Advertisement

இன்று இனிதாக

ஆன்மிகம்
நாம சங்கீர்த்தன மேளா
பூர்ணபுஷ்கலா சமேத தர்மசாஸ்தா கல்யாண மகோற்சவம்: ஈரோடு ராஜாமணி பாகவதர்
குழுவினர் காலை, 9:00. பக்த விஜய சரித்திரம்: ரமணி சுந்தர்ராஜன் குழுவினர்பிற்பகல், 3:00. பஞ்ச திருக்கல்யாண மகோற்சவம்: கடலுார் கோபி பாகவதர், மயிலாடுதுறை கே.ஞானகுரு பாகவதர், நாகை சுந்தர்ராஜ பாகவதர், நெல்லை வெங்கடேச
பாகவதர் குழுவினர், ஆஞ்சநேய உற்சவம் மாலை, 5:00 முதல். இடம்: ஸ்ரீவாரி சேஷ மகால், ரெட்ஹில்ஸ் ரோடு, கள்ளிக்குப்பம், அம்பத்துார்,
சென்னை - 600 053. 98840 83240.
சொற்பொழிவு
ஸ்ரீமத் பாகவதம்
'கிருஷ்ண லீலா வைபவம்' - வி.கோபாலசுந்தர பாகவதர் மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை,
சென்னை - 44. 044 - 2223 5319.
தேவி மகாத்மியம் (தமிழ்)
சுவாமி சுப்ரஜுனானந்தாமாலை, 5:30.
இடம்: ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர்,
சென்னை - 4.
பொது
நாடகம்
மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழு டிரஸ்ட் மற்றும் தியாக பிரம்ம கான சபா இணைந்து நடத்தும் பாம்பே ஞானம் வழங்கும், 'பகவான் ஸ்ரீ ரமணர்' நாடகம் மாலை, 6:30. இடம்: வாணி மகால், 103, ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை - 17.
89392 98790.
பயிற்சி வகுப்பு
பூங்கொத்து தயாரிப்பு குறித்த பயிற்சி காலை, 9:30 -- மாலை, 4:30 வரை.இடம்: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிற்சி மையம், அண்ணா நகர், சென்னை - 40.
044 - 2626 3484.
விழிப்புணர்வு கூட்டம்
மது பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான
விழிப்புணர்வு கூட்டம் இரவு, 7:00 - 8:30 வரை.
இடம்: சர்ச் ஆப் கிறிஸ்ட், டபிள்யு - 76, டவர் அருகில், அண்ணா நகர், சென்னை - 40.
99410 99428.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement