட்டும்தான் போவாரா, நானும்தான் போவேன்னுட்டு ஒரு முறை சிங்கப்பூர் போனான். அங்க என்னடானா ஒரு சின்ன பள்ளிக்கூடத்து பையன் இவனை நடு ஹால்ள்ள உக்கார வெச்சு நார் நாரா கிழிச்சு தொங்க போட்டுட்டான். இவன் மூஞ்ச பாக்கணுமே. அப்பத்தான் தெரிஞ்சுது ஒரு பிரதமர் பதவினா எவ்வளவு கஷ்டம், ஒரு பிரதமர் என்ற முறையில் ராஜாங்க அலுவல்களில் எவ்வளவு பெரிய வேலைகள் இருக்கிறது வெளிநாடுகளுடன் என்று. ஏண்டா பப்புலு, நாங்க வேணா உன்னை ஒரு நாலு நாட்டு அனுப்புறோம், போயி திறமையா ஏதாச்சும் செஞ்சிட்டு வருவியா? பாக்கலாம் உன்னோட புத்திசாலித்தனத்தை???

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஊமை கோட்டான் போயி என்ன பேச போறான்

  • கைப்புள்ள - nj,இந்தியா

   மண்ணு சிங்கு

 • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

  இதைத்தவிர இந்த வீணாப்போன பயல்களுக்கு ஒன்னும் தெரியாது...

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   முதல் அநாகரிக வார்த்தை ஆரம்பம். வீணாய் போன பயல்களாம். என்னே நாகரிகம். மரியாதைக்கேட்ட இந்த புயல்களுக்கு யார் எப்போது சபை மரியாதை மற்றும் நாகரிகம் கற்றுக் கொடுக்க முடியுமோ? இருந்த தேசமாக இருந்த இந்தியாவில் அணைகள், மின் உற்பத்தி நிலையங்கள், கல்விச்சாலைகள், மருத்துவமனைகள், ஆராய்ச்சிக்க்கூடங்கள், கனரக ஆலைகள், பெட்ரோலிய ஆலைகள், போக்குவரத்து வசதிகள், அனைத்தையுமே கடந்த அறுபது ஆண்டுகளில் உருவாக்கி, செயல்படுத்தியது காங்கிரசின் ஆட்சிகள் தாம் என்பதில் யாருக்கும் மாற்றுக கருத்து இருக்கவே இயலாது. 1950 ஆண்டுகளில் இருந்த இந்தியாவுக்கும் 2000 ஆண்டுகளில் இருக்கிற வளர்ச்சி பெற்ற இந்தியாவிற்கும் இருக்கிற வித்தியாசம் உள்ளங்கை நெல்லிக்கனி. வேறு எந்த கட்சி ஆண்டிருந்தாலும் இந்தியா இத்தனை முன்னேற்றம் பெற்றிருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் உணரவும், ஏற்கவும் ஏனோ மறுக்கிறார்கள்

  • partha - chennai,இந்தியா

   அறுபது வருட காங்கிரஸ் ஆட்சியில் அடித்த கொள்ளையை கூட கின்னஸில் வெளியிடலாமே மேலும் ஒரே குடும்பத்திலிருந்து அதிகமான பிரதமரை கொண்டநாடு என்றும் கின்னஸில் வெளியிடலாமே

  • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

   முடிஞ்சா போடவேண்டியதுதானே ? போட்ட பொய்க்கேசு எல்லாமே நாலுவருஷமா இன்னும் ஆதாரம் தேடிட்டு இருக்காமே

  • கைப்புள்ள - nj,இந்தியா

   காங்கிரசுக்கு நீ ஒரு லிஸ்ட்டு வெச்சு இருப்பியே அதை எடுத்து விடு

  • Darmavan - Chennai,இந்தியா

   புகழ் வெறியனுக்கு:..:60 வருடங்களில் முன்னேறிய ரேட் என்ன.4 வருடத்தில் கண்ட ரேட் என்ன..

  • Sanjay - Chennai,இந்தியா

   புகழ் அவர்களே, நாகரீகத்தை பத்தி நீங்கள் பேசுகிறீர்களா, போன வாரம் நீங்கள் பதிவு பண்ணிய அநாகரிக கருத்து இதோ Pugazh V - coimbatore / cochin,இந்தியா 05-ஜூலை-201814:35:15 IST Report Abuse Pugazh V : நிர்வாக இயக்குனர் சுசித்ரா காரத் நகாரே என்ன கலரில் உள்ளாடை போட்டிருக்கிறார் என்றும் கூடவே சொல்லியிருக்கலாம்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   புகழ் , பொய் சொல்வதற்கு ஒரு அளவே இல்லையா ? இந்த 60 ஆண்டுகளில் இந்தியாவை விட ஏழ்மையான நாடுகள் பல முன்னேறிவிட்டது , இந்தியா இன்னும் ஏழை நாடாகவே இருக்கிறது. இதற்கு காரணம் சரியில்லாத காங்கிரஸ் தலைமை. தகுதி இருக்கிறதோ இல்லையோ அவர் தான் பிரதமர். இப்படி வந்த குடும்ப அரசியல் இப்போதுதான் மாறியிருக்கிறது.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அவராச்சும் பப்லிக்கா போயி வெளிநாடு தலைவர்களை சந்திக்கிறார். இந்த வீணா போன பப்புலு சீக்ரெட்டா பட்டாயா போறான். அங்க போயி அவன் யாரை எல்லாம் சந்திக்கிறான்ன்னு எதுல போடுறது?

 • Rajesh Kannan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  ஊழல் இல்லாமல் இருப்பதே மிகப்பெரிய சாதனை,எத்தனை ஆயிரம் கோடி அந்நிய முதலீடுகள், மேக் இன் இந்தியா, மோடி கேர், பயிர் காப்பீடு, உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்தியிருக்கிறார், நல்ல நிர்வாகம், ஓய்வே எடுக்காத ஒரு நாளுக்கு 20 மணி நேரம் உழைக்கும் ஒரே பிரதமர், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, அயல்நாட்டில் மரியாதை, எல்லைப்பாதுகாப்பு, இலவசம் ஒழிப்பு, சோம்பேறிகள் மதவாதிகள், பிரிவினைவாதிகள் கண்காணிப்பு கல்லெறிபவர்களுக்கு ஆப்பு, தொண்டுநிறுவனம் என்றபேரில் நாட்டை சூறையாடும் கும்பல் கண்டுபிடிப்பு, திறமைக்கு முன்னுரிமை கொடுத்து அதிகாரிகள் நியமனம், ஊழல் இல்லா இந்தியாக்கு புள்ளையார் சுழி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். சுதந்திரம் பெற்று 70வருஷங்கள் ஆகியும் ஊழலை தவிர எதுவும் ஏன் கக்கூஸ் கூட கட்டி கொடுக்க முடியாத காங்கிரஸ் கட்சி சாதனைகளை யாராலும் முறியடிக்கமுடியாது.

  • madhavan rajan - trichy,இந்தியா

   ஆளுங்கட்சி என்ன சாதனை செய்தாலும் அதைக்கண்டுகொள்ளாமல் அவர்கள் செய்யும் தனக்கு பிடிக்காத சிறிய விஷயங்களை பெரிது படுத்துவதுதான் இன்றைய எதிர்க்கட்சிகளின் லட்சணம். காங்கிரஸ் ஆதரவு பெற்ற தேவ கவுடா பிரதமராக இருந்தபோது வெளிநாட்டு சென்றால் தன்னுடைய குடும்பத்தார் அறுபத்து நாலு பேரை உடன் அழைத்துச் செல்வார். இதெல்லாம்தான் கின்னஸ் சாதனைக்கு உரியது.

  • madhavan rajan - trichy,இந்தியா

   ஒரு இந்திய பிரதமர் பரிந்துரைத்து அதை ஐநா உறுப்பு நாடுகள் பலதும் ஏற்றுக்கொண்டு ஜூன் 21 அகில உலக யோகா தினமாக கடைப்பிடிப்பது தான் நமது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் கின்னஸ் சாதனை. காங்கிரஸ் கண்ணுக்கு நல்லதே தெரியாது. காமாலைக் கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியும்.

  • Tamilan - Doha,கத்தார்

   அமெரிக்காவில் இந்தியர்களுக்கான H1B, விசா ரூல்ஸ் மிகவும் கடுமையாக்க பட்டுஇருக்கிறது, இதனால் 2, லட்சம் இந்தியர்கள் பாதிக்க பட்டு உள்ளார்கள், இந்தியா பொருட்கள் மீது கடுமையான வரி விதித்திருக்கிறது, இதனால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்க பட்டுள்ளது, இந்தியா ரூபாயின் மதிப்பு America டாலர் காண மதிப்பு, வரலாறு காணாது அளவில் சரிவை கண்டிருக்கிறது,

  • partha - chennai,இந்தியா

   நன்று சொன்னீர்கள் மேலும் இன்று பிரான்ஸை பின்னுக்குத்தள்ளி ஆறாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேற்ற்றப்பட்டிருப்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

  • Tamilan - Doha,கத்தார்

   இந்த நாலரை வருடம் மோடி தானே ஆட்சியில் இருக்கிறார். அணைத்து அதிகாரமும் மோடியின் கையில் தானே இருக்கிறது. காங்கிரஸ் ஊழல் ஆட்சி என்று சொல்லித்தானே ஆட்சியை பிடித்தார். எத்தனை ஊழல் வழக்கை திறமையாக நடத்தி, ஆதாரங்களை நீதிமன்றகளில் கொடுத்து குற்றத்தை நிரூபித்து, ஊழல் செய்த காங்கிரஸ் தலைவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார் என்று பக்தாள் அனைவரும் சொல்ல முடியுமா. மாறாக அனைத்து உழல்வாதிகளை மிரட்டி பிஜேபியில் இணைத்து கொண்டார் என்பதுதான் உண்மை. உதாரணம் SARADHA CHITFUND Fraud, முக்கிய குற்றவாளி முகுல் ராய் இப்போது பிஜேபி தலைவராக இருக்கிறார்.

  • anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   அதிகாரம் அவர்கள் கையில் இருந்து என்ன பயன். நீதிமன்றங்கள் யார் கையில் இருக்கிறது என்று சின்ன குழந்தைக்கும் தெரியம்.

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

   Tamilan மன்மோகன் நிலக்கரித்துறையை வைத்திருந்தபோது இரணடு லட்சம் கோடி ஊழல் நடந்து அவரது செயலாளர் உட்பட பலர் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியுமா?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  இந்த சின்ன பையன் பப்புலு பட்டாயாவுல போயி என்ன பண்றான்னு கின்னஸ்ல போட எவ்வளவு நாள் ஆகும்?

 • Shriram - Chennai,இந்தியா

  அறிவுகெட்ட பச்சைகள் உண்மை தெரியாமல் என்று கத்தும் இப்போது. முட்டாப் பசங்க அவனுங்க மதமாக இருந்தால் எதுவும் தப்பு இல்லை எதிரின்னு நெனச்சா எல்லாமே . திருந்துங்கடா

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

   அமைதி அமைதி.... எதுக்கு தம்பி இவ்ளோ உணர்ச்சிவசப்படுது ???

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

   இதில் விசேஷம் என்னவென்றால் மன்மோகனும் கிட்டத்தட்ட இதே அளவு வெளிநாட்டு பயணம் செய்திருக்கிறான். செலவு மோடி யை விட அதிகமும் கூட இந்த லச்சணத்தில் மங்குண்ணிகள் இந்தியர்களுக்கு பெருமை சேர்த்து அன்னியமுதலீடுகளை அள்ளி வந்த மோடியை கிண்டலடிக்க முயற்சி செய்வது வேடிக்கை தான் ஊழலிலேயே ஊறி மக்களின் பணத்தை கொள்ளையடித்த கும்பலிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?

  • Shriram - Chennai,இந்தியா

   நா வணக்கங்கனா

  • vel - ,

   இதுலே யாரு உண்மை ஸ்ரீராம், நான் பாட்டுக்கு பல போலிகளுக்கு பதில் சொல்லிக்கிட்டுயிருக்கேனா?

 • Shriram - Chennai,இந்தியா

  பப்பு யாருக்கும் தெரியாமல் எங்கு சென்றான் பல நாடுகளுக்கு. ராகுல் எதற்காக சென்றான் என்று யாராவது விளக்க முடியுமா ? சிதம்பரத்துக்கு இருக்கிற சொத்தை பற்றி கணக்கு காட்ட முடியுமா. காங்கிரஸ் பற்றி பேசினாலே இன்றைய இளைஞர்கள் துப்புகிறார்கள் காரி காரி.. இந்த மாதிரி சீன் போடுற வேலை எல்லாம் இங்கே வேண்டாம்..

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  பார்லிமெண்டில் தூங்கியவர்களுக்கும் விருது உண்டா

  • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

   4 வருட ஆட்சியில் 19 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்துள்ளார் மானஸ்தர் அவருக்கு முதல்ல விருது கேளுங்க பாவம் .....

  • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

   அவர் 19 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்தாலும் ..அணைத்து வேலைகளும் சிறப்பாக நடக்கின்றன ..உங்களக்கு என்ன வேண்டும் ?? என்ன நடக்கல சொல்லுங்க ..

  • vel - ,

   கனி அண்ணே வீல்சேரார் அதுவும் வராம இருப்பதுகூட பரவாயில்லை.... அடுத்த முதல்வர் அவருதான்னு அடிச்சி சொல்ரீங்க பாருங்க....அங்கேதான் அழுகையே வந்துருது...

 • Meiyur Adhi Varadarajan - chennai,இந்தியா

  It is clearly understand your motive it is very much thankful , During congress regime more of number scams arise by each and every big fish of congress members, you will not talk about of this, whereas new men going around and bring more things to the country you will not talk about of that, you want to power again irrespective of how you are achieve. Great, keep it up.

 • Shriram - Chennai,இந்தியா

  குறைந்த நாடுகளுக்கு கூட்டத்தோடு சென்று கும்மியடித்த மன்மோகன் சிங்கை விட தனியாக சென்று நிறைய நாடுகளில் ஒரு நாள் கூட தங்கள் ப்ளைட்டில் தூங்கி பெரும் செலவை குறைத்து நிறைய நாடுகளில் தொழில் வளர்ச்சி அடைய வைத்த மோடி எவ்வளவோ மேல்.

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

   //...பெரும் செலவை குறைத்து நிறைய நாடுகளில் தொழில் வளர்ச்சி அடைய வைத்த மோடி..// என்ன தம்பி கஷ்டப்பட்டதெல்லாம் ஏதோ மேக் இந்த இந்தியாவுக்குன்னுல்ல நினைச்சுகிட்டு இருந்தோம்??? கடைசியில மத்த நாட்டுக்காரனுக்கா???

 • அரபிதாசன் -

  நரேந்திரமோடிக்கு சாதனை பட்டியல் உள்ளது. காங்கிரசுக்கு ஊழல்பட்டியல் உள்ளது

  • Tamilan - Doha

   . இந்த நாலரை வருடம் மோடி தானே ஆட்சியில் இருக்கிறார். அணைத்து அதிகாரமும் மோடியின் கையில் தானே இருக்கிறது. காங்கிரஸ் ஊழல் ஆட்சி என்று சொல்லித்தானே ஆட்சியை பிடித்தார். எத்தனை ஊழல் வழக்கை திறமையாக நடத்தி, ஆதாரங்களை நீதிமன்றகளில் கொடுத்து, குற்றத்தை நிரூபித்து, ஊழல் செய்த காங்கிரஸ் தலைவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா.

 • Shriram - Chennai,இந்தியா

  வெளி நாட்டிற்கு செல்வது அங்கு நட்பை வளர்ப்பது ஒரு நல்ல பிரதமரின் அடையாளமாகும். ஆனால் மன்மோகன் சிங் அவர்களின் மொத்த வெளிநாட்டு பயண செலவு எவ்ளோ தெரியுமா 10 ஆண்டுகளில் 700 கோடி. இதற்கு காங்கிரஸ் சொம்புகள் என்ன சொல்கிரார்கள். அதுவுமில்லாமல் அவர் அதிக நாட்டிற்கு சென்று செலவையும் மிகவும் குறைத்துக் ஆனால் மன்மோகன் சிங் தேவையில்லாத நாடுகளுக்குச் சென்று உல்லாசமாக இருக்க குடும்பத்தோடு

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   இந்த பாஜக சோம்பு மோடியின் செலவு வையும் சொல்லாமே, இன்னும் எந்த எந்த நாடு சுற்றுலா போகவில்லையா அதையும் பட்டியல் போட்டுக்கொடுத்தா பிறவிப்பயனை முழுமை அடைய உதவிய இருக்கும். உலகமாக சோம்பே

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  Absolutely meaningless.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அலுவல் நேரத்தில் சொந்த வேலையையும் பார்ப்பது நவீன இந்திய கலாச்சாரம் .ஆனால் .மோடி அந்நிய மண்ணுக்கு சொந்தவேலையாக சென்றதாக ஆதாரமுண்டா ?

 • Naan Avaal Illai - cuddalore,இந்தியா

  காங்கிரஸ் பங்கம் பண்ணியது. மக்கள் பணத்தில் அதானியிடன் உலகம் சுத்தியது . இதற்க்கு பகோடா பாருங்க.

 • Natrajan Natarajan - Rasipuram,இந்தியா

  மோடியவர்கள் மக்களின் வரிப்பணத்தில் உலகத்தை சுற்றியுள்ளார். மொத்தபயணச்செலவு ரூபாய் முன்நூற்று ஐம்பத்து ஐந்துகோடிகள். இதனால் இந்தியமக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கிறது. இவருக்கு உலகம் சுற்றும் வாலிபர் என்ற பட்டத்தைக்கொடுக்கலாம். அனைவரும் பரிந்துரையுங்கள் நண்பர்களே

  • MANI DELHI - Delhi,இந்தியா

   வயசானாலும் (படத்தை வைத்து பார்க்கும்போது) குசும்பு குறையவில்லை.

  • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

   பொருளாதாரத்தில் இந்திய 6 ஆம் இடம் பிரான்ஸை பின்னுக்கு தள்ளி. உலக வாங்கி அறிக்கை. இதை எந்த காங்கிரஸ் பிரதமரும் செய்ய வில்லை.

  • Ramaan. kot - t.kallupatti,இந்தியா

   . எந்த உலக வங்கி அறிக்கை விட்டது? துபாயிலே உள்ள உலக வாங்கியா? எங்கே அந்த அறிக்கையை காட்டு பார்க்கலாம்?

 • Kalai Mahal - Madurai,இந்தியா

  காங்கிரசின் பிணம் தின்னும் குள்ளநரிகளின் வைற்றுஎரிச்சல் ......

  • Ramaan. kot - t.kallupatti,இந்தியா

   உனக்கேன் வயித்தெரிச்சல்

 • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

  பொருளாதாரத்தில் இந்திய 6 ஆம் இடம் பிரான்ஸை பின்னுக்கு தள்ளி. உலக வாங்கி அறிக்கை. இதை எந்த காங்கிரஸ் பிரதமரும் செய்ய வில்லை. அதற்கும் காங்கிரஸ் கின்னஸ் நிறுவனத்திற்கு கடிதம் எழுதலாம். அப்படியே பப்பு தலைமையில் தொடர்ந்து தோற்றுக்கொண்டு இருப்பதற்கும் கடிதம் எழுதலாம்.

 • Naan Avaal Illai - cuddalore,இந்தியா

  மோடி சாதனை என்பது அதானிக்கு மட்டும் வெளிநாடு பயணம் தான். மோடி தகுதி இல்லாத பிரதமர்.... இனி வரும் காலத்திலும் இந்த சாதனை முறியடிக்க முடியாது

  • MANI DELHI - Delhi,இந்தியா

   நீ அவனே இல்லன்னு எல்லாருக்கும் தெரியும், பேரச்சொல்லு முதல்ல

  • vel - ,

   நான் மனிதன் இல்லை

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  உலகிலேயே விஞ்ஞான ஊழலை கண்டுபிடித்தவருக்கு, பஞ்ச பூதங்களிலும் நிலம் (நிலக்கரி சுரங்கம் ,நில அபகரிப்பு ), நீர் (சேது சமுத்திர திட்டம்), ஆகாயம் (விமானம்) நெருப்பு ( போபர்ஸ்) காற்று(2G) போன்ற ஊழல் 1.கட்டிடம் ( ஆதர்ஸ், ஓலிம்பிக்) 2.நிலக்கரி இறக்குமதி 3.கடல்சார் கொள்ளை 4.தமிழ் இனத்தை அழித்தது 5. வெடி குண்டு கலாச்சாரம் 6.பாராளுமன்ற தாக்குதல் 7.மும்பை தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்பு 8.அதிக மனைவி மற்றும் துனைவியை கொண்டுள்ளது 9.காசுக்காக சொந்த மனைவியை கொலை செய்தது 10. கொள்ளையடித்த பணத்தில் வெளி நாட்டில் சொத்து வாங்கியது. எழுத இடம் போதவில்லை இதற்கு முதலில் பரிந்துரை செய்யலாம் பல கோடி ஆண்டுகளுக்கு இந்த சாதனைகள் உங்களிடமே இருக்கும். இந்த சாதனையை நெருங்கும் சக்கி தி.மு.க.தவிர எந்த கட்சிக்கும் இல்லை

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   வாந்தி

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  சுதந்திரம் அடைந்த பின், இதுவரையில், கா.கி.கட்சியின் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை கணக்கெடுத்தால், அது, இந்த பிரபஞ்சத்திலேயே, எந்த கிரகங்களிலும், நடைபெற்ற ஊழலை விட, மிக அதிகமாக இருக்கும்தானே?. அவைகளையும், கின்னஸ் சாதனைகளுக்கு பரிந்துரை செய்யுங்களேன், கா.கி.கட்சியினர்.

 • க.ச.திலிப் -

  வேலையில்லாத கட்சி, யோசிக்க தெரியாத காமெடி தலைமை . வேறென்ன செய்ய..... கூந்தல் உள்ளவள் வாரி முடிந்தார். மொட்டைத் தலைக்கு வயத்தெரிச்சல் .

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, யூபிஏ-3யின், முன்னால் அமைச்சர் ஒருவர் மட்டுமே, அதாங்க நம்மூர் வெள்ளை வேட்டி சட்டைக்காரர், உலகில் 14-நாடுகளில் கறுப்பு பணத்தால் பற்பல சொத்துக்கள் வாங்கி போட்டுருக்கிறார் என செய்திகள் வருதே?, இதையும் கின்னஸ்க்கு, கா.கி.கட்சியினர் பரிந்துரை செய்யுங்களேன்?.

  • Ramesh Lal - coimbatore,இந்தியா

   அட , முழு விவரத்துடன் அனுப்ப வேண்டும் , விவரமாக எழுதுப்பா.

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

   குப்புஜி... உங்களுக்கு அன்னான் காசுமானி பாஷையிலே சொல்லனும்னா... சிதம்பரம் மேலே கோர்ட்டில் வழக்கு தொடரலாம்??? ரெங்கிடு பாஷயில சொல்லனும்னா இது சம்பந்தமா கோர்ட்டில் வழக்கு இருக்கு...

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  அட்ராசக்க.......எப்படில்லாம் சாதனை படைக்கிறாங்கப்பா. ஊரான் வீட்டு நெய்யே ........

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, ஊழலில், உலக மகா எக்ஸ்பர்ட்டுக்கள், அரசாங்க கடமைகளுக்காக, வெளிநாடுகள் சென்ற ஓர் பிரதமரை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, பிரதமர் மோடிஜியின் புகழுக்கு களங்கம் கற்பிக்க முயற்ச்சிக்கிறாங்களாம்ப்பா?.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அட, பிரதமர் மோடி, அவருடைய தனிப்பட்ட மன உடல் சுகம் பெற, தாய்லாந்து போன்ற நாட்டிற்கா சென்றார்?. இந்திய தேச முன்னேற்றத்திற்கான பாதுகாப்புக்களுக்கான அரசாங்க ஒப்பந்தங்களில்(கடமைகளில்) கையெழுத்திட தானே?, பிற உலக நாடுகளுக்கு சென்றார்.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  நீண்ட காலம் கோடி கோடியாக கொள்ளை அடித்து ஊழலோ ஊழல் செய்த கட்சி காங்கிரஸ் என கின்னஸ் சாதனை என்று பதிவு செய்யலாம். இந்த சாதனைக்கு நோபல் பரிசு ராகுலுக்கு வழங்கி கெளவ்ரவிக்கலாம்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அப்போ பிரதிபா பாட்டிலின் பாரின் டூர்களுக்கு காங்கிரஸ் ஆட்சி ஆதரவளித்தது என்ன ரெகார்ட் ? அதனால் என்ன பயன்?

 • chander - qatar,கத்தார்

  ரெண்டு பேருமே கூட்டு கள்ளர்கள்

  • R Sanjay - Chennai,இந்தியா

   கள்ளர்கள் அல்ல. இரண்டு பேருமே கூட்டுக்களவாணிகள்.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

   திமுக - காங்கிரஸா , திமுக- ஆதிமுகாவா ???

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  விலைவாசியை குறைய விடாமல் அதிகப்படுத்திய பெருமைக்கும் ஒரு கின்னஸ் கொடுக்கலாம்...

  • MANI DELHI - Delhi,இந்தியா

   அதை நாங்க பாத்துக்கிரோம். தயவு செய்து இந்தியா பக்கம் வந்துறாதீங்க ரொம்ப கஷ்டப்படுவீங்க விலைவாசியினால்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பிரதமராக பதவி ஏற்று குறைந்த நாட்களே நாட்டில் இருந்தவர் என்ற வகையிலும் ஒரு கின்னஸ் கொடுக்கலாம்...

  • Shriram - Chennai,இந்தியா

   அவரு இந்தியாவிலேயே இல்லேன்னாலும் வேலை செய்வார்..

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   சொந்த மாநிலத்தில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் கண்ணீர் விட்டு கதறியதையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்

 • Selva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  குறை சொல்ல வேறு எதுவும் இல்லாத காரணத்தால் காங்கிரஸ் இப்படி சிறுபிள்ளைத்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங் அவர்களால் பத்து ஆண்டுகளில் தொலைக்கப்பட்ட இந்தியாவின் தன்மானத்தை எப்படி மோடி மீட்டிருக்கின்றார் என்பதை உலக நாடுகளின் அதிபர்கள் பேசுவதைக் கேட்டு தெரிந்து கொள்ளச் சொல்லுங்கள்

  • Ramaan. kot - t.kallupatti,இந்தியா

   எந்த நாட்டு தலைவர் பேசுறதை கேட்கணும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இதுவே தாமதம்...

 • J sundarrajan - Coimbatore,இந்தியா

  Silly fellows.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  அப்படியும் மோடிக்கு பெருமை வாங்கி கொடுக்க காங்கிரஸ் என்னமா பாடுபடுகிறது............

 • raj - ,

  நீங்க இந்தியாவுக்கு ஏற்படுத்திருந்த அவப்பெயரை நீக்குவதுன்னா சும்மாவா?

  • vel - ,

   நச்....

 • thiru - Chennai,இந்தியா

  இன்னும் சில நாடுகள் உள்ளது அதனையும் பதவி காலம் முடிவதற்குள் சுற்று பயணம் முடித்தால் எந்த நூற்றாண்டிலும் எந்த பிரதமராலும் முறியடிக்க முடியாத கின்னஸ் சாதனை ஆகி விடும்..

  • MANI DELHI - Delhi,இந்தியா

   சென்னையை விட்டு வெளிஉலகமே தெரியாத ஒரு மூளை சலவை செய்யப்பட்ட கிணற்று தவளையின் அழுகுரலாக தான் பார்க்கமுடிகிறது.

 • தமிழ் செல்வன் - Salem,இந்தியா

  மோடி ஒன்றும் தங்க தட்டோ இல்லை வெள்ளி தட்டோடவோ பிறக்கவில்லை அவர் ஒரு சாதாரண வேலைகாரியின் மகன்.. அவர் சிதம்பரம் மாதிரி ஹார்வர்டில் படிக்கவில்லை சாதாரண அரசாங்க பள்ளியிலும் தொலை தூர கல்வியிலும் படித்தவர்.. அவர் எடுத்த ஒரு சில மக்களுக்கு நல்ல பயனை தரும் என்ற முடிவுகள் தவறா போனாலும் அவரது நோக்கத்தில் ஒரு தவறும் இல்லை. அவரது முயற்சி தோற்றாலும் துவண்டு போகாமல் தோற்றதற்காகன காரணத்தை அறிந்து அதை சரி செய்யும் குணம் ஒன்று போதும். அவர் தேர்தலில் தோற்றாலும் மக்கள் இதயத்தில் என்று என்றும் நிலையாய் நிற்பார்.

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது, ஆனால் தோற்றதற்காகன காரணத்தை அறிந்து அதை சரி செய்யும் குணம் அவரிடம் இல்லை என்பதுதான் உண்மை. எனக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் , நான் செய்வதே சரி என்ற அகம்பாவமே இவரிடம் உள்ள குணம்.

 • தமிழ் செல்வன் - Salem,இந்தியா

  மோடியை வெறுப்பவர்களும் மோடியின் கடின உழைப்பை நேசிப்பர் காலையில் 3 மணிக்கு எழுந்து யோகாசனம், தியானம் செய்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளில் ஒரு நாள் கூட உடம்பு சரி இல்லை என்று விடுப்பு எடுக்காமல் இரவும் பகலுமாய் அவரது குடுமத்திற்காகவோ இல்லை அவரது உறவினர்ககவோ இல்லை அவரது ஜாதிக்காகவோ உழைக்க வில்லை உங்களுக்காக உழைத்தார் இதை கல் நெஞ்சம் படைத்தவர் கூட மறுக்க மாட்டார்கள்.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

   இதை ஊழல்வாதிகள் மறுக்கத்தான் செய்வார்கள் , மோடிஜி என்ன தான் நல்லது செய்தாலும் அவரை திட்டுவதட்கு என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   உங்கள் கூட்டத்தை விடவா

 • RAMAN R - BANGALORE - MADURAI,இந்தியா

  காங்கிரஸின் தரத்தை இது காட்டுகிறது. அரசியலில் பொறாமை காழ்ப்புணர்ச்சி பொறுமையின்மை முதிர்ச்சி இல்லாமை அனைத்தும் தான் இப்படி சொல்ல சொல்லுகிறது. Kachadaa Congress. It is the first time an Indian PM has visited all the countries to build up better relations and for our safety. Congress in its 70 years of rule, was very weak & had ruined India and surrendered to China. Today we are a bold PM. Rahul cannot even imagine to become PM. For vote bank, Congress supports minorities and ignore Hindus. Enough is enough with Congress.

 • rajan - kerala,இந்தியா

  ஊழலுக்கு கின்னஸ் என்ற ஒருமை இருந்தால் காங்கிரஸில ஒரு புள்ளையும் தப்ப மாட்டானுங்களே. இவிங்க அத்தனை பெரிய கூத்தாடிகளாச்சே.

 • ஈரோடுசிவா - erode ,இந்தியா

  கான்கிராஸ் கூமுட்டை களுக்கு தெரியாது ... ஒவ்வொரு முறை வெளிநாடு சென்று வரும் போதும் பிரதமர் எத்தனை கோடி முதலீடுகளைக் கொண்டு வந்தார் .....எத்தனை நாட்டு ராணுவ , தொழில் நுட்ப உதவிகளைப் பெற்று வந்தார் .... எப்படி சைனா பக்கிஸ்தானுக்கு ஆப்பு செருகினார் ....எத்தனை நாடுகளில் இந்திய ராணுவ தளங்களை அமைக்க ஒப்பந்தம் செய்தார் என்பதெல்லாம் தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத பப்பு போன்ற அரைவேக்காடுகள் தான் பிரதமரின் பயணங்களைக் குறைகூறும் .

  • MANI DELHI - Delhi,இந்தியா

   அதனோட வெளிப்பாடு தான் தமிழ்நாட்டில் நம்ம கோயம்பத்தூரில் தளவாட உதிரி பாக தொழிலுக்கு அடித்தளம் அமைக்கிறார்கள். இப்படி காங்கிரஸ் எதிர்க்கும்போது, காங்கிரஸ் கட்சியும் அவரது இன்றைய தோழமை அமைப்பான திமுகவும் தமிழர்களின் நலனில் எப்படி அக்கறை காட்டுவார்கள். எல்லாம் ஒரே வயித்தெரிச்சல். வாய்ப்பு கிடைச்சப்போ சுருட்டிணாங்கோ. இப்ப வைத்துலயும் வாயிலையும் அடிச்சுக்கிறாங்க. என்ன ஜென்மங்களோ

 • தமிழ் செல்வன் - Salem,இந்தியா

  மோடி கின்னஸ் சாதனையை எளிதில் யாராவது முறியடித்திடுவார்கள் ஆனால் நீங்கள் அடித்த கொள்ளையை இந்த உலகத்தில் யாராலும் முறியடிக்கமுடியாது. மோடி மேல் எவ்வளவு சேற்றை அள்ளி வாரி வீசினாலும், அதை பற்றி கவலை படாமல்.. தன்னால் இந்த மண்ணிற்கும், மக்களுக்கும் எவ்ளவு நல்லது செய்ய முடியுமோ செய்வார். உயிருக்கு பயந்தவர் அவர் இல்லை. இந்த மண்ணிற்காக உயிரை விடுவாரே தவிர துரோகம் செய்ய கனவிலும் நினைக்க மாட்டார்.. அவரின் உண்மையான எதிரி கூட மக்களுக்காக மோடி வாழனும் என்று நினைப்பாரே தவிர சாகனும் என்று நினைக்கமாட்டார். ராகுல் காந்தி தோற்றால் இத்தாலிக்கு போவார் மோடி தோற்றால் சன்யாசியாக காசிக்கு போவார்.. மோடி தோற்றாலும் அவரது உழைப்பால் இந்தியாவை தோற்க விட மாட்டார்.

  • JIVAN - Cuddalore District,இந்தியா

   கொள்ளை கொள்ளை என்று நொள்ளை கண்ணை வைத்துக்கொண்டு கூவுவதை மட்டுமே இந்த அல்லக்கைகள் கூறுகின்றன. நான்கு ஆண்டுகள் பதவியில் இருந்து கொள்ளை அடித்ததை கண்டுபிடித்து தண்டிக்க துப்பில்லாத இந்த அரசும் அல்லக்கைகளும் வெட்கப்படவேண்டும் அல்லது எதையாவது தின்றுவிட்டு இந்தமாதிரி வாந்தி எடுப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement