Advertisement

ஜேசிபி மீது கார் மோதி 2 பேர் பலி

சென்னை: சென்னையில், மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் முட்டுக்காடு என்ற இடத்தில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஜேசிபி மீது மோதியது. இதில் காரில் பயணித்த முதியவரும், சிறுவனும் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement