Advertisement

2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்: தரூர் சர்ச்சை பேச்சு

திருவனந்தபுரம்: 2019- தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் நாடு, ஹிந்து பாகிஸ்தான் என மாறிவிடும் என காங். மூத்த தலைவர் சசிதரூர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

சிதையும்காங். மூத்த தலைவர் சசிதரூர், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியது, 2019-ம் ஆண்டு மத்தியில் நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஹிந்து-பாகிஸ்தான் என மாறிவிடும். நமது நாட்டின் ஜனநாயக அரசியலமைப்பு சிதைந்து போய்விடும். புதிதாக அரசியலமைப்பு ஒன்றை நாம் உருவாக்க வேண்டியிருக்கும் என்றார்.

அவமதிப்புசசிதரூரின் பேச்சுக்கு பா.ஜ. கண்டனம் தெரிவித்துள்ளது, பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமிதா பத்ரா கூறுகையில், பேராசையின் காரணமாக பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது காங். கட்சி தான். சசிதரூரின் சர்ச்சை பேச்சு ஹிந்து ராஷ்டிராவை அவமதிப்பு போல உள்ளது என்றார்.

சசிதரூரின் பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. தரூர் சர்ச்சை பேச்சிற்கு தார்மீக பொறுப்பேற்று காங்.தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (79)

 • Paddy Sundaram - Chennai,இந்தியா

  இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதில் ஒரு ஐயமும் இருக்கக்கூடாது. அது இந்து நாடு தான்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அது ஹிந்துஸ்தானா, இல்லை பாகிஸ்தானா என்பதை விட எல்லா சமூகத்தட்டு மக்களும் அமைதியுடனும், பயமின்றியும், வாழ தகுதியான ஊழலற்ற ஸ்தானாக இருக்க வேண்டும்.

 • raj - ,

  அதென்ன சந்தேகம் பாஜாக வெற்றி பெறுவதில்.... இந்தியா பாக்கிஸ்தானாகூட இருக்கட்டும்.... காங்கிஸ்தானா மட்டும் வேண்டவே வேண்டாம்....

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இப்படிப் பேசினால் ஹிந்து அல்லாதவர்கள் உங்களை நம்பிவிடுவார்களா ?

 • சீனு. கூடுவாஞ்சேரி. - ,

  பாஜக இந்த சுனந்தாவின் இறப்பில் இறுக்கம் காட்டுவதால் ஆடிப்போய்விடார். அதன் விளைவே பாஜக எதிர்ப்பு.

 • Siva - Chennai,இந்தியா

  இவர் ட்விட்டர்ல போடுறது தான் புரியாதுனு பார்த்தா, பேசறதும் புரியல. ஹிந்து பாகிஸ்தானா, அப்படினா என்ன? ஏதோ ஹிந்து ராஷ்டிரமாகும் அப்படினு சொன்னாக்கூட, சரி ஏதோ லாஜிக் இருக்கு நம்பலாம். ஒரு வேளை அப்படி பேசியிருந்தால், அவரே பாஜகவுக்கு 60 சதவிகித ஒட்டு வாங்கி கொடுத்திருப்பார்.

 • senthil - chennai,இந்தியா

  திரு சசி தரூர் கருத்துப்படி , ஹிந்துக்களை நம்பி சார்ந்து இருக்கும் பி ஜே பி கட்சி வென்றால் ஹிந்து ( நாடாக ) பாகிஸ்தானாக ஆகிவிடும் .....ஆக பாகிஸ்தான் உருவானது எதோ ஒரு குறிப்பிட்ட மத மக்களுக்கான நாடு ...இல்லையா ...?.. மோடி ஆட்சியில் ஊழலே இல்லை என்று சொல்ல முடியாது ...எத்தனையோ உறுப்பினர்கள் காங்கிரஸிலிருந்தோ அல்லது ஊழல் செய்த கட்சியிலிந்தோ பி ஜே பி கு வந்துள்ளனர் ....பி ஜே பி ஆட்சியில் நடக்கும் அனைத்தும் அணைத்து மக்களுக்கும் நல்லது என்றும் சொல்ல முடியாது ...ஆனால் பெரும்பாலான மக்களுக்கு ..மேலும் எதிர்காலத்துக்கு சிறிதளவேனும் நன்மை பயக்கும் எண்ணத்தில் செயல்படுபவை ..... ஒரு ஹிந்தி காரனோ , சீனா காரனோ என்னதான் நம்பலை விட அழகிய தமிழ் பேசினாலும் .நாம் அவரை தமிழன் என்று ஏற்றுக்கொவோமா ...அதை போல என்னதான் மற்ற மதத்தை தொடர்ந்து உண்மையான மத மனிதனாக நினைத்தாலும் அந்த மத உருவான இடத்தில உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ...எண்ணிக்கைக்கு உதவும் ...அதற்கெல்லாம் முகச்சாடை வேண்டும் .....மதம் அந்தந்த சீழ்த்தோசன நிலைக்கு ஏற்ப உருவானது .....ஆயிரம் மதம் மாறி வேஷம் போட்டாலும் இங்கு மழை பெய்யும் மாதத்தில் இங்கிலாந்திலோ அரேபியாவிலோ பெய்யாது ....அது இயற்கை .....மதம் வாழ்வியல் முறை சொல்லித்தரக்கூடியது ....ஆக நாம் காலையில் எழுந்து வாசல் பெருக்கி , கோலம் போட்டும் , குளித்து சூரிய நமஸ்காரம் செய்வதென்பது ...இங்குள்ள சூழ்நிலைக்கேட்டறது ....அதை மதிக்கவில்லை என்றல் நமக்கும் நம் சந்ததிக்கும் நட்டம்....புரிந்தால் மக்கள் என்கதிய வாழ்வியல் சூழ்நிலையை தொடர்வார்

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  அப்படியே இது இந்து ராஷ்ட்ரம் ஆனாதான் என்ன? இந்துக்கள், எல்லா பாதைகளும் ஒரே கடவுளிடம் செல்கிறது என திடமாக நம்பும் கடைப்பிடிக்கும் உண்மையான மதச்சார்பின்மைவாதிகள், அவர்களின் கொடையின் கீழ் மற்றவர் இருப்பது எல்லோருக்கும் நல்லதுதானே...உண்மையான மதச்சார்பின்மை அப்போதே மலரும். ஒருவனே தேவன் அவர் வந்துட்டே இருக்கார்ன்னு சுவத்துலையும் எழுதல, தினமும் அஞ்சு தடவை எங்குளுது தவிர வேற ஒருத்தரும் கடவுள் இல்லைன்னு ஸ்பீக்கர் போட்டும் கூவலை. ஆனால் இதை சொன்னா மதவாதி கம்யூனல்... அடேய்.

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இந்தியாவின் ஒரு பிடி மண்ணைக்கூட விட்டுத்தர ஒரு இந்திய குழந்தைகூட அனுமதிக்காது. அப்படி தனிநாடு வேண்டும் என்று கேட்பவர்கள் , தாராளமாக பாகிஸ்தான் , அல்லது பங்களாதேஷ் செல்லலாம், ஒருவழிப்பாதைக்கு டிக்கெட் இலவசமாக தர நான் ரெடி .

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  அபத்தமான ஸ்டேட்மென்ட். பாஜக-மோடி ஜனநாயகவாதிகள் அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க. நீங்க சொல்றதில் கொஞ்சமேனும் உண்மை இருந்தால், இப்பவே பவர் கைல இருக்கும்போதே உங்க கட்சியின் ஹிட்லர் இந்திரா போல அவசர நிலை கொண்டு வந்து உங்கள போல மைனர்க்குஞ்சு மனைவி கொலைகாரர்களை எல்லாம் உள்ளே போட்டு இருப்பாங்க.

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  அபத்தமான ஸ்டேட்மென்ட். இந்த லாஜிக்ல பாத்தா 340 பார்லி சீட், 24 மாநிலம் கைல வெச்சு இருக்குற பாஜக நீங்க சொல்வதை இப்ப ஏன் செய்யக்கூடாது, 2019 வரை எதுக்கு வெய்ட் பண்ணனும்? இப்பவே ஹிந்து தேசம் என அறிவிச்சி உங்க குரூர மனசுக்குள்ள இருக்குறத எல்லாமே செஞ்சு இருக்கலாமே...

 • Srinath Babu KSD - Madurai,இந்தியா

  பொண்டாட்டிய கொன்னுட்டு ஜெயில்ல போட்டுருவாங்கங்கிற பயத்துல இப்படி பேசுறான். தீர்ப்பு வந்து ஜெயில்ல போட்டுட்டா நான் பேசுனத்துக்கு பழி வாங்குறாங்கன்னு சொல்ல வசதியா இருக்கும்ல

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  கொலை வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ள பிஜேபியின் காலில் விழுந்து பார்த்தார் , ஒன்றும் நடக்கவில்லை , ஆகவே தற்போது உளர ஆரம்பித்து விட்டார். ஆனால் ஒன்று மட்டும் இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும் , இந்திய இந்து நாடக மாறினால் மற்றவர்களுக்கு பாதுகாப்பு உண்டு. இந்துக்கள் சிறுபான்மையினராக மாறினால் அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறவேண்டி இருக்கும்.

 • Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இவர் சொல்வதில் என்ன தவறு? மதத்தின் பெயரால் எங்களை பிரிக்கும் எந்த சக்தியும் இப்படித்தான்

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   மதத்தின் பெயரால் பிரிக்கிறாங்களா..? அப்புறம் மதமாற்ற சட்டம் வந்தால் மட்டும் ஏன் குய்யோ முய்யோ ன்னு ஊளை உடுறீங்க..?..அவனவன் சொந்த மதத்திலே இருக்க விடவேண்டியது தான.?

  • Shriram - Chennai,இந்தியா

   நீ ஏண் மதம் மாருன

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  பொண்டாட்டிய போட்டு தள்ளிட்டு தப்பிக்கணும்னா இப்டி தான் எதையாவது ஒளரணும் ....

 • madhavan rajan - trichy,இந்தியா

  எப்போதும் நமது நாடு இந்து பாகிஸ்தானாகத்தான் இருக்கிறது. இந்துக்களும் இருக்கிறார்கள், முஸ்லீம்களும் இருக்கிறார்கள்.

 • S.Kumar - chennai,இந்தியா

  இது நூறு சதவீதம் உளறல் பேச்சு காரணம் அவர் மனைவி சாவில் தண்டனையில் இருந்து தப்ப காங் + கிராஸ் மேல்மட்டம் உதவும் என்பதிற்காக அப்படியே இது உண்மை பேச்சாக இருந்தாலும் ஹிந்துஸ்தானக மாறும் என்று சொல்லி இருக்கணும் பாக்கிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு உலகத்திற்கே தெரியும் நம் நாடு முழு ஹிந்து நாடக மாறினாலும் நாம் கிறிஸ்துவர்கள் முஸ்லீம் அனைவரையும் இப்பொழுது எப்படி சகோதரத்துவதுடன் இருக்கிறோமோ அப்படி தான் இருக்க போகிறோம் ஏன் என்றால் நம்முடைய சகிப்புத்தன்மை தான் முழு காரணம்

 • surya - abuthabi,ஐக்கிய அரபு நாடுகள்

  இங்க நிறைய பிரிவினைவாதிகள் இந்து பெயரில் ஒளிஞ்சுக்கிட்டு, இந்துக்களுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கருத்து சொல்லிக்கிட்டு இருக்கிறானுக.

 • surya - abuthabi,ஐக்கிய அரபு நாடுகள்

  அன்னான் ஏன் இப்போ பொங்குறாரு, ஓ அந்த கோலா கேசு இப்போ சூடு புடிச்சிருக்கில்ல அதனாலதான்

 • R MURALIDHARAN - coimbatore,இந்தியா

  என்னை பொறுத்தவரையில் மோடி மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும். அவர் ஊழலற்ற ஆட்சி அளித்து பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது. அதை செயல்படுத்த இனியும் கால அவகாசம் தேவை. தற்போது ஐ எஸ் போன்ற தீவிரவாதிகள் பலம் பெற்று வருவதை ப ஜ க ஆட்சியில் இருந்தால் மட்டுமே உறுதியான நடவடிக்கை எடுக்கும். உதாரணத்திற்கு கேரளாவில் கம்யூனிஸ்ட் தொண்டரை எஸ் டி பி எஸ் கட்சியினர் கொலை செய்துள்ளனர். அந்த தொண்டர் செய்தது தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யததுதான். இருப்பினும் அந்த கட்சி மீது தடை ஏற்படுத்த கம்யூனிஸ்ட் அரசு முன்வரவில்லை. லவ் ஜிகாத் தீவிரவாதம் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் விஷயத்தில் நேஷனல் இன்வெஸ்டிகஷன் ஏஜெண்சி தான் நடவடிக்கை எடுக்கிறது. இதுவே மத்தியில் ஆட்சி மாறினால் அவர்கள் இதை கண்டு கொள்ளமாட்டார்கள். பிறகு நாட்டில் அமைதி இன்மை ஏற்படும். இதற்காகவே மோடி ஆட்சி தொடர வேண்டும்

 • Sathyan - Chennai,இந்தியா

  What is wrong in proclaiming India as Hindu rashtra? Even then all religions and faiths will coexist. People who perceive other religions as votebanks only are trying to divide religions. These kind of people have iftar party, conduct Christmas celebrations, offer subsidy for Haj, accept triple talaq, accept polygamy but preach that Hindus should be secular. These people will insult Hindu religion and Hindu gods but when it comes to Muslim's and Christians, shut their mouth as well as their ass but call themselves as secular. If there is a news of any Hindu Saint or sadhu misbe with any women, these people will condemn aggressively and portray as if every sadhu is a womaniser or predator. But when it comes to sex scandals involving Church fathers, nuns, bishops, etc., these people will take ignorance. Attrocious double standards

 • s t rajan - chennai,இந்தியா

  உலக மஹா முட்டாள் ராஹுல் என்று நினைத்தோம்...... அந்த கூட்டத்தில் எல்லாமே அப்படித்தானா ?

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  ஒரு பொண்டாட்டிய கட்டி உருப்படியா வாழ தெரியல. இவனெல்லாம் பொது வாழ்க்கைக்கு வந்துட்டான். சொந்தம் வாழ்க்கையில் தூய்மையாக இல்லாதவன் எப்படி பொது வாழ்க்கையில் மக்களுக்கு நல்லது செய்வான்? இவனெல்லாம் பேசி கேட்க வேண்டிய நிலைமை.

  • Darmavan - Chennai,இந்தியா

   இது ஒரு முட்டாளின் கருத்து.குடும்பத்தை விட்டு பொது வாழ்விற்கு தன்னை அர்ப்பணித்தவர்கள் ஏராளம்.உதாரணம் காமராஜர் சமீபத்தில் உள்ளது.இதேபோல் ஸ்வாமி ராமானுஜரும் தன குடுமபத்தை துரத்து சன்யாசியாகி ஒரு பெரிய விசிஷ்டாத்த்வத்தை வளர்த்தார்.நாட்டுக்காக சொந்த வாழ்க்கையை துறந்தவர்களை தூற்றுபவன் தேசத்துரோகி.

 • krhemachandran - chennai,இந்தியா

  ஹிந்துஸ்தான் ஆகும்

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  பெயிலில் இருக்கும் இந்த ஆள் பேசவே அருகதை அற்றவன். அப்படியே ஹிந்து பாக்கிஸ்தான் ஆனால்தான் என்ன? ஹிந்து ஒன்றும் தீவிர வாத மதம் இல்லையே? ஹிந்துக்கள் ஒன்றும் ராமர் தான் ஒரே கடவுள் அவரை கடவுளாக ஏற்க மறுப்பவர்கள் பாவிகள் அவர்களை கொல்லவேண்டும் என்று கூறவில்லையே? ஹிந்துக்கள் நாள்தோறும் பிரார்த்தனை என்ற பெயரில் ஊரெல்லாம் ஒலிபெருக்கியை வைத்து ஒரு நாளைக்கு ஐந்து முறை ராமர் தான் ஒரே கடவுள் என்று பக்தர்கள் உள்ளத்தில் பதியவைக்க முயற்சி செய்யவில்லையே? ஒரு ஆள் நான்கு பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்று சொல்லவில்லையே? மனைவிமார்களை 'பொசுக் பொசுக்' என்று விவாகரத்து செய்யலாம் என்றும் கூறவில்லையே? அப்படியென்ன பெரிய பாதகம் விளைந்துவிடும் என்று பயப்படுகிறான் இவன்?

 • SathyanarayananSathyasekaren -

  in todays news Inmates who are terrorists, beat up a police officer inside pulala sirai, and authorities did not even register his complaint, that much foreign religion has influence, so.Now Hindus have to.decide.

 • chails ahamad - doha,கத்தார்

  தேவையற்ற சர்ச்சைகள் நாட்டில் குழப்பத்தையே உண்டாக்கும் என்பதை இன்றைய அரசியல்வாதிகள் உணர வேண்டும் , யார் ஆட்சிக்கு வந்தாலும் அவரவர் கஜானா நிரம்புவதிலே , உலக பிரயணங்கள் மேற்கொள்வதிலே , மக்களை வாட்டி வதைப்பதிலே , விளம்பர பிரியராக மக்களின் வரி பணத்தை விரயம் செய்வதிலே , அக்கறை கொண்ட மக்கள் நல சேவகராக வேடம் போடுவதிலே நயவஞ்சகராக மக்களை ஏமாற்றுவதிலே ஒருவரை , ஒருவர் மிஞ்சும் தன்மைகளையே கொண்டு இருப்பார்கள் என்பதை சமீப கால ஆட்சியாளர்களிடம் இருந்தே உணர்ந்துள்ளோம் , தயவு செய்து மக்களை வதைக்காதீர்கள் உங்கள் அரசியல் சித்து விளையாட்டுகளை ஒதுக்கி வையுங்கள். மக்களிடம் தற்போது விழிப்புணர்வுகள் கூடியுள்ளதால் மீண்டும் பா ஜ ஆட்சிக்கு வருவது கனவிலே தான் இருக்க முடியும் என்பதால் , நல்லாட்சியை எதிர்பார்த்து புதியவர்களை தேர்ந்து எடுத்திடவே காத்துள்ளார்கள் என்பது மட்டும் திண்ணமாகும் . வாழ்க பாரதம் .

 • Anand - chennai,இந்தியா

  இவனை போன்றவர்கள் நமது நாட்டின் சாபக்கேடு.

 • Balaji - Bangalore,இந்தியா

  இவனெல்லாம் ஒரு MP . சுனந்தா கேசில் ஆத்திரம். உள்ளே போடு . நோ பெயில்.

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இப்போதே காங்கிரஸ் பாகிஸ்தானாகத்தான் உள்ளது.

 • Kannan Iyer - Bangalore,இந்தியா

  தேச ஒற்றுமையையும் மத ஒற்றுமையையும் பாதிக்கக்கூடிய தேவையில்லாத கருத்து

 • S K NEELAKANTAN - chennai 24,இந்தியா

  அவ்வாறு நடந்தால் நல்லதே. இந்து நாடு என்று அறிவிக்கப்பட்டால், சிறுபான்மை மதத்தவர் மேலும் பாதுகாப்புடன் இருப்பர். பாகிஸ்தானை போல், அங்குள்ள சிறுபான்மை இந்துக்களையும், சீக்கியர்களை கொடுமை படுத்துவது போல் இங்கே செய்யமாட்டார்கள். உலகிலேயே பெரும்பான்மை இந்துக்கள் உள்ள நாடு இந்தியாதான். இந்து நாடு என்று நாடு என்று அறிவித்தால் இந்துக்களுக்கும், இந்தியாவிற்கும் நல்லது

 • sridhar - Chennai,இந்தியா

  முஸ்லீம் பாகிஸ்தானாக மாறுவதைவிட ஹிந்து பாகிஸ்தானாவது தேவலாம் . ஆனால் உனக்கு கஷ்டம். நாலு கட்டமுடியாது.

 • அறிவுடை நம்பி - chennai,இந்தியா

  மென்டலுங்க எல்லா கட்சியிலும் தான் இருப்பானுங்க...

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்த கட்சி தான், பரந்து விரிந்திருந்த இந்த பாரதத்தை மதத்தின் பெயரால் துண்டாடி பக்கி என்றும் பங்களாதேஷ் என்றும் மட்டுமின்றி இந்தியாவிற்குள்ளேயே காஷ்மீர் என்று என்று தனியாக பிரித்து கொண்டு போக வைத்தது

 • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

  இந்த ஆளு இன்னும் ஜெயிலுக்கு போகலையா?

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Sooooopppper.... "ஒரு வாசகம்னாலும், திருவாசகம்"தான்... இந்தியா அந்தளவுக்கு மோசமா போவக்கூடாதுன்னு ஆண்டவனெ வேண்டிக்கறேன் நானு...

  • Anand - chennai,இந்தியா

   போயும் போயும் திருவாசகத்தை ஒரு கேடுகெட்ட பிறவியின் பிதற்றலுடன் ஒப்பீடு செய்கிறீர்கள், உங்களின் புத்தியை.............

  • MANI DELHI - Delhi,இந்தியா

   யாய் உங்களுக்கும் திருவாசகத்துக்கும் என்ன சம்பந்தம். ரெண்டு கண்ணால என்ன தெரியாதோ அதை மட்டும் சொல்லு முட்டைக்கண்ணா .

  • Asokan - Kumbakonam,இந்தியா

   @முக்கண் மைந்தன் - mamzar, dubai,...என்ன சோப்பர்? இந்த ஆள் மேலுள்ள கொலைக்குற்றத்திற்கு ஏதாவது பதில் இருக்கிறதா? என்ன ஊளையிட்டாலும் தன் மேல் உள்ள கொலைக்குற்றத்தை போக்க முடியாது.

  • Darmavan - Chennai,இந்தியா

   நீ ஒரு பாகிஸ்தானி ஏஜென்ட் .

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   அட லூசு... ...வேண்டிக்கோ...வேண்டிக்கோ... வேட்டியை கெட்டியா புடிச்சுகிட்டு வேண்டிக்கோடா..

 • SUBEESHKUMAR.G - FAHAHEEL,குவைத்

  பாகிஸ்தானாக மாறுவது உனக்கு நல்லது தானேப்பா. எத்தன வேணாலும் கட்டிக்கலாம், கொன்னுக்கலாம்.

 • ரவி - Texas,யூ.எஸ்.ஏ

  அடுத்த முறை மோடி வரவில்லையென்றால் இந்தியாவே ஒரு பாகிஸ்தானாக மாறிவிடும். அதற்கு ஹிந்து பாகிஸ்தானாக இருப்பது நல்லது.

  • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

   அருமையாக சொன்னீர்கள். அப்படி தான் நடக்க போகிறது.

  • Rohith Raja - chennai,இந்தியா

   அருமையான பதிவு.. 88 % ஹிந்துக்கள் இருக்கிற தமிழ்நாட்டுல ஹிந்துக்களை அவமான படுத்துறான் சுடலை..இது தான் இந்தியாவில் ஹிந்துக்கள் இருக்கிற நிலைமை.. இந்த மண்ணையும் விட்டு கொடுத்து விட்டு நாங்க என்ன அரேபியாக்க போக முடியும்.. ஹிந்து நாடக இருப்பதினால் தான் இங்கு அனைவருக்கும் பாதுகாப்பு.. பாகிஸ்தானில் பங்களாதேஷ் போன்ற இடங்களில் ஹிந்துக்கள் நிலைமை சென்று பாருங்கள் புரியும்.. பப்புவுக்கு தரூர் வெச்ச ஆப்பு இது.. அணைத்து ஹிந்துக்களை ஒன்றாக வோட்டை போடா வழி வகுத்துவிட்டார்

  • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

   இவர்களுக்கு எப்படியும் ஒரு பாகிஸ்தான் தேவை அரசியில் பொழப்பு நடத்துவதுக்கு ..

  • Deepak - chennai,இந்தியா

   செம ஜி

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  செரியான லூஸ் டாக் பேர்வழியாக இருப்பார் போல. பரவாயில்ல, இது போல இன்னும் பல செய்திகள் சசி தூர்வாரிடம் இருந்து வரட்டும். அவைகள் கட்டாயம், பாஜாகவின் அபிமானிகளை ஒன்றிணைத்து ஊக்கமுடன் மேலும் கஷ்டபட்டு தேர்தல் காரியமாற்ற உதவும் எனலாம்.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   நேத்தைக்கு டீவீல கழுவி ஊத்தினது இவனுக்கு சுத்தமாக பத்தாது. பிரச்னை வந்தால் ராகுல் இவருக்கு கட்சியில் ப்ரோமோஷன் கொடுத்துவிடுவார். மணி ஷங்கர் அய்யருக்கு கொடுத்த மாதிரி

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  இந்த அந்நிய கைக்கூலிகள் பாரதத்தை ஏற்கனவே பாதி பாகிஸ்தானாக மாற்றி விட்டார்கள். பாரதம் மொத்த பாகிஸ்தானாக மாறாம இருக்கணும்னா காங்கிரஸ் ஒழியனும் பிஜேபி தான் வரணும்.

 • KSDILIP -

  ஆஹா!!! அந்த நாளும் வாராதோ என ஏங்குகிறேன்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  மீண்டும் மோடி தலைமையிலான பாஜக வந்தால் மோடிக்கும் லாபமில்லை பாஜகவினருக்கும் லாபமில்லை நாட்டு மக்களுக்கும் லாபமில்லை. அந்த சுயநல கும்பலுக்கு மட்டுமே லாபமோ லாபம்.

  • Shriram - Chennai,இந்தியா

   தங்கைரசா உன் கருத்து லைட்டா மாறியிருக்கு.மோடி சுயநலம் இல்லாதவர் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருக்கிறாய்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சசி தரூருக்கு பசி எடுத்தால் ராகுல் சாப்பிட்டால் பசி தீர்ந்துவிடுமா...

 • விவசாயி மகன் - Dindigul India,இந்தியா

  பாதிரியார்கள் உடன் இவனுக்கும் தொடர்பு இருக்கும். வெளிநாட்டு பணம் வரவு நின்று விட்டதால் பதற்றம் காரணமாக உளறுகிறான்

 • விவசாயி மகன் - Dindigul India,இந்தியா

  மனைவியை கொலை செய்யும் இவனெல்லாம் மூத்த தலைவராம். கேலவம்

  • Sabari - Tanjore,இந்தியா

   @தமிழ் மைந்தன் - dindigul india,...உங்கள் கருத்தில் ஒரு திருத்தம்...எத்தனையாவது மனைவி என்று சொல்ல விட்டுவிட்டீர்கள். இது ஒரு டம்மி பீசு...இந்த பீசு விடும் அறிக்கைக்கு எதுவும் நடக்காது. தன் மேல் உள்ள கொலைக்குற்றத்தை திசைதிருப்ப அவ்வப்போது ஏதாவது அறிக்கை என்ற பெயரில் உளறும்..அவ்வளவே. சொல்வதில் கூட ஒரு லாஜிக் இல்லை...இந்து நாடாகிவிடும் என்று சொன்னால்கூட பரவாயில்லை...அது என்ன பாகிஸ்தான்? பக்கிகள் மேல் அவ்வளவு பாசமா? இதுவரை கான் கிராஸ் ஆட்சியில் இருந்து நாட்டை கெடுத்தது போதாது? ஹவாலா வருமானம் இல்லாமல் கை அரிக்குதோ? காட்டிக்கொடுக்கும் இந்த கும்பல் இப்படியே புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். செய்த ஊழல், லஞ்சம், கொள்ளையை சரிசெய்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசென்றதில் பிஜேபியின் பங்கு மிகப்பெரும் அளவில் உள்ளது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களை விமர்சனம் செய்யும் அறிவிலிகள், அந்த பயணங்கள் மூலம் எவ்வளவு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதையோ, முதலீடுகள் வந்துள்ளதையோ அறிய வாய்ப்பில்லை. நாட்டை முன்னேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இடைவிடாமல் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பலப்பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளார். அவர் மேற்கொண்ட பயணங்களில் இதுவரை எந்த இந்திய பிரதமரும் செல்லாத பல நாடுகள் அடங்கும். தொலைநோக்கு பார்வை, நாட்டின்மேல் உள்ள தேசப்பற்று இவைதான் அவருக்கு உள்ள கொள்கை. பிஜேபி, RSS , VHP போன்ற கட்சிகள் நாட்டின்மேல் அளவுகடந்த தேசப்பற்று உள்ளவை. கொண்ட கொள்கையில் ஸ்திரமாக நிற்பவை. போலி மதசார்பற்ற கட்சிகள் போல் பணத்திற்காக அரசியல் செய்பவை அல்ல அந்த கட்சிகள். பிஜேபியால் உள்நாட்டில் சில பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தாலும் இந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை ஊழல் என்ற பேச்சுக்கு இடமில்லாமல் ஆட்சி நடக்கிறது. நேற்று வந்த செய்தி...பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன் இந்தியா செல்கிறது. ஊழல், லஞ்சம், கொள்ளை குறைந்துள்ளது. ஹவாலா, பதுக்கல், கள்ளப்பணம் இவையெல்லாம் நாட்டில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்தது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இந்த மத்திய அரசு கடுமையாக முயற்சிக்கிறது. வரி ஏய்ப்பு படிப்படியாக குறைந்துள்ளது. வரி ஏய்ப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டால் அதன் வருமானம் பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த உதவும். தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் போன்றவை குறைந்துவருகின்றது. இவையெல்லாம் இன்றைய மத்திய அரசின் நல்லாட்சியின் பலன்கள்.

 • vasu - Sydney,ஆஸ்திரேலியா

  பாகிஸ்தானில் இருக்கும் சிலரை வைத்து அந்த நாடே தப்பு போல ? ஆட்சியர் சரி இல்லை. மக்கள் பொதுவாக நல்லவர்களே. தண்ணீர் தராத / திருட்டு கொள்ளை அடிக்கும் பக்கத்துக்கு வட மாநிலங்களை விட ?

 • Indhuindian - Chennai,இந்தியா

  தங்கள் ஆருடத்திற்கும் நம்பிக்கைக்கும் நன்றி. இதை இதை இதை நாம் எதிர்ப்பார்க்கிறோம் அனால் அப்போது நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று உங்களுக்கும் தெரியும் நாட்டு மக்களுக்கும் தெரியும்

 • K.Palanivelu - Toronto,கனடா

  இவரது மனைவி சுனந்தாவின் மர்மமரணத்தில் இவர் கைது செய்யப்படாமலிருக்க முன் ஜாமீன் பெற்றுள்ளார். அந்த குழப்பத்தில் என்னென்னவோ வாய்க்குவந்ததை உளறுகிறார்.

 • Shriram - Chennai,இந்தியா

  கோர்ட்டில் வழக்கு போடுங்கள். அப்போ பப்பி வந்து மன்னிப்பு கேட்பான்.. ஹிந்து நாடாக மாறினால் மிக்க நன்று.

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  ஹிந்துஸ்தான் னு சொல்லுங்க, எதுக்கு terroristhan country பேரை சேர்கிறார். ஹிந்துஸ்தான் ஆவதில் தவறில்லை. பிஜேபி ஆட்சியில் மட்டும்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பாய் உள்ளனர்.

 • வண்டு முருகன் - வண்டலூர் ,இந்தியா

  இம்ரான் கான் பாகிஸ்தானை இஸ்லாமிய நாடாக மாற்றுவதாக தேர்தல் அறிக்கை கொடுத்திருக்கிறார் … இந்தியா இந்துநாடாக மாறுவதில் தவறு என்ன

  • madhavan rajan - trichy,இந்தியா

   காங்கிரசில் இவர், மணி சங்கர் ஐயர் போன்றவர்கள் பாகிஸ்தானுடன் சேர்ந்து மோடியை அழித்து விட்டு இந்தியாவை முழுவதுமாக பாகிஸ்தான் ஆக்க முயல்பவர்கள். இந்தியாவில் இந்துக்களுக்கும் வாழ வகை செய்யும் ஆட்சியை இவர்கள் வெறுப்பதில் ஆச்சரியமில்லை..

  • Sabari - Tanjore,இந்தியா

   @வண்டு முருகன் - வண்டலூர் ....தங்கள் கருத்துக்கள் உண்மை. நல்ல பதில்.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   இம்ரான் கான் மோடியின் ஆட்சியை போல் ஆளுமையும் ஆட்சியையும் இருக்க வேண்டும் என்று தனது தேர்தல் பிரசாரங்களில் பேசுகிறார். பல கட்சிகள் பாகிஸ்தானில் மோடியின் திறமையான அரசை பாராட்டி தனது பிரச்சாரங்களில் அதை அளவுகோலாக காட்டுகிறார்கள். வலை தலத்தில் வீடியோ உள்ளது. இவனுங்க என்ன சொல்லி விற்றாலும் இவர்களின் பேச்சு எடுபடாது. ஒரு விதத்தில் இவனுங்களே தங்களுக்கு சான்றிதழ் வழங்கி கொண்டு இருக்கிறார்கள் . மண்ணு மண்டையனுங்க

 • s t rajan - chennai,இந்தியா

  60 வருடம் நம் நாட்டைக் கொள்ளை யடித்து குடும்ப அரசியல் செய்து நம் நாட்டின் பல பாகங்களை பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் தாரைவார்த்த நம் நாட்டிற்குள்ளேயே உள்ள எதிரியாம் காங்கிரஸை நாம் முழுவதுமாக (2019 தேர்தலில்) அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று இப்போதாவது மக்கள் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

  • MANI DELHI - Delhi,இந்தியா

   என்னுடைய முந்திய கருத்திலும் சொல்லியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியை தரைமட்டம் செய்வதற்காக இவர், சைபியுதீன் சோஸ், மணி ஷங்கர் அய்யர், திக்விஜய் சிங்க் எல்லாம் கச்சை கட்டி இறங்கி இருக்காங்க. இப்ப நிலைமை என்னவென்றால் இவர்களும் அரசியல் களத்தில் உள்ளார்கள் என்பதற்கு தான் இப்படி கூட்டம் போட்டு கத்துகிறார்கள். மோடி சூரியன் போல. சூரியனை பாத்து ........

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  அப்படி ஆனால் இந்தியாவுக்கு நன்மைதான்... இந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள்... ஆகவே கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் சந்தோஷமாகவே இருப்பர்.. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் நாசமாக வாய்ப்பு உண்டு...

  • Azhagan Azhagan - Chennai,இந்தியா

   சரியாக சொன்னீர்கள். பொதுமக்களாகிய முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் இந்துக்களுடன் சகோதரத்துடன் சந்தோசமாக இருப்பார்கள். பிரிவினைவாதிகள் மற்றும் மதத்தீவிரவாதிகள் முற்றிலுமாக ஒடுக்கப்படுவார்கள். இந்துக்களுக்கான ஒரே நாடு இந்தியாதான். இந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் அதனால் வேற்று மதத்தவர்களும் இங்கு நிம்மதியாக வாழமுடியும். மதமாற்றிகளுக்கும், மதத்தீவிரவாதிகளுக்கும் இனி இந்தியாவில் பொழைப்பு நடத்த முடியாது.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  சர்வாதிகார நாடாகிவிடும் என்பதை politically incorrect ஆக சொல்லியிருக்கார்..

  • Darmavan - Chennai,இந்தியா

   சர்வாதிகாரமல்ல. உன்னை போன்ற கிறுக்கர்களுக்கு இடமிருக்காது

  • Shriram - Chennai,இந்தியா

   இவன் பயங்கர அறிவு ஜீவி போல நடிப்பவன்.. இவனுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீர்கள்.

  • Sabari - Tanjore,இந்தியா

   @ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,//சர்வாதிகார நாடாகிவிடும்// அப்படி சர்வாதிகாரம் வந்தால்கூட நல்லதுதான். காரணம் துடைத்தெறிய வேண்டிய பல வியாதிகள், அரசியல் தொற்றுநோய்கள், காட்டிக்கொடுக்கும் கும்பல்கள், தீவிரவாதம், மதவாதம், கொள்ளைக்கும்பல், ஹவாலா கும்பல் இவற்றை முழுவதுமாக துடைத்தெறிந்து நாட்டை சுத்தமானதாக ஆக்கலாம். கூக்குரல், ஊளையிடல் சத்தம் இல்லாமல் கழிசடைகளை துடைத்தெறிய சிறிதுகாலம் சர்வாதிகாரம் தேவைதான். கான் கிராஸ் நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டுவந்து வைத்துள்ளது. அதை சுத்தப்படுத்த சர்வ வல்லமை படைத்த பிரதமர் மோடியால் மட்டுமே முடியும். அடுத்த தேர்தலிலும் அவர் பெரும்பான்மையுடன் பதவிக்கு வருவார்...அவருக்கு எதிராக இன்றைய அளவில் (ஒரு பேச்சுக்குக்கூட) யாரும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. காலம் அதை நிரூபிக்கும். இன்று ஊளையிடும் கூழை நரிகள் பயந்து காட்டுக்குள் ஓடும் காலம் வரும்.

  • Darmavan - Chennai,இந்தியா

   நல்லவன் சர்வாதிகாரியானால் நாட்டுக்கு நல்லதே. கிறுக்கங்கள் சட்டத்தின் ஓட்டையில் தப்ப முடியாது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement