Advertisement

சிறுவர்கள் மீட்பு: இந்தியாவுக்கு தாய்லாந்து நன்றி

பாங்காக் : குகையில் சிக்கிய சிறுவர்கள் மீட்புப்பணிக்கு உதவிய இந்தியாவுக்கு, தாய்லாந்து நன்றி தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில், ஆபத்து நிறைந்த குகையில் சிக்கி, வெளிவர முடியாமல், இரண்டு வாரங்களுக்கு மேல் தவித்து வந்த, 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர், பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், தாய்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரமோத் வினய், மீட்புப்பணிக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மீட்புப்பணிக்கு உதவிய இந்திய நிறுவனம், தூதரகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வீடியோ வெளியீடு:இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களின் வீடியோவை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

#WATCH First video of the boys who were rescued from Tham Luang cave complex yesterday, in hospital (Source: Thai government) pic.twitter.com/xCqPuT6AOt


— ANI (ANI) July 11, 2018

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு யாருக்கும் தீங்கை மனத்தால் கூட நினைக்காத நாடு நம் நாடு , நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம் .இனிமேலாவது ஊழல் வாதிகளை விரட்டி அடிக்க வேண்டும்

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  சிறுவர்களின் மன தைரியத்தை பாராட்டி தான் ஆக வேண்டும்

 • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

  அந்த விடியோல பாருங்க அந்த சிறுவர்கள் கையெடுத்து கும்பிடுகிறார்கள்.....சிறுவர்கள் தன்னடக்கம் தெரிந்தவர்கள்.....

 • ரவி - Texas,யூ.எஸ்.ஏ

  சொல்லிட்டாய்ங்கள்ல? அடுத்த பிளைட்டில் உலக்கைநாயகன் தாயலாந்து கிளம்பி அதிபருடன் ஒரு போட்டோ எடுத்து வெளியிடுவார் பாருங்க.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மீட்புப்பணிக்கு உதவிய இந்திய நிறுவனம், தூதரகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.......இந்த கிர்லோஸ்கர் இவ்வளவு உதவியையும் செயது விட்டு எவ்வளவு தன்னடக்கமாக இருக்கிறது... இந்நேரம் நமது திராவிடர்கள் செயது இருந்தால் ஏதுவுமே செய்யவில்லை என்றாலும் எவ்வளவு விளம்பரம் கொடுத்து இருப்பார்கள்.. வாழ்க கிர்லோஸ்கர்...

 • தமிழன் - தூத்துக்குடி,இந்தியா

  நம்ப மாட்டோம். காணொலி ஆதாரங்களை பாஜக அரசு வெளியிட வேண்டும். இப்படிக்கு பப்பு காங்கிரஸ் மற்றும் கட்டுமர, கம்யூனிஸ்ட் கட்சியினர்.

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  இந்திய அரசு இது போன்ற நல்லிணக்க நடவடிக்கையில் ஈடுபட்டு மக்களை காப்பாற்றி வருகிறது நிலைமை இப்படி இருக்க பச்சை பயங்கரவாதிகள் நாங்க ஹலால் உணவு சமைத்து கொடுத்கோம்ன்னு போலி புகைப்படத்தோட வாட்ஸப்ல பீலா விட்டு திரிய ஆரம்பிச்சிட்டாய்ங்க. சென்னை வெள்ளத்தின் போது 100 குஸ்கா பொட்டலத்தை வெச்சுக்கிட்டு 500 போ் டீசா்ட் போட்டுக்கிட்டு விதம் விதமா விளம்பரம் தேடினானுக. தாய்லாந்துகாரன் பாம்பு, நாய், குரங்கு, பன்றின்னு எல்லாத்கையும் திம்பானுக இவைங்களுக்கு ஹலால் உணவு சமைச்சானுகளாம். ஹேஹேஹே

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  கிர்லோஸ்கர் என்ற தனியார் நிறுவனம் ஏழு பேர் கொண்ட குழுவை அனுப்பி... தண்ணீர் வெளியேற்றும் பணியில் உதவியா இருந்தது.... அரசு யந்திரம் இதில் நேரடியாக இல்லையென்றாலும்... ஒன்று உண்மை ஒரு இந்திய நிறுவனம் உதவியது...

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  வௌவால் கூட பயப்படும் படியான இடத்துக்குள்ள வளைச்சி நெளிஞ்சி போயி சிக்கிக்கிட்டு ..இப்போ கையயை யா தூக்கி காட்டுற..?...உன்னையெல்லாம்.......

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   ஹலோ அப்படி பயமில்லாமல் போன அந்த சிறுவர்கள் உணவு, மருந்து, குளிரில் பல நாட்கள் இருந்ததுக்கு அவர்களின் மன தைரியத்தை பாராட்டுங்க சார், இளம் கன்றுகள் பயம் அறியாதுகள் என்பது இதுதான். நம்மாளுங்க படித்து, படித்து நல்ல மார்க்குகள் வாங்கினாலும், நீட் தேர்வு என்றதும் பலருக்கு உதறுது, சிலர் தட்கொலை வரை போகிறார்கள்.

  • raj - ,

   அவர்களே சொல்ராங்க....நாங்க மனதிடம் பெற உதவியது தியானப் பயிற்ச்சி என்று....

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அடடா சூப்பர், பாராட்டுக்கள், வெளியுறவு துறை அமைச்சருக்கும், அதிகாரிகள் மற்றும் அதற்கு துணை நின்று செயல்பட்டவர்களுக்கும்.

 • Natarajan -

  Indians helped Thais in their rescue operations. But some idiots are saying that Central Government didnt help even our own fishermen and so we are refugees in our own state. what an irony.

  • வேலங்குடியான் - Karaikudi

   எல்லாம் ஒரு விளம்பரம் தான் பாஸ்.....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தையரியமிழக்காதீர்கள் .சிறுவர்களே இதுபோன்ற சாகசங்களை தொடர்ந்து நிகழ்த்துங்கள் .உலகில் கோழைகளின் எண்ணிக்கை குறையட்டும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement