Advertisement

மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டியது

மேட்டூர் : கபினி அணையிலிருந்து திறக்கப்படும் உபரி நீரால், மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியை தாண்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,284 கனஅடியாகவும், அணையின் நீர்திறப்பு 1,000 கன அடியாகவும் உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • mindum vasantham - madurai,இந்தியா

    இந்த வாரம் 85 அடியை தாண்டி விடும் என்று நினைக்கிறேன்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement