Advertisement

தமிழகத்தில் எய்ம்ஸ்: 3 மாதம் அவகாசம் கேட்கும் மத்திய அரசு

மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் குறித்து தெரிவிக்க மேலும் 3 மாத அவகாசம் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.


தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய சுகாதாரத்துறை இயக்குநர் சஞ்சய் ராய் தாக்கல் செய்த பதில் மனுவில், எய்ம்ஸ் இடம் அமையும் இடம் குறித்து தமிழக அரசு இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. வரும் 18 ம் தேதி நடக்கும் தேர்வுக்குழு கூட்டத்தில் எய்ம்ஸ் அமையும் இடம் தேர்வு செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (13)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எல்லோருக்கும் வசதியாக மத்திய தமிழகமாகிய திருச்சியை சுற்றி அமைக்கலாம். எல்லா மாவட்ட மக்களுக்கும் நல்லது...

 • ஸ்ரீனிவாசன்COIMBATORE -

  தமிழ்நாடு என்றால் இளிச்சவாயன் நாடு..! அதனால் பாஜகவின் மத்திய அரசு அவகாசம் கேட்டு கேட்டு சாவடிக்கும்..!! விஜயபாஸ்கர் தமிழ்நாட்டை #1 பொஸிஷன் என்கிறார்..!!! விதியின் விளையாட்டு...😃

 • ravisankar K - chennai,இந்தியா

  இடம் தேர்ந்தடுப்பது மாநில அரசா அல்லது மத்திய அரசா என்று முடிவிடுப்பதிலேயே இத்தனை வருடம் போய்விட்டது . எந்த இடத்தில் வந்தாலும் குறை சொல்ல ஆட்கள் காத்துள்ளாரகள் . எந்த இடம் என்பதை போராளிகளிடம் கேட்டு செய்யலாம் . AIIMS வந்தாலும் மக்கள் சுத்தமாக இல்லையென்றால் dengue காய்ச்சல் வருடா வருடம் அழையா விருந்தாளி வருவது போல் வந்துகொண்டுதானிருக்கும் . வரு முன் காப்பதுதான் நல்லது . வெறும் ஆஸ்பத்திரியை நம்பி மட்டும் பயனில்லை .

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  எடப்பாடியிலா, அல்லது தேனியிலா என்பதை முடிவுசெய்ய வேண்டும்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  திட்டமிட்டு கட்டப்பட்ட மதுரையை கழிவுநகரமாகியது யார்? வைகையை கூவம்போல  ஆக்கியது யார்? ஊர்முழுவதும் குப்பையும் சாணியுமாக வைத்திருப்பது யார்? கொசு ஃபாக்டரியை யார் உருவாக்கினர்? அராஜகமான ஆபத்தான கட்டிடங்களைக் கட்டியது யார்? போக்குவரத்து நெரிசலுக்கும் புகைமாசுக்கும் காரணம் யார்? இவ்வளவு சுகாதாரக்கேட்டுக்கும்  காரணமாக இருந்துவிட்டு மாநகராட்சியை தட்டிக்கேட்காமல்  இப்போது அந்நோய்கள்தீர  எய்ம்ஸ் கேட்பது என்ன நியாயம்? சுற்றுப்புறம் அசிங்கமாக இருந்தால் எய்ம்ஸ் அதனை சரிசெய்யுமா?  நோய்தடுப்பைவிட நோய் சிகிச்சைக்கு மருத்துவமனை கேட்பவன் டுமீல் அறிவாளி.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

   கிட்டத்தட்ட 30 வருடத்துக்கு முன்பே வைகை கரையில் கட்டப்பட்ட பலமாடி குடியிருப்பு இன்று வரையிலும் குப்பை மற்றும் சாக்கடையை ஆற்றுக்குள் விடுகிறது. ஆரம்பித்தவர்கள் அவர்கள் என்று கண்டிப்பாக சொல்லமுடியும்.

  • Raman - kottambatti,இந்தியா

   போயி கங்கையை சுற்றி பாரு..

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அமைச்சரப்பெருமக்கள் ஏகப்பட்ட இடங்களை தஞ்சையிலும் மதுரையிலும் வாங்கி போட்டு உள்ளனர் எங்கே aiims வைப்பது என்று அவர்களுக்குள் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை பெருந்தொகைகள் கைமாறியதும் எங்கே என்று முடிவாகும் இதுதான் நிதர்சனமான உண்மை

 • RGOPAL -

  AIMSஇடம் தேர்வு செய்வதற்கு முன்னால் வேல்முருகன் அய்யாக்ன்னு ஐவஹருல்லா வைகோ பாரதிராஜா முத்தரசன் பக்கத்திள்லுள்ள் சர்ச் மற்றும் மக்கள் காவலர்களை கலந்துஆலோசிக்கவும் ஆஸ்பத்திரியில் தொத்துநோயாலிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் தெரியப்படுத்தவும்.சிலர் இறப்பார்கள் என்பதேயும் தெரிவிக்கவும் possibility of pollution is also there Land has to be aquired for the hospital If all of them give written assurance that they will not force the hospital to close after 20 years then start otherwiise dont start MOST IMPORTANT POINT TELL THEM IT IS A CENTRAL GOVT PROJET NAME BOARDS MAY BE IN HINDHI. NORTHINDIANS MAY WORK

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  8 வழி சாலை போட இடம் இருக்கு ,ஏர்போர்ட் கட்ட இடம் இருக்கு ,ஸ்டெர்லிட் ஆலை விரிவாக்கம் இடம் இருக்கு . methane காஸ் எடுக்க இரதம் இருக்கு , கெயில் பைப்பை போடா இடம் இருக்கு ஆனால் AIIMS அமைக்க மட்டும் இடம் இல்லை .

  • Ivan - ,

   edam iruku, enga kattuna effective nu iruku la.

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  தமிழகத்துடன் அறிவிக்கப்பட்ட நாகபூர் AIIMS மருத்துவமனை கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன ..மருத்துவ கல்லூரி தற்காலிகமாக வேறு இடத்தில நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது

  • Raman - kottambatti,இந்தியா

   நீ நாக்பூர் போயிருக்கியா அந்த ஊர் எப்படி இருக்குன்னு தெரியுமா .. தமிழ்நாடு என்ன அந்த மாதிரி நாடா அல்லது மதுரை என்ன அந்த மாதிரி பின்தங்கி உள்ள ஊரா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement