Advertisement

சேலத்தில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

சேலம்: சேலம் மாவட்டம், அழகாபுரம் என்ற இடத்தில், திமுகவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இன்னொரு தா.கி. யா

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

    அரசியல்வியாதி , பழிவாங்கிவிட்டது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement