Advertisement

காது, மூக்கை நறுக்குவோம்: ராஜஸ்தான் பெண் அமைச்சருக்கு மிரட்டல்

ஜெயப்பூர்: ராஜஸ்தானில் ராஜ்புத் இனத்தவர்களை இழிவாக பேசியதாக பெண் அமைச்சர் மீது புகார் எழுந்தது.

ராஜஸ்தானில் பா.ஜ.ஆட்சி நடக்கிறது. முதல்வராக வசுந்தரா ராஜே உள்ளார்.இவரது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக உள்ள கிரண் மகேஷ்வரி, நிகழ்ச்சிஒன்றில் பேசுகையில், இங்குள்ள ராஜபுத்திரர்கள் எலிகள் போன்றவர்கள் தேர்தல் நேரத்தில் தான் வெளியே வருவார்கள் என பேசினார்.

இவரது பேச்சு ராஜபுத்திர இனத்தவர்களை கொந்தளிக்க வைத்தது. தேர்தல் நேரத்தில் வாக்கு வங்கிகாக எங்களை பயன்படுத்திவிட்டு இப்போது எங்கள் இனத்தையே இழிவாக பேசுவதா என அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர்.இது குறித்து கர்னி சேனா அமைப்பின் மஹில் மர்கானா கூறியது, ராஜபுத்திரர்களை அவமதித்து வெளியாவன பத்மாவதி படத்திற்கு எதிராக போராடிய போது ஆதரவாக பேசிய அமைச்சர் இப்படி இழிவுபடுத்துவது சரியல்ல. உடனே அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் .இல்லையென்றால் அவரது காது, மூக்கை நறுக்கி எடுப்போம் என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (64)

 • Tamil - Madurai,இந்தியா

  வாழ்க தேச பக்தால்ஸ்

 • murugu - paris,பிரான்ஸ்

  இந்துத்வா பாதையை மற்றவர்களும் கடைபிடிப்பது நன்கு தெரிகிறது விதை விதைத்தவன் வினையை அறுவடை செய்துதானே ஆகவேண்டும்

 • Larson - Nagercoil,இந்தியா

  தேடிட்டு இருக்கிற சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள் எல்லாரும் வட இந்தியாவில்தான் இருக்குறாங்க போல.

 • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

  இவனுகளோட வழக்கமான கல்ச்சர்..பிஜேபி வடமாநிலத்தவனின் உண்மையான மனோபாவம் இது தான்..டே காவி செம்புகளா இத சாரநாத் அசோகா ஸ்தூபி கல்வெட்டுல பொறிச்சி வச்சுக்கங்க...

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  சாதி வெறி எங்கே இல்லை ?? .....

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  பகவத் கீதையில் : என்ன நடந்ததோ - அது "காரியம்" ஏன் நடந்தது - அது "காரணம்". காரணமின்றி யாருக்கும் கோபம் வருவதில்லை. ராஜ்புத் மக்களை எலி என்றோ அவமானப்படுத்தும் பாஷையில் நான் சொன்னாலோ அதனால் 2 லைக்ஸ் வரும் 2 தவறு என்று வரும். ஆனால் இதுவே ஒரு தலைவர், அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி. சொல்லும்போது அவருக்குப்பின்னே இருக்கும் எல்லா மக்களின் உணர்வுகள் என்று அறியப்படும். இப்படி இவர்கள் கூறும் பட்சத்தில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அவர்களுக்கு சாதாரணனை விட 1000 மடங்கு அதிக தண்டனை கொடுக்க சட்ட மாற்றம் கொண்டு வரவேண்டும்.

 • BoochiMarunthu - Paradise papers,பனாமா

  இப்போ ராஜ்புட் மக்கள் விழித்துக்கொண்டார்கள் போல .

  • Shriram - Chennai,இந்தியா

   ஹிஹி ஆரியன் திராவிடன் நீ இப்போதான் திருந்தப்போரியோ

  • sundaram - Kuwait,குவைத்

   ஸ்ரீராம் உங்க கட்சியினருக்கு ஆரியன் திராவிடம் தவிர்த்து வேற சிந்தனையே கிடையாதா? முதல்ல நீங்க திருந்துங்க

  • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

   ஸ்ரீராம் உங்க கட்சியினருக்கு ஆரியன் திராவிடம் தவிர்த்து வேற சிந்தனையே கிடையாதா? முதல்ல நீங்க திருந்துங்க...//அவனுக்கெல்லாம் எவ்வளவு சொன்னாலும் அறிவு வராது..சொல்லி திருந்தும் ஆள் இல்லை அவன்..பட்டுதான் காலப்போக்கில் திருந்துவான்..அவனை லூசில் விடுங்கள் சுந்தரம்...

 • Anand - chennai,இந்தியா

  உடனே காங்கிரஸ் மற்றும் அதன் போலி மதசார்பின்மை கட்சிகள் களத்தில் இறங்கி கர்னி சேனாவுக்கு எண்ணெய் வார்ப்பார்கள்....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  v. Pugazh  சொல்லப்பட்டது சாதிவெறிபிடித்த போலி பிற்பட்ட பெருச்சாளிகளைத் தான். ஒருபுறம் முற்பட்டவன் நசுக்குகிறான் என்பார்கள். இன்னொருபுறம் ஹரிஜனங்களை முன்னேறவிடாமல் குடும்பக்கட்சி நடத்துவார்கள். உங்க திமுகவுக்கு ஒரு பட்டியலினத்தவர் தலைமைதாங்க இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் சொல்லுங்க பார்ப்போம்? சாதியொழிப்பு திமுகவின் வாய்ச்சவடால்தான். சாதிகள் ஒழிந்துவிட்டால் திமுக அரசியலில் காணாமல் போய்விடுமென்பது அவர்களுக்கு நன்கு  தெரியும். உதாரணமாக தலித் பெண்ணை திருமணம்    செய்துகொண்ட வாரிசை ஊரைவிட்டே விரட்டி அரசியலிலும் அனாதையாக்கியது திமுகவின் ஒரு முக்கிய குடும்பம். அவர்களது சாபத்தால்தான்    நிரந்தர எதிர்கட்சியுமாகிவிட்டது திருட்டு முன்னேற்றக கழகம் .

 • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

  இது ஏதோ தவறாக புரிந்து கொள்ளப்பட்ட விஷயமாகவே தெரிகிறது... அவர் ஏதோ ஒரு அர்த்தத்தில் சொல்ல அதை வேறு விதமாக ஒரு பத்திரிகை போட்டிருக்கிறது... அவர் இதற்கு விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்...

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இவர் குறுகிய மனம் கொண்டவர் போலிருக்கிறது. ஜாதி ரீதியாக ராஜபுத்திரர்களை எதிர்க்கிறார் போலும். அந்நிய சக்திகள் சூழ்ந்திருக்கும் வேளையில் ஜாதி பாராமல் ஒற்றுமையாக இருங்கள். இல்லையேல் எந்த ஜாதியும் இருக்காது , இந்துக்களும் இருக்கமாட்டார்கள்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இந்துக்களுக்கு எதிரி அவர்களுக்குள்ளேயே இருக்கிறார்கள்.

  • Raman - kottambatti,இந்தியா

   இந்துக்கள் இல்லை.. பிஜேபி சொம்புகள்... ஹிந்துக்களுக்கு எதிரிகள் இல்லை

  • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

   ராமன் நெத்தியடி கருத்து..நானும் ஒரு இந்துதான்...உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  வடஇந்திய கலாச்சாரம் இப்படித்தான் இருக்கும்,

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   நீ ரொம்ப கலாச்சார ஆள்தான்.

  • Kailash - Chennai,இந்தியா

   //அண்ணாமலை ஜெயராமன் // கலாச்சார ஆள் சரி.... கலவரம் செய்யும் ஆட்கள்தான் நீங்கள்....

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  இதை விட மோசமான வன்முறை பேச்சுக்கள் பிஜேபி யினரால் பேசப்பட்டு இருக்கிறது ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

  • ramesh - kanchipuram,இந்தியா

   ஒவைஸி பேசுவதை விடவா ?

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   ஆசைய பாரு..பயபுள்ளைக்கு......

  • Shriram - Chennai,இந்தியா

   வெறும் பேச்சுக்கே ..அப்போ உங்க ஆளுங்க பன்ற செயலுக்கு என்ன ஆக்ஷன் எடுக்கலாம்.?

  • sundaram - Kuwait,குவைத்

   ரமேஷ் அவர்களே, ஒவைசி பேசுவதால் எதிர் லாவணி பேசுகிறார்களா பாஜகவினர். ஒரு தவறை திருத்த வேண்டுமே அல்லாது அவர் தவறு செய்தால் நானும் தவறே செய்வேன் என்பதற்கு பாஜக எதற்கு அந்த தவறே ஏற்கனவே செய்தவர்கள் செய்து கொண்டிருக்கட்டுமே.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

   ஒவைசி சட்ட விரோதமாக பேசியிருந்தால் சட்டத்தில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி உள்ளே தள்ளியிருப்பார்கள். ஜாகிர் நாயக்கை கருத்தை கேட்டு தவறு செய்ததாக அதுவும் வேறு நாட்டை சேர்ந்தவனின் வாக்கு மூலத்தை பயன் படுத்தி நடவடிக்கை எடுத்தவர்கள். youtube இல் அவரின் கருத்துக்கள் தவறு இல்லை என்று இன்டர்போல் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கை விரித்து நம்மை அவமானப்படுத்தியதை நாடு அறியும். ஒவைசி மீது வழக்கு போடும் பட்சத்தில் அவர் பேசிய ரெகார்டிங் முழுவதையும் நீதித்துறை கேட்கும் அப்போது எதிராளிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாக தெரியும்.

  • Kansami Ponsami - Thoothukudi,இந்தியா

   sundaram - kuwait,குவைத்///புத்தி உள்ளவர்களுக்கு உபதேசம் செய்யலாம்.. வெறியர்களுக்கு உபதேசம் செய்தால்... விட்டுவிடுங்கள்...

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

   Shriram இன்று கூட பார்த்தோமே உங்கள் பசு நேசர்களின் புனித செயலை ...

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஹா ஹா ஹா...பிஜேபி யில் கடை நிலைத்த தொண்டன் முதல் தலை வரை எவருமே பண்பற்றவர்கள், அநாகரீகமானவர்கள், அவமரியாதையாக பேசி/எழுதுபவர்கள் என்பதை மீண்டும் இன்னொரு பிஜேபி நிரூபித்து விட்டார். காலா படத்தில் ரஜினி தனது பேத்திகளிடம் சொன்ன மாதிரி "இப்பல்லாம் நேர்மையை தட்டி கேட்டா ரவுடி, துரோகி ன்னு சொல்றாங்கம்மா " .

  • கைப்புள்ள - nj,இந்தியா

   ஐயோ இல்லியா பின்ன. நாகரீகம், மரியாதை இதை பத்தி எல்லாம் தி.மு.க காரன்கிட்ட தான் டியூஷன் எடுத்துக்கணும்.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   இதை ஒரு யோக்கியன் சொல்லுறான்...

  • Shriram - Chennai,இந்தியா

   புகழ் நாடாவை அவிழ்துப்போர்தால் தெரியும்.அதாவது தமிழக அரசின் கோப்புகளின் நாடாவை அவிழ்த்து பார்த்தீர்களானால் நமது கட்சி என்னெல்லாம் பண்பா பேசிருக்காங்கன்னு நல்லாதெரியும்.. ஹிஹி...

  • கைப்புள்ள - nj,இந்தியா

   அதை மூணு பொண்டாட்டிக்காரனுக்கு காவடி தூக்குறவன் சொல்றான்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   நாகரீகம் பத்தி பேசுறானுங்கடோய்.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

   "பாவாடை நாடாவை அவிழ்த்துப்பார்த்தால் தெரியும்"????"நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல, அவள் படி தாண்டாப் பத்தினியும் அல்ல" சொன்னது யார் புகல் (புகழ் அல்ல)?????அந்த கெழம் தானே????அது திராவிடன் தானே????

 • Rajesh Kannan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  வடக்குன்னா (கர்னி சேனா) காது, மூக்கு, தெற்குனா (திராவிடர்கள்) தாலி, பூணுல்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   பொதுவாக தென்னிந்தியா அரசியல் காட்சியாளர்க யாரும் தரக் குறைவாகப் பேசவே மாட்டார்கள்.

  • KSK - Coimbatore,இந்தியா

   நறுக் கருத்து

  • sundaram - Kuwait,குவைத்

   புகழ் அவர்களே, கலைஞரின் சரித்திரம் தெரியுமா உங்களுக்கு? அவர் பேசிய பேச்சுக்களை நேரடியாக பல சந்தர்ப்பங்களில் கேட்டவன் நான்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

   தி.மு.க தீவிரவாதியே நீ அப்பட்டமாக இவ்வளவு கேவலமாக பொய்கள் பேசுவதனால் தான் உன்னுடைய தலைவன் முதற் கொண்டு கழுவி ஊத்துகிறோம். தென்னிந்தியா அரசியல்வாதி தர குறைவா பேச மாட்டானாம். உனக்கு வெக்கமா இல்ல இவ்வளவு கேவலமா பொய் பேச?

  • கைப்புள்ள - nj,இந்தியா

   இவனெல்லாம் ஒரு வாத்தி ன்னு வேற சொல்லிக்கிறான் ஊருக்குள்ள. நிஜமாவே இவன் வாத்தியாக இருந்தா பாவம் அந்த குழந்தைகள். தலைவிதி இவனை எல்லாம் வாத்தியாக வைத்து இருக்கிறது.

  • sundaram - Kuwait,குவைத்

   புகழ் அவர்களே,, இவராவது காதையும் மூக்கையும் அறுப்பேன் என்று கூறுகிறார். முன்பு பல பாஜகவினர் கையை வெட்டுவேன் நாக்கை அறுப்பேன் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலே போய் திமுக உறுப்பினர் திருமதி. கார்ல் மார்க்ஸ் என்பவர் மனித வெடிகுண்டாக மாறி ஜெயலலிதாவை கொல்லுவேன் என்றே கலைஞர் முன்னிலையில் பேசினார். அதற்கு கலைஞர் மறுப்பு சொல்லாமல் கண்டிக்கவும் செய்யாமல் புன்னகை பூத்தார்.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   உனக்கெல்லாம் பேரு புகளு .?...கருமம்டா..பரமார்த்தான் ரெம்ப சரியா இருக்கும்.

  • Raman - kottambatti,இந்தியா

   ஒன் பேரு ஓரி ன்னு இருக்கும் பொது எல்லா பேரும் நல்ல பேரு தான்

 • raja - chennai,இந்தியா

  அடி ஆத்தி ... என்ன ஆச்சி.

 • N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா

  நல்லவேளை .....வேறெதுவும் தோணல போலிருக்கு...

 • Siddique - hyderabad,இந்தியா

  குண்டு வைப்போம்ன்னு சொல்லல்ல. அதுவர சந்தோசம்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   தேவைப்பட்டால் அதுவும் செய்வார்கள்

  • Shriram - Chennai,இந்தியா

   , அவரு உங்க ஆளுங்க குண்டு வெப்பானுங்கன்னு குத்தலா சொன்னா அதுக்கும் ஆமா போடுற ?

 • Susainathan -

  they not blackmailing clearly said she should ask sorry because she did wrong how dare mentioning rat for the human identity

 • Susainathan -

  they not blackmailing clearly said she should ask sorry because she did wrong how dare mentioning rat for the human identity

 • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

  முன்பு உங்க ஆதரவு தேவைப்பட்டது அதனால் உங்களை ஆதரித்தோம் ,இப்போ எங்களுக்கு தேர்தல் கமிஷன் ஆதரவு இருக்கு அதனால் எலிகள் என்று மட்டுமல்ல பெருச்சாலிகள் என்றும் கூறுவோம் உங்களால் ஆனதை பாருங்கள்........

  • senthil - chennai,இந்தியா

   gap ல கடா வெட்றதுன்னு சொல்லுவாங்களே , அது இதானா.........

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

   நக்கல் பண்ணிட்டாராமாம். சிப்பே வரல..

  • Rahim Gani - Riyadh,சவுதி அரேபியா

   அய்யய்யோ புத்திசாலித்தனமா பேசிட்டாராம் கைதட்டுங்க......

  • Shriram - Chennai,இந்தியா

   இதுக்கு பேரு ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிகளும் சந்துல சிந்து பாடுவானுங்கோ.. இப்படித்தான் சூடா பிரியாணி குடுத்து சைக்கிள் காப்புல பின்லாடன் வாழ்க மோடி ஒழிகன்னு லாரி உட்டானுங்கோ. ஹாஹா..இன்னொரு போராட்டம் வந்தா தமிழன் என்ற பெயரில் குல்லா எவனா வந்தான்னா லட்டிய உட்டு ஆட்டனும்..

  • Narayanan Muthu - chennai,இந்தியா

   உங்களுக்கு எல்லாம் உண்மையை சொன்னால் நக்கல் மாதிரிதான் இருக்கும். ஆனாலும் அதுதான் நிதரிசனம்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  ஹலோ காங்கிரஸா? ராஜஸ்தானில் கர்னி சேனா தலைவரை போயி பாக்குறீங்களா? பாஜக உள்குத்து நடக்குது.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  எலி இல்லை கசாப்புக்கடைக்காரன் போல..

  • ramesh - kanchipuram,இந்தியா

   ஏமனில் யாருக்கும் யாருக்கு சண்டை நடக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா ??????.....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  காதுமூக்கை அறுப்போம் இப்போது புரிகிறதா? பெருச்சாளிகளை ஆதரித்தது தப்பாப் போச்சே

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

   எலிகள் என்று ராஜபுத்திர வம்சத்தை குறிப்பிட்டதை மறைப்பதோடல்லாமல் நீங்க மேலும் அந்த இனத்தை அவமானப் படுத்தும் விதத்தில் பெருச்சாளிகள் என்று வேறு எழுதுகிறீர்கள். பிஜேபி க்கு மிகவும் பொருத்தமான அநாகரிகம், அவமரியாதை வன்முறை குணம் எல்லாமே உங்களுக்கு இருக்கு. மிஸ்டு கால் கொடுக்காமலே மெம்பர் ஆயிருப்பீங்களே.

  • Shriram - Chennai,இந்தியா

   ஏன்யா புகழ் நீ எப்போ திருந்தப்போற? இல்ல அதுக்கு வாய்ப்பே இல்லியா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement